மோடி அரசு தாங்காது என சொல்வது பொய் - உடைக்கும் திரிசக்தி சுந்தரராமன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    மோடி அரசு தாங்காது என சொல்வது பொய் - உடைக்கும் திரிசக்தி சுந்தரராமன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Modi #NChandraBabuNaidu #Annamalai #Modi3.0 #2024ElectionResult #Bjp #AmitShah #2026Election #ThiriSakthiSundararaman #ThiriSakthiSundararamanLatest #AadhanTamilLatest #AadhanVinothLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 133

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 9 dny +73

    தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் பாஜக கவர்ன்மென்ட் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @ravichandran.761
      @ravichandran.761 Před 9 dny

      தீவிரவாதிகளை வளர்க்கும் பிஜேபி யை ஒழிப்போம்

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 Před 8 dny

      BJPயெ தீவிர வாதி கட்சிதானெ பிரித்தாள்கிர கட்சிதானெ ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம் போலோ பாரதமாதாக்கி ஜெய் ஜெய் வயிறு நிறைந்தது

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Před 2 dny +1

      Are they going to ban RSS?

  • @kameswaransubramanian3924

    எப்பொழுதும் போல பாஜக மிக்க பலத்துடன் தான் இருக்கிறது.... புலம்பல் மட்டும் தான் இண்டி யால முடியும் திரு.மோடியை ஒன்றும் செய்ய முடியாது!!!

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Před 9 dny +14

    உலகம் போற்றும் உத்தமர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🚩🤘🚩🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🇮🇳🇮🇳

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf Před 9 dny +7

    வக்ஃப்பு வாரியத்திற்க்கு இந்தியாவில் அளவுக்கு அதிகமாக இடம் உள்ளதே? இதில் என்ன மர்மம் இருக்கிறது.குறிப்பாக திண்டுக்கல்லில் குளம் போல் இருக்கும் இடத்தை இஸ்லாத்துக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை வைத்துள்ளனர்.அந்த இடத்தை அரசு சுத்தப்படுத்தி அழகான குளத்தை உருவாக்கினால் பின்னாளில் மலைக்கோட்டைக்கு மவுசு கூடும்.வணக்கம்.

  • @janarthananr1768
    @janarthananr1768 Před 9 dny +17

    ஒடிசாவிலிருந்துதான் பாராளுமன்ற சபாநாயகர்.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 Před 9 dny +4

    வக்ஃப் வாரியத்திற்கு யாரால் நில உரிமை வழங்கப்பட்டது எதற்காக வழங்கப்பட்டது இவ்வளவு காலமாக பத்திரம் பட்டா என அனுபவித்து வருபவர்கள் நிலைதான் என்ன...

  • @arasuarasu523
    @arasuarasu523 Před 9 dny +9

    Awareness of wakf board information is 😢 very sad this is what the congress has done to our Bharat desh. Shameful of this sort of people.

  • @a.pandiarajan1157
    @a.pandiarajan1157 Před 9 dny +22

    தமிழகத்தில் காமராஜரின் ஆட்சி பா.ஜா.க‌ மூலம் அமையும்

    • @amsphari72
      @amsphari72 Před 9 dny

      அவரை காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது.அந்த ஆள் சுயநலவாதி.சாதி வெறியன் அதை வெளிக்காட்டாமல் இருந்தார்

  • @balasubramaniangopalakrish4212

    சகோதரர் சுந்தர்ராமன் அவர்களே !
    10.6.2024 அன்று காலை தேவி ஶ்ரீ கிரிகுஜாம்பாள் சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்தேன் . நன்றாக பராமரிக்கிறார்கள் . கல்வெட்டுக்களில் எப்பொழுதும் போல் உங்கள் பெயர் “ பளபளா”😊😊

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 Před 9 dny +5

    Story may be true is interesting

  • @prabhasenthil3921
    @prabhasenthil3921 Před 9 dny +4

    If Modi ji cannot run this term for 5 years and if re-election happens before that, I assure you that Modi ji will come back with full majority. So those who are dreaming for the government to be dissolved, dream well because you cannot dream anymore.

    • @lostrefugee
      @lostrefugee Před 9 dny

      Exactly, Congress rided on the khatakhat freebiw scam

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Před 9 dny +1

    🙏🇮🇳👏🏾ENJOYING THIS CONVERSATION BETWEEN ( TSR) and the INTERVIEWER WHO IS ALSO DOING AN EXCELLENT JOB. SUPERB INFORMATION BEING SHARED TO THE PUBLIC🇮🇳🇮🇳🇮🇳JAI HO🙏👏🏾🙏

  • @aruna5824
    @aruna5824 Před 9 dny +19

    Manamketta congress

  • @anusundaram4111
    @anusundaram4111 Před 9 dny +1

    NDA கூட்டணியில் தானே C. B. Naidu&Palti Nitheesh உள்ளனர்

  • @sumathirag9482
    @sumathirag9482 Před 9 dny +3

    Aiya, apart from this, Lalu yadav will ask Nitish to make his son CM of Bihar in his absence. Then Nitish can forget CM seat forever.

  • @nbhaskar0
    @nbhaskar0 Před 9 dny +3

    All the proposals like abolition of the wakf board, UCC , one nation one poll will be brought in the Loksabha.
    Trishakthiyar says correctly except saying that UCC is a hindutva based proposal.

  • @mageshk1209
    @mageshk1209 Před 9 dny +8

    எதிர்கட்சி தலைவர் யார்னு கூட காங்கிரஸ்ல ஒற்றுமை இல்லை

  • @marudhachalamvenkatasalam7281

    Mr. Sunderraman, Jayalalithaa was pulled down from the army vehicle by Anakaputhur Ramalingam Media telecasted the incident

    • @ganesan.r6183
      @ganesan.r6183 Před 8 dny

      Not Anakaputhur, Mr.K.P.Ramalingam(Rasipuram)

  • @ramachandran427
    @ramachandran427 Před 7 dny

    👌

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h Před 9 dny +6

    தமிழ் காணொளியின் பெயரை
    தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @user-fi1bg5ym1g
    @user-fi1bg5ym1g Před 9 dny +2

    மோடிஅரசுஐந்தாண்டுகாலம்முடிக்கும்

  • @prasannasivasri9685
    @prasannasivasri9685 Před 9 dny

    நன்றூ

  • @SuprajaS-vj4dz
    @SuprajaS-vj4dz Před 9 dny +1

    4பேரும்உன்மையான
    ஆம்பிள்ளைஎன்றால் கேஸ்
    பெட்ரோல் விலைகுறைப்பு
    செய்தால்தான் உன்னால்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před 8 dny +1

    திரிசக்தியாரின் பதிவுகள் மிகவும் அருமை உண்மை அஇஅதிமுக வில் பிரிவுகள் பல ஏற்பட்டதர்க்குக்காரணமே எம் ஜி யார் மறைவிற்கு பின் அக்கட்சியை எப்படி ஜெயலலிதா கைபற்றினார் கை பற்றியபின்னர் எம் ஜி யார் விசுவாசிகளை என்ன செய்தார் அனைவரையும் காலடியில் விழவைத்து அழகு பார்த்தார் தலைகனம் அதிகரித்தது கடைசியில் இறப்பு மர்மமாக முடிவுற்றது எல்லாரும் காலில் விழுவதை ரசித்த ஜெயலலிதா அவருக்கு பின்னால் அவரது கட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவணிக்கவில்லை ஆதலால் அனைவரும் பயங்கரமாக கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கிவைத்துகொண்டு இப்போது நீயா நானா என சித்துவிளையாட்டுகாட்டுகிறார்கள் இரு திராவிட கட்சிகளில் சாதாரன கவுன்சிலர் முதல் முதல்வர் வரை பஞ்சப்பராரியாக இருந்தவனெல்லாம் கோடீஸ்வரர்களாகவும்,லட்சாதிபதிகளாகவும் உள்ளனர் ஆதலால்தான் அவர்கள் சும்மாயிருந்தாலும் அவர்கள் கொள்ளையடித்த காசு சும்மாயிருக்கவிடுவதில்லை நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்களே அதுபோல .திமுக என்பது பரந்துவிரிந்த கருணா குடும்பத்தில் சிக்குண்டது அ இ அ தி மு க வை பொருத்தவரை போயஸ் தோட்டத்திற்கு கேசட்கொடுக்கபோன சசிகலா குழுமத்திடமும், OPS,EPS மற்றும் தற்போது பிரந்த புகழேந்தி குழுவரை பரந்துவிரிந்து சிக்குண்டுகிடக்கிறது எம் ஜியார் தற்போதிருந்தால் தற்கொலை செய்து கொள்வார் அந்தளவுக்கு நாறடித்துவிட்டனர் நன்றி

    • @ganesan.r6183
      @ganesan.r6183 Před 8 dny

      லட்சாதிபதி யா? உலகம் தெரியவில்லை.எல்லோருமே கோடி கோடி ஸ்வரர்கள்

  • @sridharmahalingam8190

    Excellent analysis by tirusakathiyar about national politics.

  • @ponnusamy2166
    @ponnusamy2166 Před 6 dny

    லாக் பண்ணுவதும்
    வாக் பண்ணுவதும்
    இல்லாமல் கட்சி இல்லை

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 9 dny

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏

  • @ayyappaniyyan8946
    @ayyappaniyyan8946 Před 9 dny

    👍

  • @jayas3696
    @jayas3696 Před 9 dny +2

    BJP formed government.......
    Conngress mindvoice " thank god... how can I give the promised 1 lakh rupees to muslim women... great escape"
    Hindus mindvoice " thank god... otherwise our tax money increased to give guarantee of 1 lakh to Muslim women "
    Muslim mindvoice " vada poche"

  • @user-sg6cf5fl3c
    @user-sg6cf5fl3c Před 9 dny

    ❤❤❤

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Před 9 dny

    Thrisakthiyar is very usable calculating in all party's.Even anything possible only by BJP can conclude is that's not by any party MSV Bangalore Karnataka

  • @lalgudisuryanarayanan4221

    Lots of imagination

  • @varalakshmisivakumar7288

    தங்களுக்கு மறதி. மாதவராவ் scindia அல்ல. Jyodhiradhitya scindia.

  • @balajis6180
    @balajis6180 Před 9 dny

    Taragara hara hare surungaraga hara hare suruka raga hara hare

  • @babysuganthi2224
    @babysuganthi2224 Před 5 dny

    This fellow should know Naidu and Nithish both are with Modiji before election results.

  • @balasubramanianmanian8684

    ஹாஹாஹா,அமைதி படை அமாவாசை😂😂😂😂😂

  • @mohammedyassir2563
    @mohammedyassir2563 Před 9 dny

    நெறியாலர் மௌனவிரதம் இருக்கிறாரா?😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @azhaguk7280
    @azhaguk7280 Před 9 dny +4

    எப்படி விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மாதிரியா sir... 😅😅

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Před 9 dny

    Will you clearly predict whether bjp led nda will be voted to majority and sail through in floor test and will it stay it power for five years with tdp jdu JDS sivasena or fall immediately or little later if not soon when

  • @vijayasarathyvsarathylic2501

    Ashoka was a great emperor...he promoted Ahimsa!!!!

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 9 dny

    Others like independent and all not in ministry even in nda and in nda also can change sides and vote against majority if indi pulls up and pay better better price for tilting all 543 minus 240 and ministers 11 total 251 balance 302 can vote out to pull down nda led BJP and president rule may be imposed and reelection may come

  • @gr61065
    @gr61065 Před 9 dny

    3 sakthiyar modi & amithsha master move ya athu. 😅

  • @manoharang5598
    @manoharang5598 Před 9 dny

    Enga urlaia prachana irugu

  • @jawaharbalakrishnan2453

    N BASKAR GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @vijayasarathyvsarathylic2501

    Ethics has nothing to do with poltics 😊

  • @JohnmartinGnanasekaran

    Evan oru parpanan ippadithan pesuv an oru parpanan kuttai kulappuvan makkalai....

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf Před 9 dny

    பேசாமல் அரசியல் அந்தரங்கம் னு ஒரு வலையொலி ஆரம்பிக்கலாம் திரிசக்தியார்.

  • @user-gi1fq7dg7l
    @user-gi1fq7dg7l Před 8 dny

    Modi ji only one no fear ❤

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 9 dny

    No body given guarantee to mofi to beat any record as five term pm with nirmala seetharaman as five term fm repeatedly yo support adhani and ambani without caring any BJP ideology

  • @ravikrishnanghatam8608

    Hotel Ashoka va swamy?

  • @gopalakrishnan.u8661
    @gopalakrishnan.u8661 Před 9 dny

    RSS Needs Modi to Consolidate his STATUS, THIS IS TRUE

  • @sivakumarkuppusamy245
    @sivakumarkuppusamy245 Před 9 dny +1

    Mr. Three. நல்ல கதை வசனம் நல்லா இருக்கு அய்யா 😂😂

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před 9 dny

      இந்த கட்டுமரம் அடுத்தவனிடம் இருந்து திருடி எழுதிய கதை வசனத்தை விடவா????

  • @jawaharbalakrishnan2453

    523 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 9 dny

    As speak er in tdp is not given or jdu is also not geeting borg can pull the rug with others even BJP mps within BJP as insiders our of 240 more than 40 are not prepared to support modi Or modi team ministers hence thay may play a vital role to pull down for president rule and reelection or alternative third front

  • @balajis6180
    @balajis6180 Před 9 dny

    Manmohan Singh Achiyai petti than kapatriyadu

  • @ramaswamyranganathan1270

    @34'. PTR பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை. அது அவரது வெற்றி தான்.

    • @vaimurthy
      @vaimurthy Před 9 dny

      உண்மையை பேசியதால் பி.டி.ஆர் நிதித்துறையில் இருந்து தூக்கி எறிந்தார்கள்

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 9 dny

    Any body can work for any part even modi can change to be congress to prove majority for his personal record no surprise in the decision of a politician let us wait modi may also join congess if insiders in BJP pulls down BJP lef nda if government of modi fall in floor test

  • @chellappaasirvatham2486

    Dubakkur Darbar

  • @manimagalaithirumurugan5880

    Modi❤

  • @kanthiahp2858
    @kanthiahp2858 Před 2 dny

    Rahul is not even an average man

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 9 dny

    Where 375 cores in three truck went why nirmala seetharaman is given fm repeatedly without vontesting loksabha election is she queen of modi ir tea stall patner Or clerk in mofi private limited it is indian democracy government for 240 crores citizens how nirmala seetharaman is allowed is sheer shameful act adhani ambani are backing for quid prowuo why no raids are made on sdhsni and ambahsn during nirmala seetharaman as fm

    • @vaimurthy
      @vaimurthy Před 9 dny

      ஏன் அண்ணாதுரை ராஜ்யசபைக்கு முதலில் போனார். ஏன் கனிமொழி ராஜ்யசபைக்கு போனார். ஏன் மன்மோகன் ராஜ்யசபையில் இருந்து பிரதமர் ஆனார்? அம்பானியும், அடானியும் போட்டி போட்டு ஜெயிக்கிறார்கள், மாறன், உதயநிதி மாதிரி அரசியல் செல்வாக்க பயன்படுத்தி ஒவ்வொரு துறையா திருடலை.

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 9 dny

    By offering five dy pm tmc dmk congrats shall support jdu nitish kumar as pm giveng a cabinet for 20 and minister of state for 20 mps and balance 42 nistish and tdp can share if nitish is made pm as a latest deal if speaker is not given to tdp or jdu

    • @vaimurthy
      @vaimurthy Před 9 dny

      அதான் அது நடக்கலையையே. எல்லா எதிர்கட்சிகளும் சேர்ந்து கூட ஒத்த கட்சி ப.ஜனதா வாங்கின சீட் வாங்க முடியலை.

  • @ravik5787
    @ravik5787 Před 9 dny

    Ashoka hotel new delhi

  • @tamilan32
    @tamilan32 Před 9 dny

    You mean hotel siddarth

  • @suriyam1954
    @suriyam1954 Před 8 dny

    ETHIR KATCHIKALUKKU AGAIN BJP KOTTANI AATCHI KU VANTHATHU THAAN "MANASU THAANGAMA"BJP "THAANGATHU" ENA ORE OPPARI YA ERUKKU.❤🎉😊😊

  • @balajis6180
    @balajis6180 Před 9 dny

    Ulla puduchi potturuvaru

  • @ootymani28
    @ootymani28 Před 9 dny +1

    Modi Amit sha kitaye velayada nenacha nadakkuma. Ngoyyala

  • @vasantham1
    @vasantham1 Před 9 dny

    Ex-Jmanitites bringing new age media strategis and other political changes in Tn..It is quite welcome change from cinema in 70_90s to caste and money 91_21 now new age media political landscape 21 - ?

  • @rm.lakshmananlakshmanan1877

    He is blaffing making us fool

  • @sridharmahalingam8190

    Modi 3.0 will complete full term.

  • @bharathit2554
    @bharathit2554 Před 9 dny

    எங்கிருந்து பிடித்தார்கள் இந்த கதாசிரியரை ?

  • @balajis6180
    @balajis6180 Před 9 dny

    Nidhi katkariji best minister

  • @cheranbalu
    @cheranbalu Před 9 dny

    சகோ எப்படி வினோத் இவர் விடும் கிண்டலுக்கு சிரிக்கமால் இருக்கிறாய் எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை 😊

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před 9 dny

      எப்படி இந்த தத்தி சட்ட மன்றத்தில் சொல்லும் காமெடி களை விடவா????
      அதைப் பார்த்து தான் ஊரே சிரிக்கிறதே

  • @nagarajanrajagopal559

    Naathari

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 9 dny

    Congress is satisfied with ten cabinet and ten mos and others ten cabinet with ten mos and exclusively tdp and jdu with all indi shale with tmc dmk share balance 42 and vote against modi to pull down BJP led nda

    • @lostrefugee
      @lostrefugee Před 9 dny

      Dei mental TDP and jdu senthalum congress cannot form govt da. Maths la addition kudava theriyathu

    • @vaimurthy
      @vaimurthy Před 9 dny

      நடக்காத கற்பனையை பத்தி பேசி என்ன பயன்.

  • @dharneshn5728
    @dharneshn5728 Před 9 dny

    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩👍👍👍

  • @sridhark510
    @sridhark510 Před 9 dny

    நரசிம்ம ராவ் மகன் காங் எம் பி யாச்சே..
    எப்படி விட்டார்..

  • @velusamysamy9181
    @velusamysamy9181 Před 9 dny

    🇮🇳🇮🇳🇮🇳🤣🤣 ayya thirisakthi,,, chandrababu naidu& neethish kumar puthisaligal; congress ea nambi ponal nadu theru thann, ; youtube il peasum nabergal thiraveda sompu adipathay neeruthungal

  • @balajis6180
    @balajis6180 Před 9 dny

    Congress 40 ku 40 torkum

  • @venkidusamy5259
    @venkidusamy5259 Před 9 dny

    அடிச்சு உடுங்க அண்ணா

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před 9 dny

      இந்த தமிழ் நாட்டு மாக்களுக்கு தத்தி சட்ட மன்றத்தில் சொல்லும் காமெடி களை தானே ரசிக்கும் ஜந்துக்கள்

  • @praveenraj8536
    @praveenraj8536 Před 9 dny

    கூவி கூவி வாய்வலிக்க போகுது.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před 9 dny

      யாருக்கு இந்த புள்ளி ராஜா கூட்டணிக்கா????
      கத்தி கத்தியே சாகட்டும்

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 Před 9 dny

    Evarin karpanai not nambathagunda thagaval...adichi vidraru

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před 9 dny

      எப்படி இந்த தத்தி சட்ட மன்றத்தில் அடிச்சு விடும் பொயகளை விடவா????

    • @vaimurthy
      @vaimurthy Před 9 dny

      எந்த விஷயம் கற்பனை?

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Před 9 dny

    Latest five cabinet five mos for tmc sic cabinet five mos for dmk four three cabinet three mos for tdp two cabinet two mis to jdu and three cabinet and ten mos fir others and five mos for reserve new alliance under sharad pawar will form government if modi is voted out and pulled down BJP led nda in floor test in Parliament on vote of confidence for proving majority

    • @lostrefugee
      @lostrefugee Před 9 dny +1

      Ipdi silrathanama kanavu kanathinga ba. Parama poi padi da🤣

  • @mukunthannarayanasamy4773

    Bjp எதிர் கட்சியாக அமர்வதுதான் கட்சிக்கும் நாட்டுக்கும் நன்மை.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před 9 dny

      அதை விட புள்ளி ராஜா கூட்டணி இந்தியாவுக்கு கேவலம்
      சீனா பாகிஸ்தான் தான் நன்மை அடையும்

  • @user-hv3vl8to8g
    @user-hv3vl8to8g Před 9 dny

    Alli vidu

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před 9 dny

      எப்படி இந்த பப்பு 1 லட்சம் தருவதாக அள்ளி விட்டது போலவோ?????

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 Před 9 dny

    கதை நல்லா தான் இருக்கு .....

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 9 dny

    🙏🪷 *"WITHOUT CONGRESS ALLIANCE DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🙏🪷 CHALLANGED"* 🪷🙏

  • @BalaY.......mithran
    @BalaY.......mithran Před 9 dny

    Mr.suntharataamansir.parappinaarkal.endravssrtjai.thsvari.neenkal.yhiritholkollavendim.thityam.endru.dolvsyhim.thavari..yean.bjp.nnaa.elakkaarama..karakaaran.paddathile.orukaatchi.oruvarida.10.rupdees.i.koduthu.thannai.meenmai.padithipesavendum.yendru.kooruvsthupol.vullayhu

  • @vinayagam.n489
    @vinayagam.n489 Před 9 dny

    அடுத்து என்ன நடக்குமோ என்று திமுக நடுங்கிக் கொண்டு இருக்கிறதுஇன்றைய சூழ்நிலையில் அண்ணா திமுக ஜாலியாக இருக்கிறது தோற்றாலும் ஜாலியாக

    • @sureshv9783
      @sureshv9783 Před 9 dny

      இரண்டும்தான்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 8 dny

    G🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@ "DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@ "TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏ok

  • @m.rajendranm.rajendran9577

    டேய் நிதிஷ் குமார் க்கு. மோடி தேவை.
    நாயுடுக்கு. டெவலப்பர் தேவை

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 8 dny

    🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE")ALLIANCE"@
    "DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@ "AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@"TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏