நடந்தது என்ன ? தெளிவுபடுத்த விரும்புகிறேன் வார்த்தைகளால் மட்டுமல்ல சாட்சியுடன் ! MD.R.Saran

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2024
  • For Booking Appointment Contact : 9566990011,9361420304
    #SaransDaisyhospitals #HealthtipsTamil2022 #Traditionaltreatment #HowToImprove #Eyesightnaturally#medicalawareness #Alltreatment
    Download our App
    Android : play.google.com/store/apps/de...
    iOS : apps.apple.com/sn/app/daisy-h...
    About Sarans Hospitals
    We are one of the Best Hospitals In Tamilnadu. We don’t treat our patients by a single system. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability and parameters observed. The Patients were taught the special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.
    Sarans Natural Fertility Conception CZcams Link
    Sarans NFC
    / @saransnfc
    Let's Talk All Things Health and Lifestyle
    • என்ன பேசலாம் ? ஆரோக்கி...
    Yoga For All
    • "அனைவருக்கும் யோகா" இன...
    What is Integrated Treatment?
    • What is Integrated Tre...
    Our Branches are located in Coimbatore | Tirupur | Madurai |Salem | Erode | Trichy
    For Booking Appointment Contact:
    Coimbatore : 9566 99 0011, 9566 99 00 33
    Tiruppur : 936 142 0304
    Madurai : 9566 99 0033
    Trichy : 638 440 7771
    Salem : 749 1010 749
    Download Sarans Hospital Mobile App for Online Appointment. Get On Google Play Store !
  • Věda a technologie

Komentáře • 245

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf Před rokem +31

    இது வரையிலும் மேடம் மற்றும் உங்கள் பெண்ணை பாலோ செய்துள்ளேன் ...உங்க பதிவை இப்போதான் பார்த்தேன்..நேர்மையான யதார்த்த பதிவு....ஒண்ணு மட்டும் தோணுச்சு...நீங்க, மேடம், உங்க பொண்ணுங்க எல்லாருமே கள்ளங்கபடம் இல்லாத ஆத்மாக்கள்
    யார் கண் பட்டதோ
    ஆண்டவனோட அருளால நீங்க மறுபடியும் ஒண்ணு சேரணும்னு சாய் பாபாவை வேண்டிக்கிறேன் டாக்டர் 🙏🙏🙏🙏
    உமாசிவக்குமார் சாய்

  • @lakshmisekar4495
    @lakshmisekar4495 Před rokem +5

    உங்களின் சேவை மென்மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் 💐💐

  • @Dharunikakrish
    @Dharunikakrish Před rokem +75

    மக்களுக்கான குழப்பத்திற்கான பதிலாக இந்த பதிவை வெளியிட்டுள்ளதற்கு மிக்க நன்றி சார்...🥳🥳🥳🥳🥳🥳💥💥💥

  • @vijayraj-rr7pw
    @vijayraj-rr7pw Před rokem +25

    Orginal people always with u sir .... Hardworks Never fails.... 👍👍👍

  • @brinthag3869
    @brinthag3869 Před rokem +15

    Sir, ரொம்ப நன்றி 🙏
    வருத்தப்படாதிங்க...இறைவன் எல்லாவற்றையும் அறிவான்...உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் 👍👍👍எங்க அம்மாவுக்கு ரொம்ப உதவி செஞ்சிங்க ரொம்ப ரொம்ப நன்றி sir 🙏🙏🙏🙏

  • @sandeepjayakumar4833
    @sandeepjayakumar4833 Před rokem +15

    அருமையான பதிவு சார் வாழ்வோர்களை வாழட்டும் என்று மட்டுமல்லாமல் வீழ்வோர்களை வீழட்டும் என்று இல்லாமல் தாங்கிப் பிடிக்கும் உள்ளம் உங்களது. இதை நீங்கள் என்றோ பதிந்து இருக்க வேண்டும் இருந்தாலும் பரவாயில்லை இன்று நல்ல உள்ளத்துடன் வாழும் உங்களுக்கு என்றும் இறைவனுடைய ஆசி உங்களுடன் இருக்கும். வாழ்த்துங்கள் பலவரை (தூற்றுபவரை) வாழ்ந்து போகட்டும்.... நல்ல மருத்துவர் நல்ல குணமுடையவர் உணவு இல்லாதவர்களுக்கு என்றும் உணவளிப்பவர் வாழ்த்துங்கள்.. என்றும் வெற்றி நிச்சயம்
    நாளை நமதே......

  • @abhinayabm7803
    @abhinayabm7803 Před rokem +10

    Ur hardwork never fails sir .....ignore negativity....God is with you always

  • @rockstarelamaran_official535

    U r the one and only...best person and loyal person... Truthful words...sir....

  • @amalaalexander7958
    @amalaalexander7958 Před rokem +13

    Super sir makkalada confuse ellam clear panniteenga you are really great sir வாய்மையே வெல்லும் சார்

  • @ramanibaimathuram7509
    @ramanibaimathuram7509 Před rokem +16

    Unka nalla manasu enkalukku therium sir
    Unkal sevai thodarattum sir

  • @siddarajsivasamy1579
    @siddarajsivasamy1579 Před rokem +5

    All The best Sir
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் Sir

  • @munirajbr1147
    @munirajbr1147 Před rokem +11

    God bless you our Respected All the best 👍🙏🙌🤝🤝🤝

  • @whoami4315
    @whoami4315 Před rokem +16

    Sir we always be with you sir, don't worrying about herself.😊👍❤️

  • @positiveradiotamil2187
    @positiveradiotamil2187 Před rokem +17

    Your face only the brand of the hospital....Not a name or anything....I m your patient sir,...i see ur humanity...i know about your service sir....such a good human being...Mr saran...sir....

  • @gmsat1519
    @gmsat1519 Před rokem +14

    Don't worry sir. Enga support ungaluku Ippothum irukum.

  • @s.priyadharshini7989
    @s.priyadharshini7989 Před rokem +9

    Thank you for clarification sir....

  • @sivanandhamv8198
    @sivanandhamv8198 Před rokem +4

    Really i am in great astonishment to see your service and ur transparent reply.The people who got cured well through ur eternal medical service will never and ever forget and transformed to future generations. People pelt stone at trees which bear fruit.

  • @podaapodi2058
    @podaapodi2058 Před rokem +6

    All the best for the entire team🎉🎉

  • @tswarnabai8063
    @tswarnabai8063 Před rokem +1

    God bless you . God is great. I will pray for your peace and good service Praise the Lord. AMEN

  • @esumathi2250
    @esumathi2250 Před rokem +11

    Thank you so much sir.

  • @arutselvip8917
    @arutselvip8917 Před rokem +12

    Don't worry sir.
    You and your team doing excellent service.

  • @blackkbeauty1403
    @blackkbeauty1403 Před rokem +7

    Superb sir. Good clarification sir thank you

  • @Dharunikakrish
    @Dharunikakrish Před rokem +19

    எங்களுடைய குழப்பத்திற்காக உங்களுடைய சொந்த பிரச்சினைகளை, இவ்வளவு தெளிவாக , சொல்ல முடியாத பல முக்கிய விஷத்தை தெளிவுபடுத்துகின்றன.
    அவர்களைப் போல உங்களுடைய தரத்தை தாழ்த்தி கொள்ளாமல் மென்மேலும் வளர வாழ்த்துகள் சார்......
    உங்க கூட எப்பவும் நாங்க இருக்கம் சார்.......

  • @joychristinal5926
    @joychristinal5926 Před rokem +2

    சார். சாக்கடையில் புரளும் பன்றி இத்தனை நாள் பசு வேஷம் போட்டுக்கொண்டு இருந்தது சரியாக சாக்கடைக்குப் போய் சேர்ந்து விட்டது. அதைக்கழுவி குளிப்பாட்டி வைத்தாலும் வாலை முறுக்கிக் கொண்டு சாக்கடைக்குத் தான் போகும். உங்கள் பணியை மென்மேலும் சிறப்பாக ஆற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். ஆமென்🙏

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 Před rokem +14

    Vaaimayaa, vellum sir

  • @shibajemima7194
    @shibajemima7194 Před rokem +10

    We understand u and support u sir

  • @katthikyand674
    @katthikyand674 Před rokem +1

    நன்றி தசை சிதைவு நேய் விடியே பேடுநுக

  • @pradeeparajan3876
    @pradeeparajan3876 Před rokem +2

    Sir v understud ur situation and mind set.this s ur personal and service .no one can ryts to ask question
    Keep rocking sir..😊

  • @Medic113
    @Medic113 Před rokem +28

    Don't worry sir....public will understand everything.... Go ahead

  • @039_priya.a3
    @039_priya.a3 Před rokem +11

    Thank you sir 🙏.....na morning la irunthu romba confused ah irunthen..... Thelivu paduthinathu romba nandri sir....

  • @manikani9696
    @manikani9696 Před rokem +10

    Sir ivlo nenga explain panirukinga respect pandren ungala.👍

  • @sugunasuguna6394
    @sugunasuguna6394 Před rokem +7

    Super sir, good explanation sir, don't worry sir, we are all always with you sir, your treatment is very super sir

  • @pandiswaritheivendran1775

    Super sir...We all are with you sir..Keep rocking sir..

  • @nanbargal6310
    @nanbargal6310 Před rokem +12

    Super sir i support tq

  • @thirumoorthy4595
    @thirumoorthy4595 Před rokem +8

    You are really great sir we all with you 💐

  • @kvellingiri5193
    @kvellingiri5193 Před rokem +1

    உங்களுடைய சேவை தொடரட்டும் மக்களுடைய தேவை நிறையட்டும் வாழ்த்துக்கள்

  • @geethalakshmiv4194
    @geethalakshmiv4194 Před rokem +1

    Very clear explanation.... Good sir ....keep going..

  • @sudhakrishna687
    @sudhakrishna687 Před rokem +5

    Very neat and clear explanation sir.
    Thank u.

  • @KaviKavi-tb4cf
    @KaviKavi-tb4cf Před rokem +7

    Don't worry sir continue' ur treatment god be with you support you excellent treatments don't worry others noise

  • @rajiraji8140
    @rajiraji8140 Před rokem +10

    Don't feel sir nenga nalla irundhatha nanga nallla iruka mudiyum

  • @simplemom8785
    @simplemom8785 Před rokem

    Super sir...true service ..all peoples visit saran sir hospital and cure all ur health pblms

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Před rokem +5

    டாக்டர் உங்களின் இந்த பண்புக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். இதற்கு தான் பெரியவர்கள் கொள்ளைக்கு போனாலும் கூட்டு சேராதே என்று சொன்னார்கள். பெரியவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. கவலை படாதீர்கள் உங்களுக்கு வரவேண்டிய வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து இறைவன் உங்களுக்கு தருவார். அதனை வேறு யாராலும் தடுக்க முடியாது. இறைவன் என்றும் நல்ல உள்ளங்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.

  • @sivakamasundariragavan1467

    Don't worry Sir God bless you.

  • @khanfaz6746
    @khanfaz6746 Před rokem +15

    Sir If you know that you are good
    Then dont see others and their talks
    Keep on moving ✌🏻

  • @deepagideon
    @deepagideon Před rokem +4

    Hats off to you sir. May God bless your service to patients. You are very genuine person

  • @theresachockalingam6226
    @theresachockalingam6226 Před rokem +10

    It's true sir.

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 Před rokem +2

    Clear explanation al d best sir
    Sir egg growth ku natural remedies video podunga sir

  • @Dr.Ahuja_
    @Dr.Ahuja_ Před rokem +9

    All the best sir
    Have a great and blessed future ahead sir 🎊🎊🎊🎊

  • @kavithag3973
    @kavithag3973 Před rokem +10

    Jesus blessing u sir,ennoda ammaku nallatha treatment paarthinga..,ennoda amma Nalla erukanga.,dhevan ungalodu eruppaar...elaiku erankukiravan kartharuku kadan kodukiraan.,endru vedham solluthu...ellavatraiyum jesus saripaduthuvaar...from tirupur

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 Před rokem +2

    Great 👍 sir. Best of luck 🤞

  • @julietxavier2454
    @julietxavier2454 Před rokem +28

    We all are with you sir and very very proud to be as a part of sarans Daisy Hospitals keep on rocking sir

    • @my-yo1nj
      @my-yo1nj Před rokem

      Saran and Daisy same hospital??

  • @devakianandh6377
    @devakianandh6377 Před rokem +2

    Very neatly explained sir.

  • @shashwinmm3382
    @shashwinmm3382 Před rokem +14

    Don't worry sir,,, your treatment is very good sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anukrish9078
    @anukrish9078 Před rokem +14

    Really amazing!!Anna Thankyou for sharing this great message and excellent explanation .... Your encouragement towards us really great proud of you .don't worry anna...God bless you 🙏❤❤we all with you anna❤️❤

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 Před rokem +52

    I think because of family dispute, you and madam separated. Please don't separate. Separation in this age is not good. You have beautiful children , please think about them. A God loving family should not separate like this. Since you two are in service field, you people should be roll model of others. Please understand.

    • @michaelangelmaria2823
      @michaelangelmaria2823 Před rokem

      32 people have accepted my views. But Dr.Saran didn't agree with others thoughts.

    • @my-yo1nj
      @my-yo1nj Před rokem

      When did the separate recently???

    • @ilaiyapiratti4782
      @ilaiyapiratti4782 Před rokem +1

      @@michaelangelmaria2823 . Do you even know why they seperated sir? Why are you saying itz okay to adjust and live the life which isnt making him happy in his life. He is talkng with so much responsibility and dont you think he would have analysed the options nd negatives before seperating. Respect his decision and all the 32 people who agreed to your suggestion is not Dr saran who is the actual person havng any issues. Rest all have no business in his decision. Support and respect his decision. If you cant accept.. atleast accept that it is not your business.

  • @shanthik7020
    @shanthik7020 Před rokem

    Kavalai padathinga sir.unga video yellam Naa parthu irukken.bangalore branch open pannunga sir don't worry sir.karthar ungaluden yeppaum thunaiya iruppar God bless you ✝️💐

  • @Thegodsway24
    @Thegodsway24 Před rokem

    All the best sir👍

  • @antani5587
    @antani5587 Před rokem +4

    🙏🏼இப்படிபட்ட மனிதரைவாழ்கையில் இழந்தது வருத்தமளிக்கிறது. But god is Great🙏🏼

  • @vijayeditor4360
    @vijayeditor4360 Před rokem +10

    Good information video..... Clear all doubts and confusion.... Finally, speak about the facts....Good souls always your way only sir.... 👍

  • @revathyrperumuilavil7261
    @revathyrperumuilavil7261 Před rokem +30

    All the best sir.....nd u will definitely be understood by the public.....nd may Sarans's group of hospital touch heights of success.....Truth never fails nor does the medical science.....and both are with your team sir....

  • @subashinisubashini3179
    @subashinisubashini3179 Před rokem +1

    Very good explanation sir I love you sir

  • @aimanmeeran4854
    @aimanmeeran4854 Před rokem +4

    hats off sir.. congratulations 👏 .. i want ur consulting sir.. am in dubai..i want diet chat for pcod nd kidney stone..

  • @shirinbanus7755
    @shirinbanus7755 Před rokem

    Thanku sir

  • @jeevaroseline5482
    @jeevaroseline5482 Před rokem +17

    Hi Anna I many time watch mdm video and Ur video please don't separate u both u both loving couple
    Don't this age Ur daughter also Very good

  • @anarkali5647
    @anarkali5647 Před rokem

    Good PPL will understand u sir 👍

  • @anginkucm5311
    @anginkucm5311 Před rokem +25

    Orginal always... orginal....Good detailed video... 👍👍👍👍

  • @daisymadhankumar4498
    @daisymadhankumar4498 Před rokem +7

    Don't care sir God is with you

  • @sushmithasajan8673
    @sushmithasajan8673 Před rokem +19

    Very clear explanation.... Good sir ....keep going..👏👏 The way you explain shows your leadership quality ... And its shows your care for your patients ....
    Everyone will understand the truth.... keep growing Sir... Nothing can destroy the truth 👍

  • @utpoorni4316
    @utpoorni4316 Před rokem +1

    Don't worry sir

  • @petersam389
    @petersam389 Před rokem +9

    Vellath Thanaya malarneettam mandhardham ullath thanayathu uyarvu...that means....The stalks of water- flowers are proportionate to the depth of water.So is Men's greatness proportionate to their minds.
    Bible says "pinnanavaigalai maranthu munnanavaigalai naadi oduvom....All the very best.
    crystal clear explanation..that's enough for all.

  • @omsai3884
    @omsai3884 Před rokem +11

    Husband wife pirinju poitinga. Daisy mam I vida saran sir neenga nalla vilakkam decent aha solringa. Thanks

  • @PrakashKumar-gy4pz
    @PrakashKumar-gy4pz Před rokem +10

    Good team sir❤..congratulations for upcoming GOALS 🎉💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf Před rokem +1

    Sweet explanation

  • @sheebanancy6949
    @sheebanancy6949 Před rokem +5

    Hi Sir, I ve waited for this video from your side like everyone and now i hope public will get clear vision of this issues, and still you have been posting this only to clear such things to your patients though its your personal. Yes, you only care about patients, care comes if there's love and you will get back that unconditionally by sure. Keep moving and growing not only on south region through out widely, Loads of love and heart full of respect to you 🙏🏽❤️, Thank you Sir.

  • @user-ud8ed5lm9x
    @user-ud8ed5lm9x Před měsícem

    All the best sir 👍👍👍👍

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před rokem +18

    மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்கள் தான். எவ்வளவு நாகரீகமாக தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள்

  • @aslamasif8540
    @aslamasif8540 Před rokem

    I love u so much sir he is great

  • @thenus3217
    @thenus3217 Před rokem

    Good

  • @jeniferjohnson8821
    @jeniferjohnson8821 Před rokem

    Kamal sir voice sir ungalukku

  • @jansimary8449
    @jansimary8449 Před rokem +6

    சார் நீங்க கவலைபடாதிங்க
    தொடர்ந்து உங்க பாதையில்
    ஓடுங்க கடவுள் உங்க கூட
    இருக்கின்றார் .ஏழை மக்களுக்கு
    இலவசமாக செய்யுங்கள்

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Před rokem

    வாழ்க வளமுடன். மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏

  • @jothielizabethdaniel7171

    Please help us to review with our old consultants, with Dr Kulandaitherasa in coimbatore branch

  • @rmanonmani5073
    @rmanonmani5073 Před rokem +5

    Ubsaluty correct ennal trememt. codinue pana Mudiyavilai reason money problem than unga trement100% unmai.

  • @jayalakshmisaravanabhagava7002

    unmai vellum sir.....

  • @yovanvengat6155
    @yovanvengat6155 Před rokem +9

    Super sir 👌

  • @johnrajendranrajamani6182

    அவங்களுக்கு வேல்யூ போயிருச்சி. சோ, சரண் நீங்க அவங்க பேரை விட்டுருங்க. உங்கள் சேவை மேலும் சிறக்கட்டும்!

    • @kamarajraj9595
      @kamarajraj9595 Před rokem

      Why ennachi hospital epadi

    • @hemamani7467
      @hemamani7467 Před rokem +2

      Daisy mam saran sir wife ah

    • @hemamani7467
      @hemamani7467 Před rokem

      Interview la Daisy mam single parent nu solranga

    • @ashikroshan6027
      @ashikroshan6027 Před rokem

      மொதல்ல நீ யாருப்பா அத சொல்லு.

  • @fairosfairo5959
    @fairosfairo5959 Před rokem +2

    Sorry sir

  • @RobinJoseph2010
    @RobinJoseph2010 Před rokem +1

    Nagercoil vaanga sir

  • @nithyad4866
    @nithyad4866 Před rokem +1

    Breasts development tips solluga appa❤️

  • @vimali1173
    @vimali1173 Před rokem +1

    🙏

  • @Tiruvannamalaiadmk
    @Tiruvannamalaiadmk Před rokem +5

    Sir yenaku redmole iruku body la kutty kutty ya treatment Iruka . Lite ta mangu start aguthu any help or lazer treatment iruka

  • @gowriaswanth2382
    @gowriaswanth2382 Před rokem +1

    Sir vanakam valipu noiku treatment iruka sir please sollunga🙏🙏🙏

  • @ManiKandan-mt6pj
    @ManiKandan-mt6pj Před 9 měsíci +1

    I understand your wife mot opey for you ok all the best

  • @shunmuganana8647
    @shunmuganana8647 Před rokem +10

    கொஞ்ச நாளாக மேடம் டெய்சி தங்கையா என்று பதிவாகியது.

  • @saarashakil322
    @saarashakil322 Před rokem +3

    Ena achu onnum puriyala. Yaruna solluga

  • @daisymadhankumar4498
    @daisymadhankumar4498 Před rokem +5

    ,👍💐🙏🌟

  • @munirajbr1147
    @munirajbr1147 Před rokem +9

    🤝🤝🤝🤝🙏👍👍👍👍

  • @jdj1463
    @jdj1463 Před rokem +3

    Houses share panniyacha

  • @rayman.s9891
    @rayman.s9891 Před rokem +3

    Chennai la unga hospital nenachi inga treatment pakrom sir...

    • @saranshospitals
      @saranshospitals  Před rokem

      We do not have branch at chennai , kindly call for queries & appointments 9566990011

  • @darsha0628
    @darsha0628 Před rokem

    Super sir, Sharmika Mam is awesome. She resembles you sir.