சார் நமக்குள்ள சண்ட வேண்டாம்...சண்டையான உரையாடல்! | DrCkNandhagopalan |Rajesh | Swing | Diabetes

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #omsaravanabhava #osbexclusive #DrCkNandhagopalan #actorrajesh #tamilmaruthuvam #udaluravu #sexuallife #foodhabits #kallasaraiyam #ethanol #methanol #god&medicine #molecularbehavior #fungus
    சார் நமக்குள்ள சண்ட வேண்டாம்...சண்டையான உரையாடல்! | DrCkNandhagopalan |Rajesh | Swing | Diabetes
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 1,8K

  • @RuckmaniM
    @RuckmaniM Před rokem +807

    நாங்கள் எல்லோரும் சேர்ந்து, உங்களுக்கு மானசீகமாக நோபல் பரிசு கொடுக்கிறோம்.

  • @appukathu5124
    @appukathu5124 Před rokem +20

    யாருசாமி நீங்க எப்படிசாமி மடைதிறந்த அருவிமாதிரி கொட்டுறீங்க கோடி நன்றிகள் . உழைப்புக்கு ஒருநாள் சம்பளம் கிடைத்தே தீரும்.

  • @yuvarajand6919
    @yuvarajand6919 Před rokem +181

    ஐயா இந்த ஞானத் திமிர் உலகத்திலேயே தமிழன் இடத்தில மட்டுமே இருக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Před rokem +23

    அய்யா நான் ஏற்கனவே சொன்னதுபோல நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த உலக அயோக்கியதனத்தை வெளிப்படுத்த மிகப்பெரிய தைரியம் வேண்டும்.

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s Před rokem +341

    அட்சய பாத்திரம் நீங்கள் இரண்டு பேரும் தமிழ் மக்களுக்கு 🙏

  • @mathivathanisaravana1946
    @mathivathanisaravana1946 Před rokem +82

    இவர் டாக்டரல்ல மனிதகுலத்தை காக்கவந்த தெய்வம்... தமிழ் மண்ணின் கடவுள்.... உங்கள் இருவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.....

  • @muruganandamharish9162
    @muruganandamharish9162 Před rokem +41

    நந்தகோபாலன் சார் நீங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்

  • @MariMuthu-sz7vl
    @MariMuthu-sz7vl Před rokem +42

    ஐயா இவரை அறிமுகம் படுதியதுர்க்கு உங்கள் காலில் விழுந்து வணங்குகிறோம் ஐயா.. 🌹😃🙏

  • @gp7982
    @gp7982 Před rokem +182

    போகரின் ஒரு அம்சம் ஐயா நீங்களும் உங்கள் சகோதரரும்.

    • @sun2862
      @sun2862 Před rokem

      @@Thamil_Thaai 14:42

    • @kameshwerkc
      @kameshwerkc Před rokem +1

      Thamizhan endru sollada thalai nimirndhu Nillada

    • @sivasiva901
      @sivasiva901 Před rokem

      @@kameshwerkc தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து நில்லடா என்று தாய் தமிழ் மொழியை எழுதப் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எம் உறவுகளே 🙏🏾🙏🏾

  • @rameshkannanpavithra3548
    @rameshkannanpavithra3548 Před rokem +61

    இரு பெரும் அறிவு ஜீவிகளின் உரையாடலை கேட்க இந்த ஜென்மத்தில் பிறந்ததே பெரும்பாக்கியம்.....

  • @yuvarajand6919
    @yuvarajand6919 Před rokem +78

    ஐயா உங்களை போன்ற அறிவாளிகளை தான் நாம் மருத்துவத்துறை அமைச்சராக வைத்திருக்க வேண்டும் ஐயா உங்களைப் போன்றவர்களை நாங்கள் மிகவும் வருத்தத்துடன் பிரிந்து கிடக்கிறோம் அய்யா

    • @packpaul6301
      @packpaul6301 Před rokem

      Good One,Hope you bring this out for mankind!!!!

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Před 11 měsíci +6

    இவர் கடவுளின் மறு உருவம் இவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @RuckmaniM
    @RuckmaniM Před rokem +225

    நீங்கள் நிமிர்ந்து பார்க்கக்கூடிய, உயர்ந்த மனிதர்!

    • @gnanavm9058
      @gnanavm9058 Před rokem +4

      உங்களின் விளக்கம் அருமை

    • @gnanavm9058
      @gnanavm9058 Před rokem

      எப்படி ஏமாற்றி வாழ்கிறது.

    • @rprabu1689
      @rprabu1689 Před rokem +1

      ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்

    • @karthikeyan-oi1fn
      @karthikeyan-oi1fn Před rokem

      Evlo uyaram oru 10000metre irukuma

    • @namburani7943
      @namburani7943 Před rokem +1

      உயர்ந்த மனிதர்கள்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Před rokem +105

    உங்கள் ஞானத்தை தலை குனிந்து சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🇮🇳🙏🙏.

    • @ritasavarimuthu5648
      @ritasavarimuthu5648 Před rokem

      Ank 7 varoufama sugar uroudou gounamaka முடியுமா?ப்பதிலே சொலேவம்

  • @arunpattu3384
    @arunpattu3384 Před rokem +26

    நான் ஆர்வத்தோடு கேட்கின்ற உறையாடல்களில் இது
    முதன்மையமானது
    தமிழும் தமிழனும் என்றும் பெருமைக்கூறியவன்

  • @selvarajc91
    @selvarajc91 Před rokem +7

    இப்போதெல்லாம் நான் வேறு எந்த வீடியோக்களும் பார்ப்பதில்லை. இவரின் பழைய வீடியோக்கள் அனைத்தையும் தேடி தேடி பார்ப்பது தான் என் வேலை.
    எதோ இந்த பிறவியில் எனக்கு கிடைத்த பாக்கியம்.
    🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🙏🙏🙏

  • @RuckmaniM
    @RuckmaniM Před rokem +76

    மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள் ஊஞ்சலும், 26 அடி மேலுள்ள வசிப்பிடங்களும் கருத்தடை சாதனங்கள் என்று! நன்றி அய்யா!

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Před rokem +6

      😂😂😂 மும்பையில் 13 வது மாடியில் கிட்டத்தட்ட 100அடிக்கு மேல் உடலுறவு கொண்ட தம்பதிகளுக்கு அழகிய குழந்தைகள் உண்டு....

    • @rprabu1689
      @rprabu1689 Před rokem +2

      புரியவில்லை ருக்குமணி

    • @RuckmaniM
      @RuckmaniM Před rokem +3

      @@rprabu1689 பஞ்ச பூதங்கள் ஒத்துழைப்பு , அப்போது கிடைப்பதில்லை.

  • @dharaneesh.v5997
    @dharaneesh.v5997 Před rokem +37

    அய்யா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் உங்கள் கருத்துகள் மூலம் அடுத்த தலைமுறை வாழ வேண்டும் அய்யா உங்களுக்கு நாங்கள் உறு துணையாக இருப்போம் வாழ்க வளமுடன்

  • @prabhag3362
    @prabhag3362 Před rokem +3

    இருவரின் வீடியோவை நானும் எனது குடும்பமும் என்னுடைய மகன் 16வயது அவனும் விரும்பி கேட்கிறான். மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. இது போன்ற நல்லவைகளை நிறைய வெளிவிடுங்கள். Dr. ஒருமுறையாவது பார்த்து விடவேண்டும் என்று எங்களுக்கு ஆசையாக இருக்கிறது . பேட்டி அருமை . ஐயா அவர்கள் பேட்டி யில் ஒன்றும் தெரியாதவர் போல் கேட்பது. தெரியலையே . என்று கூறுவது.அருமை .நாங்கள் உங்கள் இடத்தில் உக்காந்து பேட்டி எடுத்தால் எங்கள் மனதில் என்னென்ன கேள்வி கள் எழுமோ. அதை அப்படியே பிரதிபலிக்கிரீர்கள். நாங்கள் பல முறை ரசித்து கேட்கிறோம். நன்றிகள் கோடி.

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 Před rokem +8

    மிக பெரிய விசயம்!! நினைத்து பார்க்க கூட முடியாத விசயம்!! தமிழனால் சாதிக்க பட்டுள்ளது!! சித்தர்கள் விட்டு சென்றது போல் (ஓலைச்சுவடிகள்), ஐயா நல்ல சீடர்களை உருவாக்கி விட்டு செல்லுங்கள்!! வரும் தலைமுறைகளாவது செயற்க்கை நோய்களில் இருந்தாவது தப்பிக்கட்டும்??? மிகவும் அளவு கடந்த மகிழ்ச்சி!!!

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Před rokem +325

    அள்ள அள்ள குறையாத அறிவு பெட்டகம் நம்ம நந்தகோபாலன் ஐயா 🙏சாமானிய மக்களுக்கு கூட புரியும்படி சொல்கிறீர்கள். ☺️👏👏

    • @chandrigaramapiram3304
      @chandrigaramapiram3304 Před rokem +1

      Super Super Superstar star sssss 🙏🙏🙏

    • @iraimathi2692
      @iraimathi2692 Před rokem

      @@chandrigaramapiram3304 hathees hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhthhhhh hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhthhhhh intha hoattal oru sogusaana idamaagum intha hoattal oru sogusaana idamaagum u tub ligh koodai aadaigal aanlain vilaiyaattu oru katchi fashan j

    • @vijaykavandar1454
      @vijaykavandar1454 Před rokem

      @@chandrigaramapiram3304 me

    • @saranyaesaranya8710
      @saranyaesaranya8710 Před rokem

      Go

    • @rprabu1689
      @rprabu1689 Před rokem

      சங்கீதா கவுண்டர், திருமணம் நடந்தது விட்டதா

  • @u2laughnz
    @u2laughnz Před rokem +22

    உயர்ந்த பணி செய்யும், உங்கள் இருவருக்கும் என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல 🙏

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 Před rokem +6

    நல்ல உரையாடல், அருமையான விஷயங்களை அள்ளிக்கொடுத்த நந்தகோபால் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +330

    Important Concepts & its Timings ⏳⌚⏳⌚⌛⌚
    0:00 Intro
    4:15 Start
    4:40 Molecular Behaviour & Fructose Breaking in to Aldehyde
    5:37 Junior Diabetes Bengali Case Curing
    6:38 தெய்வமே 😭😭😭🙏🙏🙏
    7:18 Possibly Foreigner i Think
    8:10👏👏👏
    8:38 🙌🙌🙌👏👏👏
    9:20 Madras Consolante Général
    10:02 That சாமியார்
    10:57 👏👏👏😭😭😭
    11:30 3×6 ஊஞல் & Family Planning
    13:40 திருடும் Company
    14:40 Sugar Life vs Other Company, But not as Good as Nandhagopalans Sugar Chemistry
    16:00 This Sugar Reduces Diabetes
    16:34 Accidents in Combination of Chemicals Created Alternative Sugar which Created Cancer, But FDA (உலகை காக்கும் பரம் பொருள் 😂😂😂) Provided Permission Because he Wone Seneter Election & His Friend Was FDA Head in 1981
    20:05 Aspertame & Sugar Free Creates Cancer
    20:28 1984 C12 H22 O11 Sucrose Was Modified to C12 H19 Cl3 011 MOL wgt =397
    21:40 கள்ள சாராயம் & Ethenol & Methonal
    23:13 Stevia Chemical in South America
    22:52 Fructose Breaking தமிழன் 🙏🙏🙏🧘‍♂️🧘‍♂️🧘‍♂️
    26:45 The End🙏🙏🙏💖💖💖🔥🔥🔥

  • @Brahmaraja
    @Brahmaraja Před rokem +141

    உங்கள் அறிவு மிக்க உரையாடலை கேட்பதன் மூலம் இந்த பிறவி பயனுற்றதாக எண்ணுகிறேன். நன்றிகள் பல.

  • @bommisgallery5987
    @bommisgallery5987 Před rokem +9

    உட்கார்ந்து படித்தால் ஒரு வருடம் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது.. ஒரு பேட்டி யில் artificial sweetener பத்தி நல்ல புரிதல் கொடுத்துவிட்டீர்கள்.. நன்றி அறிவு சாகரம்.. தேடி தேடி கேட்டு கொண்டிருக்கிறேன் உங்கள் பேட்டிகளை..

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před rokem +5

    ஐயா அவர்களின் நேர்காணல் ஒவ்வொன்றும் கல்கண்டு அருமையான மக்களுக்கு தேவையான பதிவு நன்றி ஐயா நன்றி சார்

  • @rajikrishna6827
    @rajikrishna6827 Před rokem +88

    ஐயா அறிவுக்கட லே அடியேன் தங்களை சிறம் தாழ்த்தி வணங்குகின்றேன்.நீடூடி வாழவேண்டும் இருவருமே.

  • @sivanesandhanabalan8950
    @sivanesandhanabalan8950 Před rokem +119

    மக்களின் நோபெல் உங்களுக்கு என்றென்றும். வாழ்த்த வயதில் லை வணங்குகிறோம். Sir good evening i am also got research degree. I knew all the difficulties in the field. my great salute to you.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před rokem +14

    Dr டாக்டர் நந்தகோபால் சார் பேட்டி பார்க்க பார்க்க நமக்கும் அறிவு பசி மேலோங்குகிறது 😯 தினம் உங்கள் அறிவு சார்ந்த தகவலை அறிய மனம் ஏங்குகிறது... இன்னும் நிறைய எங்களுக்கு கற்றுத் தாருங்கள் ஐயா 🙏 கடவுளின் அருளால் நீங்களும் ராஜேஷ் சாரும் நீண்ட நெடிய நாட்கள் வாழனும் 👍🙏

  • @rekhauma2318
    @rekhauma2318 Před rokem +4

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு, மிகவும் நன்றி. இவரைப் போன்ற ஒரு மாமனிதரிடம் உரையாடி எங்களுக்குப்பல தகவல்களைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி. இவரைப் போன்ற சிறந்த மனிதர்களை நம் நாடு அங்கீகரிக்கத் தவறியது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

  • @srethinamrr4536
    @srethinamrr4536 Před rokem +3

    ராஜேஷ் சார்....உங்களுக்கு எங்களின் மனமார்ந்த அன்பும் நன்றியும்.....டாக்டர் ஐயாவுக்கும் நன்றிகள்...இந்த செய்தியை உலகத்தமிழர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறேன்....

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r Před rokem +67

    ஐயா ராஜேஷ் அவர்களே!!!!
    பேரறிவு பெருந்தகை மருத்துவர் ஐயா நந்தகோபாலன் அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு எல்லா பெருமையும் சாரும்... சீரிய, மகத்தான பணிக்கு
    வாழ்த்துக்கள்..

  • @atchayaatchaya937
    @atchayaatchaya937 Před rokem +48

    கவலை வேண்டாம். சார் உலகம் ஒருநாள் உங்களுக்கு அங்கீகாரம் கண்டிப்பாக தரும். வாழ்க. வளமுடன்

  • @fathimaaliyaar5236
    @fathimaaliyaar5236 Před rokem +2

    மருத்துவர் நந்தகோபாலன் அவர்கள் ...உடைக்கவுடைக்க... பூமியில் எந்தெந்த நாடுகளில் வெடித்துக் கொண்டிருக்கிறதோ....????
    இருவருக்கும் இறைவன் நற்கிருபை செய்யட்டும் 🙏🙏🙏🙏🙏....
    🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉😍🙏

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Před rokem

    ஓம்சரவணபவ கணொளிக்கு நன்றி.Dr.CKN அவர்களின்பேட்டி மூலம் மக்களுக்கு உபயோகமான பல தமிழ் விஞ்ஞான ங்களை அறிவியலில் தெரியாத உண்மைகளை அறிய உதவிசெய்கிறீர்கள் மிக்க நன்றி Dr.ckn அறிவுகளஞ்சியம்.தமிழகத்திற்கு நீங்கள் ஒர் விலைமதிப்பு இல்லாத
    பொக்கிஷம்.தமிழ் நாடு அரசு DR.நந்த கோபா லன் சார் அவர்களை கவுரவிக்க வேண்டும் .தேவையான உதவிகளை செய்து அவர்கண்டுபிடிப்புகளை நாட்டிற்கு அற்பணிக்க வேண்டும்.பைந்தமிழர்களின் விஞ்ஞானதைக்கண்டு
    உலகமே வியக்க வேண்டும்.DR.C k N. அவர்கட்கு வாழ்த்துக்கள்.
    நன்றிகள் பல.

  • @ravirajans825
    @ravirajans825 Před rokem +76

    🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருளும் பொருளும் பெற்று வாழ்க வளமுடன் 🙏

    • @vtechenterprises3193
      @vtechenterprises3193 Před rokem +4

      வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @vtechenterprises3193
      @vtechenterprises3193 Před rokem

      தாங்கள் வேதாத்திரியில் மனவளக்கலை எந்த லெவல் வரை முடித்துள்ளீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன் அடியேன் தற்பொழுது அகத்தாய்வு மூன்று என்ற முடிவடைய இருக்கிறது

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 Před rokem +41

    ஐயா..தந்த கோபாலன்
    நீங்கள் நீள் ஆயுள் நிறை செல்வத்துடன் சகல செளபாக்கியத்துடன் சுபிட்சமாக வாழ வாழ்த்துகிறேன் 🙏

  • @govindarajanvenkatachalam900

    தமிழன் மட்டும் அல்ல தமிழ் நாடே பொக்கிஷம் தான்.
    இயற்கை அமைப்பில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குமரியில் முக்கடல் சங்கமம் இவைகள் தான் அறிவியல் வளர்ச்சிக்குரிய சிந்தனை காரகனாகிய சந்திர கிரக கதிர்கள் விண்வெளியில் இருந்து தமிழகத்து மக்களை சித்தர்கள் மகான்கள் மற்றும் இன்றய உலகம் போற்றும் வகையில் விஞ்ஞானிகள் என பலரையும் உருவாக்கியுள்ளது..
    இந்தியா ஒரு தீபகற்ப நாடு.வளர்ச்சசிக்கு இயற்கை அமைப்பு அமைந்துள்ளது.

  • @kuganmanikkam2810
    @kuganmanikkam2810 Před rokem +4

    இன்னும் இதுபோல் லட்சங்கள் அல்லது கோடி வீடியோக்கள் பதிவிட வேண்டும் என்று உங்கள் இருவரையும் ஆத்மார்த்தமாக வணங்கி கேட்டுக்கொள்கிறேன் 💐💐💐💐💐

  • @genialguidesacademy1704
    @genialguidesacademy1704 Před rokem +21

    திரு ராஜேஷ் ஐயா அவர்கள் செய்த நல்லதில் முதன்மையானது டாக்டர் நந்தகோபாலை நமக்கு அறிமுகப்படுத்தியது தான். டாக்டர் சார் உங்கள் உரையாடலில் நம் மண் மீதும் மக்கள் மீதும் நீங்கள் கொண்ட அளவில்லாத அன்பை எங்களால் உணர முடிகிறது. உங்கள் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před rokem +7

    அய்யாவுக்கு வணக்கம்!
    நீங்கள் கொண்டாடப்படவேண்டியவர்
    உங்கள் அறம் உயர்ந்த இடத்தை ஒருநாள் உங்களுக்கு தரும் வாழ்க!

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Před rokem +14

    உங்கள் உண்மையான தமிழ் அறிவியலுக்கு முன்னால் , கரம் கூப்பி , சிரம்தாழ்த்தி,மண்டியிட்டு வணங்குகிறேன் . என்காலம் முடிவதற்க்குமுன் அய்யா ராஜேஸ் வழியாக உங்களை எங்களுக்கு அறிமுகப்படித்திய எல்லாம் வல்ல இயற்கைக்கு நன்றி, நன்றி,நன்றி..... திருச்சி ராமலிங்கம்.

    • @leelavathy4473
      @leelavathy4473 Před rokem

      மிக்க நன்றிகள் பல

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Před rokem +8

    பாரத ரத்னா டாக்டர் நந்தகோபால்... வாழ்க...டாக்டர் ராஜேஷ் சார் மிக்க நன்றி.. இணையற்ற நேர்காணல் தொடர்

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 Před rokem +1

    அன்புள்ள மருத்துவர் ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள், உங்கள் அறிவு அளவிடற்கரியது, உலகம் விரைவில் உங்களை புரிந்து கொள்ளும்,திரு ராஜேஷ் சார், மருத்துவர் அய்யா அவர்கள் நேர்காணல் தினமும் போடவும், நன்றி,M.Damotharan MSc MBA DiiS

  • @SRMpaintingart
    @SRMpaintingart Před rokem +1

    நமது தமிழ் மருத்துவம் பலருக்கு கிடைக்காமல் போனதற்கும் சில மருத்துவர்கள் முக்கியமான விஷயங்களை ரகசியம் ரகசியம் என்று வைத்ததே அந்த வகையில் நன்னீர் என்பதையும் டாக்டர் ரகசியமாகவே வைத்துள்ளார் எப்போது வெளிப்படையாக இந்த தமிழ் சமூக மக்களுக்கு தெரிவித்து தமிழ் சமூக மக்களை காப்பாற்ற போகிறார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம் 👍

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Před rokem +14

    ஐயாவின் வீடியோ எல்லாவற்றையும் ஒன்றாக ஒன்று விடாமல் சேமிக்க வேண்டும் பாதுகாப்பு காரணமாக நம் தமிழ் மருத்துவம் அழியாமல் கிடைத்ததை பாதுகாத்து அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு சேர்க்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @vijayashanmugam3635
    @vijayashanmugam3635 Před rokem +16

    எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் எங்கள் தமிழ் சான்றோர் நந்தகோபால் ஐயா. எங்களுக்கு வேண்டும் விலை போகாதீர் தமிழ் சமூகத்திற்கு உங்கள் சேவை தேவை

  • @devarajg3409
    @devarajg3409 Před rokem +6

    இவரின் முழு பேட்டியையும் ஒரு புத்தக மாக் வெளியிட்டால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் நன்றி

  • @kumaranparlor680
    @kumaranparlor680 Před rokem +5

    உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 Před rokem +100

    நன்றி அய்யா , நீங்கள் பல்லாண்டு வாழனும் நலமுடன் ,வளமுடன் ,பலமுடன்.
    வாழ்க நம் தமிழ் மருத்துவம் .நன்றி ,நன்றி ,நன்றி.🙏🙏🙏♥

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 Před rokem

      @@Thamil_Thaai திருடுறவனுக்கு வட போச்சே ன்னு கோபம்

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Před rokem

      @@vaalhanalam5040 உலகத்தையே புரட்டி போடும் தமிழனின் கண்டுபிடிப்புகள் அவனின் சுயநலம் காரணமாக அழிந்து போகுதே என்ற ஏக்கம்....

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 Před rokem +60

    சான்றோர்களுக்கு மிக்க நன்றி.... உங்களை பெற்றதில் அன்னையும் அன்னைநாடும் பெருமை கொள்ளும்.....

  • @sampathalagiaperumal1133

    பணத்திற்கு விலை போகாத உங்கள் தேச பக்திக்கு தலை வணவணங்குகிறேன் வாழ்க வளமுடன்

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 Před rokem +23

    பாமரனுக்கும் புரியும் மருத்துவரின் வட்டார பேச்சு! You are legend sir

  • @kannank7343
    @kannank7343 Před rokem +36

    கற்றது கை அளவு கல்லாதது திரு. நந்த கோபாலன் அவர்கள் அளவு🙏

  • @RuckmaniM
    @RuckmaniM Před rokem +43

    கடவுள், எங்களுக்கு சரியான வழிக்காட்டும் பேசும் தெய்வத்தை அனுப்பி விட்டார்.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před rokem +11

    உங்கள் அறிவு அனைவரையும் சென்று அடையவேண்டும்🙏

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Před rokem +18

    ஐயா நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வளமுடன் .. நலமுடன்....வாழ்க ..வளர்க....மிக்க நன்றி ஐயா 👍

  • @professorvicky8886
    @professorvicky8886 Před rokem +7

    இந்த நேர்காணல் 1000 பாகம் தாண்டியும் செல்ல வேண்டும்...

  • @ramiramesh
    @ramiramesh Před rokem +5

    நன்றி அதிசயமான மனிதர். இவர் நமக்கு தேவை....

  • @balaviji8029
    @balaviji8029 Před rokem +1

    அனைவருக்கும் வணக்கம் அய்யா நந்தகோபாலன் அவர்கள் தரும் தகவல்கள் அனைத்தும் இந்த மனிதகுலத்திற்கு மிகவும் தேவையானவை இதை பின்பற்றி நடக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
    ஒரு வேண்டுகோள் அய்யா நந்தகோபாலன் அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் எப்படி தொடர்பு கொள்வது மற்றும் அவருடைய மருத்துவமனை முகவரி இருந்தால் பதிவிடவும்
    மிக்க நன்றி வளமுடன் வாழ்க

  • @user-mi2ow3nn6n
    @user-mi2ow3nn6n Před rokem +45

    நீங்கள் இருவரும் நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள்

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před rokem +42

    மிக்க நன்றி நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @karthikeyann7428
    @karthikeyann7428 Před rokem +1

    மிக அருமை. திரு. நந்தகோபாலன் சாரின் பிறந்தநாளை "கலியுக அஷ்டாவதானி
    தினமாக" இனி கொண்டாடி, பல நூறு ஆண்டுகள் அவரின் அறிவுசார் ஆராய்ச்சி உண்மைகளை மனித குலம் மறவாமல் காப்போம். ஆவண செய்யவும். ஒரு விண்ணப்பம்.
    மனிதர்கள் யாருக்கும் தீங்கு தரும் சர்க்கரையை உண்டு நோயாளியாக வாழ விருப்பமில்லை. வேறு வழியில்லாமல்தான் கண்ட கண்ட கேடு விளைவிக்கும் சர்க்கரையை வாங்கி நோயடைகிறார்கள்.
    எனவே, ஏதேனும் ஒரு தருணத்தில்,உலக மக்களின் நலனுக்காக, அவரவர் இல்லத்தில் நற் சர்க்கரை தயாரிக்கும் முறையை, அதன் மூலப்பொருளி ல் ஒன்றை உங்களிடம் மிக குறைந்த அளவு மட்டுமே வாங்கும்படியாக செய்து, ( நோக்கம்: வியாபார நோக்கம் எவருக்கும் இருக்கக்கூடாது) you tubeலேயே வெளியிடவும். கேடு விளைவிக்காத சர்க்கரையை செய்யத்தெரிந்த மனிதன் ஏன் கடையில் corporate சர்க்கரையை வாங்கப்போகிறான். நாளடைவில் diabetes sugar டேரா காலியாகும்.

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Před rokem +38

    பருக பருக தீராத தாகம் ஐயா ... உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு*

  • @lionelshiva
    @lionelshiva Před rokem +43

    Let's celebrate Dr Nandu like personality and not vijay sethupathi or nayanthara etc. We should safe guard Dr Nandhu from corporates and westerners

  • @ushagandhi7269
    @ushagandhi7269 Před rokem +7

    பிரபஞ்சத்திற்கு நன்றி. ஊஞ்சல் பற்றிய செய்திகள் இன்னும் அதிகமாக இருந்தால் மக்களுக்கு தேவையான அனைத்துகருத்துகளும் கிடைத்திருக்கும். நன்றி. வாழ்க வளமுடன் அய்யா உண்டு.

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +1

    ராஜேஷ் ஆர்வமாக கேட்கும் போது உங்கள் ஆர்வமான ஆலோசனை எங்களுக்கு படிப்பினை.

  • @larockiyasamy9874
    @larockiyasamy9874 Před rokem +12

    ஐயா தங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பற்றி கேட்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனாலும்
    மனம் வருந்துகிரேன்

  • @karthickrohith1158
    @karthickrohith1158 Před rokem +5

    நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம். நீங்கள் மென்மேலும் உயர்ந்து இதை போல் பல பதிவுகளை போட வேண்டும். ஐயா

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Před rokem +1

    இறைவா இவர்கள் இரண்டு பேரும் நீடூழி வாழ ஆசிர்வதிப்பாயாக.. ஏனென்றால் இப்படிப்பட்ட அரிய யாருக்கும் தெரியாத பொக்கிஷங்களை எங்களுக்கு வாரிவாரிக் கொடுக்க யார் இருக்கிறார்கள்?? வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மருத்துவம் நீடூழி நீடூழி வாழ்க நீவீர் இருவரும்****

  • @chithrajayabalan
    @chithrajayabalan Před rokem +3

    தங்களின் அறிவாற்றலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா.நிறைய விசயங்கள் தங்களின் பதிவுகள் மூலம் அறிந்து கொண்டோம்.மிக்க நன்றி ஐயா தங்கள் இருவர்க்கும்.....

  • @efasaravanan
    @efasaravanan Před rokem +27

    நன்றி மிக்க நன்றி ஒவ்வொரு தகவலும் அனைவருக்கும் உதவக் கூடியது

  • @aclingam237
    @aclingam237 Před rokem +51

    தொடரட்டும் உங்கள் சேவைகள் 🙏🙏🙏

  • @smurgan9538
    @smurgan9538 Před rokem +1

    Annan. Neengal. Oru genious

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 Před rokem +2

    நீங்கள் மக்களுக்கு பயன்படுவது போன்ற நிறைய மருத்துவ மனைகள் அனைத்து ஊர்களிலும் தொடங்க வேண்டும் ஐயா

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Před rokem +20

    வாழ்க வளமுடன் ஐயா தயவு செய்து எல்லா வியாதிகளுக்கும் சிகிச்சை தாருங்கள்

  • @Ruban5678
    @Ruban5678 Před rokem +8

    ஐயா உங்கள் அறிவியல் அறிவையும் மருத்துவத்தையும் கற்று தாருங்கள் இந்த தலைமுறை அடுத்த தலைமுறை க்கு மக்கள் பயனளிக்கும் படி செய்யுங்கள் மிக்க நன்றி🙏💕

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw Před 27 dny +1

    இந்த நிகழ்ச்சிக்கு கமென்ட் போடும் அனைவருக்கும் நான் சொல்வது CKNக்கு நோபல் பரிசு என்று கமென்ட் போடவும்.நான் முதல் கமென்ட் CKNக்கு நோபல்பரிசு.இராஜேஷ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  • @yuvarajand6919
    @yuvarajand6919 Před rokem +2

    தமிழன்டா பெருமையா இருக்கு ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்

  • @kanchanatamilselvan8083
    @kanchanatamilselvan8083 Před rokem +8

    பாதுக்காக்க வேண்டிய. பொக்கிஷம் டாக்டர நந்தகோபால். ஐயா வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க

  • @RuckmaniM
    @RuckmaniM Před rokem +11

    இந்திய மண்ணில் பிறந்தவர்களுக்கு, சேவை ஒன்றே பிரதானம்!

  • @vallarkovilsingaravelan4366

    Migavum nandri valaga movie valarga umadu seyal

  • @cnbose7304
    @cnbose7304 Před rokem +8

    தமிழ் சித்தமருத்துவம் உலகின் மிக பெரிய அறிவு ஜீவிகளான சித்தர்கள் கொடுத்த வரபிரசாதம் ... அதனை நமகும் புரிகிறதுபோ இவர் சொல்வது பெரிய முயற்சி ... அது நம் அதிர்டம்

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Před rokem +35

    அற்புதம் குருநாதர்களே..! 🙏

  • @mytrades3241
    @mytrades3241 Před rokem +30

    வார்த்தை இல்லை அய்யா... வெறுமனே பாராட்ட...
    சுப்ஹானல்லாஹ்....

  • @shanthidhananjayan8696

    அருமை வளமை செழுமை பெருமை செம்மை மேன்மை என்று எத்தனை மையிட்டுப் பாராட்டினாலும் அது குறைவே எனக்கு கூறத் தோன்றுகிறது. இந்த நந்தகோபாலன் மருத்துவர் எங்கே ஐயா இருந்தீர்கள் இத்தனை நாள் எவ்வளவு ஆழமாக இவ்வளவு அகலமாக இவ்வளவு மேன்மையாக இவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறுகிறீர்கள் அனைத்து தகவல்களும் அரிதான் தகவல்கள் தமிழில் அனைவரும் புரியும் வண்ணம் தாங்கள் வழங்கியிருப்பது ஆக பெரும் சிறப்பு. தங்களின் மருத்துவ சேவைக்கும் பொது நல நோக்கத்திற்கும் கூறிய அற சிந்தனைக்கும் அற மேம்பாட்டுக்கும்
    அடிதாழ் பணிகிறோம் .
    தங்களை மருத்துவ சேவையும் ஆற்றும் ஆற்றில் அடங்கா ஆராய்ச்சியும் என்றும் பெருமையாகவும் புகழுடனும் மேன்மேலும் மேன்மேலும் மேன்மேலும் சிறக்க அந்த ஆண்டவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.
    சு தனஜெயன்.
    Ex-UAE Army.

  • @viprealestate3914
    @viprealestate3914 Před rokem +5

    இன்று எந்திர உலகில் வாழும் மனிதர்கள் முன்பு நீங்கள் மந்திரம் போல் ஒவ்வொரு வார்த்தையும் அழகாக அடுக்கி வைத்துள்ளீர்கள் உங்களின் சேவை மக்களுக்கு ரொம்ப தேவை உங்கள் பணியை மேலும் அதிகப்படுத்துமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் ரேடியோ டிவி இவை இரண்டிலும் உங்கள் கருத்தை தெரிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் தமிழ் சொந்தங்களே

  • @sakthivelrajendran9142
    @sakthivelrajendran9142 Před rokem +8

    ஐயா உங்களைப் போன்று அறிவுத்திறன் உடையவர்களாலே நம் தமிழ் மூதாதையர்களின் வாழ்வியல் மரபு பாரம்பரியம் இவை மூன்றிலும் உள்ள மருத்துவம் மற்றும் விஞ்ஞான அறிவியலை இத்தலைமுறையினருக்கு வெளிக்கொண்டுவர இயலும் உங்களின் இச்சேவை தொடர்ந்து வெற்றியை நோக்கியே பயணிக்கட்டும் வாழ்த்துக்கள் இறைவனின் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு ❤️❤️❤️

  • @kuppurajup7910
    @kuppurajup7910 Před rokem +6

    ஐயாவுக்கு வணக்கம் ,
    நந்தகோபாலன் ஐயாவிடம் தாங்கள் தோண்ட தோண்ட புதையல் வந்து கொண்டே இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி .
    தங்களின் நல்ல பதிவுகள் தொடரட்டும் ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před rokem

    அடேங்கப்பா ! ஒரு மிகப்பெரிய விஞ்ஞான கருத்தரங்கில் கலந்து கொண்ட போல் உள்ளது. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். தங்களின் பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @Kamal25217
    @Kamal25217 Před rokem +2

    Vanakkam Thiru Rajesh mattrum engalin Arivoliyaga thigazhum Thiru Dr. Nandagopalan avargaley. Words are not enough to praise you both .stay blessed

  • @annadurais1961
    @annadurais1961 Před rokem +3

    தமிழ்நாட்டில் ஓர் அற்புதம் . திரு நந்தகோபாலன் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க .வாழ்க வளமுடன்

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj Před rokem +10

    நன்றி ராஜேஷ் அவர்களே.நந்தகோபாலை அறிமுகபடுத்தியிமைக்கு.மேலும் மருத்துவவிளக்கங்களை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Před rokem +2

    அறிவியல், ஆன்மீகம், நகைச்சுவை,உங்கள் உரையாடல்.(நீங்கள் ஒரு தமிழ் வருடப்பிறப்பு உணவு சார்.புரிந்தவர் புரிந்து கொள்ளட்டும்).

  • @rajalakshmiramakrishnan4474

    கலந்துரையாடல் சூப்பர்ஃப் . டாக்டர் அவர்கள் எல்லா விஷயங்களையும் அக்கு வேறு ஆணி வேறாகக் கூறுகிறார். இவ்வளவு சிறந்த அறிவியல் வல்லுனரை உலகம் ஏன் உபயோகப்படுத்தவில்லை ? அவர் கூறிய ஒரு கருத்து என் மனதை வேதனைக்குள்ளாக்கியது . இதைக் கண்டு பிடிக்க 35 ஆண்டுகள் கடுமையாகப் பணி செய்தேன் . பணமிருந்திருந்தால் 12 ஆண்டுகளில் முடித்திருப்பேன் " எனக் கூறிய போது என் கண்களில் கண்ணீர் வந்தது . அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் . ராஜேஷ் அண்ணா ( எனக்கு வயது 71 . எனவே நான் உங்களை உரிமையுடன் அண்ணா என அழைக்கிறேன் ).நீங்கள் இந்த மாமேதையிடம் எடுத்த எல்லா பேட்டிகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் . மிகவும் நன்றாக உள்ளது . நன்றியுடன் வணக்கங்கள் . இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் . அவர் அறிவு நமக்கெல்லாம் பயன் தர வேண்டும் . இன்று பணம் பந்தியில் இருக்கலாம் ஆனால் இறுதியில் வெல்லும் போவது பக்தி தான் . 🙏🙏🙏

  • @user-wz7ri9zk7o
    @user-wz7ri9zk7o Před rokem +7

    மனிதகுலத்தை காக்க வந்த தெய்வம் தமிழ் மண்ணின் கடவுள் உங்களை வணங்குகின்றேன்.

  • @sribalajitraderstrichy2290

    Kind request to the Tamilnadu government, please honour this great man.....

  • @partham7531
    @partham7531 Před rokem +4

    இவரை போற்றி பாதுகாக்க வேண்டிய மனிதர். நீங்கள் சொல்லும் அத்தனை தகவல்களும் சிறையில் நான் படித்திருக்கிறேன்.

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Před rokem +1

    Rajesh sir romba humble, Dr. C. K. N, enna pesanalum sportive ah eduthu kitu, arivu dha mukkiyam nu, porumaiya irukaru