Iraiva Nee Oru Sangeetham cover song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 104

  • @Subramanian12
    @Subramanian12 Před 7 dny +3

    மிக அருமை பிரதர்
    தபேலா மற்றும் மிருதங்க கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    கீ போர்டு வாசித்த சகோதரர் அருமை
    எலக்ட்ரானிக் பேடு டாம் பிரைன் கவுண்டிங் சரியாக வந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்
    கோரஸ் பாடிய சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் பாடல் பாடிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்
    மிருதங்கம் வாசித்துக் கொண்டு கன்னக்கோல் பாடின சகோதரருக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před 9 dny +6

    இந்தக்காலத்தில் இப்படி ஒரு பாடல் பார்க் கேட்க மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏 தேவன் தாமே உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Před 7 dny +3

    என்ன ஒரு அருமையான இசை குழுமங்கள் பாடல்கள் மிகவும் மகிழ்ச்சி கேட்கவே இனிமை மனதில் தாண்டவம் ஆடும் இசையின் நெகிழ்ச்சி

  • @maduraiasotha423
    @maduraiasotha423 Před 11 dny +7

    ஐயா... மிகவும் அருமை ஐயா. பாடகர், வாய்ப்பாட்டு, பிள்ளைகளின் கோரஸ் ,தபேலா, Keyboard,, ஜலதரங்கம்...அனைத்தும் மிக அருமையாக துல்லியமாக இருந்தது ஐயா. பரிசுத்த ஆண்டவர் ஏசு சுவாமி உங்கள் யாவரையும் மென்மேலும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.❤

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 2 měsíci +12

    மிக அருமையான இசை குரூப் .‌ தபேலா நான்கு பேரும் வாழ்த்துக்கள்.‌ கோரஸ் சுப்பர் ஸ்பெஷல் நன்றி பாடியவர் மிக அருமை . 1995 யில் ஓமான் ( மஸ்கட் ) யில் கேட்ட ஞாபகம் .
    இன்றும் என்னிடம் அந்த கேசட் உள்ளது .‌
    ஏறக்குறைய 30 ஆண்டுகள் பழமையான பாடல் .‌உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @isacjaikumar9837
    @isacjaikumar9837 Před 24 dny +7

    சிறந்த இசை, குறிப்பாய் தபேலா, மிருதங்கம்....மெய் மறக்க வைத்தது,பாடியவர் நன்றாக பாடினார், ஸ்வரம் பாடிய பிள்ளைகள் ஆஹா .... அருமை.....வாழ்க🎉🎉

  • @vasukip3286
    @vasukip3286 Před 8 dny +1

    மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதர்களே! தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

  • @sivakumarsam5682
    @sivakumarsam5682 Před 5 dny +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sivakumarsam5682
    @sivakumarsam5682 Před 5 dny +1

    மிகவும் அருமை அனைத்து சகோதர்களும் மற்றும் சகோதிரிகளும் அருமை

  • @DanielN717
    @DanielN717 Před 27 dny +6

    எல்லாம் வல்ல இஸ்ராயேலின் கடவுளின் பெயரால் வாழ்த்துக்கள் !!

  • @gerssom6371
    @gerssom6371 Před 10 dny +3

    நாலு பேர் ஒன்னுபோல கீழ உக்காந்து அடிக்கிறது தான் special

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Před měsícem +4

    இசைக்குழுவினர் மிக அற்புதம்.. வாழ்த்துக்கள்..God bless you all 🎉❤🎉

  • @nithyaperinbam6361
    @nithyaperinbam6361 Před 9 dny +2

    அருமை வாழ்த்துக்கள் ....

  • @rockirock7153
    @rockirock7153 Před 13 dny +3

    அருமை சிறப்பு பாடல் வாழ்த்துக்கள் 👌👌🙏❤️🙏❤️🙏😍😎👍

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Před měsícem +6

    இசைக்குழுவினர் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மிக மிக‌ அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.

  • @StephenP-vc6oe
    @StephenP-vc6oe Před 12 dny +2

    அருமைவாழ்த்துக்கள்

  • @arulcreations9374
    @arulcreations9374 Před 9 dny +2

    Very nice super both singer and all the music members done well no words to describe your program I pray and wish you all give many more songs like this very talented group

  • @user-kz2mx4mb3b
    @user-kz2mx4mb3b Před 12 dny +3

    வரலாற்று சிறப்பு வாய்ந்த இசைக்கருவிகள்

  • @glorajraj692
    @glorajraj692 Před 9 dny +2

    Praise GOD AMEN... wonderful performance May God Bless you All ❤❤❤

  • @sivakumarsam5682
    @sivakumarsam5682 Před 5 dny +1

    அப்படியே இந்த பாடல் கேசட்டில் கேட்ட போல் இருக்கு❤

  • @johngershom1962
    @johngershom1962 Před 14 dny +2

    Everlasting praise to our Lord through Tamil poetic hymns. This song is an history. Hats off to the performers and the music director Jesudas Iyya..spellbound...

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 2 měsíci +5

    Very good and splendid performance praising Lord Jesus..kernadaga raagathil padukira NeeOru Sangeetham Thanks to all musicians and Songsters

  • @josephdhason6331
    @josephdhason6331 Před 7 dny +1

    Super orchestra and the singer. Awesome.

  • @gunaallevents4415
    @gunaallevents4415 Před 29 dny +4

    மிருதங்கம் மிக அருமை❤

  • @SundaramSundaram-hb8mn
    @SundaramSundaram-hb8mn Před 13 dny +2

    God bless all teem teem member's good song very nice

  • @jayarani8185
    @jayarani8185 Před měsícem +3

    வாழ்த்த வார்த்தை இல்லை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤

  • @robeyscover4886
    @robeyscover4886 Před 2 měsíci +4

    Key board, Tabela and Miruthangam playing super, Humming, swara and Jathi above the level...Very Very Nice

  • @ajac153
    @ajac153 Před 8 dny +1

    "This remarkable group inspires a profound sense of divinity. May God bless each of you abundantly. Thank you for creating such a glorifying and deeply spiritual experience."

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Před 28 dny +2

    அருமை அருமை கலக்கிட்டிங்க நண்பர்களே 👌👌👌👏👏👏இசைகுழுவு க்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @paramasivamparamasivam3060

    வணக்கம் இ‌ந்த இசை அமைத்த அனைத்து நல்ல உள்ளங்களை வாழ்த்துக்கு உரியதாக. ❤❤❤❤😊😊😊🎉🎉

  • @arkofsalvation5143
    @arkofsalvation5143 Před měsícem +2

    Vera level. Muyarchikum...vetrikum...engal vaalthukkal. Ungukai jebikirom

  • @raajan1973
    @raajan1973 Před 17 dny +2

    SUPER SONG

  • @rajawillington7452
    @rajawillington7452 Před měsícem +2

    Nice singing coordination of the music instruments especially Tablas excellent

  • @jayajudahjayajulin9228
    @jayajudahjayajulin9228 Před měsícem +2

    Kaanai moodi keattal Original song mathiri irukku 💐💐 vaaththukkal God bless the team 🙏

  • @arputharaji8943
    @arputharaji8943 Před 20 dny +3

    Super super super god bless you

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 Před 2 měsíci +3

    Super Singer and miruthangam thabela keeborad அருமை

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 Před měsícem +2

    Very Beautiful Song. Amen Schlom Praise the Lord ❤❤🙏🙏🙏🙏

  • @aruldossselvaraj5125
    @aruldossselvaraj5125 Před 26 dny +2

    Simply SUPERB!
    Fantastic rendering....
    Percussion instruments ..... Outstanding
    Congratulations

  • @soosaiarockiam4072
    @soosaiarockiam4072 Před 26 dny +3

    Super bro. God bless you and your choir team members and their families. ❤❤❤🎉🎉🎉

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 Před 8 dny +1

    Superrr ❤❤❤👌👌👌👏👏👏🤝🤝🤝

  • @carmelchurch.aranthangi5664
    @carmelchurch.aranthangi5664 Před 3 měsíci +4

    Super plying & Singing. Super ❤❤❤❤❤❤❤

  • @rabinantony8729
    @rabinantony8729 Před měsícem +2

    A to Z fulfilling Keyboard awesome, fabulous playing....kudos to entire team..🎉🎉🎉

  • @JohnPaul-bd7pm
    @JohnPaul-bd7pm Před 5 dny +1

    No words to say, OLD always Gold, Superb🙏

  • @anithae6482
    @anithae6482 Před 27 dny +4

    Very nice🎉❤❤❤

  • @jeyarajjanci1499
    @jeyarajjanci1499 Před 2 měsíci +2

    Super voice brother Godblessyou kartharukaipadungal

  • @jesus-ty7lx
    @jesus-ty7lx Před měsícem +2

    ஆமென்.ஆவே மரியா.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @arunprakashoo6920
    @arunprakashoo6920 Před 3 měsíci +4

    Super vazthukal

  • @rravindarkumar4313
    @rravindarkumar4313 Před 17 dny +2

    2/ பீட் தபேலா சூப்பர்

  • @paramasivamparamasivam3060

    வணக்கம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி. இந்த பாடல் நான் தினமும் கேட்டு ஆனந்தம் அடைவேன். ❤❤❤😊😊😊😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 Před 2 měsíci +4

    Very Nice 👍 Jesus bless you All 🎉🎉🎉🎉

  • @neduvainivetha8998
    @neduvainivetha8998 Před 3 dny

    அருமை வாழ்த்துக்கள்

  • @davidmanavalan5728
    @davidmanavalan5728 Před měsícem +2

    Extraordinary, unbelievable group, God bless you all

  • @christophersundarjohn3366

    கலக்கிட்டீங்க ❤❤❤

  • @user-yb6dn3vg3c
    @user-yb6dn3vg3c Před 3 měsíci +3

    Super singer super music fantastic

  • @jayakanth1118
    @jayakanth1118 Před měsícem +2

    Congratulations whole team, you guys nailed it keep it up, credits to the orchestra team superb, This is one of my fav song used to sing❤

  • @asallwin
    @asallwin Před 3 měsíci +4

    சூப்பர்.

  • @rajkumarv6063
    @rajkumarv6063 Před měsícem +2

    Mirudangam master coordinator is excellent ❤

  • @jesurankeys7349
    @jesurankeys7349 Před 23 dny +2

    🔥🔥🔥🔥

  • @DescendantsofGod
    @DescendantsofGod Před měsícem +2

    Siju Tabla.... 👏🏻 👏🏻 👏🏻

  • @user-zy9zi4yq4s
    @user-zy9zi4yq4s Před 15 dny +2

    SUPER DEARS

  • @Godwin4041
    @Godwin4041 Před 6 dny +3

    இசை மழையில் நானும் இணையதயார்

  • @ArasusoundsNagercoil
    @ArasusoundsNagercoil Před 10 dny +2

    வாழ்த்துக்கள்
    அரேன்ஜ்மென்ட், கோரஸ் சுதி சுத்தம் அழுகு

  • @juditasharmi4806
    @juditasharmi4806 Před měsícem +2

    Well done.Praise The Lord!!!

  • @user-ve5bh3cs2u
    @user-ve5bh3cs2u Před 2 měsíci +3

    Super keyboard player..... One man show.

  • @velappanchelliah9895
    @velappanchelliah9895 Před 3 měsíci +3

    Mirthangam,thabala and others super.

  • @nelsonphotography1990
    @nelsonphotography1990 Před 29 dny +2

    Very good, vera level group

  • @rajabritto8257
    @rajabritto8257 Před 3 měsíci +3

    Keyboard playing is also super

  • @jamesloh8818
    @jamesloh8818 Před 29 dny +2

    Very good 🎉

  • @jesudasonemmanuel6296
    @jesudasonemmanuel6296 Před měsícem +2

    Super ji ❤❤❤❤❤❤❤

  • @jeyarajjanci1499
    @jeyarajjanci1499 Před 2 měsíci +2

    Super team work bro

  • @user-ft1qi2dz5x
    @user-ft1qi2dz5x Před 27 dny +3

    Awesome

  • @santhoshabraham9591
    @santhoshabraham9591 Před 24 dny +2

    No words,
    Amezing

  • @michalrajd1863
    @michalrajd1863 Před 7 dny +1

    Super

  • @johnwously8841
    @johnwously8841 Před měsícem +2

    Pakka team🎉

  • @PrakashPkl-m5i
    @PrakashPkl-m5i Před 9 dny +2

    God bless you all 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SundaramSundaram-hb8mn
    @SundaramSundaram-hb8mn Před 29 dny +2

    God bless all teem members thank you amen priese the Lord amen

  • @albertalbert9620
    @albertalbert9620 Před měsícem +2

    Good good very good

  • @kumaryoga9780
    @kumaryoga9780 Před 2 měsíci +2

    அருமை

  • @abilamercy1813
    @abilamercy1813 Před 4 měsíci +3

    Superb

  • @mpkaruppu1990
    @mpkaruppu1990 Před měsícem +2

    ❤❤❤❤❤❤

  • @annaitheresa395
    @annaitheresa395 Před 10 dny +2

    🙏🙏🙏🙏

  • @annaitheresa395
    @annaitheresa395 Před 24 dny +2

    👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍

  • @shahilaravi6562
    @shahilaravi6562 Před 3 dny

    Woooow superb🎉🎉 🎉

  • @charleskavitha1724
    @charleskavitha1724 Před měsícem +2

    🎉

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr Před 21 hodinou

    Wonderful. God bless you all

  • @johngershom1962
    @johngershom1962 Před 14 dny +2

    Just like King David sang in Tamil..

  • @David-kg6uo
    @David-kg6uo Před měsícem +1

    ❤❤❤🎉🎉

  • @ArulK.c
    @ArulK.c Před měsícem +2

    ❤🙏

  • @Sons.of.jesus.
    @Sons.of.jesus. Před 4 měsíci +2

    Very nice .

  • @kbtwalterjabamani1862
    @kbtwalterjabamani1862 Před 22 hodinami

    👏👏👏👍

  • @vinoraj5302
    @vinoraj5302 Před 4 měsíci +2

    Nice

  • @rev.victorraj544
    @rev.victorraj544 Před měsícem +2

    God Bless You all.

  • @hepson_offi
    @hepson_offi Před 4 měsíci +2

    ❤❤

  • @jayapandian4617
    @jayapandian4617 Před 2 měsíci +3

    👍👌💐✝️🎶🎵🎵🎵🎵🎵👌

  • @ammaabba-iw1dv
    @ammaabba-iw1dv Před měsícem +2

    இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில்
    இணைந்தே பாடிடும் என் கீதம்
    உன் கரம் தவழும் திருயாழிசை - அதில்
    என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை
    இறைவா நீ ஒரு சங்கீதம்
    புல்லாங்குழலென தனித்திருந்தேன் - அதில்
    இசையாய் என் மனம் புகுந்திடுவாய் - 2
    பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் - புதுப்
    பாடலால் என்னகம் இணைந்திடுமே
    எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்
    எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா
    காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி
    வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா - 2
    இறைவா நீ ஒரு சங்கீதம்
    கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் - நீ
    தோளினில் சுமந்தே வழிநடந்தாய் - 2
    நாதா உன் வார்த்தைகள் வானமுதம் - 2 என்னை
    நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்
    தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்
    தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்
    அருளாளன் நீயின்றி அழகேது என்னில்
    அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் - 2
    இறைவா நீ ஒரு சங்கீதம்

  • @gunaallevents4415
    @gunaallevents4415 Před 29 dny +2

    மிருதங்கம் மிக அருமை❤

  • @jacinthajasper
    @jacinthajasper Před 2 měsíci +3

    Super

  • @angelvijayam1256
    @angelvijayam1256 Před 4 měsíci +2

    Awesome

  • @gnanasujin8742
    @gnanasujin8742 Před 4 dny

    Nice

  • @premajacob9555
    @premajacob9555 Před 3 dny

    ❤❤