இறைவா நீ ஒரு சங்கீதம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 38

  • @maduramg9649
    @maduramg9649 Před 8 měsíci +2

    உள்ளத்தை புரட்டிப் போட்ட காலத்தால் அழியாத அருமையான பாடல் மாமேதை SPB பாடிய விதம் மிகவும் அருமை அற்புதமான இசை உள்ளம் பரவசமடைகிறது

  • @sarojaj9953
    @sarojaj9953 Před 9 měsíci +3

    எனக்கு பிடித்த அருமையானபாடல்
    இதைகேட்கும்பொழுதுஎன்மகன்ரமேஷைமிகவும்தேடுகிறேன்

  • @Gabriel-nm4lf
    @Gabriel-nm4lf Před dnem

    🎉🎉🎉

  • @allwinfernando613
    @allwinfernando613 Před 6 měsíci +2

    இது ஒரு பாடல் என்று சாதாரணமாக கடந்து போய்விட முடியாது பாடலில் இருக்கக்கூடிய ராகங்களும் இசையும் எக்ஸலண்ட் இறைவன் மிகப் பெரியவன் இந்தப் பாடலை பாடிய ஸ்ரீராம் குரல் நயம் அருமை அருமை❤❤

    • @nellaisriram
      @nellaisriram  Před 6 měsíci +1

      தங்களின் மேலான வாழ்த்திற்கு மிக்க நன்றி

  • @pmmichael5118
    @pmmichael5118 Před měsícem +1

    🌺🌷🌺🌷🌺🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alphonsat7479
    @alphonsat7479 Před 5 měsíci +2

    இசையால் இறைவனைப் பகழ உங்களுக்கு கொடுத்து வைத்உள்ளார் இறைவன் நன்றிகள் சொல்லுங்கள்

    • @nellaisriram
      @nellaisriram  Před 5 měsíci +1

      அது என்றும் சொல்வேன் 🙏🙏🙏🙏

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 5 měsíci +1

    நான் மஸ்கட் யில் இருக்கும் போது நன்பன் மூலீயமாக ஒரு கேசட் கிடைக்க பெற்றேன்‌ 1996 யில் சில நாட்களுக்கு முன்பு தான் இந்த பாடல் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது யூடிப் மூலம் மாக . நன்றி மகிழ்ச்சி மறுபடியும் கேட்க வாய்புகாக மகிழ்ச்சி நன்றி

    • @nellaisriram
      @nellaisriram  Před 5 měsíci

      மிக்க நன்றி 🙏👍❤️

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před 7 měsíci +1

    தாகம் என்ற கேசட் வெளியீட்டாளர்களின் பாடல்❤👍👌💐

  • @user-bk8hl3vf9d
    @user-bk8hl3vf9d Před 6 měsíci +2

    Arumai arumai arputhamana isaiyal Andarai portripadiya ungal anaivarukkum Nantri

  • @PrakashPkl-m5i
    @PrakashPkl-m5i Před měsícem +1

    Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @glorypaulraj497
    @glorypaulraj497 Před 7 měsíci +1

    What a lovely golden voice song may God bless him

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 Před 9 měsíci +1

    Superb and excellent singing and orchestration. A beautiful song. Glory to our Almighty God. ❤💐💐💐

  • @samsongladys9377
    @samsongladys9377 Před 8 měsíci +1

    Lovely good archestration lovely singing god bless you.🌹🌹🌹🌹💐💐💐👏👏👏

  • @mosesselvakumar7439
    @mosesselvakumar7439 Před rokem +2

    Super

  • @user-nj2ll9jt3h
    @user-nj2ll9jt3h Před 7 měsíci +1

    ❤❤arumai❤❤😅

  • @priyarajamanickampriyaraja8478
    @priyarajamanickampriyaraja8478 Před 11 měsíci +1

    Super bro and sister all team God bless you🙏❣️

  • @user-gm9wg3ok6q
    @user-gm9wg3ok6q Před 8 měsíci +1

    Supar

  • @jecintham9741
    @jecintham9741 Před 7 měsíci +1

    🎉🎉🎉🎉 super

  • @jegatheeswarykirupanathaso9499
    @jegatheeswarykirupanathaso9499 Před 8 měsíci +1

    Super 👍

    • @nellaisriram
      @nellaisriram  Před 8 měsíci

      ❤️❤️❤️

    • @allwinfernando613
      @allwinfernando613 Před 6 měsíci

      இனிமையான குரல்வளம் உடல் உள்ள ஆரோக்கியத்தோடு இறைவனின் அருள் பெற்று வாழ வாழ்த்துக்கள் ❤❤ ​@@nellaisriram