THUDHI GANAM | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | TAMIL CHRISTIAN SONG

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2021
  • An excellent song to worship God is on the way to bless you immensely.
    🙏Watch & Be Blessed🙏
    © All rights reserved by MESSIA MINISTRIES
    God Loves A Cheerful Giver
    2 Cor 9:6-7
    If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
    Below are the bank details.
    A/C Name: Messia ministries
    AC No: 584101010050282
    Bank Name: Union Bank
    IFSC code: UBIN0558419
    MICR: 636026005
    Branch Name: Hasthampatti, Salem 636007
    --------------------------------------------------------------------------
    A/C Name: SELVAKUMAR. S
    A/C No: 20313237696
    Bank: State Bank of India
    IFSC: SBIN0016415
    MICR: 636002124
    Branch Name: Gorimedu
    #ThudhiGanam #MessiaSong #SJCSelvakumar
  • Hudba

Komentáře • 61

  • @joejoseer9198
    @joejoseer9198 Před 2 lety +1

    18 வருடத்திற்கு முன்பதாக அண்ணனின் பாடல்கள்,
    கிறிஸ்தவ உலகில் தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பாடப்பட்டது.
    உண்மையான தேவ மனிதர் இவர்.

    • @JayanthiMani-mu3mn
      @JayanthiMani-mu3mn Před 15 dny

      S enakum romba pidikkum Ella paadalgal evlow aaruthala prannam nirantha thaayi irukkum

  • @DanielKishore
    @DanielKishore Před 2 lety +13

    துதி கனம் செலுத்துகிறோம்
    திரியேக தேவனுக்கு
    ஆராதனை நாயகரே
    என்றென்றும் புகழ் (துதி) உமக்கு-2
    துதி கனம் செலுத்துகிறோம்
    1. பரிசுத்தரே பரம பிதாவே
    பரலோக ராஜாவே
    இருள் ஏதும் பாவமேதும்
    இல்லாத தூயவரே-துதி கனம்
    2. பேரறிவும் ஞானமும் நீரே
    ஆலோசனை கர்த்தர் நீரே
    யோசனையில் பெரியவரே
    மறைபொருள் உமக்கில்லையே-துதி கனம்
    3. சர்வலோக நீதிபதியே
    பூமியின் ராஜாவே
    நீதியோடும் நிதானத்தோடும்
    நியாயங்கள் தீர்ப்பவரே-துதி கனம்
    4. என்னுயிராய் இருப்பவர் நீரே
    என் பெலன் சுகம் நீரே
    என் வழியே சத்தியமே
    உம்மாலே வாழ்கிறேன்-துதி கனம்
    Thudhi ganam seluththugiroam
    Thriyaega dhaevanukku
    Aaraadhanai naayagarae
    Endrendrum pugazh umakkae
    1. Parisuththarae Parama Pidhaavae
    Paraloaga raajaavae - Irul aedhum
    Paavamaedhum illaadha thooyavarae
    2. Paerararivu gnaanamum neerae
    Aaloasanai Karththar neerae - yoasanaiyil
    Periyavarae maraiporul umakkillaiyae
    3. Sarvaloaga needhibadhiyae boomiyin raajaavae
    Needhiyoadum nidhaanathoadum
    Niyaayangal theerpavarae
    4. Ennuyiraai iruppavar neerae
    En belan sugam neerae - en vazhiyae
    Sathiyamae ummaalae vaazhgiraen

  • @Tamilmuiscpopular
    @Tamilmuiscpopular Před rokem +1

    Alleluia

  • @stanlykp3704
    @stanlykp3704 Před 2 lety +4

    துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கு
    ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் (துதி) உமக்கு
    பரிசுத்தரே பரம பிதாவே
    பரலோக ராஜாவே
    இருள் ஏதும் பாவம் ஏதும்
    இல்லாத தூயவரே - துதி கனம்
    பேரறிவும் ஞானமும் நீரே
    ஆலோசனைக் கர்த்தர் நீரே
    யோசனையில் பெரியவரே
    மறைபொருள் உமக்கு இல்லையே - துதிகனம்
    சர்வலோக நீதிபரர் நீர்
    பூமியின் ராஜாவே
    நீதியோடும் நிதானத்தோடும்
    நியாயங்கள் தீஅ
    ர்ப்பவரே - துதிகனம்
    என் உயிராய் இருப்பவர் நீரே
    என் பெலன் சுகம் நீரே
    என் வழியே சத்தியமே
    உம்மாலே வாழ்கின்றேன் - துதிகனம்

  • @yogalakshmimathiyazhagan1177

    Wow.... What a wonderful Heavenly Father you are....!!... We worship and honour you ... the King Jesus through such a beautiful song ....👏👏👏 Amen..

  • @tertius3609
    @tertius3609 Před měsícem

    I have never seen video for these songs, Thank u so much Pastor for wonderful album songs with videos

  • @chandrasekar1939
    @chandrasekar1939 Před 2 lety

    Wonderful song

  • @ssharan138
    @ssharan138 Před 2 lety

    I grown up listen to this song .

  • @raginisritharan1058
    @raginisritharan1058 Před rokem

    thank you god Bless you pastar

  • @guna0447
    @guna0447 Před rokem

    Nandiri appa

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety

    I like your Volume 1-8 All songs and this song also Pastor Yesu Raja, yesu Nallavar, Irangidudhey, Endhan Nenjamellam, Vallamai, Rajadhi Yesu Rajave, Periyavarae Aaraadhanai Lyrics Video for More Songs Pastor

  • @shanmugamr4757
    @shanmugamr4757 Před 2 lety +1

    சூப்பர் அருமை யனபாடல் என் உள்ளம் கவர்ந்தது ஆமென் அல்லேலுயா சத்தியவான்

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety +1

    Pastor When you Release Messia Vol 8 Video Song Pastor

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety

    Jeyam, Devane Ennodu & Ennuyirae Video Song & your old volumes Lyrics Video Song also Pastor

  • @jesusspeaksprayergroup1500

    Woow Super

  • @samuel-lv6ux
    @samuel-lv6ux Před 2 lety +1

    எல்லாம் துதி யும் பரிசுத்த நாமத்திற்கு

  • @savithasamitha5932
    @savithasamitha5932 Před 2 lety +1

    Super nice beautiful song pastor😀😀😀😀😀🌹🌹🌹🌹🌹🌼🌼🌺🌺

  • @geethab5300
    @geethab5300 Před 2 lety +3

    Amen

  • @snekagopal399
    @snekagopal399 Před 2 lety +2

    Praise god

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety +1

    Praise The Lord Pastor Messia Vol 5 Thudhi Ganam Very Nice Song Pastor

  • @kavithasathya5515
    @kavithasathya5515 Před 2 lety +1

    Super pastor

  • @murugesanm4547
    @murugesanm4547 Před rokem

    எங்களையும் ஆவியிலே ஆராதனை செய்ய வழி நடத்தும் பாடல்

  • @karthikruban6203
    @karthikruban6203 Před 2 lety +2

    God bless you and your family brother Aman

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia3078 Před 2 lety +2

    மேசியா பாடல்கள் vol. 5
    துதி கனம் செலுத்துகிறோம்
    துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கே ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ்(துதி) உமக்கே
    1. பரிசுத்தரே பரமபிதாவே
    பரலோக ராஜாவே இருளேதும் பாவமேதும்
    இல்லாத தூயவரே
    2. பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே
    3. சர்வலோக நீதிபதியே
    பூமியின் ராஜாவே
    நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே
    4. என் உயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கின்றேன

  • @jerushasherin9507
    @jerushasherin9507 Před 2 lety +3

    Nice song

  • @mr.vlogaquarium2850
    @mr.vlogaquarium2850 Před 2 lety +2

    Prise the Lord பஸ்டர்

  • @NirmalaDevi-hv6qx
    @NirmalaDevi-hv6qx Před 2 lety +1

    🎶🎶🎶🎶🎶🙏🙏🙏🙌🎶

  • @sakthisankar1106
    @sakthisankar1106 Před 2 lety +2

    Awesome

  • @yesudassn4249
    @yesudassn4249 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் காலை வணக்கம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @jesusspeaksprayergroup1500

    Wounderfull Beatyfull Song Very Usefull song Thank you pastor

  • @s.datchanamoorthy10a46
    @s.datchanamoorthy10a46 Před 2 lety +2

    Super song paster Thankyou jesus

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 Před 2 lety +1

    தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக👏👏👏🙇

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety +1

    துதி கனம் செலுத்துகிறோம்
    திரியேக தேவனுக்கே
    ஆராதனை நாயகரே
    என்றென்றும் புகழ் (துதி) உமக்கே
    1. பரிசுத்தரே பரமபிதாவே
    பரலோக ராஜாவே
    இருளேதும் பாவமேதும்
    இல்லாத தூயவரே
    2. பேரறிவும் ஞானமும் நீரே
    ஆலோசனை கர்த்தர் நீரே
    யோசனையில் பெரியவரே
    மறைபொருள் உமக்கில்லையே
    3. சர்வலோக நீதிபதியே
    பூமியின் ராஜாவே
    நீதியோடும் நிதானத்தோடும்
    நியாயங்கள் தீர்ப்பவரே
    4. என் உயிராய் இருப்பவர் நீரே
    என் பெலன் சுகம் நீரே
    என் வழியே சத்தியமே
    உம்மாலே வாழ்கின்றேன்
    Thudhi Ganam Selluththugirom
    Thiriyaega Dhaevanukkae
    Aaraadhanai Naayagarae
    Endrendrum Pugazh (Thudhi) Umakkae
    1. Parisuththarae Paramapidhaavae
    Paraloga Raajaavae
    Irulaedhum Paavamaedhum
    Illaadha Thooyavarae
    2. Paerarivum Gnaanamum Neerae
    Aalosanai Karththar Neerae
    Yosanaiyil Periyavarae
    Maraiporul Umakkillaiyae
    3. Sarvaloga Needhibadhiyae
    Boomiyin Raajaavae
    Needhiyodum Nidhaanaththodum
    Nyaayangal Theerppavarae
    4. En Uyiraai Iruppavar Neerae
    En Belan Sugam Neerae
    En Vazhiyae Saththiyamae
    Ummaalae Vaazhgindraen

  • @rehobothblessingagsathirak7517

    Very touching in my heart pastor .I loved it this song

  • @gracyasokan5189
    @gracyasokan5189 Před 2 lety +2

    Nice song uncle

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Před 2 lety +1

    This song beginning time,
    Very very useful to me,
    Wonderful liriks pastor,
    glory to jesus 👌❤👌💖👌💚

  • @nisharafi275
    @nisharafi275 Před 2 lety +1

    Super blessing song appa

  • @saravananmegala7095
    @saravananmegala7095 Před 2 lety +1

    Parise the lord pastor

  • @duraisamyk9632
    @duraisamyk9632 Před 2 lety

    Praise the lord World big star of grace my god

  • @paulbalaji4133
    @paulbalaji4133 Před 2 lety +2

    Praise the lord pastor

  • @UmaUma-kx1dd
    @UmaUma-kx1dd Před 2 lety

    Very amazing songs

  • @varshav8684
    @varshav8684 Před 2 lety +1

    We are waiting pastor

  • @paulbalaji4133
    @paulbalaji4133 Před 2 lety +3

    So much Blessed song too all 🙏🎤🎹🎸🎼🎵🎶👏🙏

  • @danielpaulraj3522
    @danielpaulraj3522 Před 2 lety +2

    Praise the Lord pastor by Daniel & Vincy namakkal. Nice to see you.

  • @mosesrajappan8618
    @mosesrajappan8618 Před 2 lety +2

    Wonderful worship Song Glory to God

  • @lovelyrose349
    @lovelyrose349 Před 2 lety

    Praise the lord brother 🙏 super jesus song 🙏👌

  • @sheebakavipriya8129
    @sheebakavipriya8129 Před 2 lety

    Soulful song... Glory to God 🙏🙏🙏🙏🙏

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety +1

    மேசியா பாகம் 9 எப்ப வரும்

    • @EXCELTAMIL
      @EXCELTAMIL Před 2 lety

      I am also waiting for the same.. actually they released song book of vol 9 already
      Pastor has to confirm, let see
      Hope they will release soon

  • @ranjithkumar9949
    @ranjithkumar9949 Před 2 lety +1

    Superb song 😻🔥

  • @merlinebenezer5583
    @merlinebenezer5583 Před 2 lety

    Praise the lord 🙏 Pastor ...Sema song.... Awesome music 🎶 pastor.... GOD bless our music 🎶 ministry Pastor 💐

  • @kavithasathya5515
    @kavithasathya5515 Před 2 lety

    Praise the lord

  • @brotdineshkumar2462
    @brotdineshkumar2462 Před 2 lety

    I like the song....

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety +1

    Thudhi Ganam
    Location: France, Denmark, Switzerland

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 2 lety +2

    Glory to Jesus.. God bless you brother... great Mass songs..

  • @johnbaskarj8640
    @johnbaskarj8640 Před 2 lety

    Anna 8 vol songs?

    • @MessiaMinistries
      @MessiaMinistries  Před 2 lety

      Dear Brother, You can listen to Messia Vol 8 in all popular online store. Video songs will be released soon. Thanks for your love! God bless you!

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Před 9 měsíci

    Pastor unga prayer number