TAMIL CHRISTIAN SONG / REVIVE'12 / Deva Prassanam / Eva. Albert Solomon

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Eva. Albert Solomon
    Grace of Jesus Ministries, Chennai
    Revive'12 Praise and Worship Concert, Recorded Live at St. George's School Ground, Chennai, TN, India
  • Hudba

Komentáře • 83

  • @issaccosteen
    @issaccosteen Před 4 lety +8

    தேவா பிரசன்னம் தேவ பிரசன்னம்
    தேவா பிரசன்னம் தேவ பிரசன்னம்
    யெங்குதே கதருதே
    என் உலாம் துத்திகுதே x (2)
    பிரசன்னம் பிரசன்னம் மாகிமாயின் பிரசன்னம்
    மராத பிரசன்னம் தேவ பிரசன்னம் x (2)
    மலாய்போந்திர சோதானை நேரந்தலம்
    இருல் போந்திர துன்பங்கல் சூலந்தலம்
    சத்ருக்கல் என்னாய் எதிர்து வந்தலம்
    சவல்கல் என்னை கலாங்க சீதலம் x (2)
    உம் பிரசன்னந்தால் ஜெயிப்பேன்
    ஜெயித்து முன்னேருவன் x (2)
    கார்தரின் நாமாம் பலத்தா துருகமே
    சுகமாய் இரப்பான் நீதிமான் அதர்குல்
    பார்வதங்கல் மெலுகுபோல் உருகிடம்
    உம் பிரசன்னாதல் உருகிபோவிடும் x (2)
    உம் பிரசன்னந்தால் ஜெயிப்பேன்
    ஜெயித்து முன்னேருவன் x (2)
    உம் சமூகம் எனக்கு முன்பாகா சென்ட்ரிடம்
    ilaippaarudhal Suttrilum Tharugireer
    உம் கங்கலில் எனக்கு கிருபாய் கிடாய்தாதே
    என்னோடு எண்ட்ரம் கூடவா வருவதால் x (2)
    உம் பிரசன்னந்தால் ஜெயிப்பேன்
    ஜெயித்து முன்னேருவன் x (2)

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +2

    கேட்கும் எல்லா பிள்ளைகளுக்கும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பிரசனம் இறங்கும்...
    ஆமென்...

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +1

    இயேசு கிருஸ்து சீடர்கள் போல்
    இப்ப யாரும் இல்லையே
    இறுதி நாட்களில்
    ஆபிரகாம், மோசே போல் ஆட்கள் எலும்புவார்கள்
    எழுப்புவார் கர்த்தர்
    ஆமென்

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +1

    இயேசுவின் பிள்ளை
    கிட்ட குல்லா காரன்
    மோதி ஜெயிக்க முடியாது
    ஏனா அபிராகமின் தேவன்
    Yehowah
    Praise the lord

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +1

    ஆபிரகாமின் வல்லமைபோல்..
    மோசே போல் வல்லப்போல்...
    கடைசி நாட்களில் எழுப்பும் காலம் துடங்கி விட்டது.....
    ஒரு மோசே போல்
    அபிரகமாய் போல்
    மனிதன் எழுப்புவார்..
    ஆமென்

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +1

    குமாரன் இயேசு இல்லாமல்
    ஆபிரகாம் தேவனிடம் போக முடியாது
    ஆமென்

  • @marysolomon8052
    @marysolomon8052 Před rokem +1

    இயேசு கிருஸ்து சீடர்கலாய் இருந்தால்..
    அந்த சீடன் வல்லமையை..
    நாம் பெறுவோம்...
    ஆமென்

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +1

    யூத(இயேசு கிருஸ்து)பிள்ளைகள்.., இயேசுவின் சிஷரகள்
    போல் இருந்தால்
    சொல்வது நடக்கும்,
    தொட்டால் சுகம் ஆகும்..
    ஆமென்

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 Před 11 měsíci +1

    ஆமென்.........

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem

    அந்த.. வல்லமை வேண்டும்
    Then only words fulfil
    Amen amen

  • @marysolomon8052
    @marysolomon8052 Před rokem +1

    உண்மை சீடனுக்கு நடக்கும்...
    அதுபோல் உண்மை சீடனை அழிக்க நினைத்தால்.... 🔥🔥🔥
    ஆமென்

  • @Lovejesus1234.
    @Lovejesus1234. Před 9 měsíci +1

    Amen Alleluia.

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +1

    ஆமென்

  • @user-oi7vh6yh8s
    @user-oi7vh6yh8s Před měsícem

    ஆமென் ஆமென்

  • @geethaanbu3928
    @geethaanbu3928 Před 4 lety +2

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி பிரதர் 🙋நன்றி இயேசு அப்பா தேவ பிரசன்னம் எப்பவும் நம்முடன் இருப்பதாக ஆமென் 🙋🙏🙋

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 5 měsíci

    Beautiful Dava presence song 🌲 🙏 🙌 ❤Hallelujah Amen ❤

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem

    Holy fire breaks all black magic each peoplrs life
    Amen amen

  • @jebanancy7630
    @jebanancy7630 Před 9 měsíci +1

    Glory to God

  • @christyelsie5904
    @christyelsie5904 Před 4 lety +1

    Everyday my son listen to your songs. He feels so happy. Thank God for giving you to this society. Praise the lord.

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 5 lety +3

    தேவனுடைய நாமத்திற்கே
    மகிமை உண்டாகுவதாக
    அருமையான ஆராதனை பாடலுக்கு நன்றி நன்றி
    😍👍👌👏👏🙆

  • @AnandhamAnamd-uf6wc
    @AnandhamAnamd-uf6wc Před 7 měsíci +1

    Amen🙏🙏

  • @bhaskarangnanaraj2695
    @bhaskarangnanaraj2695 Před 3 lety +2

    The ever smiling face of Pastor A S adds God's glory to all songs.GBU brother.

  • @michael.v.prabhu7996
    @michael.v.prabhu7996 Před 3 lety +4

    பிரசன்னம் பிரசன்னம் மகிமையின் பிரசன்னம் மாறாத பிரசன்னம் தேவ பிரசன்னம்🖤❤️💒🛐😭

  • @harikishorepalanisamy1080

    தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்-2
    ஏங்குதே கதறுதே என் உள்ளம் துடிக்குதே-2
    பிரசன்னம் பிரசன்னம் மகிமையின் பிரசன்னம்
    மாறாத பிரசன்னம் தேவ பிரசன்னம்-2
    1.மலை போன்ற சோதனை நேர்ந்தாலும்
    இருள் போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும்
    சத்ருக்கள் என்னை எதிர்த்து வந்தாலும்
    சவால்கள் என்னை கலங்க செய்தாலும்-2
    உம் பிரசனத்தால் ஜெயிப்பேன்
    ஜெயித்து முன்னேறுவேன்-2-பிரசன்னம்
    2.கர்த்தரின் நாமம் பலத்த துருகமே
    சுகமாய் இருப்பான் நீதிமான் அதற்குள்
    பர்வதங்கள் மெழுகு போல் உருகிடும்
    உம் பிரசனத்தால் உருகி போய் விடும்-2
    உம் பிரசனத்தால் ஜெயிப்பேன்
    ஜெயித்து முன்னேறுவேன்-2-பிரசன்னம்

    3.உம் சமுகம் எனக்கு முன்பாக சென்றிடும்
    இளைப்பாறுதல் சுற்றிலும் தருகின்றீர்
    உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
    நீர் என்னோடு என்றும் கூடவே வருவதால்-2
    உம் பிரசனத்தால் ஜெயிப்பேன்
    ஜெயித்து முன்னேறுவேன்-2-பிரசன்னம்

  • @holyfire1165
    @holyfire1165 Před 3 lety +2

    Vera level 💯💯💯💯💯💯💯💯💯

  • @Kuttypa2627
    @Kuttypa2627 Před 4 lety +4

    மகிமையின் பிரசன்னம்

  • @peacejoy7737
    @peacejoy7737 Před 4 lety +6

    Just awesome back to awesome cant stop hearing,confidence is over whelming,yes yes Amen.I should have been at 20 years age of old,but those days were not this vibrant.I pray for the restoration, still not late

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +1

    Innicent holy heart
    Give miracles by god 👍

  • @Lovejesus1234.
    @Lovejesus1234. Před 9 měsíci

    Praise God

  • @rebekhapaul9721
    @rebekhapaul9721 Před 6 lety +4

    Thank you jesus for this wonderful singer to praise and worship with him is truly a beautiful thing praise God.

  • @valareenaharry3590
    @valareenaharry3590 Před 2 lety

    Praise the lord alleluia amen amen amen 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @indram1969
    @indram1969 Před 11 měsíci

    Amen

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před 4 lety

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👋 🏵 🎓 God's is great ilove it 🙏 👋 theva 🙏 pira 🙏 sannm nanri nanri nanri nanri nanri nanri nanri mind blowing brilliant nanri father every 1⃣ 😊 🥀

  • @migaelstephenrajkamaraj1786

    Praise the lord... Kartharudayya Prasannathal jeipen ... Jeithu munneruven

  • @shree.m8010
    @shree.m8010 Před 5 lety +3

    What a energetic song , god bless u Albert Solomon bro,, we need more songs ,,,,,

  • @alwinjose03
    @alwinjose03 Před 6 lety +6

    Such an amazing song. Heart touching lyrics.

  • @chellsdurai3130
    @chellsdurai3130 Před rokem

    PRAISE THE LORD JESUS

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem

    Presence only save all peoples
    Money worthless.. Soon..
    Amen

  • @samroshan5760
    @samroshan5760 Před 6 lety +2

    Lord I love u so much

  • @Ruby-qv8cg
    @Ruby-qv8cg Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @Chillbro117
    @Chillbro117 Před 5 lety +2

    Anoited song bro Albert Solomon

  • @user-wx7cc7sk9g
    @user-wx7cc7sk9g Před 2 lety

    Amen. Hallelujah.

  • @marysolomon6466
    @marysolomon6466 Před 4 lety

    Aviyanavar.... Asaivadum...padal...
    Amen... Amen

  • @chitrarasudevaneethi308
    @chitrarasudevaneethi308 Před 8 lety +7

    God choose you like king of David when I was saw your praising of worship revival in you

  • @aroulmariechabier1451
    @aroulmariechabier1451 Před 5 lety +2

    Amen Alleluia

  • @miltonstephen7511
    @miltonstephen7511 Před 6 lety +3

    Awesome song...

  • @yuvarajmosesdayalan4146
    @yuvarajmosesdayalan4146 Před 8 lety +6

    Really an awesome song by you Bro.Albert solomon..whenever i hear this song God's Presence is filling me and it gives a immeasureable joy and hope to me...Once again Thank You Bro...

  • @_DAZZLE.BEADS_
    @_DAZZLE.BEADS_ Před rokem

    Nice blessed song annan ..

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem

    Old testament begin..

  • @Joy_Paul
    @Joy_Paul Před 3 lety

    Glory to Jesus

  • @holyfire1165
    @holyfire1165 Před 3 lety

    Awesome thank you holy spirit🙏

  • @prakashpalayam7880
    @prakashpalayam7880 Před 5 lety +1

    What a energetic song........

  • @shashikumark8643
    @shashikumark8643 Před 3 lety

    Deva prasannam🙏

  • @kvaraosurveyor3418
    @kvaraosurveyor3418 Před 3 lety +1

    amen

  • @pushpalatha3656
    @pushpalatha3656 Před 5 lety +1

    Blessed worship song👏👏

  • @marytimo3022
    @marytimo3022 Před 3 lety

    Praise the Lord 🙏🙏🙏

  • @jesuslovesyou9012
    @jesuslovesyou9012 Před 3 lety

    Super song 👌👌👌👌👌💕💕

  • @jeffriprabu8971
    @jeffriprabu8971 Před 8 lety +4

    Bro. Albert Solomon is a Very Energetic and Powerful worshiper. When i listen to his songs in the morning before i go to work it charges my complete spiritual battery

  • @paramanathanp6877
    @paramanathanp6877 Před 4 lety

    I..w ant.see.the.Lord..AMEN.

  • @holyrythems664
    @holyrythems664 Před 4 lety

    Awesome song uncle

  • @RaviShankar-mv9ig
    @RaviShankar-mv9ig Před 4 lety

    Glory to Lord's

  • @jayaprashanth5910
    @jayaprashanth5910 Před 6 lety +2

    Nice Song All glory to Jesus Brother, if some one has tamil lyrics can share. thankyou

  • @geethaanbu3928
    @geethaanbu3928 Před 4 lety

    Amen🙋🙏🙋

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před 4 lety

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👋 nanri ☯ karthar ➕ it ku 👍 thothiram nanri nama 🙏 m 🇸🇴 🏵 🎓 maki 🙏 mai 🇻🇳 my son don't 🥀 worry ➕ au 🌼 great 👋 God's Montana 🍲 soul safe 🙏 amen 👋 🏵

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem

    இயேசுவின் பிள்ளைகள் இருந்தாலும்
    பிதாவின் சித்தம் நிறைவேறனும்...
    அதுக்கு... Deciplines must imp
    Now a days???
    So that spirit holy or evi??

  • @rachelsamuel90
    @rachelsamuel90 Před 4 lety

    Can we have lyric pl

  • @jebakumark570
    @jebakumark570 Před 5 lety +1

    Why black occupied altar ..

  • @shashikumark8643
    @shashikumark8643 Před 3 lety

    Please don't take it badly sir
    Please tell to wear shawls for all the girls

  • @visuvasamjoe-lrc6274
    @visuvasamjoe-lrc6274 Před 3 měsíci

    தேவ பிரசன்னம் -4
    ஏங்குதே கதறுதே என் உள்ளம் துடிக்குதே
    பிரசன்னம் பிரசன்னம் மகிமையின் பிரசன்னம் மாறாத பிரசன்னம் தேவ பிரசன்னம்
    1. மலைபோன்ற சோதனை நேர்ந்தாலும்
    இருள் போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும்
    சத்ருக்கள் என்னை எதிர்த்து வந்தாலும்
    சவால்கள் என்னை கலங்க செய்தாலும்
    உம் பிரசன்னத்தால் ஜெயிப்பேன்
    ஜெயித்து முன்னேறுவேன் -2
    2. கர்த்தரின் நாமம் பலத்த துருகமே
    சுகமாய் இருப்பான் நீதிமான் அதற்குள்
    பர்வதங்கள் மெழுகு போல் உருகிடும்
    உன் பிரசன்னத்தால் உருகி போய்விடும்
    உன் பிரசன்னத்தால் ஜெயிப்பேன் ஜெயித்து முன்னேறுவேன்

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Před 2 lety

    Praise God

  • @valareenaharry3590
    @valareenaharry3590 Před 2 lety

    Praise the lord alleluia amen amen amen 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @reenaf2968
    @reenaf2968 Před 2 lety

    Amen

  • @jeffyr5287
    @jeffyr5287 Před 4 lety

    amen

  • @marygrace5066
    @marygrace5066 Před 2 lety

    Amen

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Před 5 lety +2

    Amen

  • @rameshraiya5816
    @rameshraiya5816 Před 4 lety

    amen