TAMIL CHRISTIAN SONG / REVIVE'12 / Umakagavae Uyir Vazha (OFFICIAL) / Eva.Albert Solomon

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2015
  • Eva. Albert Solomon
    Grace of Jesus Ministries, Chennai
    Revive'12 Praise and Worship Concert, Recorded Live at St. George's School Ground, Chennai, TN, India
  • Hudba

Komentáře • 17

  • @setyourgoalnevergiveup3584

    உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன் உமக்காகவே ஊழியம் செய்ய அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்
    கோதுமை மணி போல என்னாலும மரித்து பலன் தர விரும்புகிறேன் இனி நானல்ல இயேசுவே என்னில் பலன் தர மன்றாடுவேன் உம் நேசத்தால் சோகமான
    உம் சித்தமே செய்திடுவேன்.
    அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்.
    யாரை நான் அனுப்புவேன் நமது காரியமாய் சத்தத்தை நான் கேட்டேன் இதோ நான் அடியேன் இருக்கிறேன் தேவா என்னையும் பயன்படுத்தும்.
    உம் நேசத்தால் சோகமானேன். உம் சித்தமேசெய்திடுவேன்.
    அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்.
    அறுவடை அதிகம் ஆட்களோ கொஞ்சம் உம் ஏக்கத்தை நானறிவேன். பல கோடி மக்கள் பரலோகம் சேர அயராது உழைத்திடுவேன். உம் நேசத்தால் சோகமானேன். உம் சித்தமேசெய்திடுவேன். அர்ப்பணித்தேன் ஏசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன
    உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன் உமக்காகவே ஊழியம் செய்ய
    அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன்

  • @lordreigneth1645
    @lordreigneth1645 Před rokem

    Amen

  • @easterkanaka7895
    @easterkanaka7895 Před 4 lety

    Its really super

  • @setyourgoalnevergiveup3584

    My most favourite song with great lines that reminds us of why we live in this world. It's not for us but for God.

  • @easterkanaka7895
    @easterkanaka7895 Před 4 lety

    amen glory to god

  • @doravijayakumari5603
    @doravijayakumari5603 Před 4 lety +1

    Superb oozhia azhaippu song God is wth you brother. Go ahead.

  • @Sulo_1964
    @Sulo_1964 Před 4 lety

    Amen. Superb song brother.

  • @setyourgoalnevergiveup3584

    Anna .. kindly upload 'Malaiye nee vilagu. Yesuvin namathil pesugiren nee vilagu malaiye' song. Please anna. Also 'alayam, alayam ...' song. Thank u anna

  • @prameelaj2791
    @prameelaj2791 Před 4 lety

    Super bro

  • @baskarand8338
    @baskarand8338 Před 2 lety

    Not downloading this video

  • @joshuapeter95
    @joshuapeter95 Před 8 lety +1

    song's so lovely

  • @muralidharanmurali8963

    First time i am watching this channel. It is no doubt interesting. I want to make one thing clear. I am a pukka Hindu i have lots of Cristian friends. Cent per cent of our Christian brothers and sisters never miss attending the church and pray in front of lord Jesus. Even i used to go to church. Well comming to the point after returning from church why majority of the gents consume alcohol every week end why even almost all the days. Has lord Jesus Christ or is it written that consuming liquor is mandatory. No body is able to answer my question or clear my doubt.

  • @samebenezer9517
    @samebenezer9517 Před 3 lety

    Can anyone share the lyrics please

    • @setyourgoalnevergiveup3584
      @setyourgoalnevergiveup3584 Před 3 lety

      உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன் உமக்காகவே ஊழியம் செய்ய அர்ப்பணித்தேன்.
      அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்
      கோதுமை மணி போல என்னாலும் மரித்து பலன் தர விரும்புகிறேன் இனி நானல்ல இயேசுவே என்னில் பலன் தர மன்றாடுவேன் உம் நேசத்தால் சோகமானேன்.
      உம் சித்தமே செய்ய அர்ப்பணித்தேன்.
      அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்.
      யாரை நான் அனுப்புவேன் நமது காரியமாய் சத்தத்தை நான் கேட்டேன் இதோ நான் அடியேன் இருக்கிறேன் தேவா என்னையும் பயன்படுத்தும்
      உம் நேசத்தால் சோகமானேன்.
      உம் சித்தமே செய்திடுவேன்.
      அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்.
      உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன் உமக்காகவே ஊழியம் செய்ய அர்ப்பணித்தேன்.
      அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன்
      அறுவடை அதிகம் ஆட்களோ கொஞ்சம் உம் ஏக்கத்தை நானறிவேன். பல கோடி மக்கள் பரலோகம் சேர அயராது உழைத்திடுவேன். உம் நேசத்தால் சோகமானேன். உம் சித்தமேசெய்திடுவேன். அர்ப்பணித்தேன் ஏசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன.
      (sorry. மன்னிக்க வேண்டும் சகோதரா இதனோடு, அண்ணன் அல்பர்ட் சாலமன் அவர்கள் ஒரு நாள் டிவியில் இந்தப் பாடலைப் பாடும்போது கொடுத்த ஒரு தேவசெய்தியை வைத்து, எழுதி, இன்னொரு பல்லவியும் சேர்த்து என் வீட்டில் என் ஜெப வேளையில் பாடுவேன். )
      எனது ஜனத்தை மன்னியும் அல்லது என்னையும் நரகம் அனுப்பும் என மோசே போராடி ஜெபித்தார் தேவா அதுபோல்தான் மன்றாடுவேன். உம் நேசத்தால் சோகமானேன்.
      உம் சித்தமே செய்ய அர்ப்பணித்தேன்.
      அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்.
      உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன் உமக்காகவே ஊழியம் செய்ய அர்ப்பணித்தேன்.
      அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன் உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்.

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 5 lety

    Amen