இஸ்லாத்தை ஏற்பதற்கு நான் கடந்து வந்த பாதை! ᴴᴰ┇பழனியம்மாள்┇Way to Paradise Class

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • இஸ்லாத்தை ஏற்பதற்கு நான் கடந்து வந்த பாதை! ᴴᴰ┇பழனியம்மாள்┇Way to Paradise Class
    YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    -----------------------------------------------------------------------------------------------------------
    Dawah (Call to the Truth)
    Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
    -----------------------------------------------------------------------------------------------------------
    #waytoparadise
    #Islam_Inspired_Me
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 92

  • @badaruddin3923
    @badaruddin3923 Před měsícem +20

    கன்னீர் வந்து விட்டது மாஷா அல்லாஹ்

    • @araja2224
      @araja2224 Před měsícem

      அல்ஹம்துலில்லாஹ்

  • @shafiullas9877
    @shafiullas9877 Před měsícem +20

    நேர்வழி அடைய போராடும் சகோதரியே அல்லாஹ் உங்களுக்கு போதுமானவன் அல்லாஹ் உங்களுக்கு எல்லா விதமான கதவுகளையும் திறந்து விடுவான் ஆமீன்

  • @Hsjjs535
    @Hsjjs535 Před měsícem +28

    அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தந்தருள்வானாக

  • @user-vm7do2lk3w
    @user-vm7do2lk3w Před měsícem +10

    மாஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் இஸ்லாத்தில் வருவதற்கு உதவி செய்வானாக.

  • @aurangazeeb9376
    @aurangazeeb9376 Před měsícem +8

    சகோதரி.அல்லா உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.அமீன். உங்களுக்காக துஆ செய்கிறோம்.

  • @syedibrahim7207
    @syedibrahim7207 Před měsícem +14

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறான் நீங்க சங்கடப்டாதீங்க அல்லாஹ் மீது முழு ஈமானோடு இருப்பவர்களுக்கு கை விடமாட்டான் எல்லோருடைய ஆதரவும் கிடைக்கும் இன்ஸா அல்லாஹ் நம்பிக்கையோடு இருங்கள்

  • @AbdulRahim-mz1xy
    @AbdulRahim-mz1xy Před měsícem +12

    அல்லாஹ் உங்களுக்கு ஈமானில் உறுதியாய் இருக்க அருள் புரிவானாக. நல்ல வளத் தையும் செழிப்பையும் தந்தருள்வானாக. ஆமீன்..

  • @mohanp7728
    @mohanp7728 Před měsícem +9

    அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.🤲யா அல்லாஹ் இந்த சகோதரியின் இம்மை மற்றும் மறுமை வாழ்வை அழகாக்குவாயாக.அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் 🤲.

  • @downsouth4474
    @downsouth4474 Před měsícem +12

    எல்லாம்வல்லாஇறைவன்உனக்கு, நீடித்தஅஆயுளைகொடுப்பானாக,,,,,,,,,,, ஆமீன்
    மஜீத்

    • @mmk6267
      @mmk6267 Před měsícem

      அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களிடம் கூட மரியாயாதையாக பேசி இருக்கிறார்கள்.
      உங்களைப் பார்த்து உனக்கு என்று சொன்னால் புரியும்.

  • @nazarkhanhilmy91
    @nazarkhanhilmy91 Před měsícem +6

    Kannir wandath masha allah

  • @mohammadkdeen6356
    @mohammadkdeen6356 Před měsícem +9

    இன்ஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் ஆமீன் யா ரப்பல்ஆலமீன்

  • @user-uf8ly3gq4r
    @user-uf8ly3gq4r Před měsícem +6

    நீங்கள் கவலைபடாதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கிறானா உண்மையானமுஸ்லீம் நிச்சயமாஙுங்களோடு ஆதரவாக இருப்பார்கள்

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Před měsícem +3

    அருமையான காணொளி மாஷா அல்லாஹ் சகோதரி உங்களை அல்லாஹ் ஆசிர்வாதிகட்டும் இறைவன் உதவி உங்களுக்கு கிடைக்கரப்பிடம் துவா செய்கிறேன்

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Před měsícem +5

    Allahu Akbar from Saudi arab

  • @badaruddin3923
    @badaruddin3923 Před měsícem +7

    மாஷா அல்லாஹ்

  • @abdulnazar2209
    @abdulnazar2209 Před měsícem +2

    அல்லாஹ் உங்களுடைய குடும்பதுக்கு நேர் வழி காட்டுவான். ஆமீன்

  • @user-wk9yt7gp9i
    @user-wk9yt7gp9i Před měsícem +11

    السلام عليكم. ஆல்ரெடி நீங்க இஸ்லாத்துக்குள்ள வந்துட்டீங்கம்மா நீங்க வரணும் வரணும்னு சொல்றீங்க நீங்க வந்துட்டீங்க நீ பரிபூரண முஸ்லிமா ஆயிட்டீங்க வெல்கம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @nrnasrurifaq4177
    @nrnasrurifaq4177 Před měsícem +7

    அல்லாஹ் இம்மையிலும்
    மறுமையிலும் அல்லாஹ்
    வெற்றி தருவானாக ஆமீன் ஆமீன்

  • @user-ug2qc5sq6t
    @user-ug2qc5sq6t Před měsícem +7

    அல்ஹம்துலில்லாஹ்...

  • @user-yb4lh3ec9v
    @user-yb4lh3ec9v Před měsícem +7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ் யா அல்லாஹ் சகோதர சகோதரிகளுக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை தருவானாக ஆமீன்

  • @nizarudeena8626
    @nizarudeena8626 Před měsícem +5

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. உங்களோடு அல்லாஹ் இருப்பான்... மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய பாதை. உங்கள் குடும்பம் உங்களை ஆதரிப்பார்கள் இன்ஷா அல்லா...

  • @hajanasurudeen1090
    @hajanasurudeen1090 Před měsícem +6

    Welcome Sister. Great Speech. Masha Allah.

  • @hajahameed7734
    @hajahameed7734 Před měsícem +7

    Sister you are more then born Muslims you have to satisfaction more then born Muslims you are more bless by Allah almighty alhamdulillahi rabelalameen

    • @user-bb4xo6ec2c
      @user-bb4xo6ec2c Před měsícem

      Ningalum sister eapppayum sondosamai erukka Allah udavi seiyattum

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Před měsícem +3

    Aameen..ya. rabel. Alamen....

  • @kidstubecartoon17826
    @kidstubecartoon17826 Před měsícem +4

    Alhamdulillah.Neega oru periya paakkiya saali.Ungaludaiya piraartanaikal niraivera waaltukkal.

  • @saranpatel1114
    @saranpatel1114 Před 4 dny

    கண்ணீரோடு இந்த சகோதரியின் கதையை கேட்கிறேன்❤❤

  • @sajihasan7367
    @sajihasan7367 Před měsícem +3

    Alhamthulilah Alhamthulilah Alhamthulilah

  • @smfarook1138
    @smfarook1138 Před měsícem +1

    சகோதரி,
    இன்னும் நிறையப் படியுங்கள்.அல்லாஹ் அருள் புரிவான்.சிறு திருத்தம்.மிஹ்ராஜ் இரவில் கிடைத்தது 5 நாள் தொழுகையல்ல.ஒரு நாளுக்கு 5 நேரத் தொழுகை.

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před 13 dny

    சகோதரி உங்களை ஆதரிக்க நாங்கள் கடமைபட்டு இருக்கிறோம் உங்களை நாங்க ஆதரிக்காவிட்டால் இறைவன் எங்கழை தண்டித்து விடுவான் எந்த ஆதரவு வேண்டுமோ அத்தனையும் நாங்கள் செய்வோம் இன்ஷா அல்லாஹ் 😢

  • @kamalbasha3635
    @kamalbasha3635 Před 27 dny

    அல்ஹம்துலில்லாஹ்...... சுப்ஹானல்லாஹ்.......
    எல்லாம் வல்ல அல்லாஹ் தாலா இறைவனின் ஹிதாயத்.....
    ரசூலுல்லாஹ் தாலா கவலை தியாகம்......
    இன்னும் இன்னும் உலகெங்கிலும் அல்லாஹ் தாலா கபுல் செய்வானாக ஆமீன்....

  • @mohamedanifa.s2004
    @mohamedanifa.s2004 Před 11 dny

    உங்கலுக்கு அல்லா துனைஇருப்பான்

  • @nazcollections8374
    @nazcollections8374 Před měsícem +4

    Assalamualaikum sagodari Allah ungal dua vai nichatamaga etru kolvanaga in shaa Allah aameen sumaameen

  • @sumaiyahahmed1309
    @sumaiyahahmed1309 Před měsícem +3

    🤗 🤗🥹❤may Allah ease ur sufferings! You are such a blessed soul🤍

  • @hafilbaba7762
    @hafilbaba7762 Před měsícem +1

    அல்லாஹ் அளவற்ற உருவமுடையவன் பெரியவன், சக்திஉள்ளவன், படைப்பாளன் அவனுக்கு யாரும் ஈடும் இல்லை இணையும்இல்லை துனையும்இல்லை, .. இவ்வாறு இருக்கையில் அவனுக்கு எப்படி உருவம் கொடுக்க முடியும்? அவனை எப்படி நம் கைகளால் படைக்க முடியும் நம் கண்களால் பார்க்கமுடியும்! ! இதை மாற்று மத சகோதர்கள் உணரவேண்டும்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Před měsícem +2

    Allahu.akbar..alla.arul.purie. van.ameen

  • @asrafali4699
    @asrafali4699 Před dnem

    அல்ஹம்துலில்லாஹ்

  • @kidstubecartoon17826
    @kidstubecartoon17826 Před měsícem +3

    Ungalukku inda ulakil kidaikkadadellaam nitchchayam marumaiyil Allah tharuwaan.engalai vida ungalukku kidaikkira paakkiyam kooda.Hasbunallahu wanihmal waqeel enru Allahwidam paaram saattuga.Unmaiyaana oru muslim orunaalum ungalai ponrawarkalukku paarapatsam kaatta maattaarkal.Engal Nabi (Sal)awarkal anniya madattawarkalloodu kooda anba nadakkumaaru thaan kooriyullarkal.enakkakawum neega Dua saiga.Im from Sri Lanka

  • @dss3362
    @dss3362 Před 28 dny

    You remind me of Sahabiya penmani. May Allah grant you Jannathul firdous

  • @abdulkhabeer3483
    @abdulkhabeer3483 Před měsícem +4

    Mashallah

  • @blalalt796
    @blalalt796 Před 9 dny +1

    MASHALLA 🌜 👍 🌛 SUPER 🌜 👍 🌛 👌 🎉❤YAHALL MASHALLA 🎉🎉🎉❤❤❤❤❤❤SUPER 🌜 👍 🌛 SUPER 🎉❤🎉❤MASHALLA YAHALL 🌜 👍 🌛

  • @SUmar-we4cj
    @SUmar-we4cj Před 18 dny

    Wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu

  • @AmanullahMuhammad-hf6xx
    @AmanullahMuhammad-hf6xx Před měsícem

    May Allah shower his mercy and blessings on you and your family in both wolds

  • @Milhaaj
    @Milhaaj Před měsícem +9

    நிச்சயமாக அல்லாஹ்(தான்) வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ பார்க்கவில்லையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வந்தும் விடுவான்.
    (அல்குர்ஆன் : 14:19)
    ஏக இறைவன் இஸ்லாத்தை வேறு சமுதாயங்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கிறான்.
    முஸ்லீம் தாய் தந்தையாருக்கு பிறந்ததால். எந்த சிறப்பும் இல்லை. ஏக இறைவனின் கட்டளைப்படி நடப்பவர்கள் சிறந்தவர்களாக
    இஸ்லாத்தை ஏற்பதில் தாமதம் வேண்டாம் இறப்பு எப்போது என்று தெறியாது.
    உலகில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் இஸ்லாத்தை ஏற்கிறார்கள்.

  • @rabiyathulbusriya9154
    @rabiyathulbusriya9154 Před měsícem

    InshaAllaah Allaah uongaluku arul purivaan Aameen

  • @Shameem_sherinbanudr
    @Shameem_sherinbanudr Před měsícem

    Alamthuallah Masha Allah ✨

  • @MAsmar-pb5cz
    @MAsmar-pb5cz Před měsícem +2

    Assalamu alaikum sister kavala padadeenga Allah pathukapan intha ulahathula sothanaigal Allah kodupan aana ungala kaividamatan duva seinga

  • @sulaimanm8176
    @sulaimanm8176 Před měsícem +1

    INSHA ALLAH NANGAL ILLA VITTALUM ALLAH ALLAHU UNGAL ARUKAY IRUKINRAAN HASBANALLHU WA NIMAHAL WAHEEL

  • @hasanhyder4658
    @hasanhyder4658 Před měsícem

    Assalamualaikum sako tari allah ungalukku sagala natpakkiiyattilum vettu wahi skoda arum puri van ameen barak kalla kandippaha duaseiom

  • @ashkd35
    @ashkd35 Před měsícem +1

    Assalaam aalaikum sister. May Allah bless you always . Insha Allah one day you will prove it. Dont worry sister. Life is not comstant. One day will change everything. Insha Allah. May Allah will accept your duas one day. Ameen

  • @MansoorAli-jv3un
    @MansoorAli-jv3un Před měsícem +1

    Mash aallah

  • @tnvillan4780
    @tnvillan4780 Před 26 dny

    MASHA ALLAH

  • @abdulnazar2209
    @abdulnazar2209 Před měsícem

    Masha Allah

  • @ZaharaSaniya
    @ZaharaSaniya Před měsícem

    அஸ்ஸலாமு அலைக்கும்.உங்களின் எண்ணங்கள் யாவும் நிறைவு பெற அல்லாஹ் நல்லருள்புரிவானாக ஆமீன்.இதனை கேட்டவுன் புதியவர்களைகொண்டு இஸ்லாத்தை நிலைனிருத்து வேன் என்ற குர்ஆன் வசனம் தான் ஞாபகம்வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

  • @tgb-dd6hc
    @tgb-dd6hc Před měsícem

    Ma sha Allah sister,

  • @KalendarMiya
    @KalendarMiya Před měsícem +1

    good thing ❤

  • @thasneemaziz5919
    @thasneemaziz5919 Před měsícem

    Masha allah❤

  • @rajaroja1226
    @rajaroja1226 Před měsícem

    Masha Allah sister

  • @user-xy6qk6vm5p
    @user-xy6qk6vm5p Před 15 dny

    Alhamdulillah salam from msia

  • @sulaimanm8176
    @sulaimanm8176 Před měsícem +1

    WA ALAIKUM SALAAM

  • @tgb-dd6hc
    @tgb-dd6hc Před měsícem

    In sha Allah nichayamaga Allah ungalukum,unga kudumbathukum arul seya nu Allah ta dua seiran ma,engala Vida nenga allahvae alagiya murayil arithu vachi irukinga ma ma Sha Allah sis,barakallahu lakkum sis

  • @anishabegam-th3yj
    @anishabegam-th3yj Před měsícem

    الله يحفظك

  • @KalendarMiya
    @KalendarMiya Před měsícem +1

    good morning sister

  • @user-hk3cp1sx8g
    @user-hk3cp1sx8g Před měsícem

    Inshaallah

  • @KalendarMiya
    @KalendarMiya Před měsícem +1

    Ya Allah

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 Před měsícem

    Allah blasé you and your family.

  • @shifahealthykitchen5939
    @shifahealthykitchen5939 Před měsícem

    ماشاء اللہ ❤

  • @user-eo9wl9js6l
    @user-eo9wl9js6l Před měsícem +1

  • @user-vp8fk3wj4q
    @user-vp8fk3wj4q Před měsícem

    Masha Allah ❤

  • @KalendarMiya
    @KalendarMiya Před měsícem +1

    Assalamu alikum yamuslimm

  • @TTharjuman
    @TTharjuman Před měsícem

    Welcome madam

  • @KalendarMiya
    @KalendarMiya Před měsícem +1

    I am work arap

  • @KalendarMiya
    @KalendarMiya Před měsícem +2

    Ya rap

  • @KalendarMiya
    @KalendarMiya Před měsícem +1

    Next video

  • @KalendarMiya
    @KalendarMiya Před měsícem +1

    Next life marumy

  • @khairunnisa7118
    @khairunnisa7118 Před měsícem

    Rabbana Atina Fiddunia, Wafill Akirati Assanatan wakinna azabanar.

  • @nichu1476
    @nichu1476 Před měsícem

    Unglakku ennal mudincha help Pandren Muslim ellarum Sonthangaldan Kalima sollungal

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy Před 11 dny +1

    Terrible
    Yah Alla. yah Isa

  • @KalendarMiya
    @KalendarMiya Před měsícem +1

    You distik

  • @mdsha8393
    @mdsha8393 Před měsícem

    Most welcome
    If you single very fast marry good Muslim men , sincerely mr Ali

  • @faleelrahman4436
    @faleelrahman4436 Před měsícem +3

    மாஷா அல்லாஹ்