Iraiva Unnai | Ayisha Abdul Basith | Nagoor EM Hanifa

Sdílet
Vložit
  • čas přidán 22. 09. 2023
  • #ayishabdulBasith #spiritique #tamil #nagoorhanifa
    Download / Stream " Iraiva Unnai " : ayisha.lnk.to/IraivaUnnai
    Vocal : Ayisha Abdul Basith
    Lyrics & Composed : Nagoor EM Hanifa
    Programmed, Mixed & Mastered : Adam Shajeeh
    DOP : Anas Hamza
    Associate : Samad Sam
    Video Edit : Hasan Kuchkarov
    English Translation : Ahmed Salih
    Location : Tasbih AUH
    Recorded at : Ayisha’s Mini Studio
    Lyrics :
    இறைவா உன்னை தேடுகிறேன்
    (Iraivaa Unnai Thedukiren)
    (I am searching for you, my Lord.)
    அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
    (Andha Yekkathiley tan Vaadukiren)
    (In that solitude, I wander)
    அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
    (Andha Yekkathiley tan Vaadukiren)
    (In that solitude, I wander)
    ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
    (Aasaiyudan Unnai Naadukiren)
    (With longing, I seek you)
    அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
    (Andha Aarvathiley Taan Paadukiren)
    (In that desire, I sing.)
    இறைவா உன்னை தேடுகிறேன்
    (Iraivaa Unnai Thedukiren)
    (I am searching for you, my Lord.)
    அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
    (Andha Yekkathiley tan Vaadukiren)
    (In that solitude, I wander)
    அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
    (Andha Yekkathiley tan Vaadukiren)
    (In that solitude, I wander)

    தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன்
    (Thookkathilum Unnai Yosikkiren)
    (Pondering you in sleep’s embrace)
    என் துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன்
    (En Thuyarathilum unnai Neysikkiren)
    (Love expressed even in grief’s space)
    தூயவனே உன்னை துதிக்கின்றேன்
    (Thooyavaney Unnai Thuthikkindren)
    (Glorifying you, Pure and True)
    உன் துணையே கதியென பாடுகிறேன்
    (Un Thunaiye Gathi Yena Paadukiren)
    (Chanting, with absolute submission too)
    ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
    (Aasaiyudan Unnai Naadukiren)
    (With longing, I seek you)
    அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
    (Andha Aarvathiley Taan Paadukiren)
    (In that desire, I sing.)
    இறைவா உன்னை தேடுகிறேன்
    (Iraivaa Unnai Thedukiren)
    (I am searching for you, my Lord.)
    அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
    (Andha Yekkathiley tan Vaadukiren)
    (In that solitude, I wander)
    அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
    (Andha Yekkathiley tan Vaadukiren)
    (In that solitude, I wander)

    அல்லா ஹூ என அழைக்கின்றேன்
    (Allah Huu Ena Azhaikindren)
    (I keep calling Allah Hu)
    அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன்
    (Andha Azhaipinil Aanandham Adaikindren)
    (In that call, I find ecstasy.)
    ஆயிரம் முறை உன்னை நினைக்கின்றேன்
    (Aayiram Murai Unnai Ninaikindren)
    (Calling You, a thousand time and more)
    உன் ஆதாரம் நாடி அழுகின்றேன்
    (Un Aathaaram Naadi Azhukindren)
    (In tears, seeking your comfort to implore)
    ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
    (Aasaiyudan Unnai Naadukiren)
    (With longing, I seek you)
    அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
    (Andha Aarvathiley Taan Paadukiren)
    (In that desire, I sing.)
    இறைவா உன்னை தேடுகிறேன்
    (Iraivaa Unnai Thedukiren)
    (I am searching for you, my Lord.)
    அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
    (Andha Yekkathiley tan Vaadukiren)
    (In that solitude, I wander)
    அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
    (Andha Yekkathiley tan Vaadukiren)
    (In that solitude, I wander)
    Follow Ayisha Abdul Basith on:
    / ayishabdulbasith
    / ayishaabdulbasith
    / ayishaabdulbasith​
    www.t.me/ayishabintbasith
    ©℗ Ayisha Abdul Basith . All Rights Reserved
  • Hudba

Komentáře • 1,2K

  • @AyishaAbdulBasith
    @AyishaAbdulBasith  Před 3 měsíci +24

    Watch full video of Al Mu'allim | Ayisha Abdul Basith
    czcams.com/video/x6qKsrYA_SA/video.html

    • @NadimAnsari-jp3re
      @NadimAnsari-jp3re Před 2 měsíci +3

      Masha allah

    • @user-wf7hc6lz5l
      @user-wf7hc6lz5l Před 2 měsíci +1

      عائشة عبد الباسط ام عبد البسيت؟؟؟

    • @user-xj9vo1rq4f
      @user-xj9vo1rq4f Před měsícem +2

      💎💎💎🌟👸🌟💎💎💎моя любимая девочка самая любимая звезда королева голоса Аиша Абдул Басит счастья тебе во всем амин 🎉

    • @ZYyaCollection
      @ZYyaCollection Před měsícem +1

      From M Yousuf Yahya To Ayisha Abdul Basith
      Assalamualaikum
      " Happy Birthday Ayisha "
      Ayisha,
      Ayisha I am not a timepass guy I really really Love You and wants to marry you And I hope You respect my feelings and my love
      Thank You

    • @Mdharunbhai6800
      @Mdharunbhai6800 Před měsícem +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maryumvoice5083
    @maryumvoice5083 Před 7 měsíci +151

    How many of you love Prophet Muhammad(ﷺ) 🕋

  • @AdolfHitlernazi21
    @AdolfHitlernazi21 Před 7 měsíci +105

    நன்றிகள் பல தமிழில் உங்கள் குரலை கேட்டதும் மிக்க மகிழ்ச்சி

    • @avaisansari7607
      @avaisansari7607 Před 7 měsíci +1

      Why are you use music , Allah ko na pasand he , Allah ko khush karo , makhlook ke liye allah ko naraz mat karo
      ____

    • @mohamedrady5052
      @mohamedrady5052 Před 6 měsíci

      ❤❤😂😂😂🎉الله وبركاته كيف حالك وكيف الاهل 😂😂🎉🎉😢😮😅 ‏‪0:28‬‏ ‏‪0:29‬‏

    • @mubarakmubarak2911
      @mubarakmubarak2911 Před 4 měsíci

  • @BristyniceBristynice-nu7sq
    @BristyniceBristynice-nu7sq Před 6 měsíci +22

    حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ

  • @AmanullahAzeez
    @AmanullahAzeez Před 22 dny +3

    ❤உங்களது இந்த இனிய குரலில் இருந்து தமிழ் வரிகள் வராதா என்று ஏங்கிய உங்கள் ரசிகர்களான எங்களுக்கு இது இறைவனே அருளிய ஒரு வரம் போன்று இருக்கிறது❤

  • @Shahidaleem3991
    @Shahidaleem3991 Před 7 měsíci +48

    எளிமையான இஸ்லாமிய பாடல்கள் மூல் நம் சமூகத்திற்கு நபிகளார் பற்றிய செய்திகளை கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா அவர்கள். அந்த உன்னத வரிகளை உங்கள் குரலில் பாடுவது என்பது உங்கள் இருவருக்குமே பெருமை சேர்க்கும். அருமையான ஆன்மீக பாடல் வரிகள். கேட்கும்போதே உள்ளம் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியில், கண்ணீரும் சிந்துகிறது. உங்களது எண்ணங்களுக்கும், உழைப்பிற்கும், முயற்சிகளுக்கும் கூலி வழங்க இறைவன் போதுமானவன்.

  • @ahamedrizvi59
    @ahamedrizvi59 Před 5 měsíci +7

    Love from sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @sharingcare3058
    @sharingcare3058 Před 7 měsíci +23

    Tamil is not a language but an emotion.. Masha Allah Thangachi.. #❤kashmir

  • @mohammednaleemabdulgaffar2821
    @mohammednaleemabdulgaffar2821 Před 7 měsíci +241

    Masha Allah..❤
    Your voice is amazing..👌
    Thanks for singing the song in tamil..
    Love from Srilanka🇱🇰
    _Binth Naleem_

    • @sihi3426
      @sihi3426 Před 7 měsíci +3

      chant NAM MYO HO REN GE KYO this is only way to be happy convert to nichiren shoshu

    • @mrShihamDiamond
      @mrShihamDiamond Před 7 měsíci +5

      From 🇱🇰 amazing song

    • @user-xy4hm4zn1z
      @user-xy4hm4zn1z Před 7 měsíci +4

      am also srilanka
      (binth shahul hameed)

    • @Shafathsha
      @Shafathsha Před 7 měsíci

      ​@@sihi3426shut up northy

    • @Shafathsha
      @Shafathsha Před 7 měsíci +1

      ​@@sihi3426islam is brotherhood not ur castism religion

  • @Wazida..
    @Wazida.. Před 7 měsíci +7

    Big Fan of you Ayisha
    From Andhra Pradesh
    India..

  • @pathuvlog2031
    @pathuvlog2031 Před 7 měsíci +4

    "Assalamu alaikum varahmathullaahi vabarakaathuh"
    Masha allah🤲
    Molkku eppozhum nallathinuvendi prarthikkunnu. Allahuvinte anugraham thulumpunna voice.
    Nadha🤲ninte kaaval eppozhum ee molkkum kudupathinum nalkane aameen aameen yarabbal aalameen🤲

  • @hopedonor4810
    @hopedonor4810 Před 7 měsíci +2

    ماشاء اللہ ماشاء اللہ بہت خوب

  • @supershort239
    @supershort239 Před 7 měsíci +8

    Masha Allah❤🎉 first time Tamil voice song super 👍

  • @user-nf6ly4qc3l
    @user-nf6ly4qc3l Před 7 měsíci +6

    Mashallah mashallah ❤

  • @i_am_jiya
    @i_am_jiya Před 2 měsíci +13

    மிகவும் இனிமையாக பாடுகிறீர்கள் அழகான இசை உங்கள் முயற்சியில் சூப்பர் இறைவன் அருள் என்றும் கிடைக்கட்டும் ஆமீன்

  • @sameerjamal1745
    @sameerjamal1745 Před 7 měsíci +10

    Masha allah every beautiful voice plz uplode hindi version plz. ,👍

  • @Ataul930
    @Ataul930 Před 7 měsíci +5

    Masha Allah ❤

  • @spartenaslam-pw5gz
    @spartenaslam-pw5gz Před 7 měsíci +9

    Love from tamilnadu ❤

  • @mjgamer996
    @mjgamer996 Před 7 měsíci +7

    Allah ❤️❤️

  • @Shahidaleem3991
    @Shahidaleem3991 Před 7 měsíci +46

    மாஷா அல்லாஹ் அருமையான குரல் ஆயிஷா
    இ.எம்.ஹனிஃபா
    தலைமுறை கடந்து இவருடைய பாடலை மக்கள் இன்னும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் எளிமையான வரிகள் ஆழமான கருத்துக்கள் இன்னும் அவருடைய குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த உலகத்தில்.

    • @sihi3426
      @sihi3426 Před 7 měsíci

      chant NAM MYO HO REN GE KYO this is only way to be happy convert to nichiren shoshu

  • @HaroonCassim-tu1oq
    @HaroonCassim-tu1oq Před 25 dny +2

    I'm a fan of you from zainab Sri Lanka.❤u dhathi

  • @Shafathsha
    @Shafathsha Před 7 měsíci +7

    தமிழ்நாட்டிலிருந்து❤ ماشاءالله🏴

  • @chandhini.i3788
    @chandhini.i3788 Před 7 měsíci +6

    Masha Allah very nice song ❤❤❤🥰🥰🥰

  • @ajmalnaseer6059
    @ajmalnaseer6059 Před 7 měsíci +6

    Sister ayisha Abdul basith tamil version super

  • @user-xj9vo1rq4f
    @user-xj9vo1rq4f Před 7 měsíci +7

    Какая ты умничка красивая сестрёнка супер и голосок супер Табарак Аллаhуль Гьадзим амин амин амин ❤❤❤

  • @aliali-xk8tm
    @aliali-xk8tm Před 7 měsíci +4

    Masha Allah 💖💖💖

  • @sonofgoldkms853
    @sonofgoldkms853 Před měsícem +8

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஆயிஷா மா!
    நீ குட்டிபிள்ளையாக இருக்கும்போது பாடிய "தமன்னா..." என்று ஆரம்பிக்கும் உருது பாடலை கேட்டதில் இருந்து உன் ரசிகனாக ஆகிவிட்டேன் மகளே.
    இப்போது தமிழில் இந்த பாடலை நீ பாடியது கேட்டு பெரிய சந்தோஷம் மற்றும் பெருமையாக இருந்தது.
    வாழ்த்துகள் மகளே!!

  • @Ansari92899
    @Ansari92899 Před 4 měsíci +3

    Ma sha Allah ayisha Abdul Basith ❤❤👌👍🤲❤️❤️

  • @-Smile19
    @-Smile19 Před 6 měsíci +6

    I'm hindu but i realy luv it and respect islam

  • @azmaansha8695
    @azmaansha8695 Před 7 měsíci +18

    Semma song by aisyah 💓

    • @arifkadri1300
      @arifkadri1300 Před 6 měsíci

      Wow

    • @user-dq4gz8re2i
      @user-dq4gz8re2i Před 2 měsíci

      Alhamthulilh 💓 Ma.shaa Allah ...🥰Allah innm innm ogaluku Barakath seyyanum.🤲🤲

  • @reyhan4414
    @reyhan4414 Před 7 měsíci +5

    MaşALLAH çok güzel olmuş emeğine sağlık 🌸✨

  • @shamsheer335
    @shamsheer335 Před 7 měsíci +16

    After a long time ayisha is going to sing tamil nasheed.. 🥰🥰😍😍

  • @jonhamilton649
    @jonhamilton649 Před 7 měsíci +14

    So many excited to listening your amazing voice 🎉🎉

  • @akbaralim9787
    @akbaralim9787 Před 7 měsíci +7

    Assalamu alaikum MINI AYISHA ✨ what a great love this NAGPUR HANEEFA ... அவர்களின் பாடல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து இனிமையான குரல் பாட என் மனம் உருகி நான் கேட்க ஆசைப்பட்டேன் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது அருமையான குரல் அல்லாஹ்வை உணர்வு தூண்டும் உங்கள் பாடல் மிகவும் அருமை இனிமையாக உள்ளது உங்களுக்கு இனிமையான குரல் வலம் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே✿ இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும் 💫

  • @snoormohamedcbe
    @snoormohamedcbe Před 28 dny +2

    Akka this song is so beautiful and I love tamil❤

  • @mdejazstm
    @mdejazstm Před 7 měsíci +3

    As....salamu....alaikum....wa....rahmatullahi....wa.....barkatahu....😊

  • @shaikhrafik3291
    @shaikhrafik3291 Před 7 měsíci +4

    Mashallah voice super dil ko sukon milta hy ap ki avaz sun ke

  • @sha1824
    @sha1824 Před 7 měsíci +6

    மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.
    ஆமீன் ❤

    • @AyishaAbdulBasith
      @AyishaAbdulBasith  Před 7 měsíci +6

      Aameen 🥰🥰🥰

    • @sha1824
      @sha1824 Před 7 měsíci +3

      @@AyishaAbdulBasith I am always pray for you and your family ♥️

  • @Bhat_asif1
    @Bhat_asif1 Před 7 měsíci +8

    As a Kashmiri, Mashallah your voice is heart touching.....May Allah give more success to you.❤❤❤

  • @user-gk2us8dl5j
    @user-gk2us8dl5j Před 7 měsíci +6

    Your voice is really beautiful and full of peace. A lot of Love ❣️ from Pakistan🇵🇰🇵🇰

  • @syedusmansyedmusthafa1934
    @syedusmansyedmusthafa1934 Před 7 měsíci +3

    Masha Allah...

  • @ashifaa2035
    @ashifaa2035 Před 25 dny +1

    Allah hu akbar Alhamdullillah mashaallah subhanallah you are well singing in Tamil Masha Allah

  • @fathimazeenath5343
    @fathimazeenath5343 Před 7 měsíci +8

    மாஷா அல்லாஹ் .. வாழ்த்துக்கள் சகோதரி ஆயிஷா அப்துல் பாசித் ❤

    • @sihi3426
      @sihi3426 Před 7 měsíci

      chant NAM MYO HO REN GE KYO this is only way to be happy convert to nichiren shoshu

  • @user-fu7ut2rk5n
    @user-fu7ut2rk5n Před 7 měsíci +5

    I did not understand it because I speak Urdu, but voice is so beautiful ,MashAllah , I pray from Allah to give you good health and more success Ameen, Love from Pakistan ❤❤❤❤❤❤❤❤

  • @danishgulzar5731
    @danishgulzar5731 Před 7 měsíci +3

    Mashallah heart' touching voice love from Kashmir ❤❤❤

  • @sageedahmed9042
    @sageedahmed9042 Před 7 měsíci +4

    Woh what a talent.. More language song... Allah ki rahamatmujhapar... Ameen

  • @mohammedgayasuddin6502
    @mohammedgayasuddin6502 Před 7 měsíci +2

    Subhan Allah Masha Allah ❤️

  • @quranic_kid_shazwa
    @quranic_kid_shazwa Před 7 měsíci +5

    Masha Allah nice to hear .. barakallah feek ❤

  • @abbaskadumana1494
    @abbaskadumana1494 Před 7 měsíci +3

    നാഗൂർ ഹനീഫ 😢
    മാഷാ അല്ലാഹ് good വോയ്‌സ് ആയിഷ

  • @s.msalman11
    @s.msalman11 Před 7 měsíci +2

    I am watching your all video like Mustafa Mustafa, Tasbih, Muhammed Nabi Na .

  • @azharkhan2400
    @azharkhan2400 Před 7 měsíci +2

    Kabhi Aapse milne Ka Mouka Mile Insallah Love from Uttarpradesh ❤

  • @Tasfin_Islam789
    @Tasfin_Islam789 Před 7 měsíci +5

    Lots of love from Bangladesh sis this nasheed will be another Masterpiece of you may Allah bless you always ❤✨

  • @shaikhdanishaziz4305
    @shaikhdanishaziz4305 Před 7 měsíci +3

    Nice voice mashallah 🎉🎉

  • @Tamilindianews78
    @Tamilindianews78 Před měsícem +1

    Insha Allah 🌙💐💚

  • @arefinhoosain654
    @arefinhoosain654 Před měsícem +2

    Masha Allah Elegant & Excellent

  • @user-jv9jr5zf8f
    @user-jv9jr5zf8f Před 2 měsíci +3

    தமிழில் உங்களது குரல் மிகவும் அழகாக இருக்கிறது இன்னும் பல பாடல்களை தமிழில் பட வாழ்த்துகிறேன் மாஷா அல்லாஹ் உங்களின் குரல் மிகவும் அருமையானது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MhdNaufer-hz3vm
    @MhdNaufer-hz3vm Před 7 měsíci +7

    Masha Allah...Cute voice..
    Congratulations for try in Tamil...😍🥰

  • @allahu8279
    @allahu8279 Před 7 měsíci +4

    MashaAllah beautiful Naat
    Aysha Abdul Basit Naats without music is The BEST

  • @nilufakhatun2517
    @nilufakhatun2517 Před 7 měsíci +4

    Masaallah ❤ your voice is so heart touching lots ❤️ from india

  • @DarkTannuYT
    @DarkTannuYT Před 7 měsíci +4

    Masha allah ❤I'm waiting 😊

  • @ariyanafnan4978
    @ariyanafnan4978 Před 7 měsíci +1

    ماشاءاللہ بھٹو خوب

  • @mufeedahmed
    @mufeedahmed Před 7 měsíci +2

    SUBHANALLAH MASHAALLAH
    💙🤲💙

  • @Petsanimalsvlog80
    @Petsanimalsvlog80 Před 3 měsíci +4

    How lucky would that brother be who has a sister like you,God bless you dear sister!

  • @WaseemAhmed-pe4yq
    @WaseemAhmed-pe4yq Před 7 měsíci +69

    Sister...i want this in arabic or hindi version....kya,lyrics hain aur kya awaz ha mashAllah

    • @foriosh
      @foriosh Před 7 měsíci +3

      Yup mashaallah

    • @asmajabbar3479
      @asmajabbar3479 Před 7 měsíci +4

      Yes please didi this one English or Hindi or Urdu kunsa bhi chalta

    • @mohamednajurutheen2847
      @mohamednajurutheen2847 Před 7 měsíci +8

      Actually this is just a remake of the original song by E.M Nagoor hanifa, a well known and famous tamil islamic lyricist and singer during the 80s and 90s period. She just made a remake. (Just for the info)

    • @WaseemAhmed-pe4yq
      @WaseemAhmed-pe4yq Před 7 měsíci

      @@mohamednajurutheen2847 ok dear

    • @dreamin_lights.05
      @dreamin_lights.05 Před 7 měsíci +1

      Sach mai bohot achi awazz hai 🥺

  • @MaryamMashood-xw4sk
    @MaryamMashood-xw4sk Před 7 měsíci +25

    MashaAllah! Soo beautiful 😍👌
    From Sri Lanka 🇱🇰

  • @user-pr2iy6jt3k
    @user-pr2iy6jt3k Před měsícem +1

    Masha alla Aysha sister ❤🎉

  • @Ghaizabad733
    @Ghaizabad733 Před 7 měsíci +2

    ماسا اللہ

  • @ramachandran515
    @ramachandran515 Před 5 měsíci +13

    உண்மையான அன்பு கொண்ட அனைத்து உல்லங்களிலும் தமிழ் இனிமை தான் இனிய தங்கையின் குரல் போல.

  • @abdulahmed-hg9cx
    @abdulahmed-hg9cx Před 7 měsíci +3

    Ma shaa Allah beautiful voice ❤

  • @SMowlana
    @SMowlana Před 7 měsíci +2

    Masha Allah

  • @masumsheikh6615
    @masumsheikh6615 Před 7 měsíci +1

    ما شاءاللله❤❤❤❤❤❤

  • @noorhossain1884
    @noorhossain1884 Před 7 měsíci +3

    Mashaallah ❤

  • @Muhammad_Afrid
    @Muhammad_Afrid Před 7 měsíci +6

    Surprised that you are really singing it in tamil❤

  • @user-ln7ym9gt7t
    @user-ln7ym9gt7t Před 7 měsíci +2

    mashaalloh❤

  • @noorhr8695
    @noorhr8695 Před 7 měsíci +1

    Alhamthulillah

  • @lifeishappy9075
    @lifeishappy9075 Před 7 měsíci +10

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு தங்கை ஆயிஷா
    அல்லாஹ்வின் மீது கொண்ட காதலின் வெளிப்பாடு தான் இப்பாடல் அது உங்களில் குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது நாகூர் ஹனிபா அவர்களை மீண்டும் கண்முன் தோன்ற வைத்து விட்டீர்கள்

  • @s.msalman11
    @s.msalman11 Před 7 měsíci +4

    Very much nice masallah Suballah❤

  • @fazulnoor2201
    @fazulnoor2201 Před 7 měsíci +2

    Masha Allah 🤲

  • @wonderrinz
    @wonderrinz Před 7 měsíci +1

    Woow amazing Sister lot of
    ❤️❤️ form Sri lanka 🇱🇰🇱🇰

  • @Rxhmx6
    @Rxhmx6 Před 7 měsíci +23

    Ma Shaa Allah😍 Your Voice Is So Heart Touching♥️ lot’s love from Sri Lanka 🇱🇰 💝

    • @AyishaAbdulBasith
      @AyishaAbdulBasith  Před 7 měsíci +22

      🤍🤍

    • @MozammilMohammad-jc8ne
      @MozammilMohammad-jc8ne Před 7 měsíci +1

      You are right

    • @Mariyachowdory
      @Mariyachowdory Před 7 měsíci +1

      ​@@AyishaAbdulBasithAssalamualaikum aysha sister me your crazy fan plz 1 riply for me plz😢🙏🙏

    • @salmanfazil5808
      @salmanfazil5808 Před 7 měsíci +2

      ​@@AyishaAbdulBasithAssalamu alaikum ayisha could you change the cover image it's not a better one

  • @fathima2741
    @fathima2741 Před 7 měsíci +6

    Im one of ur big fan . U hv a magical voice , Expecting more tamil islamic songs without background music.
    Love from sri lanka ....

  • @faye7884
    @faye7884 Před 7 měsíci +2

    Most sweetest voice ever heard. U deserve a world guinness record award

  • @shahidvlogs4433
    @shahidvlogs4433 Před 7 měsíci +2

    die heart fan from Tamil nadu ...India ayisha please sing more more 😊😊tamil songs...Nagroor hanifa hitz ... more...mashallah sweet voice

  • @sanjeevisanjeevi3967
    @sanjeevisanjeevi3967 Před 6 měsíci +44

    இந்தக் குரலில் இருந்து தமிழ் வரி வராதா என்று தவித்த தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு பர்கத் மாஷா அல்லாஹ் எத்தனை அழகான படைப்பு 🥰

  • @naseemakhtar8221
    @naseemakhtar8221 Před 7 měsíci +3

    That's wonderful dear 😊 sister Ayesha . And your voice is too much beautiful ❤❤

  • @murshidamurshida6138
    @murshidamurshida6138 Před měsícem +1

    MASHA ALLH❤😊

  • @Copper-123
    @Copper-123 Před 7 měsíci +1

    Nagoor Haneefa 🎉

  • @user-te9hc4ok7u
    @user-te9hc4ok7u Před 7 měsíci +3

    Assalamu Alikum
    Your voice is so heart-touching.
    May Allah always keep you and your family happy. Aameen

  • @meeralebbemohamedsalih7735
    @meeralebbemohamedsalih7735 Před 7 měsíci +4

    Masha Allah!! Lovely Song❤️. Ayisha, You sing very well. You naturally sing to impress people through spiritual songs.✨💯
    Masterpiece🌸.. It is all about your hardwork ayisha…. I am really proud of you ayisha. Keep the same work for upcoming projects also.🎤🏅
    Lot's of love💕 & duas🤲 from Sri Lanka.🇱🇰

  • @rahulsarkar1495
    @rahulsarkar1495 Před 7 měsíci +1

    Masha allah

  • @abdulahmed-hg9cx
    @abdulahmed-hg9cx Před 7 měsíci +2

    Ma shaa Allah beautiful ❤

  • @The.dynamic-india.
    @The.dynamic-india. Před 7 měsíci +3

    Understand nothing but enjoying it only for her n her voice

  • @realimageclassesric7158
    @realimageclassesric7158 Před 7 měsíci +3

    marvellous method and melodious voice turns heart into peace. ❤

  • @nilufakhatun2517
    @nilufakhatun2517 Před 5 měsíci +2

    Please ayesha a song for palaistains child 😢

  • @shaikrasheed5224
    @shaikrasheed5224 Před 7 měsíci +1

    Very nice, I'm from Adilabad Telangana

  • @sulthanabdulcareem6419
    @sulthanabdulcareem6419 Před 7 měsíci +3

    Very beautiful
    I love this song😊

  • @hakeemshameem6049
    @hakeemshameem6049 Před 7 měsíci +3

    Awww!!!❤Masha Allah my fav song thizzz one when I heard from ur voice I really gottt lotzzz oh happiness ❤❤....may Allah bless you lot sissy❤

  • @hammadmadnimadni5578
    @hammadmadnimadni5578 Před 7 měsíci +2

    Mashallh ❤❤❤

  • @yahabeebi3105
    @yahabeebi3105 Před měsícem +1

    MashaAllah ......

  • @shibilanargees6502
    @shibilanargees6502 Před 7 měsíci +15

    Aww ! Masha Allah.. this song will reach more the best song.. such a beautiful voice..and smooth voice.. I don't words that to say about your voice.. Expecting more from you sister.. ✨✨
    Love and Dua From your die heart fan..🤍🤍

    • @sihi3426
      @sihi3426 Před 7 měsíci

      chant NAM MYO HO REN GE KYO this is only way to be happy convert to nichiren shoshu