Thufan - Al Aqsa | ZahraMusakaleem | Palestine Tamil Song | சுவனத்தின் துண்டு நிலம் | பலஸ்தீன் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2023
  • Thufan - Al Aqsa | ZahraMusakaleem | Palestine Tamil Song | சுவனத்தின் துண்டு நிலம் | பலஸ்தீன் பாடல்
    Lyrics: Musakaleem
    Vocal: Zahra
    Recording studio mixing and Mastering duff :
    Kefro Production
    பல்லவி
    சுவனத்தின் துண்டு நிலம்
    பலஸ்தீனம்
    கொத்து கொத்தாய் குண்டு மழை
    சுஹதா பூமி
    இஸ்ராவின் அடையாளம்
    நபிமார்கள் பூர்வீகம்
    வஹிமழை வஹிமழை
    செழித்த நிலம்
    ஸலபுகள் பாதம் தொட்ட
    பலஸ்தீனம்
    نصر من الله وفتح قريب
    சரணம்
    கொலைவெறியின்
    முழு வடிவம்
    சியோனிசம் ஒன்றே ஒன்றுதான்
    குளமாகும் குருதியிலும்
    ஈமானின் உறுதி கண்டோம்.
    மங்கையரின் மழலைகளின்
    மலை போன்ற துணிவு கண்டோம்
    தூபானுல் அக்ஸா நீ
    காஸாவின் கம்பீரம்
    சரணம்
    இறைதூது விதையான
    வஹியின் தேசம் நீ
    ஈமானின் ஜீவநாதம்
    ஒலித்திடும் பத்ரு களம்
    பலஸ்தீன் உன் விடுதலைக்காய்
    சருகாகும் மலர்கள் நாம்
    சியோனிச சிறையில் நீ
    உனை மீட்கும் அபாபீல்கள்
    சரணம்
    பலவந்த குடியேற்றம்!
    குடிமகன் பட்டம் வேறு !
    பலஸ்தீனின் மைந்தர் நாம்
    ஆனாலும் அகதிகளாம் ?!
    தாய் மண்ணில் வேரறுந்து
    வாழ்வது பேரவலம்
    என்ன நீதி? எவர் நீதி?
    சர்வதேசம் ஏன் மௌனம்?!
    சரணம்
    சுவனமதில் சிறகடிக்க
    சிறகுகள் ஈந்திடும் மண்
    துடைத்தெம்மை துவம்சம் செய்ய
    உலகமே திரண்டாலும்
    அடியோடு மரம் போல் நாம்
    சாய்ந்தாலும் மீண்டெழுவோம்
    மனமெங்கும் உன் கனவு
    ஸஜ்தாவில் வீழ்கின்றோம்.

Komentáře • 1K

  • @jasnafarhan2252
    @jasnafarhan2252 Před 11 dny +10

    Yaaru yaaru palasdeen pawamnu ninykkura awanga like podunga please

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 Před 3 měsíci +51

    இறைவனின் ரஹ்மத்தில் ஒன்று பாலஸ்தீனம் மறுபடி முழுவதுமாக நம் கைகளில்கிடைக்க ரப்புலாலமீன் அருள்வான் ஆமின்

    • @AuduRahman
      @AuduRahman Před 2 měsíci +3

      Ameen

    • @Abc123-oz7uu
      @Abc123-oz7uu Před 2 měsíci

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @user-fl5rt2hm5o
      @user-fl5rt2hm5o Před měsícem +1

      Ameen

    • @user-vf6kd2jh7d
      @user-vf6kd2jh7d Před měsícem +1

      Aameen

  • @UFS18
    @UFS18 Před 4 měsíci +18

    ஈமானின் வரிகள் mazha allah அல்லாஹ் ஒருவனே "ஷாம் தேசத்திற்கு நற்செய்தி உண்டு..

  • @jasnafarhan2252
    @jasnafarhan2252 Před 15 dny +9

    Yaaru yaaru palasdeen pawamnu ninykkura awanga like podunga please 🤲👍

  • @user-hm4sw5cr6k
    @user-hm4sw5cr6k Před 16 dny +8

    ஏன் இந்த நிலை நம் மக்களுக்கு ❤ மலரட்டும் சுதந்திர பாலஸ்தீனம் 🇵🇸

  • @masoonamasoona9370
    @masoonamasoona9370 Před 4 měsíci +18

    கருத்தாலம்மிக்க உணர்வுபூர்வமான பாடல்கள்.உங்களுக்கு அல்லாஹ் மேலும்குரல்வழத்தோட ஆழமான சக்தியையும் தந்தருள்வானாக.

  • @zahramusakaleem
    @zahramusakaleem  Před 2 měsíci +21

    பல்லவி
    சுவனத்தின் துண்டு நிலம்
    பலஸ்தீனம்
    கொத்து கொத்தாய் குண்டு மழை
    சுஹதா பூமி
    இஸ்ராவின் அடையாளம்
    நபிமார்கள் பூர்வீகம்
    வஹிமழை வஹிமழை
    செழித்த நிலம்
    ஸலபுகள் பாதம் தொட்ட
    பலஸ்தீனம்
    نصر من الله وفتح قريب
    கொலைவெறியின்
    முழு வடிவம்
    சியோனிசம் ஒன்றே ஒன்றுதான்
    குளமாகும் குருதியிலும்
    ஈமானின் உறுதி கண்டோம்.
    மங்கையரின் மழலைகளின்
    மலை போன்ற துணிவு கண்டோம்
    தூபானுல் அக்ஸா நீ
    காஸாவின் கம்பீரம்
    இறைதூது விதையான
    வஹியின் தேசம் நீ
    ஈமானின் ஜீவநாதம்
    ஒலித்திடும் பத்ரு களம்
    பலஸ்தீன் உன் விடுதலைக்காய்
    சருகாகும் மலர்கள் நாம்
    சியோனிச சிறையில் நீ
    உனை மீட்கும் அபாபீல்கள்
    பலவந்த குடியேற்றம்!
    குடிமகன் பட்டம் வேறு !
    பலஸ்தீனின் மைந்தர் நாம்
    ஆனாலும் அகதிகளாம் ?!
    தாய் மண்ணில் வேரறுந்து
    வாழ்வது பேரவலம்
    என்ன நீதி? எவர் நீதி?
    சர்வதேசம் ஏன் மௌனம்?!
    சுவனமதில் சிறகடிக்க
    சிறகுகள் ஈந்திடும் மண்
    துடைத்தெம்மை துவம்சம் செய்ய உலகமே திரண்டாலும்
    அடியோடு மரம் போல் நாம்
    சாய்ந்தாலும் மீண்டெழுவோம்
    மனமெங்கும் உன் கனவு
    ஸஜ்தாவில் வீழ்கின்றோம்.

  • @Haris-zp3
    @Haris-zp3 Před 2 měsíci +14

    வெற்றி தோல்வி வந்தாலும் சகிக்கும் மனம் பலஸ்தீன் மட்டும்தான் ஐ லைக் பலஸ்தீன்❤❤❤❤❤😢😢😢😢

  • @abrarashif
    @abrarashif Před 5 měsíci +326

    🇯🇴பாலஸ்தீனின் மைந்தர்கள் நாம்🇯🇴 ஆனாலும் அகதிகளாம்🇯🇴தாய் மண்ணில் வேரறுந்து🇯🇴வாழ்வது பேரவலம்🇯🇴என்ன நீதி எவர் நீதி🇯🇴சர்வதேசம் ஏன் மௌனம்🇯🇴

    • @MohamedZiyan-um8og
      @MohamedZiyan-um8og Před 4 měsíci +15

      Masha Allah

    • @amarcool6086
      @amarcool6086 Před 4 měsíci +14

      😢😢😢😢🇵🇸🇵🇸🇵🇸

    • @rifainajath-ge7tf
      @rifainajath-ge7tf Před 4 měsíci +8

      ❤❤❤❤❤❤❤

    • @rahhab2847
      @rahhab2847 Před 4 měsíci +12

      அல்ஹம்துலில்லாஹ் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

    • @rahhab2847
      @rahhab2847 Před 4 měsíci +11

      அருமையான பெயர் ஸஹ்ரா இஸ்ராயீலிய கொலைஞர்களால் குண்டு வீசப்பட்ட எகிப்திய இரு அகதி முகாம்களில் ஒன்று ஸஹ்ரா.ஸாதிலா. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஸஹீதாக்கப்பட்டார்கள். உங்கள்தொடர்பு ஃபலஸ்தீனுடன் மாஷா அழ்ழாஹ் .

  • @misharislootingmaating1213
    @misharislootingmaating1213 Před 3 měsíci +14

    மாஷா அல்லாஹ் இனிமையான குரலின் சகோதரி Zahra musakkaleem உங்கள் கப்பீரமான குரல் எங்கெங்கும் ஒளி பெற பிராத்திக்கின்றேன்.
    இறைவனிடத்தில்

  • @ramboysgroup1234
    @ramboysgroup1234 Před 4 měsíci +24

    பாலஸ்தீனம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை ஏற்படுத்திக்கொல்லுங்கள் 🇦🇪🇦🇪🇦🇪🇦🇪

  • @piru_bear
    @piru_bear Před měsícem +10

    124000 nabimarhalum ore idethil iraiwanai wanangiya ulagil ore idem ❤

  • @ribavuteen
    @ribavuteen Před 2 měsíci +9

    ☝️☝️☝️ லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலில்லாஹ் (ஸல்) , அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை. அல்ஹம்துலில்லாஹ்

  • @shanfarez7943
    @shanfarez7943 Před 5 měsíci +19

    🥰🥰🥰🥰அருமை அருமை அல்ஹம்துலில்லாஹ்

  • @MohammedAli-vm9xc
    @MohammedAli-vm9xc Před 4 měsíci +11

    I like paLasdhin😭

  • @meeralabbysabreen4940
    @meeralabbysabreen4940 Před 5 měsíci +17

    அந்த சின்ன voice யாருடையது மாஷா அல்லாஹ்🎉🎉🎉🎉🎉

  • @user-uv5zb9wt5n
    @user-uv5zb9wt5n Před 4 měsíci +9

    மாஷா அல்லாஹ்.அருமையான பாடல்.பலஸ்தீனத்தின் உணர்வுகளை தூண்டக்கூடிய பாடல்.ஆனால் இசை இல்லாமல் இருந்திருந்ததால் நன்றாக இருந்திருக்கும்

    • @mmuaadh6166
      @mmuaadh6166 Před 3 měsíci

      Please avoid music..... it is haram

  • @UsthazKanzulAhmed
    @UsthazKanzulAhmed Před 4 měsíci +9

    ஹராமான இசைக்கு மாற்றீடொன்று வழங்காமல் சினிமாப்பாடல்கள் ஹராம் ஹராம் எனக்கூறுவதைவிட, இந்த மாதிரியான மாற்றீடுகளை வழங்குவது சிறந்தது,மற்றும் பயன் மிக்கது...
    அல்லாஹ் உங்கள் முயற்சியை கபூல் செய்து, ஈருலகிலும் அருள்பாலிப்பானாக.❤

  • @FathimaHafsa-ef7nh
    @FathimaHafsa-ef7nh Před 4 měsíci +10

    என்ன ஒரு voice ♥️♥️♥️♥️♥️🫡🫡🫡🫡🫡

  • @AmirAli-hr3qx
    @AmirAli-hr3qx Před 2 měsíci +9

    மாஷா அல்லாஹ்
    பலஸ்தீன மக்களுக்கும்
    உங்களுக்கும் அல்லாஹ அருழ் புரிவானாக

  • @MohammedAfrath-fw8lw
    @MohammedAfrath-fw8lw Před 2 měsíci +9

    ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு அழகு 😘😘😘

  • @user-ey8sh6og4w
    @user-ey8sh6og4w Před 4 měsíci +9

    Maasha allah .evvelevu kettalum alukkatha song and voice 🤲🤲👍

  • @user-es7yf1mv3y
    @user-es7yf1mv3y Před 2 měsíci +8

    Masha allah very beautiful.song ❤❤😢😢😮😮😅😅😊😊😂😂❤❤

  • @samikutty5731
    @samikutty5731 Před 16 dny +6

    Masha allah ❤ sweet song 🎉🎉

  • @mohamdzahidzahid3046
    @mohamdzahidzahid3046 Před 2 dny +2

    அல்லாஹ்வே போதுமானவ ன் யா! அல்லாஹ்

  • @Kip08177
    @Kip08177 Před 18 dny +8

    Voice is amazing sister❤

  • @rimsanrustha6387
    @rimsanrustha6387 Před 2 měsíci +7

    Masha Allah nice voice tamil songs of islam i like most your song

  • @abbas-jh5yh
    @abbas-jh5yh Před měsícem +8

    Masha allah ❤

  • @HijaHima
    @HijaHima Před 4 měsíci +9

    Masha allah ❤ Beautiful song & voice...

  • @GarnerBabu
    @GarnerBabu Před 2 měsíci +9

    Sis idha song aa 50 time ku kooda kettikkum vera level masha allh

  • @kaleelurrahman2045
    @kaleelurrahman2045 Před měsícem +7

    Vera leval from sri lanka

  • @user-in9ok9qw2g
    @user-in9ok9qw2g Před měsícem +7

    Masaha ahlla😊super song😊

  • @Raheem713
    @Raheem713 Před 22 dny +7

    Masha Allah ❤❤❤

  • @fathifara3402
    @fathifara3402 Před 4 měsíci +9

    Masha allah ella puhalum allahukethan

  • @mohammaduhilmimacader8034
    @mohammaduhilmimacader8034 Před měsícem +7

    Masha Allah

  • @BabyCool-jn3np
    @BabyCool-jn3np Před 18 dny +6

    Sweet song

  • @user-ng2ek5wr2g
    @user-ng2ek5wr2g Před 5 měsíci +5

    Suvanathin thundu nilam palastheenam..
    Kottu kottai gundu malai shuhadha boomi ..
    Ishravin adaiyalam ..
    Nabimargal poorveegam..❤❤❤

  • @noorahnoory4915
    @noorahnoory4915 Před měsícem +7

    Masha allah ❤thangam keep it up may Allah bless you
    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️

  • @user-dl9gg7ll6u
    @user-dl9gg7ll6u Před 20 dny +6

    Palasthen athukku ippeti valthurath thode palasthen kuthuaa seinge pls😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @user-dl9gg7ll6u
      @user-dl9gg7ll6u Před 20 dny

      Thappa nan senna mannikkavum oru eakkathule than nan senna okye😭😭😭😭😭

  • @user-wk8yq7fw3e
    @user-wk8yq7fw3e Před 3 měsíci +6

    MashaAllah doa kami from muslim Indonesia

  • @sivanathansudersan8321
    @sivanathansudersan8321 Před 4 měsíci +6

    Wow! Sweet Tamil and voice. Hope for independent Palestine.

  • @user-ch3dk4sf8j
    @user-ch3dk4sf8j Před 10 dny +3

    Ya Allah palastheen makkala pazu gathudu ya allah❤❤

  • @SajjadAhamed-fe3ye
    @SajjadAhamed-fe3ye Před 18 dny +4

    I love this song sis ❤❤❤❤❤❤❤❤❤ im sri lankan girl ( Galle) im proud of you sis 💙 enga science clz la sir iza play panninaru azla than naan indha song ku addictedaawina

  • @Alham-shuraif
    @Alham-shuraif Před měsícem +7

    Mashah Allah!!!❤😊🎉
    baarakallah sister😊❤

  • @simamahamed490
    @simamahamed490 Před 2 měsíci +5

    மாஷா அல்லாஹ் அழகிய வரிகள்... கேட்கும் பொழுது கண்கலங்குகின்றது..😢

  • @abdullahnasar3916
    @abdullahnasar3916 Před 4 měsíci +7

    Masha allah

  • @allmusic2798
    @allmusic2798 Před 5 měsíci +6

    Ur Voice Maasha Allah😍❤️
    "தூபனுல் அக்ஸா"என்ற தலைப்பில் உள்ள அனைத்து வரிகளும் எம்மை ஈர்த்து விட்டது.... 💖✨️
    அவ்வளவு அருமையான வரிகள் தோழியே...!😍💙
    Barakallah Feek dr❤️💙

  • @mohamedriyas5164
    @mohamedriyas5164 Před měsícem +6

    Masha Allah sister super voice❤ beautiful song

  • @kaleelurrahman2045
    @kaleelurrahman2045 Před měsícem +5

    Vera leval from sri lanka. Filastheen uchcharipu semma

  • @AboobuckarAhlam
    @AboobuckarAhlam Před 19 dny +5

    ❤Masha allah❤
    Super❤

  • @fathimanafa1232
    @fathimanafa1232 Před 16 dny +4

    Ma sha allah ❤❤❤❤

  • @Lankanow
    @Lankanow Před 4 měsíci +7

    Inshaa allah 100k 💥

  • @user-li3nz8en4m
    @user-li3nz8en4m Před měsícem +6

    Masha Allah ❤❤

  • @KhalidMohamed-yv5pr
    @KhalidMohamed-yv5pr Před 19 dny +6

    Kutty mazha allah ❤️

  • @user-fz5sx2kq3b
    @user-fz5sx2kq3b Před 2 měsíci +6

    𝐌𝐚𝐬𝐡𝐚 𝐚𝐥𝐥𝐚𝐡❤

  • @AmlanRisha-uq6uh
    @AmlanRisha-uq6uh Před 5 měsíci +9

    Excellent 👍👌 Masha Allah 🤍

  • @MsH.boss-ty1yq
    @MsH.boss-ty1yq Před 2 měsíci +6

    Masha Allah❤❤.
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ng2hr1sm6z
    @user-ng2hr1sm6z Před 20 dny +5

    Heart Touching song I Love Palasteen and I Like your Voice Awesome relented person ♥️🙌🏻🫂

  • @FathimaFarzana-mo5cw
    @FathimaFarzana-mo5cw Před měsícem +5

    My favourite song Masha allah

  • @mohamedfawzymohamedimran1263
    @mohamedfawzymohamedimran1263 Před 4 měsíci +7

    Masha Allah music illame padinezetku Allah rahmeth seiyettum

  • @AhamedShimam
    @AhamedShimam Před 20 dny +6

    ❤❤❤❤❤❤❤

  • @HafeelaHafeela-un2pq
    @HafeelaHafeela-un2pq Před 21 dnem +5

    M. S. Shahma. ❤❤❤❤❤❤❤❤❤. M. S. Shahma❤❤❤

  • @abuihsaan9847
    @abuihsaan9847 Před 5 měsíci +6

    ماشاء الله اهداء من سريلنكا إلي أهل فلسطين

  • @alhaafizmd.badurualmaasfmb3818
    @alhaafizmd.badurualmaasfmb3818 Před 2 měsíci +6

    ماشاء اللہ...بارك الله...❤

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Před 4 měsíci +4

    அஸ்ஸலாமு😢 வரும் இன்ஷா அல்லாஹ் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்

  • @nibrasmohammed7194
    @nibrasmohammed7194 Před 4 měsíci +5

    Mashaallah menmalum ungkal kural oogki olira vendum

  • @user-hv6lr4tf2j
    @user-hv6lr4tf2j Před 3 měsíci +5

    I love Palestine 🇯🇴🇯🇴 really super song sister's

  • @muhammedzarook3495
    @muhammedzarook3495 Před 4 měsíci +6

    Masha Allah 💕❤❤❤❤🎉🎉

  • @user-by8ze3ix1z
    @user-by8ze3ix1z Před 4 měsíci +7

    My country palatine❤❤❤

  • @Mohamedruzaih-bi8bc
    @Mohamedruzaih-bi8bc Před 2 měsíci +5

    பலஸ்தீனம்🇪🇭🇪🇭🇪🇭❤❤❤

  • @hasanhuwaidhy1543
    @hasanhuwaidhy1543 Před 4 měsíci +5

    Masha Allah very nice voice and meaningfully lirics

  • @user-pr2iy6jt3k
    @user-pr2iy6jt3k Před měsícem +7

    Masha alla sis❤

  • @fathemawasahena4659
    @fathemawasahena4659 Před 4 měsíci +6

    Masha allah ❤❤🎉

  • @silentvoiceofaqf2179
    @silentvoiceofaqf2179 Před 19 dny +4

    Masha Allah ❤, 😢

  • @user-xo3tr2ru3k
    @user-xo3tr2ru3k Před měsícem +5

    I love too much this song

  • @user-dh5fi4te3s
    @user-dh5fi4te3s Před 3 měsíci +7

    My favourite song❤❤❤❤

  • @mimaraikayar7268
    @mimaraikayar7268 Před 4 měsíci +5

    🤲🏻Masha ALLAH Barak ALLAH🤲🏻
    💔💔💔💔💔🤲🏻🤲🏻💔💔💔💔💔

  • @raheemanoor5569
    @raheemanoor5569 Před 20 dny +5

    ❤❤❤❤

  • @user-zo9gs4jw5g
    @user-zo9gs4jw5g Před 9 dny +2

    Thanks naanum intha song schoolla padikkapporan ❤i am very very happy

  • @user-pw8qk5ns8i
    @user-pw8qk5ns8i Před 5 měsíci +7

    Masha allah❤❤❤❤

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Před měsícem +6

    அல்லாஹ் அக்பர் இசையை தவிர்த்து இருக்கலாம்

    • @mylovemessialien
      @mylovemessialien Před měsícem +2

      அனுமதிக்கப்பட்ட இசை கருவிகள் தான் பாவிக்கப்பட்டு இருப்பதாக நான் உணர்கிறேன் ❤

    • @zahramusakaleem
      @zahramusakaleem  Před měsícem +4

      Yes duff sounds has mixed surely

    • @mylovemessialien
      @mylovemessialien Před měsícem +2

      @@zahramusakaleem I am listening the song everyday really good lyrics some time I feel cry this song not enough for them make dua in every salah ❤️

    • @THIVOCALS
      @THIVOCALS Před 23 dny

      ​@@zahramusakaleem
      really you are using duff only.
      I love this song but I thought using music instruments sorry for the misunderstanding.😊😊😊❤

  • @FATHIAASHI
    @FATHIAASHI Před 3 měsíci +5

    I love this song ❤️because very emotional lyrics 😢💔💯

  • @afasdeenbinsulthan9709
    @afasdeenbinsulthan9709 Před 4 měsíci +6

    ❤I like palasdhin

  • @user-ll6ki5kl6h
    @user-ll6ki5kl6h Před 4 měsíci +5

    Masha. Allah❤❤❤❤❤❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲

  • @hameedsons589
    @hameedsons589 Před dnem +1

    I love this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohamedShifan-zo8mn
    @MohamedShifan-zo8mn Před 2 dny +1

    I. Love. Palastheen

  • @mohamadfahim3960
    @mohamadfahim3960 Před 4 měsíci +7

    Heart touching 😢❤

  • @user-zf9tb3pf2e
    @user-zf9tb3pf2e Před 4 měsíci +6

    I all soo very very like Palestine

  • @MohamedHasan-mg8ei
    @MohamedHasan-mg8ei Před 2 měsíci +5

    Massah allah vary biuetiful voice barekallah.😊😊👌🤗🤲

  • @abudhahir9259
    @abudhahir9259 Před 2 měsíci +5

    We always be for them Allah surely help them inshallah they'll be free forever
    Salam to our Palestine peoples , we'll always pray for them to Allah ,it surely become true ,yaah Allah 🤲🤲🤲

  • @user-nt4mv1gs2j
    @user-nt4mv1gs2j Před 5 měsíci +6

    Masha Allah nice voice

  • @user-lk1xb7co4c
    @user-lk1xb7co4c Před 4 měsíci +5

    Masha allah ❤ BaRAkallah

  • @HafeelaHafeela-un2pq
    @HafeelaHafeela-un2pq Před 21 dnem +5

    M. S. Shahma

  • @misharisifath9156
    @misharisifath9156 Před měsícem +3

    Enna natanthalum Allah pothuma navan alhamthulillah

  • @Farwinrazik-sy5mh
    @Farwinrazik-sy5mh Před 2 měsíci +4

    Beauti ful
    I Love palasthin
    Allah bless you all

  • @12345mywish
    @12345mywish Před 7 měsíci +4

    Masha Allah 👍🏻👍🏻❤️♥️

  • @parveenyaseen8944
    @parveenyaseen8944 Před 4 měsíci +4

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் மழையின் குரல்

  • @abdullajaleelabduljaleel8995
    @abdullajaleelabduljaleel8995 Před 3 měsíci +5

    Ma sha Allah
    Spr song...❤🎉😢

  • @user-pm9jk1el7g
    @user-pm9jk1el7g Před 3 měsíci +5

    This song is best song mashallah ❤️❤️❤️❤️❤️💞👍

  • @HanaWaseema
    @HanaWaseema Před 2 měsíci +4

    ماشاءالله
    Superb voice allah blessed you