8ஆம் நாள் தையல் பயிற்சி | Old Saree Convert Frock Cutting and Stitching in Tamil | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • 8ஆம் நாள் தையல் பயிற்சி | Old Saree Convert Frock Cutting and Stitching in Tamil | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c...
    6ஆம் நாள் தையல் பயிற்சி : • 6ஆம் நாள் தையல் பயிற்ச...
    7ஆம் நாள் தையல் பயிற்சி : • 7ஆம் நாள் தையல் பயிற்ச...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

Komentáře • 297

  • @atchayalp5280
    @atchayalp5280 Před 8 měsíci +6

    Anna na unga ellam video parthurukken oru video kuda miss pannathu illa unga video parthuthan na tailoring kathukitten na first stitch panna blouse correct ah irunthuchi oru mistake kuda illa en customer super sonnaga anna athukku neega than karanum thank you anna

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Před 8 měsíci +11

    மிகவும் சந்தோஷம் தம்பி வாழ்த்துக்கள் தம்பதியினருக்கு ஆசிர்வாதம் 👌👌👌💐

  • @user-sh5bw5vo7s
    @user-sh5bw5vo7s Před 8 měsíci +2

    Hi anna uga vedioes daily um edhir parthutea irupa but yesterday enaku odambu sari illadha pochu ipodha partha im very exciting 😊

  • @raziyabegum74
    @raziyabegum74 Před 8 měsíci +7

    அண்ணா உங்கள் வீடியோ தினமும் எதிர்பார்த்தேன்

  • @karthikarthi900
    @karthikarthi900 Před 8 měsíci +9

    சூப்பர் அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @subathirar7771
    @subathirar7771 Před 8 měsíci +1

    வணக்கம் தம்பி எப்படி இருக்கிங்க நல்ல இருப்பிங்க நான் வகுப்புக்கு வந்துவிட்டோன் உங்க விடியோ பார்த்து மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @indirani6441
    @indirani6441 Před 8 měsíci +2

    வணக்கம் அண்ணா இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருந்து நன்றி அண்ணா.

  • @makerightaim3392
    @makerightaim3392 Před 8 měsíci

    அண்ணா ரொம்ப நன்றி ...நான் ரொம்ப நாள் வெயிட் பண்ணேன்... இன்னும் நிறைய மாடல் போடுங்க அண்ணா... அண்ணி பிராக் சூப்பர் அண்ணா...

  • @Tailoringvideo8960
    @Tailoringvideo8960 Před 8 měsíci +4

    அண்ணா உங்கள் வீடியோ பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 Před 8 měsíci +3

    Super அண்ணா 👌👌👌. Plus sizes எப்படி measurement ஏடுத்து சொல்லி தாங்க அண்ணா pls exa(60") chest round

  • @baranivairam1449
    @baranivairam1449 Před 8 měsíci +1

    வாழ்க வளமுடன்அண்ணா
    அண்ணி இந்த சுடிப்ராக்ல சூப்பரா இருக்காங்க.

  • @user-op5pm5no5m
    @user-op5pm5no5m Před 8 měsíci +2

    அண்ணா அண்ணி உங்கள் வகுப்பு வார்த்தைகள் ou ஒன்றும் harpudham என்
    வகுப்பு அருமை ❤

  • @regi1811
    @regi1811 Před měsícem

    Very nice Brother
    எல்லோருக்கும் புரியும்படி கூறுகிறீங்கள்
    நன்றி❤

  • @user-ft8sb4eq6d
    @user-ft8sb4eq6d Před 8 měsíci

    Ungal thailand class parthu konjanaalla en aalavuku naan tyachi pottukuren. Thankyou anna

  • @solaimaha6782
    @solaimaha6782 Před 8 měsíci +7

    மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎉❤😊

  • @shivababa6922
    @shivababa6922 Před 8 měsíci +1

    Vanakam bro Susila Asthinapurem Chrompet Chennai 🌹🌺🌹

  • @35nithyasri15
    @35nithyasri15 Před 8 měsíci +1

    Itha video aha wait pannittu irunthe anna tq🎉🎉🎉

  • @varshajaga2343
    @varshajaga2343 Před 5 měsíci

    மிசின் நீங்க சொன்னபடி எல்லாம் ஓடுது
    பார்க்கவே ஆசையா இருக்கு
    உங்களின் Practice நன்றாகத் தெரிகிறது
    Supper தம்பி
    Piping வைக்கும் போது எந்த பக்கம் கழுத்துடன் வைத்து தைக்க வேண்டும்

  • @MsVijayaraja
    @MsVijayaraja Před 8 měsíci +2

    சூப்பரோ சூப்பர் அண்ணா

  • @Suda114
    @Suda114 Před 8 měsíci +1

    அண்ணா உங்கட வீடியோ வுக்காக காத்திருந்தேன் அண்ணா thank யூ அண்ணா

  • @lathadeaf4398
    @lathadeaf4398 Před 8 měsíci +7

    புடவை சுடிதார் சூப்பர்❤❤🎉🎉

  • @praveena1960
    @praveena1960 Před 2 dny

    Bro plz do teach the layer frock cutting n stitching

  • @suriyakala7996
    @suriyakala7996 Před 6 měsíci +5

    எனக்குபாவாடைஅளவுசரியாகபுரியவில்லைகப்புஅளவுபுரியவில்லை

  • @jeyashankariyer6867
    @jeyashankariyer6867 Před 8 měsíci +2

    Yes அண்ணா

  • @vallikarthikarthi6530
    @vallikarthikarthi6530 Před 8 měsíci +7

    Narrow pant cutting & stitching solli kudunga anna

  • @MANJULASADANANDAACHARI
    @MANJULASADANANDAACHARI Před 2 měsíci

    Hi Anna 🙏
    Unga ellam video na parathathu Ela but princess cut blouse cutting and stitching nega solikudutha matidu le stitching paniean super vanthachi blouse customer semma happy anna
    aathe mathri nega stitching panaha intha frock model romba Nala iruku anna enuku oru frock model order vanthuiruku anna aathu frock and cote model enuku frock stitching therium anna but cote stitching and cutting theriyale konjam cote cutting sonigana enuku useful aha irukum anna enude msg ku reply panuga anna

  • @priyakpgm3374
    @priyakpgm3374 Před 8 měsíci +1

    Anna Kandipa tomorrow stich panni itha na poduven aana one dout back kokki illama oppan illama only not mattum vachu stich panna fitting sariya varuma

  • @lathadeaf4398
    @lathadeaf4398 Před 8 měsíci +3

    சூப்பர் அண்ணா நன்றி🙏💕

  • @user-if9pw9gi9x
    @user-if9pw9gi9x Před 5 měsíci

    Super Anna nalla puriyuthu unga video thankyou

  • @rathip7030
    @rathip7030 Před 8 měsíci +1

    super azhaga iruku

  • @Poovi624
    @Poovi624 Před 5 měsíci

    Bro readymade saree epdi stich pandrathunu oru video detaila podunga bro unga style ah super ah puriyum

  • @user-il4lw1bp5i
    @user-il4lw1bp5i Před 8 měsíci +2

    Super brother useful vedio thank you so much

  • @MohanDas-qs3bu
    @MohanDas-qs3bu Před 8 měsíci +3

    super Annaஅம்பர்லாகட்டிங்சொல்லிகொடுங்க

  • @jayalalitha6646
    @jayalalitha6646 Před 8 měsíci +1

    Anna super irukku

  • @PeriyaSamy-qo8bs
    @PeriyaSamy-qo8bs Před 8 měsíci +1

    Muthukumari
    Thank you anna

  • @fathimabeevi5045
    @fathimabeevi5045 Před 8 měsíci +1

    Frock very nice bro .umbrella kurtis cutting and stitching podunga

  • @anithaperumalsamy4462
    @anithaperumalsamy4462 Před 8 měsíci +7

    Thank you so much for this video brother 🙏

  • @sriannaisri8068
    @sriannaisri8068 Před 8 měsíci +1

    வாழ்க வளமுடன் தம்பி

  • @irulpandian3202
    @irulpandian3202 Před 8 měsíci +2

    Naa romba athirpartha pathivu anna normal pant cutting & stiching podunga pls

  • @rizwanabegum1153
    @rizwanabegum1153 Před 4 měsíci

    Super Anna Vera level simple methodla explain panega full umbrella frock solnga anna

  • @sundarikandappan9053
    @sundarikandappan9053 Před 8 měsíci +2

    Bro நீங்கள் தினமும் ஒரு வீடியோ போடுங்கள்.நாங்கள் அனைவரும் மிகவும் எதிபார்கிறோம் please bro

  • @shamshaheema
    @shamshaheema Před 8 měsíci +3

    Anna armhole chudithar ku 36 measurement ku 13.5 la irundhu 7.5 inch dhana vekka sonninga .aana ippo 8 inch soldringa

  • @prabhadevi2615
    @prabhadevi2615 Před 8 měsíci +5

    Umbrella kurthi cutting and stiching video podunga anna please

  • @user-uw9mp2pt8n
    @user-uw9mp2pt8n Před 8 měsíci +1

    வந்தாச்சு அண்ணா 🙏

  • @jayalalitha6646
    @jayalalitha6646 Před 8 měsíci +2

    Callar neck blouse cutting stitching podunga

  • @nafeesababu4981
    @nafeesababu4981 Před 8 měsíci

    Jaan Anna enakku frok thaka theriyaadu eppo nalla purunjiduchi thaankyou anna

  • @user-xs7jo4mj8l
    @user-xs7jo4mj8l Před 8 měsíci +1

    அப்பாடா வந்துட்டீங்க எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அண்ணா

  • @muthulakshmis8972
    @muthulakshmis8972 Před 8 měsíci +1

    வந்து விட்டேன் அண்ணா.🙏

  • @pumsvparangani
    @pumsvparangani Před 8 měsíci +1

    அருமையான விளக்கம் அண்ணா வாழ்க வளமுடன்🎉

  • @yoogamalarsanthiralingam3719

    அருமை தம்பி ❤

  • @jesminanwer8819
    @jesminanwer8819 Před 8 měsíci

    Thank you so much brother, nega nalla irkanum bro. Good big hart

  • @kalakumar3866
    @kalakumar3866 Před 8 měsíci +2

    Thank u anna super.🙏🙏🙏

  • @munishsiva6406
    @munishsiva6406 Před 8 měsíci +2

    Video daily poduga anna

  • @parimalaselvi4009
    @parimalaselvi4009 Před 8 měsíci

    Anna ungal class ku 1 week ka wait panroam

  • @samaya_makeovers8482
    @samaya_makeovers8482 Před 8 měsíci +1

    அண்ணா Princess cutting போடும் போது க்ராஸ் இறக்கம் உயரமாக இருப்பவர்களுக்கு 10 இன்ச் என்று ஓர் வீடியோ ல சொன்னிங்க... இப்போ அண்ணி கு போடும் போது 9.5 இன்ச் வைத்திர்கள்...இது எப்டி கணக்கு பண்ண வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க அண்ணா...என்னை போல் புதிதாக பார்பவற்கு use ஆகும்

  • @jeevaganga7745
    @jeevaganga7745 Před 8 měsíci +2

    Super Anna very nice 💐💐💐💐💐

  • @aaricrazy..jananishakthive666
    @aaricrazy..jananishakthive666 Před 8 měsíci +2

    அண்ணா super...ஆனா லைனிங் வெட்டுனது மட்டும் புரியவில்லை அண்ணா.. அது மட்டும் black board la drawing போட்டு சொல்லி கூடுங்க

  • @hasiniartandcraft
    @hasiniartandcraft Před měsícem

    Super

  • @kawinkawin-uk1zm
    @kawinkawin-uk1zm Před 5 měsíci

    சூப்பர் அண்ணா 👌

  • @user-fm4fh7un2d
    @user-fm4fh7un2d Před 25 dny

    Anna naa sri lanka malayaga ponnu okka video allame naa pape anna super ♥️♥️

  • @kumareshspks7308
    @kumareshspks7308 Před 8 měsíci +2

    அண்ணா மேல டாப்கு 9.1/2 இஞ்ச் எப்டி வைகரது. அது என்ன mesurment சொல்லுங்க pls

  • @vijayaselvam3249
    @vijayaselvam3249 Před 7 měsíci

    நன்றி தம்பி ❤

  • @rajalakshmi.m.r.rajalakshm9891
    @rajalakshmi.m.r.rajalakshm9891 Před 8 měsíci +1

    Thank you anna im very happy for this videos

  • @geethak7390
    @geethak7390 Před 8 měsíci +1

    வணக்கம் அண்ணா 🙏

  • @jayanthip7514
    @jayanthip7514 Před 8 měsíci +3

    அண்ணா சேலையில் துணிவெட்டியது எவ்வளவு துணி முழுசேலை அல்லது மூன்று மீட்டர் வெட்டவா செல்லுங்கள்

    • @dheepaolitrust6616
      @dheepaolitrust6616 Před 3 měsíci

      3மீ வெட்டினால் போதும்

  • @arunsony9909
    @arunsony9909 Před 8 měsíci +4

    பழைய துணியை ஏன் தைக்க கூடாது அதர்க்கான விளக்கத்தை சரியா சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

  • @bln2310
    @bln2310 Před 8 měsíci

    Supera irukku

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu Před 8 měsíci

    சூப்பரா இருக்கு அண்ணி உங்களுக்கு பிராக்

  • @ThiyaThiya-ug1hg
    @ThiyaThiya-ug1hg Před 8 měsíci

    நீங்கள் தைக்கறத பார்க்கும் போது தைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ஆனால் பயமாகவும் இருக்கிறது

  • @lakshmieswar9616
    @lakshmieswar9616 Před 8 měsíci +1

    Super anna,anni good morning

  • @lakshmig5078
    @lakshmig5078 Před 8 měsíci

    நன்றி சகோ

  • @sadhaharini6616
    @sadhaharini6616 Před 8 měsíci +1

    அண்ணா சுருக்கம் இல்லாமல் அம்பர்லா பிராக் கட்டிங் போடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏

  • @indiranim9519
    @indiranim9519 Před 8 měsíci

    Vanakkam bro eanga ponukalukkum ithea mathiri frock thacchu koriyar pannunga bro suppara iruukkung bro

  • @Jebinjelin
    @Jebinjelin Před 8 měsíci +83

    ஏன் பழைய துணியை தைக்க கூடாதுன்னு சொல்றீங்க ப்ரோ நிறைய பேருக்கு ஆல்ட்ரேஷன் பண்ண தேவைப்படும் அப்ப யாருமே தச்சு கொடுக்கலைன்னா யாரு தான் தச்சு கொடுப்பா?

    • @subhashini27
      @subhashini27 Před 8 měsíci +22

      Avar wash pannama apdiye thaikka venam nu soldraru. Avar andha alavuku machine mela mariyadha vachirukaru.

    • @solaimaha6782
      @solaimaha6782 Před 8 měsíci +1

      பழைய துணியில் இருக்கும் பிசிறு மிஷினில் மாட்டும் அதனால் தான் அவ்வாறு கூறினார்

    • @Jenat.Tailoring
      @Jenat.Tailoring Před 8 měsíci +7

      அண்ணா உங்களின் 36"சாறி பிளவுஸ் கட்டிங்படி தைத்தனான் நல்ல அளவாக இருந்தது ஒரு சின்ன பிளை கூட வரவில்

    • @shakira7833
      @shakira7833 Před 7 měsíci

      ​@@Jenat.Tailoring😊

    • @vazhgavazhamudanvazhgavazh7877
      @vazhgavazhamudanvazhgavazh7877 Před 5 měsíci +4

      Old cloth stitch panna vendam.. Nan old cloth stitch panna piragu dan ennala mechine la work panna mudiyama potchu...
      Enga Amma sollite irunthanga.. palaiya thuni vangatha , mechine la palaiya thuni thetkatha , athu tharutharam nu sonnanga..
      Nan dan ketkama athellam thetchu kodutthen ...
      Ennoda varumanam poiduchu...
      Enga Amma solli nampatha visayam ippo Ivar sollum pothu athu vunmai nu puriyuthu ..

  • @user-cn4ed8dd2t
    @user-cn4ed8dd2t Před 8 měsíci +1

    Anna vanakkam penal cutting kurti podunga

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Před 8 měsíci

    Tq brother sistet. From malaysia

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Před 8 měsíci +1

    நன்றி.நானும் பழைய துணியை. தைக்க மாட்டேன்

  • @anitharatha6308
    @anitharatha6308 Před 8 měsíci +1

    அண்ணா 10 years baby க்கு cut panna சொல்லுங்க please

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Před 8 měsíci +2

    கடுகு கஷாயம் வைத்து குடித்தால் இருமல் போகும் தம்பி

  • @user-py8hv6nf5q
    @user-py8hv6nf5q Před 8 měsíci +1

    Super bro

  • @user-oo9or7dq1p
    @user-oo9or7dq1p Před 8 měsíci +1

    Super brother 🎉

  • @dipti2549
    @dipti2549 Před 8 měsíci +1

    Cutting um stitching um paathiu thala suthuthunge Annaa

  • @user-vx6lq1cu8u
    @user-vx6lq1cu8u Před 6 měsíci

    Princess blouse la side zip vechi oru model solli kudunga Anna please en magaluku thachi tharanum

  • @thavamanim2216
    @thavamanim2216 Před 8 měsíci

    மாடல் அழகி super

  • @Sridevi-zy2qo
    @Sridevi-zy2qo Před 8 měsíci +3

    Waiting bro

  • @sathishraji3343
    @sathishraji3343 Před 8 měsíci

    அண்ணா akka neenga health partthukkunga
    Super a solli kuduthinga anna

  • @dhanusris4860
    @dhanusris4860 Před 8 měsíci +1

    Hianna supper anna 👌👌👌👌

  • @seethaseetha8880
    @seethaseetha8880 Před 8 měsíci +1

    தம்பி வகுப்புக்கு வந்யுவிட்டேன்.

  • @shaikhfareedh6174
    @shaikhfareedh6174 Před 8 měsíci +2

    Masha allah❤❤❤❤❤

  • @jothimanin8165
    @jothimanin8165 Před 3 měsíci

    அண்ணா அண்ணியோட ப்ளௌஸ் என்ன துணி..sleeve ம ட்டும்
    Saree ல எடுத்த மாதிரி இருக்கு... நல்லா இருக்கு...

  • @rajivnair179
    @rajivnair179 Před 8 měsíci +1

    Very nice 👍

  • @arunapathy3661
    @arunapathy3661 Před 8 měsíci +1

    Anna cloth eappadi fold pannanu sollunga

  • @SaranyaSaranya-gq6zp
    @SaranyaSaranya-gq6zp Před 8 měsíci +1

    அண்ணா அண்ணி வணக்கம்

  • @umamaheswariumamaheswari643
    @umamaheswariumamaheswari643 Před 8 měsíci

    Super bro your teaching

  • @velumanikalyanasamy5179
    @velumanikalyanasamy5179 Před 8 měsíci +1

    Superb bro🎉🎉

  • @anands4810
    @anands4810 Před 4 měsíci

    Sir lining alavu bottom alavuke irukanuma illa epdi athu mattu sollunga sir

  • @sujiashok3299
    @sujiashok3299 Před 8 měsíci +2

    Umbrella kurti cutting stitching solle kuduga anna

  • @user-yn5gv6gg3f
    @user-yn5gv6gg3f Před 8 měsíci

    🐞சூப்பர் அண்ணா

  • @5RoseSimpleCooking
    @5RoseSimpleCooking Před 8 měsíci +1

    Bro 46size 3xl maxi dress how to do measurements and cutting

  • @sujees1273
    @sujees1273 Před 8 měsíci +1

    Nice