Karthane Em thunaiyaaneer | கர்த்தனே எம் துணையானீர் | FMPB | Sis. Gifty | Dr. Emil Jebasingh

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2019
  • Disclaimer:
    1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE
    2) This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. Credits shall be given to the images, videos, audios taken from Various free resources. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
    3) If you happened to see any of your contents being used please write to jeremiah.godsgift@gmail.com . I will review and take them down from my content. Thank You !
    Sincere Thanks to
    • Worship Highlights - R... --- New creation church
    • Superbook Video Quiz: ... --- Super book
    • Luke 4 | Jesus Heals a... ---The Church of Jesus Christ of Latter-day Saints
    / channel - Creator King
    Lyrics & Tune: Dr.Emil Jebasingh
    Sung By: Sis. Gifty
    Dr. N. Emil Jebasingh, founder of Vishwa Vani - Fondly called ‘Annan’ (elder brother), Jebasingh founded the ministry Vishwa Vani with a group of fellow believers on May 1, 1980. He was one of the founders of Friends Missionary Prayer Band (FMPB). He was also the Regional Director for South Asia of TransWorld Radio. He utilized Radio as a means to send the Gospel to many remote villages and many language groups of the Indian sub-continent. He penned this song.
    Lyrics:
    கர்த்தனே எம் துணையானீர்
    நித்தமும் எம் நிழலானீர்
    கர்த்தனே எம் துணையானீர்
    1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
    கர்த்தனே அடைக்கல மாயினார்
    மனுமக்களில் இவர் போலுண்டோ
    விண் உலகிலும் இவர் சிறந்தவர் - கர்த்தனே
    2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
    ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
    ராஜா உம் அன்பு எனைக் கண்டது
    உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை - கர்த்தனே
    3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
    நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
    கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
    ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை - கர்த்தனே
    4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
    ஜீவனே உமக்களிக்கின்றேனே
    உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை -

Komentáře • 40

  • @premaroty8837
    @premaroty8837 Před rokem +14

    1982,1983களில் கேட்ட இப பாடலை இன்று. 2023ல் கேட்கும் அதிர்ஷ்டம் இறைவன்எனக்கு அளித்தார் பலவருடங்களாக இப்பாடலைக்கேட்க என் மனம் விழைந்தாலும் இப்பொழுதுதான் அந்த பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனிற்கு மனதார நன்றி கூறிக்கொள்கிறேன் நன்றி இறைவா நன்றி

  • @stjohns-le8dt
    @stjohns-le8dt Před měsícem +1

    nice sing

  • @paulthurai8780
    @paulthurai8780 Před 9 měsíci +7

    இப்படிப்பட்ட ஆவிக்குரிய பாடல்களை இப்போது காண முடியவில்லை.

  • @salomishanthakumri4742

    Amen

  • @moseskepha381
    @moseskepha381 Před měsícem +1

    ❤❤🎉🎉❤🎉

  • @premaroty8837
    @premaroty8837 Před rokem +7

    கிட்டதட்ட 40,41வருடங்கள்கழித்து இப்பாடலைக் கேட்க அருள்புரிந்த இறைவனிற்கு இந்த ஏழை சகோதரியின் மனமார்ந்த நன்றிகள்கோடிக்கோடி இறைவா மிக்கமிக்க நன்றிஅப்பா உன்கருணையே கருணை ஐயா நன்றி என் மனதை பெரிதும் கவர்ந்த பாடல்களி்ல் இப்பாடலும் ஒன்று

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 3 lety +6

    Most popular and Favourite Christian Devotional Gospel Song.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 3 lety +3

    My Most Favourite Christian Devotional Gospel Song By Missionary Emil Jeba Singh Anna.

  • @Johnson69115
    @Johnson69115 Před 3 lety +5

    Praise the Lord

  • @ThilagaJovi-xw7kv
    @ThilagaJovi-xw7kv Před 6 měsíci +1

    Jesus neer pothum enaku

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Před 9 měsíci +4

    Good song ❤

  • @CTE138
    @CTE138 Před 4 lety +9

    Lovely song - can make me cry

  • @kennedymedia4860
    @kennedymedia4860 Před 3 lety +5

    Super song

  • @theborahviolet4828
    @theborahviolet4828 Před 4 lety +4

    Blessed song

  • @dr.amalarathna570
    @dr.amalarathna570 Před 6 měsíci +2

    Beautiful song. Great singing, nice voice. Great lyrics. God bless.❤

  • @manuelsathya
    @manuelsathya Před 6 měsíci

    You see the presence of My Lord My God in every line

  • @shyamalabennett7751
    @shyamalabennett7751 Před rokem +3

    My most favorite song

  • @user-kt6fz3co2j
    @user-kt6fz3co2j Před 3 lety +1

    Amen Glory to God 🙏🙏🙏

  • @dr.amalarathna570
    @dr.amalarathna570 Před 3 lety +2

    Beautiful and meaningful song.

  • @beulahvasanthi2816
    @beulahvasanthi2816 Před 2 lety +1

    Praise the lord 🙏🙏🙏

  • @aarthiy1279
    @aarthiy1279 Před 2 lety +2

    Voice is very excellent

  • @jebarajc6790
    @jebarajc6790 Před rokem +1

    Praise God

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před rokem +2

    Praise Jesus Allaluah

  • @paulyovan2633
    @paulyovan2633 Před rokem

    Karthane Em Thunaiyaaneer. Nithamum en Nillalaneer.

  • @msw1174
    @msw1174 Před 2 lety +1

    Bountiful Blessings

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 Před 4 měsíci

    Nice song

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před rokem +1

    Good motives, God bless you

  • @paulganesh1971
    @paulganesh1971 Před rokem +5

    கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே,
    தேவ வசனங்களை சொல்லி, பாட்டுகளைப் பாடி, நற்செய்தியை அறிவிக்கலாம். உற்சாகப்படுத்தலாம், எச்சரிக்கலாம். அருமை. ஆனால்…
    சில வேளைகளில் சில காரியங்களில், நாம் அறியாமலே, நம்மை வஞ்சிப்பதில் பிசாசானவன் கைதேர்ந்த கள்ளனாவான். இப்பொழுது அதிகமாக அவன் செய்கின்ற ஒரு காரியம்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கே மனிதனால் உண்டாக்கப்பட்ட உருவம்/விக்கிரகம்/படம் மற்றும் அவைகளின் உபயோகம். ஜாக்கிரதையாயிருங்கள்.
    தவறை ஒத்துக்கொள்ளாத, கர்த்தருக்கே க்ளாஸ் எடுக்க நினைக்கும் சில உலக ஞானிகள் சொல்வது, வசனத்தை/செய்தியை பாருங்க Bro.படத்தை பார்க்காதீர்கள் என்று. ஜீவ தேவனின் கற்பனைகளையும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் வாழ்க்கை வரலாற்றையும், கர்த்தரின் தீர்க்கதரிசிகளின் கதறல்களையும் பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தில் படித்து தியானித்து,

    மனந்திரும்புங்கள். ஏற்ற கனிகளைக் கொடுங்கள். பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது.
    விக்கிரகத்திற்கு விலகியிருங்கள். பரிசுத்த வேதாகமம் சொல்லாத, அப்போஸ்தலர்களும் செய்யாத, மனிதர்கள் உண்டாக்கிய வேறொரு விக்கிரக கிறிஸ்துவை ஃபோட்டோவிலும், வீடியோவிலும் காட்டாதீர்கள். கர்த்தர் அருவருக்கின்ற பாவம் இது.
    அரைகுறை பெயர் கிறிஸ்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் முன்பாக தவறான சத்தியத்தை இது காட்டி, அவர்களை இன்னும் இடறச் செய்யும் தவறான/பாவமான செயலாகும்.
    ஜீவனுள்ள கர்த்தராகிய இயேசுவை சுட்டிக்காட்ட எந்த ரீதியிலாகிலும் உருவத்தை உண்டாக்குவதும், வழிபடுவதும், பயன்படுத்துவதும் பாவமாகும். (யாத் 20:1-6)
    தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். ( யோவான் 4:24 )
    சாத்தானின் தந்திரங்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
    இரட்சிக்கபடவும், நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளவும், பரலோகம் போகவும், தேவனோடு நித்திய காலமாக வாழவும், தேவன் தந்திருக்கிற பரிசுத்த வேதாகமத்தை மட்டுமே சரியாக பின்பற்ற வேண்டுமே தவிர, தேவ ஊழியக்காரர்கள் என்ற போர்வையில் இருக்கும் தவறான மனிதர்களை அல்ல.அவர்களின் வார்த்தைகளை அல்ல.

    இல்லையென்றால் நித்திய நரக ஆக்கினையே என்று பைபிள் எச்சரிப்பதை அசட்டை செய்யாதீர்கள்.
    ( உபா 7:25, ரோம 1:18-23,
    1 கொரி 10:7,14,எபே 5:5,
    1 யோவா 5:21,வெளி 21:18 )

    • @JD-zk3kp
      @JD-zk3kp Před rokem

      Habakkuk 2:18 refer this verse too

  • @juliusrajad4
    @juliusrajad4 Před rokem +1

    இந்த Channel ஐ உருவாக்கிய உங்கள் எண்ணங்கள் சரிதான். ஆனால் 6 மாதத்திற்கு முன்பு பால் கணேஷ் அவர்கள் தந்த ஆலோசனையை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன் நன்றி

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Před 3 lety +5

    Super song

  • @samjason6543
    @samjason6543 Před 2 lety +1

    Amen

  • @jeevaretnakala3164
    @jeevaretnakala3164 Před 2 lety +2

    Super song