🔴நீங்க கலங்குகிற காரியம் சுலபமாய் முடியும் ! | SPECIAL MESSAGE | MUST WATCH | Ps. Benz | Mar 06

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2024
  • 🔴நீங்க கலங்குகிற காரியம் சுலபமாய் முடியும் ! மிக முக்கியமான செய்தி ! | Ps. Benz | Special Family Message! | Mar 06, 2024 | Come To Comfort
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #message #benz #joytv #tamil #gospel #music #shortvideo

Komentáře • 113

  • @mercyk5730
    @mercyk5730 Před 2 měsíci +22

    எங்களுக்கு சொந்த வீடு கேட்டேன். ஆனால் எங்களுக்கு இரண்டு இடம் வாங்கும் படியாக கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பென்ஸ் பாஸ்டர் கொடுத்த message & Jebam. என் இரு மகனுக்கு திருமண‌ம் நடக்க ஜெபித்தேன். ஒரு மகனுக்கு திருமணம் நடக்க கிருபை செய்தார்.

    • @ALuxsana
      @ALuxsana Před 2 měsíci +2

      என்னுடைய எதிர்கால பயம்

  • @berrinbj2782
    @berrinbj2782 Před 2 měsíci +4

    என் கணவர் என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் விட்டு வேறு ஒருவரின் மனைவியுடன் சென்று விட்டார் 6 வருடங்கள் ஆகின்றன எனக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம் என் கணவர் மனம் திரும்பி வர வேண்டும் கடவுள் அதிசயம் செய்ய வேண்டும்

    • @AshaAsha-gd8kk
      @AshaAsha-gd8kk Před 2 měsíci +2

      கவலை பட வேண்ட சிஸ்டர் அற்புதம் நடக்கும் இந்த வருடாதேலே அது நடக்கும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் 🙏

  • @malam5577
    @malam5577 Před 2 měsíci +6

    என் பேத்தி கணவனோடு சேர்ந்து வாழவும் என் மகள் அவள் கணவனோடு சேர்ந்து வாழவும் இருவரும் 4வருடமாய் பிரிந்து வாழ்கிறார்கள் குடும்பம் ஒன்றாக சேர்ந்து வாழ தயவுசெய்து ஜெபியுங்கள் பாஸ்டர்

    • @gloryglory4358
      @gloryglory4358 Před 2 měsíci

      கர்த்தர் அவர்களை ஒன்றாய் இணைத்தவர். மறுபடியும் இணைத்து சேர்ந்து வாழ வைப்பார். கவலை படாதீங்க

    • @rekhaa6028
      @rekhaa6028 Před měsícem

      God unites... Trust god and asking his mercy on your family and ask his forgiveness.

  • @sujachristopher5473
    @sujachristopher5473 Před 2 měsíci +5

    என்னுடைய அத்தானுடைய பெயர்.சேவியர் அவங்களுக்கு கிட்னி பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் அவர்களுக்கு சீக்கிரம் சுகமாக ஜெபிக்கும் மாரு கேட்டு கொள்கிறேன்

  • @geethadevaraj3331
    @geethadevaraj3331 Před 2 měsíci +3

    I lost my life, lost my job, lost my brother, lost my peace, lost everything, I am empty, wat can I do without u karthavey

  • @dorischristinal9940
    @dorischristinal9940 Před 2 měsíci +1

    yesappa smen.

  • @PriyangaP-px6np
    @PriyangaP-px6np Před 2 měsíci +4

    செய்யபேகிறதுற்கு கர்த்தர்க்கு ஸ்த்திரம் 🎉🎉

  • @kalakala8268
    @kalakala8268 Před měsícem +1

    என் மாமியார் இடம் திருவள்ளூர் ல இருக்கு மூன்று மகன் ஒரு மகள் நாங்கள் ரொம்ப கஷ்டபடுகிறோம்... என் நாத்தனார் அந்த இடத்தை விற்று எடுத்து கொண்டார்கள்... நானும் என் கணவரும் கேட்டோம்.. என் மாமியார் தரமுடியாது என்று சொல்லி விட்டார்கள். ...

  • @sujachristopher5473
    @sujachristopher5473 Před 2 měsíci +3

    எனது கணவர் க்ரிஷ்டோபர் அவர்களுக்கு முதுகுவலி காரணமாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார் அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கவும் இரச்சிப்பிக்குள் வரவும் ஜெபிக்கும் மாரு கேட்டு கொள்கிறேன்

  • @user-ir9ml8xq6i
    @user-ir9ml8xq6i Před 2 měsíci +1

    Amen

  • @NaveenkumarNaveenkumar-kl7el
    @NaveenkumarNaveenkumar-kl7el Před 2 měsíci +2

    ஆமென் பாஸ்டர் ஏக்களுக்கு சொந்த வீடு கட்ட பணதேவை சாந்திக்க ஜெபம் பண்ணனுகா praise the Lord

  • @psrcreation360
    @psrcreation360 Před 2 měsíci +1

    🙏🏿 Amen 🙏🏿,Amen 🙏🏿,Amen 🙏🏿, 🙏🏿🙏🏿🙏🏿

  • @esadiyaljayakavitha2562
    @esadiyaljayakavitha2562 Před 2 měsíci +3

    என் கனவரின் நுரையீரல் பிரச்சினை சரியாக ஜெபியுங்கள் நன்றி

  • @UshaRani-ly5cn
    @UshaRani-ly5cn Před 2 měsíci +6

    அப்பா நான் சிறு வயதில் செய்த தவறுகளை மன்னித்து கிருபை செய்யும் ஆமின் 🙏🙏🙏🙏

  • @user-nl1xy4nw6n
    @user-nl1xy4nw6n Před 2 měsíci +1

    Thank you jesus❤❤❤❤

  • @RinthikaRinthika
    @RinthikaRinthika Před 2 měsíci +3

    Baby ennaku Ella please pray pannuga brother 🙏. Nee mattum pothum Appa ❤

  • @user-nl1xy4nw6n
    @user-nl1xy4nw6n Před 2 měsíci +1

    Amen❤❤❤❤

  • @user-lb2yj9so3t
    @user-lb2yj9so3t Před 2 měsíci +1

    Jesus tank u jesus

  • @user-gf7hl6tp3q
    @user-gf7hl6tp3q Před 2 měsíci +1

    En vali en viyathiyilirinthu viduthalai thanga appa amen

  • @user-nl1xy4nw6n
    @user-nl1xy4nw6n Před 2 měsíci +1

    Praise the lord❤❤❤❤

  • @PriyangaP-px6np
    @PriyangaP-px6np Před 2 měsíci +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது 🎉 இன்று நான் இரட்ச்சிக்க பட கர்த்தர்ரால் எனக்கு கிருபை கிடைக்க ஆககடவது

  • @joysangel5485
    @joysangel5485 Před 2 měsíci +5

    Yesapa. Enakku oru nalla job amaiya aasorvathinga pa

  • @davidlevi2032
    @davidlevi2032 Před 2 měsíci +2

    என்னுடைய பிரச்னை களை சுலபமாய் முடித்து கொடுங்க யேசப்பா....

  • @angelajebakkani2286
    @angelajebakkani2286 Před 2 měsíci +1

    என் மகனின் திருமணத்தடை நீங்க ஜெபியுங்கள்.

  • @rohithrohith9271
    @rohithrohith9271 Před 2 měsíci +2

    . ரோகித் பரிட்சைக்கு சென்று இருக்கிறான் அவன் நல்லா எழுத கிருபை தாங்கபா ஆமென் அல்லேலூயா

  • @umasangaria9484
    @umasangaria9484 Před 2 měsíci +1

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 Před 2 měsíci +4

    Aandavarae ennai Asirvathinga Appa Easuvin Naamathil enaku Arputhum seyunga yesappa Hallelujah Easuve sthothiram AMEN Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KAYATHRINITHYAM
    @KAYATHRINITHYAM Před měsícem

    En manasu rumba kastama eruku please enoda hari ya thirumba kudunga Jesus please

  • @jeysri5404
    @jeysri5404 Před 2 měsíci +2

    Paster my name is jey sri. Pray for my pregnancy ... pray i want to biy new home...

  • @user-fd9ru5fr6g
    @user-fd9ru5fr6g Před 2 měsíci +4

    Yenaku oru veedu kattanumnu asai aana 1 rupees kuda na worth illa yennoda family um worth illa aana yennoda devan worth athai seiyya na visuvasikiren yenaku oru arputham seivarunu ethey mathi comentla yennoda sachiya solluvenu namburen plz pray guys plz

  • @TheNutriCare
    @TheNutriCare Před 2 měsíci +4

    இயேசப்பா என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்துள்ளேங்க இயேசப்பா , மிகவும் நெருக்கப் படுகிறேன் ,இயேசப்பா நான் எல்லாவற்றிலும் குறைவு ள்ளவளாக இருக்கிறேன், இயேசப்பா நான் இந்த பரிசுத்த ஓய்வு நாளில் என் இருதயத்தை வேதனைகள் என்னை கலங்கி நிற்கிறேன் ,கலங்கிய நேரத்தில் கைதூக்கி எடுப்பவர் நீங்க தான் ,இயேசப்பா எனக்கு தெரிந்ததும் எல்லாம் எல்லா சூழ்நிலையிலும் உம்முடைய பாதத்தில் மனம் கசிந்து கண்ணீர் விட்டு உம்மை நோக்கி பார்க்கிறேன் , இயேசப்பா என் இதயம் முழுவதும் உமது சமூகத்தில் ஊற்றி கண்ணீரோடு ஜெபிக்கிறேன் இயேசப்பா

  • @snrrgroups-founder7510
    @snrrgroups-founder7510 Před 2 měsíci +1

    My business grouth vendum, son score more vendum, wife job promotion, Loan clear vendum Karthar Niraivetrinar ❤ Amen

  • @stellapeter8588
    @stellapeter8588 Před 2 měsíci +3

    ஒரு அலை முடிந்தது இன்று ஒரு அலை அப்பா இருபத்தைந்து வருடங்களுக்கு முன் வீடு காட்டினோம் அப்போது எல்லாம் அமைதியாக இருந்தார்கள் இப்போது இடத்தை விற்று விட்டோமே என்ற ஏக்கம் இப்போது சண்டைக்கு வருகிறார்கள் எனக்கு என் ஆண்டுவரை தவிர யாரும் இல்லை

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před 2 měsíci +1

    Prisethelord amen varumanthu vazithurum appa

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Před 2 měsíci +1

    God bless you Paster

  • @user-xx4io7rt1y
    @user-xx4io7rt1y Před 2 měsíci +1

    ❤❤❤

  • @user-mc7ug3kt4u
    @user-mc7ug3kt4u Před 2 měsíci +1

    Um anbiruku thaguthianavalai matrunga appa

  • @amalihosanna8241
    @amalihosanna8241 Před 2 měsíci +1

    Pillaigal padippu vellai vaipu kidaiga marriage varan ammaiya prayer pannuga

  • @SatheeshKumar-mi3su
    @SatheeshKumar-mi3su Před měsícem

    Thank you Jesus🙏🙏

  • @babyagnes3898
    @babyagnes3898 Před 2 měsíci +1

    Amen Amen Amen 🙏

  • @user-eh8hj8ih3d
    @user-eh8hj8ih3d Před měsícem

    Intha sms na innaikuthan ketkiren yesterday ketkale. Devan enta than pesiraar 😭😭😭😭esappa na ungalodaye irukkanum 😢😢😢😢😢

  • @pandyank8348
    @pandyank8348 Před 2 měsíci +1

    Pastor please 🙏 pray for my son Samuel John raj to score centum marks in his engineering studies and by lords grace I have to bulid 25by 16room in precesion walls and compund to build and financial help shall come from heaven.

  • @SajeeSajeepa-cd5yy
    @SajeeSajeepa-cd5yy Před 2 měsíci +2

    Amen jesappa enakku atputham seiunkappa enakku kulantha pakkiyaththa thanka

  • @Princy-692
    @Princy-692 Před 2 měsíci +2

    பாஸ்டர் என் கடன் பிரச்னைகள் ஏற்படும் உபத்ரைகளும் என் முடியலபா ஆண்டவரே நான் என்ன செய்ய பொரன் யாரும் இல்லை ப்பா pls enakaka ஜெபம் painka பாஸ்டர்

    • @rekhaa6028
      @rekhaa6028 Před měsícem

      God bless you always and bring back your in light... he is taking away all darkness from your life NOW AND FOREVER... GOD BLESS YOU SIS

  • @sarallazer2922
    @sarallazer2922 Před 2 měsíci +2

    Amen amen

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před 2 měsíci +1

    Hallalyha amen prisethelord amen

  • @mohanadams8286
    @mohanadams8286 Před 2 měsíci +1

    Amen hallelujah

  • @pillaipriya2838
    @pillaipriya2838 Před 2 měsíci +2

    Amen Amen Amen 🙏 Lord

  • @mahakanchana1544
    @mahakanchana1544 Před 2 měsíci +1

    Amen Yesappa ennuduya pelaveenam mara kirubai seyungappa. Yesappa engalukku kulanthai packiam thangappa.

  • @padministella4594
    @padministella4594 Před 2 měsíci +1

    இயேசப்பா நீர் செய்த அனேக காரியங்களுக்கு நன்றி ஆண்டவரே🙏🙏

  • @user-vc5ft5vv7c
    @user-vc5ft5vv7c Před 2 měsíci +1

    Yesappa en magalukku kuzhandai bakyathai tharungappa. Thirumanam mydindu 6 varudam agivittadu. Pl. Pray for her.

  • @user-vc5ft5vv7c
    @user-vc5ft5vv7c Před 2 měsíci +1

    Pl. Pray for my younger daughter to get a good job soon.

  • @indiantraditionallife3187
    @indiantraditionallife3187 Před 2 měsíci +1

    😢Yes this msg for me thank you jesus Amem Amen

  • @user-rt4dc1pe8i
    @user-rt4dc1pe8i Před 2 měsíci

    Praise the lord

  • @mutturaj808
    @mutturaj808 Před 2 měsíci +1

    Praise the Lord 🙏
    Pray far me
    I am too much nec pain
    God bless all

  • @sureshkumara2451
    @sureshkumara2451 Před 2 měsíci +1

    Amen amen yesappa

  • @pillaipriya2838
    @pillaipriya2838 Před 2 měsíci +1

    Plz pastor pray for my husband 🙏 suresh I'm from Sri Lanka 🇱🇰

  • @rechalrajeswary5704
    @rechalrajeswary5704 Před 2 měsíci +1

    இயேசப்பா எனக்கு ஒரு வீடு தாங்க 300 முதல் பணம் இல்லாமல் கர்த்தரே தாங்கள்

  • @sharmilapinky4090
    @sharmilapinky4090 Před 2 měsíci +1

    amen🙏🙏🙏🙏amen

  • @ramanit2644
    @ramanit2644 Před 2 měsíci +1

    Yesappa ennota thirumanam Thula ennala sariyana mutivu yedukka mutiyala yesappa na enna pannuranu yanakku theriyala kuzhapama tha erukka saicho pola erukka na yesappa yanakku oru vituthala thanga yesappa yanakku oru mutivu yedukka theriyala appa na sencha oru thappala ennala mutivu yedukka mutiyala appa today yanakku oru samathanatha thanga yesappa na roompa depression la erukka appa ennala azha mutiyala appa enna love pannura payana enna love panna mutiyala na love pannura payan enna love pannala vitula pathurukka payana ennala marriage panna oru mutivu solla mutiyala appa na enna thappu pannittu erukkanu yanakku theriyala na etha vittu veliya vara mutiyala appa enna eththa life la erunthu vituthala thanga appa na neraiya patichi erukka ana ennala mutivu yedukka mutiyala appa na ungala mattum love pannanum appa ennota life unga Kaila thara appa na enna pannanunu neenga sollunga neenga yanakkaga pesunga ennota life la neenga vanga appa na pannathukku asa paturana yethukku na asa paturanu theriyala appa enga vitula pathu erukka payan nalla panakara payan ana indu payan yanakku payama erukku appa pannathukku asa pattu na marriage pannuna na narakathukku poyituvanu payama erukku appa na enna pannurathu appa enna love pannura payan Christin ana ennota 13 yr muthavanga yanakku puticha paiyanukku enna marriage pannikka putikkala avunga enna friend ta tha pakkuranga na enna pannurathu appa ethula oru mutivu na yedukkanum na enna pannurathu appa na ennota estathukku mutivu yedutha enga vitula yarum yangitta pesa mattanga vittula ullavangalukku mutivu yedukka sonna mapla character yepati erukkunu theriyala yanakku yanakku marriage nenachale payam mattum tha varuthu appa na nalla ponna ennanu kuta yanakku theriyala appa ennota life unga Kaila thara neenga enna vazhi nadathunga appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyarajsanthini5399
    @sathiyarajsanthini5399 Před 2 měsíci +1

    Naan MBBS aka uthavi seingkapa🙏🏻

  • @sujasuresh3467
    @sujasuresh3467 Před 2 měsíci

    Pray for my son to get a job

  • @mercyk5730
    @mercyk5730 Před 2 měsíci +1

    Thank you Jesus 🙏 🙏🙏

  • @Abishek_1217
    @Abishek_1217 Před měsícem

    En kanaver recheehappda .algahal adit please pray for Jebadoss.
    Avaral en 2childrens um nanum suside panna ready aeedom. Varumanam ellai kadan. Pasi. Please pray for me and my family. Jessica Abishek Kavitha

  • @julievelankanni7064
    @julievelankanni7064 Před 2 měsíci +1

    ❤Amen

  • @mercyk5730
    @mercyk5730 Před 2 měsíci +1

    Praise the Lord 🙏

  • @vernymanoraj8312
    @vernymanoraj8312 Před 2 měsíci +1

    En daughter in law kku Makal en. Veruppade. Kerupai yarka oru. Job. Kodukkanum atputham seiunka. Friday kku. Munpu. Job kkarka. Order. Varaverndum

  • @praveenajas-nl5rc
    @praveenajas-nl5rc Před 2 měsíci +1

    Raja kumar praveena paster eingakluku 30 lakhs kadan irukuprayer panuinga

  • @nithiesh4038
    @nithiesh4038 Před 2 měsíci

    Praise the lord My name is JosephineMercy Husband name Kandhamani aen husband rechkpade vandum pray for my family

  • @brokengamer714
    @brokengamer714 Před 2 měsíci

    En kanavar mananilai badhikapatu ullar avarukaga prayer pannuga brother😂😂😂

  • @poojaaruna2358
    @poojaaruna2358 Před 2 měsíci

    Amen thank you my yessappa 🙏🙏🙏

  • @srividhyamurugan7540
    @srividhyamurugan7540 Před 2 měsíci

    Amen amen amen amen appa

  • @srividhyamurugan7540
    @srividhyamurugan7540 Před 2 měsíci

    Amen appa

  • @user-jy6mu3xo8u
    @user-jy6mu3xo8u Před 2 měsíci

    Amen I love you Jesus

  • @jjmency7357
    @jjmency7357 Před 2 měsíci

    🙏Amen.

  • @geethabelson223
    @geethabelson223 Před 2 měsíci

    Engalukku kadan illatha vaalkaiya thaarungappa. Engalukkaha jebam pannunga Pastar

  • @user-wb2ef8kx5m
    @user-wb2ef8kx5m Před 2 měsíci

    Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @suganyagopinathan2831
    @suganyagopinathan2831 Před 2 měsíci

    Amen 🙏 Thank you JESUS 😭

  • @snrrgroups-founder7510
    @snrrgroups-founder7510 Před 2 měsíci

    Amen ❤

  • @SundariEsther
    @SundariEsther Před 2 měsíci

    enakku mesurity kitayka prayer pannaum bro 7 years a amount kotuka maten krkoranga

  • @arsmehala1684
    @arsmehala1684 Před 2 měsíci

    Pls pastor pray for my family peace so many problem with my daughter in law lord must give solution for my son Shandeep Amen praise the lord🙏🏻🙏🏻🙏🏻

  • @vernymanoraj8312
    @vernymanoraj8312 Před 2 měsíci

    Amen pastor en. Mahanukku. Life partner London el etherparththu. Therdekkondu. Erukkenrom. Thayavu. Seithu. Pray pannunka en. Mahanukku. Seekkeram velepaduththunka. Mahanukkureya. Partner rai. Karnachchiya. Karthar. Atputham seiya verndum. Unka. Jepam. Thervai. Pastor pray pannunka pls

  • @geethadevaraj3331
    @geethadevaraj3331 Před 2 měsíci +1

    karthave ennaku marriage delay aguthu, ellorum ennai kevalamaga pesuranga, ennaku age 45, ennaku marriage nadakadu nu asingama pesuranga, en suzhunilaiysy matri posum thagappaney

  • @SundariEsther
    @SundariEsther Před 2 měsíci

    sweety karolinkulanthay ella 2 yearsa kulanthay prakka prayer pannaum bro

  • @geethabelson223
    @geethabelson223 Před 2 měsíci

    Innum enga amma kaal la ulla punnu malla badiya aaranum . athukkahavum peyar pannunga

  • @premajemima2611
    @premajemima2611 Před 2 měsíci

    Hi pastor.. Sthothiram... God bless you... This words, for last few months and days, god is speaking.. Today through you again. God is confirming... Same incident. Is happening now.. God is going to give us victory.. Amen...he may bless bless you....

  • @arunas3059
    @arunas3059 Před 2 měsíci +1

    திருமண தடை மாற ஜெபம் பண்ணுங்க paster

  • @logeshg9226
    @logeshg9226 Před 2 měsíci

    எனக்கு உடல்நலம் சரியில்லை ஜெபம் செய்யுங்கள்

    • @imogenpricilla4310
      @imogenpricilla4310 Před 2 měsíci

      My husband Jerald applied divorce I want to live back please pray for me

  • @mercyk5730
    @mercyk5730 Před 2 měsíci

    இன்னும் ஒரு மகன் கெளதம் க்கு திருமண நடக்க ஜெபித்து க்கொள்ளவும். பாஸ்டர்.

  • @charleshanthoni
    @charleshanthoni Před 2 měsíci

    Kadanmarajebiunkal

  • @logeshg9226
    @logeshg9226 Před 2 měsíci

    ஐயா நெம்பர் பெடுங்க

  • @Cutie12120
    @Cutie12120 Před 2 měsíci

    என்னோடு இருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்.
    AMEN

  • @geethadevaraj3331
    @geethadevaraj3331 Před 2 měsíci

    Amen

  • @ramanit2644
    @ramanit2644 Před 2 měsíci +1

    Yesappa ennota thirumanam Thula ennala sariyana mutivu yedukka mutiyala yesappa na enna pannuranu yanakku theriyala kuzhapama tha erukka saicho pola erukka na yesappa yanakku oru vituthala thanga yesappa yanakku oru mutivu yedukka theriyala appa na sencha oru thappala ennala mutivu yedukka mutiyala appa today yanakku oru samathanatha thanga yesappa na roompa depression la erukka appa ennala azha mutiyala appa enna love pannura payana enna love panna mutiyala na love pannura payan enna love pannala vitula pathurukka payana ennala marriage panna oru mutivu solla mutiyala appa na enna thappu pannittu erukkanu yanakku theriyala na etha vittu veliya vara mutiyala appa enna eththa life la erunthu vituthala thanga appa na neraiya patichi erukka ana ennala mutivu yedukka mutiyala appa na ungala mattum love pannanum appa ennota life unga Kaila thara appa na enna pannanunu neenga sollunga neenga yanakkaga pesunga ennota life la neenga vanga appa na pannathukku asa paturana yethukku na asa paturanu theriyala appa enga vitula pathu erukka payan nalla panakara payan ana indu payan yanakku payama erukku appa pannathukku asa pattu na marriage pannuna na narakathukku poyituvanu payama erukku appa na enna pannurathu appa enna love pannura payan Christin ana ennota 13 yr muthavanga yanakku puticha paiyanukku enna marriage pannikka putikkala avunga enna friend ta tha pakkuranga na enna pannurathu appa ethula oru mutivu na yedukkanum na enna pannurathu appa na ennota estathukku mutivu yedutha enga vitula yarum yangitta pesa mattanga vittula ullavangalukku mutivu yedukka sonna mapla character yepati erukkunu theriyala yanakku yanakku marriage nenachale payam mattum tha varuthu appa na nalla ponna ennanu kuta yanakku theriyala appa ennota life unga Kaila thara neenga enna vazhi nadathunga appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KajenthanLoganathan-oe6om
    @KajenthanLoganathan-oe6om Před 2 měsíci

    Amen amen amen amen amen thank you Jesus amen amen amen

  • @Princy-692
    @Princy-692 Před 2 měsíci

    Amen

  • @premiyaravi5139
    @premiyaravi5139 Před 2 měsíci

    Amen

  • @tamillubtub7572
    @tamillubtub7572 Před 2 měsíci

    Amen

  • @sujasuresh3467
    @sujasuresh3467 Před 2 měsíci

    Amen

  • @VitheyaLakshmiVICTORY
    @VitheyaLakshmiVICTORY Před 2 měsíci

    Amen