😥"உபத்திரவப்படுவது நல்லது" இதைக்கேளுங்க💕 BENZ PASTOR / Tamilchristianmessage / Christiansongs

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch
    tamilchristianmessage
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 80

  • @sangeethathileeban6034
    @sangeethathileeban6034 Před 4 měsíci +1

    ஆமென் எனக்கு சகிப்புதன்மையை தாங்கப்பா

  • @pandimynaapandimynaa2662
    @pandimynaapandimynaa2662 Před 4 měsíci +11

    பாஸ்டர் உங்க வார்த்தையை நான் கேட்காமல் இருந்திருதால் நான் பிரயோஜனம் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பேன் நன்றி இயேசுப்பா

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Před 4 měsíci +3

    என்னோடு கூட இவ்வளவு பக்குவமாய் பேசிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.என் மீது நீர் கொண்ட அக்கறைக்கும் அன்பிற்கு நன்றி தகப்பனே...

  • @user-ky5cw7xo3j
    @user-ky5cw7xo3j Před 4 měsíci

    ஆமேன் அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TheNutriCare
    @TheNutriCare Před 3 měsíci

    இயேசப்பா எனக்கு சகிப்புத் தன்மை வேண்டும், இயேசப்பா உங்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா என் கணவர் நடவடிக்கைகளை நான் சகித்துக் கொள்ள கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா நீங்க நடத்துகிற சகிப்புத் தன்மை பெற்றுக் கொள்ளகிறேன் இயேசப்பா இந்த தேவனுடைய வார்த்தைகளுக்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இது வரைக்கும் சகிப்புத் தன்மை இல்லாமல் இருந்தததுக்கு இயேசப்பா என்னை மன்னியுங்கள், இயேசப்பா நான் பொறுமையுடன் கண்ணீரோடு உமது சமூகத்தில் அதிகமாக காத்திருக்கிற உங்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா எனக்கு உமக்கு பிரியமான இடத்தில் வேலை தாங்கப்பா இயேசப்பா சகிப்புத் தன்மை தாங்கப்பா, நன்மையினால் என் வாயை திருப்தியாக்கும் ,இயேசப்பா பிள்ளைகளிடம் சகிப்புத் தன்மை பெற்றுக் கொள்ளகிறேன் இயேசப்பா, இயேசப்பா நான் சகித்துப் போவதால் ஒரு நாளும் வெட்கப்பட்டு போக மாட்டேன் ,

  • @mariyadani5349
    @mariyadani5349 Před 4 měsíci

    நன்றி தகப்பனே

  • @prpushpapushpa
    @prpushpapushpa Před 4 měsíci

    Appa yesu enakagave pesugirar 😢😢😢😢 appa sagithu kondu vaala balan thanga appa ummale koodum appa😢😢😢😢

  • @sangeethathileeban6034
    @sangeethathileeban6034 Před 4 měsíci

    ஆமென்

  • @leewonpaul24
    @leewonpaul24 Před 4 měsíci

    Praise the Lord amen

  • @nguedits9726
    @nguedits9726 Před 4 měsíci +4

    இயேசப்பா எனக்கு என்ன முடிவு எடுக்க தெரியவில்லை ஆனாலும் ஏசுவே நீர் பாஸ்டர் மூலம் பேசினதற்கு நன்றி ஐயா

  • @Syrasreeda
    @Syrasreeda Před 4 měsíci

    Hallelujah Amen 😢🙏
    Adiyaukkaga
    Jepiuga pastor 😢piles

  • @flaviyatj5247
    @flaviyatj5247 Před 4 měsíci

    Amen 🙏

  • @user-xm4yn9ft1z
    @user-xm4yn9ft1z Před 4 měsíci +4

    என் பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் நீங்க ஜெப குறிப்பாக சொல்லும் போது என் மகள் அம்மா நீங்க எல்லாவற்றையும் பாஸ்டர் கிட்ட சொன்னீங்களா அப்படீண்ணு கேட்பா அந்த அளவுக்கு இயேசப்பா உங்க மூலமாக எனக்காக மட்டுமே பேசுகிறார் தேவனுக்கு கோடான கோடி நன்றி அப்பா

  • @Hepzidaniel
    @Hepzidaniel Před 4 měsíci

    Amen

  • @evanceevance-me5du
    @evanceevance-me5du Před 3 měsíci

    Entha varthai enakuriyathu amen

  • @MichealRaj-nt5mt
    @MichealRaj-nt5mt Před 4 měsíci

    🙏

  • @user-be9pe6fm9z
    @user-be9pe6fm9z Před 4 měsíci +2

    நன்றி அப்பா

  • @ShanthiS-ts5rz
    @ShanthiS-ts5rz Před 4 měsíci +1

    கர்த்தருடைய நாமத்திற்கு நன்றி

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 Před 4 měsíci +2

    ஆமென் ஆமென் நன்றி நன்றி அப்பா 🙏🙏🙏❤❤

  • @rohinipavi8450
    @rohinipavi8450 Před 4 měsíci +1

    Glory to Jesus Amen ❤

  • @rasiyameshak8440
    @rasiyameshak8440 Před 4 měsíci +1

    பாஸ்டர் குடும்ப வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட்டுக்குடுத்துப்போயும் எனக்கு மதிப்பு இல்லையே என சோர்ந்துபோய் இருந்தேன் இன்றைக்குப் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கானதாகவே இருந்தது....

    • @nehadas21
      @nehadas21  Před 4 měsíci +1

      கர்த்தர் உங்களை நடத்துவார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @umanavakrishnan4759
    @umanavakrishnan4759 Před 4 měsíci +1

    16:22 16:25 16:25 Thank You anna

  • @salomisimon2974
    @salomisimon2974 Před 4 měsíci +1

    Hallelujah

  • @manimaran13151
    @manimaran13151 Před 4 měsíci +1

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்.ஆமென் ❤🙌✝️🙏

  • @laksmanans9974
    @laksmanans9974 Před 4 měsíci +1

    Jesus❤❤

  • @user-fx4vc1ju6p
    @user-fx4vc1ju6p Před 4 měsíci +2

    என் பெயர் சித்திரைச் செல்வி நாங்கள் இயேசுவே அறியாதவர் நாங்கள் இந்து ஏவல் எங்கள் அம்மாவை ஆட்டி படைக்கிறது எங்களை காப்பாற்றும் இயேசுவே

    • @VvmCaller
      @VvmCaller Před 4 měsíci

      Nalla prayer pannunga sister

    • @manickammanickam4322
      @manickammanickam4322 Před 4 měsíci

      உலகத்தில் இருப்பவனை விட எனக்குள் இருக்கும் கர்த்தர் பெரியவர். .

  • @CharvikaReal-estate
    @CharvikaReal-estate Před 4 měsíci

    Thank you very much Jesus, two years I am facing a lot of problems in my land , but God solve my problem, I am trusting you lot amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Před 4 měsíci +1

    Amen appa 🙏

  • @ajanthansekar53
    @ajanthansekar53 Před 4 měsíci

    Amen its really god's word thank you Jesus

  • @ashwinrohith1480
    @ashwinrohith1480 Před 4 měsíci

    Paster yanga kudumbam asirvadika pada prayer pannunga paster

    • @nehadas21
      @nehadas21  Před 4 měsíci

      Kandipa jebikirom kavalaipadathiga 🛐

  • @CharvikaReal-estate
    @CharvikaReal-estate Před 4 měsíci

    Thank you Jesus for saving my life, u really did a miracle in my life, thank you

  • @adlinrishvana3103
    @adlinrishvana3103 Před 4 měsíci +1

    Amen appa

  • @ManchulaAmirthanathan-th6re
    @ManchulaAmirthanathan-th6re Před 4 měsíci

    Amen Amen

  • @SamFranklin-nz1xg
    @SamFranklin-nz1xg Před 4 měsíci +1

    I am Hanne Angel .life is really becoming harden due to stress . pray for me

  • @kishothan8288
    @kishothan8288 Před 4 měsíci

    Amen 🙏 appa hallelujah 🙏

  • @user-jh2oq8tb2x
    @user-jh2oq8tb2x Před 4 měsíci

    Amen praise the Lord

  • @vanithakabilesh7233
    @vanithakabilesh7233 Před 4 měsíci

    Amen Thank you Jesus ..

  • @user-xm4yn9ft1z
    @user-xm4yn9ft1z Před 4 měsíci +1

    நான் சிறுவயதில் இருந்தே ஆவிக்குரிய சபையில் பிறந்து வளர்ந்தவள் என் அம்மாவின் , அப்பாவின் உடன் பிறந்தவர்கள் கூட பாஸ்டர் தான் ஆனால் என்னை கத்தோலிக்க குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்தனர் எனக்கு கத்தோலிக்க திருச்சபை பிடிக்கவில்லை குடும்பத்தில் பயங்கர பிரச்சினை இப்போது சபைக்கு போகமாட்டேன் தினமும் உங்கள் message Sunday second service, fasting prerar எல்லாம் ஒன்று விடாமல் ஐந்து மாதமாக பார்த்து வருகிறேன் இப்போது என் மனதிற்கு திருப்தியாக உள்ளது என் குடும்பம் இரட்சிக்க பட ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்

    • @nehadas21
      @nehadas21  Před 4 měsíci +1

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை நடத்துவார் 🛐🛐

  • @user-ng4pr5vf6h
    @user-ng4pr5vf6h Před 4 měsíci

    Amen praise the Lord 😢

  • @jabastienvjabastienv1720
    @jabastienvjabastienv1720 Před 4 měsíci

    Amen Appa ❤❤❤

  • @Elisa_bethany_
    @Elisa_bethany_ Před 4 měsíci

    Amen ❤ hallelujah

  • @shirobasobiya2187
    @shirobasobiya2187 Před 4 měsíci

    Amen ❤

  • @nirmala184
    @nirmala184 Před 4 měsíci

    Amen praise the lord 🙏

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 4 měsíci

    Give me peaceful life between Mayavan and me...jesus😢

  • @poulinesophiya2225
    @poulinesophiya2225 Před 4 měsíci

    Amen jesus 🙏

  • @user-tw3ki2fp6o
    @user-tw3ki2fp6o Před 4 měsíci

    Praise the lord ❤❤❤❤❤

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 4 měsíci

    Love you Jesus Amen

  • @jenikate7874
    @jenikate7874 Před 4 měsíci

    Amen 🙏 my almighty God my marriage stoped 😭😭 groom side stoped my marriage I'm alone helpless don't know what to feeling to die, you are my only hope please make things happen with your miracle and mercy Amen 🙏

  • @AmalRaj-oj6xc
    @AmalRaj-oj6xc Před 4 měsíci

    Praise the Lord... 🙏

  • @3LUMINIOUS
    @3LUMINIOUS Před 4 měsíci

    Love you jesus

  • @3LUMINIOUS
    @3LUMINIOUS Před 4 měsíci

    Thank you jesus

  • @ranichandra3504
    @ranichandra3504 Před 4 měsíci

    ஆமென் நன்றி 🙏🧎‍♀️🧎‍♂️🧎⬆️

  • @lishan4430
    @lishan4430 Před 4 měsíci

    Amen appa jesus oru arputhaam 😂

  • @dmdeva8066
    @dmdeva8066 Před 4 měsíci

    Yes paster good message

  • @seethalakshmi931
    @seethalakshmi931 Před 4 měsíci +1

    Unga pola innum athigamana benz pastor uruvaganum

  • @Arulmaryraj
    @Arulmaryraj Před 4 měsíci

    Amen yes

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 4 měsíci

    My son Surya searching job plz pray for him pastor to get job in Infosys IT company

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 4 měsíci

    Plz pray for my transfer from theni to Krishnagiri (dist)

  • @Shadowninja-lu8tl
    @Shadowninja-lu8tl Před 4 měsíci

    Please pray for deelipraj study kathirin miss all subject teachers sch old for deelipraj everyday go to school long distance all teacher know but everyday trouble teachers are Deelip heart brokdoen today sch old Deelip parents cont god help Deelip future study now wright per is on lester so proncepale accepted take letter god talk only princepil spicsle prayer needs now amen

  • @user-ie4fj2mm9u
    @user-ie4fj2mm9u Před 4 měsíci

    Ennapa enoda life la nadakuratha solraga

  • @tamilmanid882
    @tamilmanid882 Před 4 měsíci

    Amen 🙏

  • @priyafranklin9280
    @priyafranklin9280 Před 4 měsíci

    Amen

  • @DeepaJoys
    @DeepaJoys Před 4 měsíci

    Amen appa

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 4 měsíci

    Hallelujah

  • @ManoMaragatham
    @ManoMaragatham Před 4 měsíci

    Amen 🙌❤

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Před 4 měsíci +1

    Amen 🙏

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 4 měsíci

    Amen 🙏

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 4 měsíci

    Amen

  • @Deepanisha2005
    @Deepanisha2005 Před 4 měsíci

    Amen

  • @supiayani3166
    @supiayani3166 Před 4 měsíci

    Amen

  • @user-dz6fv4ky5u
    @user-dz6fv4ky5u Před 4 měsíci

    Hallelujah