2 Wheeler Service Problem Complaint online

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Telling How to Complaint for if 2 wheeler service not did with good.
    #2wheeler #TwoWheelerservice
    Bajaj:
    www.bajajauto....
    Hero:
    www.heromotoco...
    Honda:
    www.honda2whee...
    Yamaha:
    www.yamaha-mot...
    TVS:
    www.tvsmotor.c...
    Royal Enfield :
    www.royalenfie...
    Join this channel to get Contact number and access to perks:
    / @tamilscreenshot

Komentáře • 163

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Před 2 lety +25

    சகோ எங்கள் அறியாமை என்னும் இருள் உங்கள் அறிவு ஒளியால் எங்களை பிரகாசிக்க செய்கிறீர்கள் மிக்க நன்றி அருமையான பதிவு சகோ பல அறியாமை கலை உங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறோம் மிக்க நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤️❤️❤️👍👍👍 நீடோடி நோய் நொடியின்றி வாழ்க வளமுடன்

  • @rajasekarr651
    @rajasekarr651 Před 2 lety +10

    அண்ணா நீங்க சொன்ன விஷயம் ஒன்றல்ல இரண்டல்ல 100/100 சதவீதம் வேலை ஆகுது ஒரு மெயில் போட்டேன் 30 நிமிஷத்துல மூணு பேர் போன் பண்ணுனாங்க என்னாச்சு என்னாச்சு கேக்குறாங்க நாங்க வந்து வண்டி எடுத்துப்போய் நல்லபடியா சர்வீஸ் பண்ணி கொடுக்கிறோம் என்று சொல்றாங்க மிக்க நன்றி i love you 🥰🥰🥰 அண்ணா

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety

      Mudinchathum unga experience i share pannunga marimuthu7990@gmail.com

    • @facttofacts6686
      @facttofacts6686 Před 2 lety

      Ena brand bike bro

    • @sesha1974
      @sesha1974 Před rokem

      May be this will workout for honda Or hero. But tvs they never look at your issue

    • @PallavanTVtamil
      @PallavanTVtamil Před 11 měsíci

      Hero customer care best
      Tvs worst service center

  • @ArunKumardpi
    @ArunKumardpi Před 2 lety +7

    I am worked 4 years in Hyundai Car Show Room (3 years as Technician and 1 year as Service Advisor and Warranty Incharge) in this Video the information given is correct but before Complinting in Online kindly contact your Last Service Advisor about the service issue if they not respond to your complaints then you can complaint in Online. Thank you.

  • @AshokKumar-iq3sm
    @AshokKumar-iq3sm Před rokem +2

    Very useful brother. Recently I bought TVS bike. I got some isse in engine side. But I didn't get Rectified by service centres . After give complaints as u told. My problem solved

  • @vidya3918
    @vidya3918 Před 2 lety +2

    tq sir.,today vanthu land survey panitanga ..grace goes to u🙏

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety +4

      Patta vanthal unga experience-i share pannunga sister, marimuthu7990@gmail.com

    • @vidya3918
      @vidya3918 Před 2 lety

      sure sir..

  • @rajamohan8106
    @rajamohan8106 Před 2 lety +3

    நீங்கள் சொல்லித் தான் தெரிந்து கொண்டோம்..

  • @sasishankar4978
    @sasishankar4978 Před rokem

    Thank you bro... We will save this video and send it to those who are facing the service issue in the showroom...

  • @TamilGudinfo
    @TamilGudinfo Před rokem +1

    மிக்க நன்றி. உங்கள் உதவியில் TVS motors company க்கு எனது புகாரை பதிவு செய்தேன். 👍

    • @lodukkupandi6990
      @lodukkupandi6990 Před měsícem

      புகார் என்ன ஆனது ப்ரோ

  • @prabakaranm6982
    @prabakaranm6982 Před 2 lety +3

    நாங்கள் அறியாத தகவல்களை அறிய வைக்கிறீர்கள் மிக்க நன்றி.

  • @tuneupcenter2889
    @tuneupcenter2889 Před 2 lety +1

    Samy Nega yaru samy.your really hero iam very much admired from ur vedio from RTI.I texted u but u did reply me but ur rocking. I want to meet you bro I am from karaikudi ur like traffic ramasamy nd anniyan.but this is worst environment BCz they don't like ture person.super bro.

  • @karthikkeyan7231
    @karthikkeyan7231 Před 2 lety

    மிக அருமையான பதிவு. உங்களின் இந்த பணி தொடர என் வாழ்ததுக்கள்- இபடிக்கு உங்கள் நலன் விரும்பி. 🎉😊

  • @lunchbox6996
    @lunchbox6996 Před 2 lety +3

    Neenga Vera Level bro

  • @ramsaravanan5080
    @ramsaravanan5080 Před 20 dny

    மிக்க நன்றி. வாழ்க வளத்துடன்.

  • @logithjana348
    @logithjana348 Před rokem

    BRO idhey mari revolt iku oru complaint podra video pannu bro,naraya peru struggle panranga, please make a vedio against Revolt motors complaint

  • @syedabzerali9429
    @syedabzerali9429 Před 2 lety +3

    ஆகமொத்தம் யாரிடமும் பேசி புண்ணியம் இல்ல. எழுத்தால் அதிரும் அதிகாரம் மட்டும் மக்களை எழுச்சியை கொண்டு வந்தாச்சு நன்றி வாழ்க தமிழ் ஓங்குக தமிழன்.

  • @sivan9768
    @sivan9768 Před 13 dny

    Authorised Dealer
    Non-Authorised Dealer 4:32
    இது இரண்டுக்கும் உள்ள விளக்கம் என்ன sir 😢 எனக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது யாராவது சொல்லுங்க சார்🙏

  • @Murugesan1921
    @Murugesan1921 Před 2 lety

    EB connection online la pandrathu Eppudi Apram athai seiyya vittal complete seivathu Eppudi atha pathi oru video poduga last varaikum eppudi nu sollave illa boss video poduga

  • @vasudevan8841
    @vasudevan8841 Před 2 lety

    Bro nenga soldrathu crct tha ana adhuku aparam andha customer andha showroom ku service or accident warranty period mudinchu pona total ha mudinchu nenga adhuku Anga ulla manager higher person kuptu peasanava problem solve agirum

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety

      video fulla parunga, problem solve aagalanaadhanga complaint panna solren

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 2 lety

    இந்த நியூஸ் அப்போ கெடசீரிந்து நா கண்டிப்பா புகார் பண்ணியிருபேன்..

  • @sridhark7160
    @sridhark7160 Před 2 lety +2

    ஒரு வண்டிய korana நேரத்தில் கொடுத்து 1 வருடம் ஆயிட்டு வண்டி இன்னும் வந்த பாடு இல்லை இப்போ கோர்ட் ல கேஸ் நடக்குது அதுவும் ஒரு வருஷமா பிரதர்

    • @sureshpr.k121
      @sureshpr.k121 Před 2 lety +1

      😂😂😂

    • @mediatech5238
      @mediatech5238 Před 2 lety

      Unga number kudunga. Enakum ithae problem. Romba kastam iruku 2yearah ennoda problem ah resolve panala. Ipo warranty period mudinju pochu.

  • @duraimech7901
    @duraimech7901 Před 11 měsíci

    What about suzuki? i need suzuki 2wheeler report video

  • @DASS1984
    @DASS1984 Před 2 lety

    Super bro. TVS ,YAMAHA லிங்க் இரண்டும் ஒரே லிங்கா இருக்கு

  • @dhivinathan8051
    @dhivinathan8051 Před 2 lety

    Unga service super bro
    Continue pannunga plzz

  • @karthikavengudusamy3983

    Thank u anna.very useful information

  • @santhanampn4280
    @santhanampn4280 Před 2 lety +1

    Very very good message nanba

  • @kanmanivenkat7276
    @kanmanivenkat7276 Před 2 lety +1

    Service ku adigama quotation kodukiranga keta mariyadai ellama pesuranga

  • @krishk2780
    @krishk2780 Před 2 lety

    Thanks for your service sir

  • @ronaldrichard1085
    @ronaldrichard1085 Před rokem

    Thank you so much brother

  • @sreekumaran1296
    @sreekumaran1296 Před 5 dny

    Suzuki company ena panalam sir

  • @backspace4329
    @backspace4329 Před 2 lety

    மனமார்ந்த நன்றி சகோ

  • @b.muthuramakrishnan5101
    @b.muthuramakrishnan5101 Před 2 lety +1

    Bro hero electric bike konjam solunga bro

  • @guhanferrari2371
    @guhanferrari2371 Před rokem

    Bro Jawa Bike MC Motors Tirchy Service Centre,eppadi compilent pandrathu worst service

  • @Jesus09151
    @Jesus09151 Před rokem

    Tvs notorq vangi 1yr 6month akuthu battery poichi claim panamudiuma warranty 1yr than soldranga

  • @HARI_CARVING
    @HARI_CARVING Před 2 lety

    Thanks 😊 🙏 hero company message panneirukka bro

  • @sbs6716
    @sbs6716 Před rokem

    Sir 21.10.2022 Hero splendor extech purchase pannunen , engine head Oil leak irukku' engine head la 3 packing irukku' 2 packing neenga than local Shop la vankanum nu solluranga and side panel ' double side crack irukku , epadi crack vanthuthu nu teriyala - ithu waranty la varuthu nu sollitanga , crack epadi vanthrukum

  • @jemimahbelsi6081
    @jemimahbelsi6081 Před 2 lety +2

    Service vitu eduthathuku apram oil leakage iruku engine la . Again service centre mela complaint panirken

  • @tamilaction1529
    @tamilaction1529 Před 2 lety

    U r so human being

  • @yuvaraj_a123
    @yuvaraj_a123 Před 2 lety

    TVS apache RTR 160 4v la engine problem la warrenty claim kku poe iruku eththana naal la kodupangka

  • @jowick38760
    @jowick38760 Před rokem

    Sir.சர்வீஸ் புக் எப்படி fillபண்ணுவீர்கள் விளக்கவும்

  • @ganeshp6890
    @ganeshp6890 Před 2 lety

    ரொம்ப ரொம்ப.. நன்றி அண்ணா..

  • @nammashoolagiri8292
    @nammashoolagiri8292 Před 2 lety +1

    இந்த மாதிரி ஒரு விஷயம் எனக்கு நடந்தது சார் ஒரு மாசத்துக்கு முன்னாடி என்னோட வண்டி jawa 42 பெங்களூருல ஒரு கடையில் வண்டி வாங்கினதுலே இருந்து சின்ன சின்ன பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தது ஒரே பிரச்சனையை மூன்று முறை பழுது பார்த்தார்கள் ஆனால் முழுமையாக சரி செய்து கொடுக்கவே இல்லை கடைசி முறை கடையில் விட்டபோது இந்த அனைத்து பிரச்சினைகளும் உங்களால் தான் நீங்கள் சரியாக வேலை செய்து இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்று jawa தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு எனது புகாரை பதிவு செய்தேன் அடுத்த அரை மணி நேரத்தில் என்னை தொடர்பு கொண்டார்கள் அது மட்டுமல்லாமல் அவர்களே நேரடியாக வந்து எனது இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றார்கள் எடுத்து சென்று சரி செய்த பிறகு 16800 ரூபாய் பில் வந்துள்ளது என்று தகவல் கொடுத்தார்கள் ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாது இந்தப் பிரச்சினை அனைத்தும் வந்தது நீங்கள் செய்த வேலையால் தான் என்று சொன்னேன் நீங்கள் மீறினால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று சொன்னதும் வேறு வழியில்லாமல் எனது வாகனத்தை சரி செய்து கொடுத்தார்கள்

  • @Rods_From_God
    @Rods_From_God Před 6 měsíci

    Enfield waste bro raised two complaints aana head office kaaranae thirudana irukaan complaint close pannuraan marupadiyum call panni avana senjathukapuram antha ticket reopen pannunaan

  • @dianaofficialvideo9318
    @dianaofficialvideo9318 Před 5 měsíci

    Suzuki access complaint link erkka

  • @HARI_CARVING
    @HARI_CARVING Před 2 lety

    God bless you 🙏 ❤

  • @beauty8387
    @beauty8387 Před 2 lety

    வணக்கம் நண்பா,
    92 ல் பிறந்தேன், பள்ளியில் சேக்கும் போது 93னு கொடுத்துட்டாங்க, கல்லூரிலாம் முடுசுட்டேன் எல்லா சான்றிதழ்ளையும் 93னு தான் இருக்கு, அதுனால பிறப்பு சான்றிதழ் வேணும்னு நீதிமன்றதுல வழக்கு போட்டு 93னு பிறப்பு சான்றிதழ் வாங்கிட்டேன், இப்போ என்னுடைய 92 பிறப்பு சான்றிதழ் இருக்கு இதைவைத்து 10th, 12th,DME சான்றிதழில் மாற்றம் செய்ய இயலுமா? எவ்வாறு மாற்றம் செய்வது?, அரசு தேர்வுகள் எழுதி கொண்டுஇருக்கிறேன், ஆதலால் மாற்றம் செய்ய விரும்புகிறேன், மாற்ற வழிமுறைகள் இருந்தால் கூறவும்...🙏

  • @sakthivelsakthivel3253

    Super information. Thank u

  • @shyamprakashm6325
    @shyamprakashm6325 Před rokem

    Hi bro. First service enaku show room la paid service category la potrukanga free ku pathila...

  • @worldpopularworldpopular3452

    Neenga sonna web complete panna mudiyala bro vera idea irutha sollunga bro plz

  • @srigirirajendran500
    @srigirirajendran500 Před 2 lety +1

    Naan yerkanave complaint paniruken. Next service ku sariya respect kuduka matranga brother.

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety +1

      marupadiyum complaint pannunga, complaint ku panam katta poringala enna brother.. complaint panna response epti irunthathunu mattum sollunga bro..

  • @nagoormeeranazarali8294

    Super message very very useful

  • @naturelover2309
    @naturelover2309 Před 2 lety +1

    எங்க ஊரு ஏறி லா மண் திருடுரங்க எப்படி complient pantrathu ?? Sollunga bro

  • @vino777
    @vino777 Před 2 lety

    Nlc workers evvalo pare valai sairangunu rti podalama

  • @pravinkumarr5345
    @pravinkumarr5345 Před 2 lety

    bro ninga potra video all supper

  • @balajibaskaran6658
    @balajibaskaran6658 Před 2 lety

    Thank you so mach bro ....

  • @raja2495
    @raja2495 Před 10 měsíci

    Thank you

  • @cartoonschannelall7004
    @cartoonschannelall7004 Před 3 měsíci +1

  • @ramamurthyk9775
    @ramamurthyk9775 Před 2 lety

    THANK YOU SIR

  • @sbs6716
    @sbs6716 Před rokem

    Sir today my complaint register pannunen, sate and district enter panna mudiyala, , submitted akala, Hero

  • @prasannakadali8909
    @prasannakadali8909 Před 5 měsíci

    Bro ennoda bike name kattala bro fz v2

  • @bellking6878
    @bellking6878 Před rokem

    Hero electric bike ku epai pandradhu ,bro

  • @vairakrishnan6420
    @vairakrishnan6420 Před 2 lety

    Thanx bro ...Goon information

  • @ragumafx3273
    @ragumafx3273 Před 28 dny

    Anna hero company line work agala anna please🙏🙏🙏 vera linga Sollunga anna please

  • @smartoverseas-qc3sj
    @smartoverseas-qc3sj Před 7 měsíci

    Bro Aprila Ku complain web need bro😢

  • @sri78hari
    @sri78hari Před 11 měsíci

    டீலர் சரி செய்யவில்லை TVS online புகார் கொடுத்தும் சரி செய்யவில்லை. 1 மாதமாக வண்டி சர்வீஸ் சென்டரில் உள்ளது. Toll free number complaint கொடுத்தாகிவிட்டது

  • @gopalakrishnanc1121
    @gopalakrishnanc1121 Před 2 lety

    Thanks

  • @venkadeshrajan
    @venkadeshrajan Před 4 měsíci

    Tq ❤

  • @mirroradon3391
    @mirroradon3391 Před 2 lety

    நன்றி ஐயா

  • @harishkumard2608
    @harishkumard2608 Před 4 měsíci

    Thanks bro

  • @mageshkumark8445
    @mageshkumark8445 Před 2 lety

    Thank you na...

  • @jvtthirupathi9491
    @jvtthirupathi9491 Před 2 lety

    அண்ணா மருத்துவமனைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளிக்க முடியுமா பெறுநர் என்ன போடுவது

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety

      RTI: czcams.com/play/PLKCcr-Pf2piutXMBc5H6OBsy7j6fiAStc.html

  • @sabarisabari4940
    @sabarisabari4940 Před 6 měsíci

    Any one got any response from yamaha complaint

  • @HARI_CARVING
    @HARI_CARVING Před 2 lety

    Website pona suggestions not there bro

  • @fearlessprabha9688
    @fearlessprabha9688 Před rokem

    Royal Enfield ku bro

  • @vikraman1363
    @vikraman1363 Před rokem

    Tvs schooty pep 2020 bs6 schooty vaangi 3yrs ah over mind pressure adikadi service senju cash selavu but problem innum ready panala 77000 kuduthu vandi vaangi cash waste ..idhukku nasnga cash claim seiyta mudiyadha?

    • @techmaniacc
      @techmaniacc Před 4 měsíci

      Same problem initial pick worst company service waste

  • @sureshpr.k121
    @sureshpr.k121 Před 2 lety

    Anna used bike vaginen but athu vrera district nan vera district but tvs company la than service paninen epa complaint na epati tharathu anna.....solluga

  • @ShivaShiva-ni7pj
    @ShivaShiva-ni7pj Před rokem

    Tq bro keep it

  • @pkmari8994
    @pkmari8994 Před 2 lety

    Tq bro

  • @hajimohamed7890
    @hajimohamed7890 Před 2 lety

    Good infarmation anna

  • @techouts2628
    @techouts2628 Před 2 lety

    Bro Honda shine manufacturing problem 4 times service paniyum same issue reproduce aaguthu. I raised a complaint regarding this but there is no response for that complaint too. Need your guidance to proceed further. My bike is 9 months old but this issue is not arrested even after multiple services.

    • @av7007
      @av7007 Před rokem

      Fuel injection problem a ?

  • @sudhakarv9
    @sudhakarv9 Před 2 lety

    Very useful....

  • @saravanansaravanan7697

    மணப்புரம் முத்து முத்தூட் முத்துமணி மணப்புரம் ஸ்ரீராம் பஜாஜ் இவர்களை எப்படி தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்க முடியுமா

  • @Kanyakumari37
    @Kanyakumari37 Před 2 lety

    For tvs pls

  • @Manikandan-mp7be
    @Manikandan-mp7be Před rokem

    Ellam ok tha but, antha complaint website ehe maintenance la iruke kumaru😂😂😂😂

  • @paulraj2637
    @paulraj2637 Před rokem

    Bro என்னுடைய Bike splender + நான் 3 Free service (runing off complaint) pannium avangalala sari panna mudiyala na online complaint pannium sari panna mudiyala so athavathu solution ieruka brother pls rlpy

  • @mohamedrahimansherifn9011

    Sir fill payment paniyachi book tharamatrenga

  • @selvarajkandhasamy9138

    நண்பா நான் சேலம் LRN HERO BIKE SHOWROOM இல் பேஷன் ப்ரோ பிஎஸ் 6 இரு சக்கர வண்டியை கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் வாங்கினேன் இரண்டு வருடங்கள் கடந்து போகும் வண்டி ரன்னிங் கண்டிஷனில் ஆப் ஆகின்றது இந்த பிரச்சனையை அவர்கள் இன்னும் சரி செய்து கொடுக்கவில்லை இதற்கு நான் யாரிடம் ஹெட் ஆஃபீஸ் என்று கூறியுள்ளீர்கள் யாரிடம் புகார் செய்ய வேண்டும் தயவு செய்து கூறவும்.....

    • @vijayrv6500
      @vijayrv6500 Před rokem

      Enakum bike running la clutch apply panni slow panna off aguthu bro

  • @mugilans9922
    @mugilans9922 Před 2 lety

    Anna ennoda bike bajaj ct110. Ethula bike battery chargeing problem. So servicekaga battery ya remove panni avanga ketta kuduththutten. Battery ya avanga vangum pothe " battery vara 2 masam aagum adikkadi enga varathenga nu sonnanga" . And battery ellama bike kicker la start aga 3 to 4 time kick panna vendiyathu irukku, nenga emergency ku vera ethavathu battery iruntha pottu vedunga appudinum kettu paththutten. But no response.
    Eppo na enna pannattum anna

  • @sesha1974
    @sesha1974 Před rokem

    Useless tvs. I have sent email and spoke to tvs motor area sales representative but still service center did not address the issue.

  • @tamilnation3273
    @tamilnation3273 Před rokem

    Bro suzuki ku link

  • @kanmanivenkat7276
    @kanmanivenkat7276 Před 2 lety

    Yar kita yepdi compliment pannanum

  • @jemimahbelsi6081
    @jemimahbelsi6081 Před 2 lety

    Warranty irundhum cover pana matom nu solranga. Idhe format la complaint panlama

  • @dhanalakshmiramasamy9186

    Arumai

  • @vechiseiyaporen880
    @vechiseiyaporen880 Před 2 lety

    வணக்கம் , மாரிமுத்து அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பாத்திரத்தின் ஆவணங்கள் நகல் / பிறப்பு , இறப்பு சான்றின் நகல் கேட்டல் , தேடுதல் கட்டணம் , கணினிகட்டணம் , நகல் கட்டணம் போன்ற கட்டணங்களை செலுத்தவேண்டுமா ?(உதாரணம் : த.பெ.உ.சட்டம் படி விண்ணப்பம் செய்து 2019 ஆண்டு பதிவு செய்த பாத்திரத்தின் நகலை பெற தேடுதல் கட்டணம் , கணினிகட்டணம் , நகல் கட்டணம் போன்ற கட்டணங்களை உள்பட 900 ருபாய் செலுத்த சொன்னால் செலுத்தித்தான் பெறவேண்டுமா ? செலுத்தவேண்டும் எனில் எந்த விதிப்படி என்று கூறுங்கள் . இல்லை த.பெ.உ.சட்டம் படி பக்கம் ஒன்றுக்கு 2 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமா ? ஒருவேளை விண்ணப்பதாரர் வறுமைக்கோட்டு சான்று இணைத்து மனு அளித்தாலும் இந்த கட்டணம் செலுத்தவேண்டும் . எந்த ஒருகட்டணமும் செலுத்த வேண்டாமா ? சிலர் த.பெ.உ.சட்டம் கட்டணம் சட்டப்பிரிவு பதிவு துறைக்கு , நீதித்துறைக்கு பொருந்தாது என்று கூறுகின்றனர் இது சரியா? "தங்கள் பார்வையில் பாடுவதற்காக மீண்டும் மீண்டும் பதிவிடப்படுகிறது. நன்றி

  • @brittobala2918
    @brittobala2918 Před rokem

    Yamaha website la complaint panitan bro still no solution

  • @iyyannb3599
    @iyyannb3599 Před rokem

    Mass bro nee❤

  • @vijayakumar2967
    @vijayakumar2967 Před 10 měsíci

    ❤❤❤

  • @pravinkumarr5345
    @pravinkumarr5345 Před 2 lety

    enaku oru problem eruku solution eruntha sollunga bro.
    1993 my birth year borth certificate venum epati etukarathu court pogama vera ethana panna mudiyuma

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před 2 lety +2

      Hospital la pirandhirundhal eduklalam illana court dhaan

    • @beauty8387
      @beauty8387 Před 2 lety +1

      வணக்கம் நண்பா,
      92 ல் பிறந்தேன், பள்ளியில் சேக்கும் போது 93னு கொடுத்துட்டாங்க, கல்லூரிலாம் முடுசுட்டேன் எல்லா சான்றிதழ்ளையும் 93னு தான் இருக்கு, அதுனால பிறப்பு சான்றிதழ் வேணும்னு நீதிமன்றதுல வழக்கு போட்டு 93னு பிறப்பு சான்றிதழ் வாங்கிட்டேன், இப்போ என்னுடைய 92 பிறப்பு சான்றிதழ் இருக்கு இதைவைத்து 10th, 12th,DME சான்றிதழில் மாற்றம் செய்ய இயலுமா? எவ்வாறு மாற்றம் செய்வது?, அரசு தேர்வுகள் எழுத விரும்புகிறேன், ஆதலால் மாற்றம் செய்ய விரும்புகிறேன், மாற்ற வழிமுறைகள் இருந்தால் கூறவும்...🙏

    • @pravinkumarr5345
      @pravinkumarr5345 Před 2 lety

      @@TamilScreenshot athu theriyum bro vera ethana eruntha ketan court mulama pona amount athikama kekuranunga

  • @simonraja170
    @simonraja170 Před rokem

    Jii nan thiruvarur district honda la vandii eduthan ipo chennai la iruken complaint entha district la pandrathu chennaila than vandii iruku running cut off aguthu chennai honda show room la pathan avunga olunga complaint arest pannala ipo entha district la complaint pandrathu

  • @soundhorn2105
    @soundhorn2105 Před 2 lety

    Super brother