Video není dostupné.
Omlouváme se.

பருப்பு ஊற வைக்க தேவையில்லை 🙄|Keerai vadai in tamil 😋 | tea kadai keerai vadai | evening snacks

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2024
  • டீக்கடைகளில் போடப்படும் பலகாரங்களில் மிக முக்கியமான வடை கீரை வடை. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் இந்த அரைக்கீரையை சேர்த்து மாவோடு கலந்து படையாக சுடும் போது அந்த வடை நல்ல சுவையாக வரும். மாலை நேரங்களிலும் மழை நேரங்களிலும் தேநீர் குடிக்கும் பொழுது இது போன்ற ஒரு வடையை சேர்த்து சாப்பிட்டால் அருமையான சுவையாக இருக்கும். இன்றும் நம்முடைய வீடியோவில் அது போன்ற ஒரு சுவையான கீரை வடையை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
    Keerai Vadai recipe in Tamil | Hotel style Keerai Vadai in Tamil | Spinach Vada Recipe | கீரை வடை செய்வது 4 | Keerai vadai sri athu eppadi | how to make keerai vadai | how to make spinach vada | keerai snacks recipe | Evening snack recipe | 5 minuets snack recipe | healthy recipes | டீக்கடை வடை செய்வது எப்படி | கிரிஸ்பி கீரை வடை | Moru moru keerai vadai seivathu eppadi | Crispy Keerai vada | Crispy spinach vada | Crispy medhu vada | home cooking | Indian cooking | Tasty keerai vada | Tasty Spinach vada | how to make keerai Madhu vada | tea kadai kitchen
    #keeraivadai #vadai #teakadaivadai #eveningsnacks #teakadaisnacks #bonda #keeraibonda #teakadaikitchen #homemade #cooking #receipe #food #howtocook #eating #delicious #simplereceipes #easy&tasty #breakfast #dinner #lunch #vadairecipeintamil #keeraibonda #keerairecipes #keerai #vadairecipe #teatimesnacks #besteveningsnacks #eveningsnacksintamil @TeaKadaiKitchen007
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்
    உப்பு - ½ டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - சிறிதளவு
    மல்லி இலை - சிறிதளவு
    கருவேப்பிலை - சிறிதளவு
    பூண்டு - 8 பல்
    பெரிய வெங்காயம் - 1
    கீரை - 2 கப்
    சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு - 1½ கப்
    அரிசி மாவு - ½ கப்
    Fennel - 1 tbsp
    Asafoedita powder - ½ tsp
    Salt - ½ tsp
    Green Chillies - 4
    Ginger - a little
    Coriander leaves - a little
    Fenugreek - A little
    Garlic - 8 cloves
    Big onion - 1
    Spinach - 2 cups
    Cooking oil - 1 tablespoon
    Chickpea flour - 1½ cups
    Rice flour - ½ cup

Komentáře • 102

  • @yarabbi3726
    @yarabbi3726 Před 10 dny +1

    நம் டீ கடை கிச்சேன் ல வரும் அனைத்தும் மிக மிக அருமை.
    முதல் முதலாக பார்ப்பவர்கள் கூட திறமை யாக செய்யும் வண்ணம் சொல்லும் விளக்கம் வேற லெவல் அண்ணா. சூப்பர்

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Před měsícem +6

    விதம் விதமாய் வித்தியாசமாய் வகை வகையாக அற்புதமாக எளிமையாக உள்ளது உங்கள் பதிவுகள். மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      @@ambikasubramani6511 நன்றிகள் மேடம்🥰

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Před měsícem +2

    கீரை வடை சூப்பர். மிக எளிதான சுவையான வடை. ரசம் சாதத்திற்கு ஏற்ற வடை. Keep it up your receipes in a good manner. Thank u somuch.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před měsícem +2

    கீரை சேர்த்து எளிதாக செய்யக்கூடிய வகையில் சூப்பரான வடை மிகவும் அருமை சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      @@kanmanirajendran767 நன்றிகள் மேடம் காலை வணக்கம்☀ 🌝⏰

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před měsícem +15

    ஒரே தடவையில் மனதில் பதிந்துவிடுகிறது.அது தான் டீக்கடை speciality!! எண்ணெய் காச்சியதா இல்லை !?!? யோசிப் பதற்குள் விடை!!🤣👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem +5

      @@SudiRaj-19523 நம்முடைய சொந்தங்களின் எண்ண ஓட்டங்களை முடிந்த வரை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். அவர்களுக்கு என்னவெல்லாம் சந்தேகம் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கு விடையும் சொல்லி விட வேண்டும் என்பதே முதல் நோக்கம். நன்றிகள்🥰

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 Před měsícem +1

    Keerai vadai seyimurai arumai, keerai presentation superb, best for evening snacks recipe 5:44

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 Před měsícem +2

    அருமையான கீரை வடை.நன்றி சார்

  • @geetharani9955
    @geetharani9955 Před měsícem +1

    வழக்கம் போல்அருமை எளிமை இனிமை.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      @@geetharani9955 நன்றிகள் சிஸ்டர்

  • @redraysjk1227
    @redraysjk1227 Před dnem +1

    Super 💯 I'll try

  • @nagarasan
    @nagarasan Před měsícem +1

    தொடர்ந்து உங்களின் எளிய முறை சமையல் குறிப்பு தளத் துடன் இணைந்து பயணிக்கும் உங்களில் ஒரு நண்பனின் இன்றைய நாளின் காலை வணக்கம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      @@nagarasan என்றென்றும் நன்றியுடன்🙇🙌❤️

  • @homelyguys
    @homelyguys Před 23 dny +1

    Super I love keera vadai easy making tq

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před měsícem +2

    Super vadai ❤

  • @sundari1177
    @sundari1177 Před měsícem +1

    ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள் உங்கள் சமையல் அனைத்தும் அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe Před 13 dny +1

    Super thank you brother

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 Před měsícem +2

    கீரை வடை சூப்பர் அண்ணா 🎉🎉🎉

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g Před měsícem +2

    கீரை வடையும்,அதன் செயல்முறை விளக்கமும் அருமை...

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Před měsícem +1

    Kera vadai arumai ...thank u bro❤

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 Před 29 dny +1

    அருமை

  • @umamaha158
    @umamaha158 Před měsícem +1

    Super bro saithu pakren nandri

  • @AA-pf1ef
    @AA-pf1ef Před měsícem +1

    சூப்பர் bro 👌 easy and tasty👍

  • @devimuthu5206
    @devimuthu5206 Před měsícem +1

    Super brother and brother thank you so much very tasty vadai

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Před měsícem +2

    Superb❤

  • @thedarkalone6126
    @thedarkalone6126 Před 2 dny +1

    ❤🎉

  • @prasad866
    @prasad866 Před měsícem +3

    பக்கோடாவில், வெங்காயத்துடன் அதிக அளவிலான கீரை, சத்தான snacks

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před měsícem +1

    Super.😂ts my lazy man's keerai vadai which I always do without the hazzle of grinding the dhal 😮😮Ofcourse we don't get all the keerai here. So put Balak keerai ( spinach). Nowadays, i do your Ragi vadai often with some omam as well.But now i had grown a bit of Vendiya keerai on my deck. 😂😂So will do your keerai vadai this evening 😝😝Its heaven to dip it in tea and eat 🤪🤪Vazhga valamudan 🙏🙏🙏

  • @shabreentaj4660
    @shabreentaj4660 Před 17 dny +1

    Super 👍👍

  • @angukarthi8171
    @angukarthi8171 Před měsícem +1

    நன்றி தம்பி இன்றுமுயர்ச்சிசெய்துபார்க்கிறேன்வாழ்கவளமுடன்வணக்கம்

  • @asviscookingandbaking8214
    @asviscookingandbaking8214 Před měsícem +1

    Snacks என்றாலே டீக்கடை கிச்சன் தான்டா ❤

  • @GukhanSelvam
    @GukhanSelvam Před měsícem +1

    Super bro... thankyou

  • @pufunmedia1101
    @pufunmedia1101 Před měsícem +2

    Thanks a lot sir

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Před měsícem +1

    வணக்கம் தம்பி 🙏 அரைக்கீரை தவிர வேறு எந்த கீரை ஆனாலும் சேர்த்து கொள்ளலாமா ரொம்ப நன்றி தம்பி 🥰

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      @@kamalapandiyan7534 வணக்கம் மேடம். வேற கீரை சேர்க்கலாம் நல்லா இருக்கும்

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 Před měsícem +1

    Super anna thank u for this video anna

  • @chitras5008
    @chitras5008 Před měsícem +1

    👌

  • @nagarajanshanmugam8334
    @nagarajanshanmugam8334 Před měsícem +1

    Sir .Rottu kadai masala pani puri preparation video pls if possible

  • @agnesmariyum1037
    @agnesmariyum1037 Před měsícem +1

    Super Anna

  • @C-m-vlog-TAMIL
    @C-m-vlog-TAMIL Před měsícem +1

    ❤❤❤❤

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 Před měsícem +1

    👌👍

  • @ipskannan
    @ipskannan Před měsícem +1

    டீ கடை கிச்சனுக்கு என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் உங்களுடைய கடை எங்கு இருக்கிறது..?? நான் இராஜபாளையம்.

  • @JEYRAJA-oc1mb
    @JEYRAJA-oc1mb Před měsícem +1

    Thanks for the super receip

  • @EswarInfo
    @EswarInfo Před měsícem +1

    Tea கடை பிஸ்கட் please. Salt பிஸ்கட்டும் போடுங்க

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Před měsícem +1

    லைக் 86 பருப்பு இல்லாமல் கீரை வடை சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @Arumugam-fy8rk
    @Arumugam-fy8rk Před měsícem +1

    Anna chappathi ku side dish gravy please

  • @Relaxingweekend6
    @Relaxingweekend6 Před měsícem +1

    Anna pasanguluku weight gain pannna yedha adhu tips sollunga -priya

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz Před měsícem +1

    Supre sir

  • @vedaji6577
    @vedaji6577 Před měsícem +1

    Bakkida mathere podalam pola erukke

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      @@vedaji6577 ஆமாம் இன்னும் சின்னதா தட்டி போட்டு நல்லா மொறுப்பா எடுத்தா கீரை பக்கோடா மாதிரி வரும்

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb Před měsícem +1

    Bonda va kooda pottukalam

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 23 dny +1

    கடந்தவாரம்சாப்பிட்டேன்

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před měsícem +1

    Sathana keerai vadai arumai

  • @umaasrinivasan1426
    @umaasrinivasan1426 Před měsícem +1

    Vera keerai podalama

  • @mjustin1976
    @mjustin1976 Před měsícem +1

    அண்ணா அந்த கப்போட அளவு உண்டு சொல்லுவீங்களா

  • @lillylincy4929
    @lillylincy4929 Před měsícem +1

    சூப்பர்