சுடச்சுட ஆனியன் பஜ்ஜி😋 | onion bajji in tamil | crispy onion pakoda | tea time snacks | Tea Kadai

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • Hi Tea kadai kitchen families,
    One of the most important tea time snacks is onion bajji. In today's video, let's see how today's onion bajji are prepared in tea shops. Making this Onion Bajji is a very easy task and enjoy it with your family while drinking tea or having snacks in the evenings.
    Onion Bajji in Tamil #EveningSnacks #teasnackrecipe #teatimefood #onionbajji #bajjirecipe #teakadaibajji #vengayabajji #teasnacks #snacks #streetfood #roadsidefood ‪@TeaKadaiKitchen007‬
    வெங்காய போண்டா, Onion Bajji in Tamil, Evening Snacks ., Onion, Bajji in Tamil, # Onion Bajji, Onion Bajji, Onion Bajji Recipe in Tamil, How to Make Onion Bajji, Onion Pakoda Recipe in Tamil, onion pakoda, வெங்காய பஜ்ஜி, tea snacks, onion bonda, onion bonda recipe, onion bonda recipe in tamil
    டீக்கடை இனிப்பு அப்பம் செய்வது எப்படி❓
    • டீக்கடை இனிப்பு அப்பம்...
    இனிப்பு போளி செய்வது எப்படி❓
    • போளி செய்வது எப்படி😋❓|...
    டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி❓
    • டீக்கடை வாழைக்காய் பஜ்...
    மொறு மொறுப்பான பக்கோடா செய்வது எப்படி❓
    • மொறு மொறு பக்கோடா ரகசி...
    பெரிய வெங்காயம் - 3
    பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
    உப்பு - ¾ டீஸ்பூன்
    மிளகாய் வத்தல் பொடி - 1½ டீஸ்பூன்
    சீரகம் - ¼ டீஸ்பூன்
    பெருஞ்சீரகம் - ¼ டீஸ்பூன்
    சோடா உப்பு - 1 பின்ச்
    சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 3 டீஸ்பூன்
    சோள மாவு - 2 டீஸ்பூன் ( corn flour)
    மல்லி இலை - சிறிதளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
  • Jak na to + styl

Komentáře • 95

  • @geetharani9955
    @geetharani9955 Před 22 dny +17

    உதிரி உதிரியாக வெங்காய பஜ்ஜி இருப்பதால் சூடாக சாப்பிட்டாலும் பல்லை பதம் பார்க்காது.முக்கியமாக சிறு பிள்ளைகள் சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.காரணம் வட்டமாக வெங்காயத்தை வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு போல அறிந்து போடும் போது வேக நேரம் ஆகும்.சுட்டு எடுத்தவுடன் ஆசையாக சாப்பிட முயன்றால் வெங்காயத்துடன் பஜ்ஜியை கடிக்க சிரமப்பட வேண்டும்.வீட்டில் குறைந்த அளவில் எண்ணையில் சுட்டு எடுக்கலாம்.மகிழ்ச்சி.வாழ்க வளர்க

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 22 dny +5

    உங்களுடைய ரெசிபிகள் அனைத்தும் வீட்டில் எளிதாக செய்யக்கூடிய வகையில் அருமையாக உள்ளது ஆனியன் பஜ்ஜி சூப்பர் சார் 👌👌 நானும் இதேபோல் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏

  • @vasanthipalanichamy5795
    @vasanthipalanichamy5795 Před 14 dny +3

    வணக்கம் தம்பி... உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்.எண்ணை சூடு பார்ப்பதை தவிர்க்கலாம்.. புதிதாக சமையல் செய்து பார்க்கும் (பேத்தி) குழந்தைகளுக்கு பக்குவம் தெரியவில்லை...என் கருத்து

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l Před 22 dny +5

    வாவ் சூப்பர் அணைவருக்கும் பிடிக்கும் சொல்லும்போதே சாப்பிட ஆசையாக இருக்குங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yravi8526
    @yravi8526 Před 20 dny +1

    Super thala

  • @navaneethakrishnan9613

    அருமை.

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Před 21 dnem +1

    Super bhajji

  • @Inba7889
    @Inba7889 Před 22 dny +4

    ஆக பார்க்கும் போதே சாப்பிட தோணுது வாழ்த்துக்கள் 🎉

  • @sundari1177
    @sundari1177 Před 21 dnem +4

    சூப்பரா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Před 22 dny +3

    வணக்கம் தம்பி 🙏 தினம் என்ன செய்ய என்று யோசனை இருந்தது இப்போது நீங்கள் செய்வதை பார்த்து நாங்கள் செய்து விடுகிறோம் ரொம்ப ரொம்ப நன்றி 🥰

  • @renugaveetusamayal
    @renugaveetusamayal Před 8 dny +1

    Vengaya bajji super

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 21 dnem +3

    Vengaya bajji arumai

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    எனக்கு மிகவும் பிடித்த " வெங்காயபஜ்ஜி " ஆஹா! ஓஹோ!பேஷ்!பேஷ்!🍌🍉🍋

  • @C-m-vlog-TAMIL
    @C-m-vlog-TAMIL Před 21 dnem +2

    அண்ணா எனக்கு ரோம்ப பிடிக்கும் நான் வீட்டில் செய்வேன் ❤❤❤

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Před 22 dny +3

    Very nice fine supper l like this bajji thanks

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Před 21 dnem +1

    Wow...super ❤

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 Před 21 dnem +1

    Super bajje sir 👏

  • @AAGoodvibes
    @AAGoodvibes Před 21 dnem +1

    அளவுகள் பாத்திரத்தில் காமிப்பது நன்றாக இருக்கிறது...சூப்பர் அண்ணா🎉🎉

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Před 21 dnem +2

    சூப்பரா
    சொல்லி தரிங்க
    நன்றி

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb Před 20 dny +1

    அண்ணா நீண்ட நாள் பிறகு உங்க வீடியோ பார்கிறேன் வெங்காய பஜ்ஜி புது விதமா இருக்கு சூப்பர் அண்ணா 👋👋👌

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před 21 dnem +1

    வணக்கம் தோழர் அருமையான பஜ்ஜி அருமையான செய்முறை விளக்கம்

  • @shameembasha4056
    @shameembasha4056 Před 22 dny +2

    Super

  • @chandrababur433
    @chandrababur433 Před 21 dnem +1

    Onion பஜ்ஜி நல்ல இருந்தது நன்றிங்க

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 21 dnem +2

    Super baggi ❤

  • @saradhadevisenthilkumar9733

    Super Anna, thank you Anna 👏

  • @godbless2858
    @godbless2858 Před 21 dnem +5

    ரொம்ப டேஸ்ட்டான வெங்காய வடை செஞ்சு காமிங்க சார்

  • @barakathnisha4092
    @barakathnisha4092 Před 20 dny +1

    Super ippa na seya poren semm a❤❤

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 21 dnem +1

    My favourite. 😝😝 I always do it in different shapes like you.most favourire is round slices vengaya bajji😂😂i also add a bit of omam, thin slices of pudhina, chopped kothumalli and curry leaves 🤪😜😛Vazhga valamudan ❤❤❤

  • @mageshwarisangari83
    @mageshwarisangari83 Před 22 dny +2

    Super❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤

  • @Ramakichenin
    @Ramakichenin Před 2 dny +1

    Thanks

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Před 21 dnem +2

    New method!!!

  • @SivagamaSundari-wu5bd
    @SivagamaSundari-wu5bd Před 21 dnem +3

    Coimbatore thottam siva voice ending la

  • @rajasekarans4851
    @rajasekarans4851 Před 22 dny +2

    Please put masal dosa maavu preparation and ratio for maavu

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Před 22 dny +3

    ஐயோ பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல இருக்கு. வீட்டுக்கு அனுப்பி வைக் வழி கூறுங்கள். அட்டகாசமா இருக்கு. மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 21 dnem +1

      பார்சல் அனுப்பிருவோம் மேடம்

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 Před 21 dnem +2

      @@TeaKadaiKitchen007 பார்சலுக்கு காத்திருக்கிறேன். மிக்க நன்றி

  • @lillylincy4929
    @lillylincy4929 Před 21 dnem +2

    சூப்பர்தம்பிஇன்றைக்கேசெய்துபார்கிறேன்

  • @user-nh9hp2nb3z
    @user-nh9hp2nb3z Před 21 dnem +1

    We want no oil recipes only steam recipes. Thanks for canada

  • @nagarasan
    @nagarasan Před 22 dny +21

    தம்பி வெங்காய பஜ்ஜி சரி ஆனால் இந்த முறை வெங்காயத்தை உதிரி உதிரியாக நறுக்கி பஜ்ஜி போடும் முறை தான் வித்தியாசமாக உள்ளது ??🔥😀👍

  • @haasiniis5821
    @haasiniis5821 Před 21 dnem +1

    ஆனால் ரொம்ப எண்ணெய் குடிக்கும்

  • @arunaparthiban2537
    @arunaparthiban2537 Před 20 dny +1

    Please change your cutting board

  • @ragupathigovindan8782
    @ragupathigovindan8782 Před 18 dny

    அண்ணா பாணி பூரி எப்படி செய்வது ஒரு வீடியோ போடவும்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 21 dnem +1

    ஒன்னு நல்லா புரியுது தம்பீ!! உங்க சௌகரியதுக்கு செஞ்சுட்டு!( நல்லாதான் இருக்கு) குருட்டுக்கோழி கதயெல்லாம் விடரீங்க🤣

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 21 dnem +1

      எல்லாரும் செய்ற மாதிரி செஞ்சி சாப்டு நல்லா இருக்கு ன்னு சொல்றதை விட நாமளே புதுசா ட்ரை பண்றது நல்லது தானே

    • @AmuthanAmuthan-lp2jd
      @AmuthanAmuthan-lp2jd Před 20 dny +1

      கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா தானே இருக்கு

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před 20 dny +1

      @@AmuthanAmuthan-lp2jd சரிதான்!! அதைத்தான் நல்லாருக்குனு எழுதீட்டேன்🤨

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 Před 21 dnem +1

    அப்போதைக்கு என்ன தோனுதோ அதை எல்லாம் போட்டு இலரே ஒரு பேர வச்சு செய்யராரு பார்க்கும் போது சிரிப்பு தான் வருது நடத்துங்க நடத்துங்க

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před 21 dnem +1

    Sir ithukku peeru vsngaya bajji illa sir .onion pakoda sir

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Před 21 dnem +1

    Super