மாவு உதிராமல் வெங்காய பக்கோடா 😋 🔥| Vengaya pakoda tamil | onion pakoda in tamil | tea kadai kitchen

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • மாவு உதிராமல் வெங்காய பக்கோடா 😋 🔥| Vengaya pakoda tamil | onion pakoda in tamil | tea kadai kitchen வெங்காய பக்கோடா / வெங்காய பக்கோடா / வெங்காய பக்கோடா செய்வது எப்படி / வெங்காய பக்கோடா மொறு / tamil crispy onion pakoda recipe in tamil / வெங்காய பக்கோடா செய்வது எப்படி தமிழ் / வெங்காய பக்கோடா செய்முறை / வெங்காய பக்கோடா செய்வது எப்படி தமிழில் / வெங்காய பக்கோடா எப்படி செய்முறை / வெங்காய பக்கோடா செய்யும் முறை / Onion pakoda receipe / onion pakoda in tamil / tea kadai kitchen channel / tea kadai onion pakoda / tea kadai kitchen onion pakoda / tea kadai kitchen pakoda receipe / pakoda receipe tea kadai kitchen / tea time snacks / tea snacks / rainy day snacks / evening snacks / easy evening snacks in tamil / snacks
    #onionpakoda #pakoda #teakadaikitchen #snacks #teatimesnackrecipe #teasnacks #vengayapakoda #pakodakadhirecipe #pakodarecipe #onionrecipes #crispysnacksrecipe #spicysnackrecipe #easysnacks #easyeveningsnacks ‪@TeaKadaiKitchen007‬
    வெங்காயம் -½ கிலோ
    உப்பு -1 டீஸ்பூன்
    பூண்டு -3 பெரியது
    இஞ்சி -1 விரல் அளவு
    பச்சை மிளகாய் -4
    மல்லி இலை -சிறிதளவு
    கருவேப்பிலை -சிறிதளவு
    பெருங்காயத்தூள் -½ டீஸ்பூன்
    மிளகாய் வத்தல் பொடி -1 டீஸ்பூன்
    தண்ணீர் -½ டம்ளர்
    கடலை மாவு -1¼ கப்
    Onion -½ kg
    Salt -1 tsp
    Garlic -3 big
    Ginger -1 finger size
    Green chili -4
    Coriander leaves -a little
    Curry leaves -a little
    Asafoetida powder -½ tsp
    Chilli powder -1 tsp
    Water -½ tumbler
    Gram flour -1¼ cup
  • Jak na to + styl

Komentáře • 116

  • @gmksamy19
    @gmksamy19 Před měsícem +36

    தண்ணீர் முதலில் ஊற்றாமல் உப்பு காரபொடி மசாலாக்கள் சேர்த்து பதினைந்து நிமிடம் கழித்து பார்த்தால் நீர் விட்டு இருக்கும். பின் மாவு சேர்த்து தேவைப்படும் போது தண்ணீர் ஊற்றி பிசையவும். பெருஞ்சீரகம் சேர்க்க இன்னும் மெருகூட்டும் 😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem +5

      நல்ல தகவல். செய்து பார்க்கிறோம் நன்றி நண்பரே

  • @user-si6qg6iz9c
    @user-si6qg6iz9c Před měsícem +5

    உங்க கடை எங்க அண்ணா இருக்கு சாப்பிட்டேனும் போல இருக்கு 🙏

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Před měsícem +6

    வணக்கம் தம்பி 🙏 உங்கள் பக்குவம் போல் செய்து பார்த்தேன் தட்டை நன்றாக உள்ளது மிகவும் நன்றி 🤝🥰

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Před měsícem +8

    ஐய்யோ இது என்னோட ஃபேவரிட் ஆச்சே 😂❤❤❤

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před měsícem +2

    Super sir .ellarayum saappaatu raman aa akiputeenga sir

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před měsícem +2

    Another tea time snack.👌👌.I also add a bit of zera , sombhu and omam for better digestion living in our extreme cold weather with sub zero temperatures 😝🤗.
    I do your ragi vadai often and we just love it.🙏🙏🙏our school days .Kadalai muttai podunga.😂😂
    Vazhga valamudan ❤❤❤

  • @manoj3292
    @manoj3292 Před měsícem +2

    Aha aha very nice this is my rombha naal aasai i will try today and enjoy with my friends and family members ❤ you

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Před měsícem +2

    👌👌

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Před měsícem +1

    Vengaya pakoda super.... Nalaku senju pakre.....thank u

  • @vjbrinda
    @vjbrinda Před měsícem +2

    Tried today na. Semma super na😋😋😋😋. Thanks from Singapore 🙏

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Před měsícem +1

    Spr paloda receipe. Tku brothers

  • @MuthuKumar-cu7ll
    @MuthuKumar-cu7ll Před měsícem +1

    Mama super Mama

  • @user-xc6yp3qv5s
    @user-xc6yp3qv5s Před měsícem +5

    செம்மையா இருக்கு,,

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      thank you

    • @jansiranik2178
      @jansiranik2178 Před měsícem

      பால் பன் செய்வது எப்படி ? செய்து காட்டுங்கள் தம்பி .

  • @girijaiyer9160
    @girijaiyer9160 Před měsícem +1

    Arumai !! Waiting for the rains to come to make this.(june10)

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před měsícem +1

    Vengaya pakoda super sema evening snakhs

  • @user-ke9sp9dz5e
    @user-ke9sp9dz5e Před měsícem +2

    Nandri sir

  • @naomihyd.6845
    @naomihyd.6845 Před měsícem +1

    Tasty pakoda 😋 Like it much 🙏🏻

  • @phenixgaming7111
    @phenixgaming7111 Před měsícem +2

    Tea time snack is super anna 👍👍👍

  • @janakipalanivel8532
    @janakipalanivel8532 Před měsícem +3

    Super. அண்ணா

  • @maryselva6446
    @maryselva6446 Před měsícem +1

    Very clear instructions.Good

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před měsícem +4

    வெங்காய பக்கோடா வேற லெவல் சூப்பர் சார் 👌👌

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 Před měsícem +1

    Arumai arumai

  • @parveenbanu9171
    @parveenbanu9171 Před měsícem +1

    Kids lunch box receipe podunga anna

  • @70090441
    @70090441 Před měsícem +1

    Superb evening onion pakora Anna👍🏻😋 will try soon😉 thanks for sharing this delicious recipe with us Anna🙏🏼❤️🙏🏼

  • @harshanarmy6356
    @harshanarmy6356 Před měsícem +4

    Bajji kadala mavu kuruma seithukattungal anna❤

  • @c.vanaskitchen5540
    @c.vanaskitchen5540 Před 18 dny +1

    👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před měsícem +2

    Very nice

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 Před měsícem +1

    சூப்பர் அண்ணா 🎉🎉🎉

  • @punithavathis3840
    @punithavathis3840 Před měsícem +1

    Superb.👌👌👍👏

  • @hanumanthapuramsmtumaraman8857

    Super

  • @ashavijay7610
    @ashavijay7610 Před měsícem +1

    Super👌👍

  • @kasturiswami784
    @kasturiswami784 Před měsícem +1

    Do other than deepfried things like arisi upuma kuzhakkattai,tomatoes bath,Dalia upuma. Not so much deep fried things. I. Am sure they are yummy but not good for health. We can create new healthy habits.

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 Před měsícem +2

    👌🙏

  • @kalaashok1631
    @kalaashok1631 Před měsícem +2

    Super bro

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před měsícem +2

    Vannakkam Nanba.. Super bro

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před měsícem +2

    Super ❤

  • @hanumanthapuramsmtumaraman8857

    Srper

  • @MeenaM-hw2up
    @MeenaM-hw2up Před měsícem +1

    Super anna

  • @Rani-po2ng
    @Rani-po2ng Před měsícem +1

    Mike mati saptu katinga apadan sound kekum.super bro.

  • @saradhambalvelusamy7551
    @saradhambalvelusamy7551 Před měsícem +1

    தெளிவான விளக்கம் நன்றிங்க

  • @mageshwarisangari83
    @mageshwarisangari83 Před měsícem +1

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pufunmedia1101
    @pufunmedia1101 Před měsícem +3

    Thanks a lot sir

  • @geetharani9955
    @geetharani9955 Před měsícem +2

    பக்கோடா அருமை தம்பி .உருளை கிழங்கு மசாலா குச்சி பக்கோடா பேக்கரிகளில் விற்பார்களே,கிரிஸ்பியாக மிகவும் ருசியாக அதை செய்து காண்பிக்கவும் தம்பி.வாழ்க வளர்க

  • @balajivenugopalan3607
    @balajivenugopalan3607 Před měsícem +1

    So far, you have put six videos for making pakoda. Including other pakodas there are totally 9 videos for pakoda in your channel

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 Před měsícem +2

    Nice

  • @geetharani9955
    @geetharani9955 Před měsícem +1

    வாசனை ஒரு தம்பி பக்கம், சாப்பிடறது இன்னொரு தம்பி வேடிக்கை பார்க்கிறது நாங்க 😂😂😂😂

  • @user-to5fo7ux9u
    @user-to5fo7ux9u Před měsícem +1

    கட்டாயம் அரசி மாவு சேர்ந்தால் மொரு மொருவென்று இருக்கும் நண்பா

  • @lillylincy4929
    @lillylincy4929 Před měsícem +2

    சூப்பர்தம்பிஇன்றுமாலைசெய்துபார்க்கிறேன்

  • @ramuv4805
    @ramuv4805 Před měsícem +2

    அண்ணா சில பேர் வெங்காயம் பிசையும் போது டால்டா சேர்கிறார்களே வேண்டாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem +1

      வேண்டாம் மா. எண்ணெய் சேர்த்தாலும் மாவு பிரியும். டால்டாவுக்கும் அதே நிலை தான்

    • @ramuv4805
      @ramuv4805 Před měsícem +1

      @@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா 💐🙏💐🙏

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Před měsícem +2

    பல்லு போன பாட்டிகளும் விரும்பும் பண்டம் பக்கோடா....

  • @pappacreations
    @pappacreations Před měsícem +3

    இந்த மாவு கலவையில் சிக்கன் 65மசாலா சேர்த்து போட்டு பொறித்தால் இன்னும் சுவையாக இருக்கும் நான் அப்படி தான் செய்வேன் அரிசி மாவு சிறிதளவு கலந்து போட்டால் மொறு மொறுப்பாக இருக்கும்

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y Před měsícem +2

    Ethanai.pakoda.poduvirgal

  • @jayaramrm
    @jayaramrm Před měsícem +1

    How many days it stored

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      first day nalla crispy ya irukum. next day crispy poidum. 3 rd day sapda mudiyathu.

    • @jayaramrm
      @jayaramrm Před měsícem +1

      But bekary il konja nal vachiruppangale adan sir ketten

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      @@jayaramrm ila sir vengaya pakoda one day than irukum. Next day antha crispy poidum. Vengayathula konjam eeram irukum. So athu 2 days kalichu kettu poka arambikum.
      Namba fry pannum pothu fulla fry panna mudiyathu. Athu romba karuki poi tha varum. Athanala than ¾ stage la edukrom. Potta annaiki nalla crispy iruku. Next day la ethir pakka mudiyathu.

  • @user-ol4gx5ek7l
    @user-ol4gx5ek7l Před měsícem +1

    அரிசி மாவு சேர்த்தா என்ன ஆகும்
    அதிக நேரம் மொறு மொறுப்பா இருக்காத?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      நாம் வெங்காயத்தை முக்கால் பருவத்தில் வேகவைத்து எடுப்பதால் பக்கோடா போட்டு சில மணி நேரங்களுக்கு நல்ல மொறுமொறுப்பு இருக்கும் அதன் பிறகு அந்த வெங்காயத்தில் உள்ள ஈரம் அந்த மொறுமொறுப்பு எடுத்துவிடும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      அரிசி மாவு சேர்த்தாலும் சில மணி நேரங்களில் மொறு மொறுப்பு போய் விடும்

  • @meenameiyappan1602
    @meenameiyappan1602 Před měsícem +3

    Super

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Před měsícem +2

    Super