கெட்டு சோறு - வாரத்துக்கு ஒருமுறை கட்டாயம் சாப்பிடுங்க ( வயக்காடு ஸ்பெஷல்) | Healthy Food

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • கெட்டு சோறு - வாரத்துக்கு ஒருமுறை கட்டாயம் சாப்பிடுங்க ( வயக்காடு ஸ்பெஷல்)
    #VadamathiSamayal #VillageCooking #Special traditionalFood #Kanniyakumari #NagercoilSamayal #Vadamathi #KetuSoru #Parcel #FarmerSpecial

Komentáře • 74

  • @vasanthsekar1102
    @vasanthsekar1102 Před 4 hodinami

    Super samayal nenga Yalpanam Thamil pesuringa very sweet

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 Před měsícem +5

    உங்க சமையல் அருமை எனக்கு குமரி மாவட்டம் தான் இப்போ நான் தென்காசி மாவட்டத்தில் இருக்கேன் உங்க சமையல் எல்லாம் நான் மறந்து போன சமையல் சொல்லு ஒன்னு கூட விடாமல் பார்க்கிறேன் சமைக்கிறேன் கட்டு சோறு today செய்தேன் சூப்பர் 👍

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  Před měsícem

      ரொம்ப நன்றி ஐயா

    • @parvatham6608
      @parvatham6608 Před 4 dny

      Too complicated and repetition.of same ingredients not clear instructions.

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Před měsícem +4

    உங்கள்சாப்பாடு
    தனிசுவை
    அருமை

  • @padmasriv9031
    @padmasriv9031 Před měsícem +1

    தமிழ் +மலையாளம் கலந்த அம்மா சமையல் ❤

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 Před měsícem +8

    Add venthayam.nalla vasama irukum.nanga pulichar or venthasar.nu solluvom.chuttaappalam,parupu thohayal best combination

  • @suganthilc2993
    @suganthilc2993 Před měsícem +20

    நான் சென்னை.நீங்கள் சொன்ன எரிப்பு என்பது புரியவில்லை.பிறகுதான் காரம் என தெரிந்தது.நல்ல சுலமான உணவு.

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  Před měsícem +2

      நன்றி

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  Před měsícem +2

      ஆரோக்கியமான உணவு கூட,சாப்பாடு waste பண்ண வேண்டாம் ல

    • @malinishunmugam453
      @malinishunmugam453 Před měsícem +2

      Background music sounds too high

    • @anbudavid6128
      @anbudavid6128 Před měsícem

      எரிப்பு என்பது காரம்.

    • @peternadar1724
      @peternadar1724 Před 16 dny

      எரிப்பு என்பது ஜீரணம்

  • @marysulochanasanthiyagu3005

    Once in a week we prepare for lunch box and give for my so and grand son from chennai

  • @ambujavallidesikachari8861

    We used to call it pachchai puli Sadam! We will mix with rice in the morning , leave it soak well and serve at night or even next day! Even puliyodhari can’t equal to,this rice! We will add peanuts fried and powdered fenugreek!

  • @seemamohideen4747
    @seemamohideen4747 Před měsícem +1

    So nice Thank you 😎😎😎

  • @chandraraj3943
    @chandraraj3943 Před měsícem +3

    புளிச்சாறில் மஞ்சள் பொடி சேர்க்கவும்

  • @premavathi4951
    @premavathi4951 Před měsícem +3

    கோவைபக்கம்.கட்டிசோறுதான்.இதுஎன்றுநினைக்கிறேன்..‌‌

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 Před měsícem +2

    புதுவிதமான சோறு

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  Před měsícem

      மிகவும் பழமையானது, சுவையானது

  • @livingstylein
    @livingstylein Před měsícem +1

    Simple but nutricious

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 Před měsícem

    Nices tips for Papadam 🎉🎉🎉

  • @wingsoftalents
    @wingsoftalents Před 2 měsíci +3

    Super 🎉

  • @user-lj1bs5nt8s
    @user-lj1bs5nt8s Před měsícem +3

    எரிப்ப‌என்றால் காரம்.‌கார சுவைக்கு காய்ந்த மிளகாய்

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 Před měsícem +1

    Nice.

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 Před měsícem +1

    எல்லாம் நன்றாக உள்ளது.Background music தவிர.நன்றாகவே இல்லை.

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k Před měsícem +3

    Hi sister enka amma 4days indha kulambudhan seivanka pulisarunu solvanka 😅😊

  • @kannankannan-fv1tr
    @kannankannan-fv1tr Před 22 dny

    அம்மா.நீங்க செய்த கட்டு சோறு நான் சாப்பிட்டு அனுபவித்து உள்ளென் உண்மை மிகவும் சத்தான உணவு ஆனால் ஒரு சிறிய விசயம் என்னவென்றால் சோறு ரெடி ஆனதும் ஒரு வெள்ளை துணியை நனைத்து பிழிந்து எடுத்து கொண்டு அதில் சோறு கொட்டி மூட்டை கட்டி கொண்டு வீட்டில் ஒரு இடத்தில் கட்டி தொங்க விட்டு மறுநாள் சாப்பிட்டு பாருங்க

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 Před měsícem

    Thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před měsícem

    Excellent

  • @vimalanathanganapathy919
    @vimalanathanganapathy919 Před měsícem +1

    கல் 19:55 யாணத்தையே கெட்டு என்று தான் சொல்வர் அது slang

  • @monipalani3404
    @monipalani3404 Před měsícem +1

    நாகர்கோவில் தீயல்

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Před měsícem

    Pulithani soru super savut mivsic ventama

  • @ganesanrathinam1852
    @ganesanrathinam1852 Před měsícem

    😮gatti soru katti soru

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 Před měsícem +2

    கட்டு சோறு

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 Před 27 dny

    Manjathool. Podalaiyea. Sister

  • @sellammaachary2932
    @sellammaachary2932 Před měsícem

    நீங்கள் எந்த ஊர் குழம்புக்கு தாளிக்கும்போது வெந்தயம் போடல்லை நல்ல சமையல்

  • @ranichinnadurai4732
    @ranichinnadurai4732 Před hodinou

    Kattu saadham or kattu soru kettu illai, kettu yendral saappida mudiyamal kettu pona soruinga

  • @user-dt5rs5en3h
    @user-dt5rs5en3h Před měsícem +1

    Soundveendam

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Před měsícem +4

    கண்டிப்ப உங்கள் சேனலைப் பார்ப்பேன். உங்கள் மொழி ரொம்ப பிடித்திருக்கிறது.

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 Před měsícem

    வெந்தயம் சேர்க்கவும்

  • @baskarang3161
    @baskarang3161 Před měsícem +2

    கட்டுச் சோறு என்று பெயர்

  • @Navasakthi-yi8pt
    @Navasakthi-yi8pt Před 23 dny

    கட்டுச்சோறு.

  • @meenamaniiyer8790
    @meenamaniiyer8790 Před měsícem +1

    Kettu choru means?

  • @Amalijohnson_8
    @Amalijohnson_8 Před měsícem

    Yenna karummadi

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 Před měsícem

    Kattu soru. Kanyakumari enbadhal malayala accent/ dialect oda pesuhirar.

  • @drdhowmyab2891
    @drdhowmyab2891 Před měsícem

    Yenna? Thanni kudikka matengrangala? Very unclean

  • @drdhowmyab2891
    @drdhowmyab2891 Před měsícem +1

    Pechu over

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 Před měsícem +2

    கெட்டு சோறு இல்ல

  • @vijeyaraghavanv2035
    @vijeyaraghavanv2035 Před měsícem

    இவங்களுக்கு கட்டு சோறு கட்டு கம்பி என்று சொல்ல வராது கெட்டு சோறு கெட்டு கம்பி என்று தான் solluvaarghal. கட்டு சோறு கட்டு கம்பி

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  Před měsícem

      இதுக்கான பதில் அடுத்த வீடியோ ல சொல்கிறேன் தமிழ் பண்டிட் ஐயா

    • @kalai7753
      @kalai7753 Před měsícem

      ஒவ்வொரு மாவட்டத்திலும் பேச்சு ஸ்டைல் வேறுமாதிரி இருக்கும்.அதனை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.