ஸ்கூலுக்கு போன டீச்சரம்மாவை காணவில்லை!?

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2021
  • ஸ்கூலுக்கு போன டீச்சரம்மாவை காணவில்லை!?
    காதல் கணவன், அன்பான மகளுடன் குடியிருந்து, பக்கத்து கிராமத்தில் வேலை பார்த்து வந்த டீச்சரம்மா, 19.10.2004 அன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சு எப்பவும் போல, சாயந்தரம் வீட்டுக்கு திரும்பல.
    என்ன ஆச்சு? யாராவது கடத்திட்டு போய்ட்டாங்களா? கொலை செஞ்சுட்டாங்களா? இல்லன்னா வேற என்னதான் ஆச்சு?
    லோக்கல் போலீஸ் என்னதான் செய்யறாங்க? உங்க மேல நம்பிக்கை இல்லையே!
    டீச்சரம்மா, திரும்பி வந்தாங்களா... இல்லையா?
    #realcrimes #truecrimes #policestory #policepatrol #crimestories #cbcid #cbi #sithannan
    Website: www.sithannan.com
    Facebook : / vsithannan
    Twitter : / sithannan
    LinkedIn : / sithannan. .
    Instagram : / sithannanv

Komentáře • 241

  • @sathishd5778
    @sathishd5778 Před 3 lety +10

    இந்த விசாரணையை பார்க்கும் போது காவல் துறை மீது மதிப்பு வருகிறது. தமிழகத்தில் திறமையான காவலர்கள் உள்ளார்கள் என்று நிரூபித்து உள்ளார்கள். நன்றி நல்ல காவல் துறைக்கு மட்டும்.ஏன் என்றால் நான் ஒரு லாரி ஓட்டுநர் நாங்கள் பார்க்கின்ற காவல்துறை வேறு.

  • @user-ee8tp9qf5y
    @user-ee8tp9qf5y Před 3 lety +24

    அருமையான பதிவு காவல் துறையை சேர்ந்த எங்கலுக்கு அற்புதமான பாடம் நன்றி

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 Před 3 lety +1

    அருமையான விளக்கம் .தற்போதைய இளைய போலீஸ் அதிகாரிகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோன்ற உங்களது வீடியோ தகவல்களை பார்த்து கேட்டு தங்களது புத்தியை கூர்மையாக்க நல்ல வாய்ப்பு.இன்றைய இளைய போலீஸ் அதிகாரிகள் இவரது தகவல் திரட்டல்களை தவறாமல் பார்த்து சமுதாத்துக்கு நற்பணியாற்ற வேண்டும் .பாராட்டுகள்.

  • @selvarajsellan575
    @selvarajsellan575 Před 3 lety +3

    அய்யா இதை கேட்கும்போது நிறையதெறிந்துகொன்டேன் நன்றிகள்

  • @dhamodarannarayanaswamy8233

    மிகவும் கோர்வையாக,அழகாக விவரித்த விதம் பாராட்டுக்குரியது.

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před rokem

    கம்பீரமான குரலில் மிகத்தெளிவாக விபரமாக துல்லியமாக கேஸை விவரிச்சீங்க சார். நன்றி. வாழ்த்துக்கள்.. வணக்கம்.
    🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @rangarajar8739
    @rangarajar8739 Před 3 lety +6

    சார் அருமையான பதிவு.. பெண்களுக்கு அருமையான அறிவுரை சார் காவல்துறையும் நீதித்துறையும் அருமையாக சாடி விட்டீர்கள் சபாஷ் சார்

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc Před 3 lety +7

    Sir andha motta kaduthasi la Enna irundhadhu nu sollala super sir indha madhiri niraya videos podunga sir awareness ah iruku

  • @gramaniguna
    @gramaniguna Před 3 lety +18

    அந்த அனாமதேய கடிதத்தில் இருந்த விஷயத்தை நீங்கள் கடைசிவரை சொல்லவே இல்லையே?

  • @selvarajannarayanasa
    @selvarajannarayanasa Před 3 lety +6

    I felt like watching a thriller movie.You are a very good narrator sir. Hat's off to you sir. Keep rocking.
    Selvarajan from Canada.

  • @sivan1192
    @sivan1192 Před 3 lety +5

    புலனாய்வு செய்தது எப்படியோ தெரியவில்லை ஆனால் அதை விவரித்த விதம் மிகவும் சுவையானது

  • @vinothkumar-ti5sf
    @vinothkumar-ti5sf Před 3 lety +11

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  • @senthilthulasi2617
    @senthilthulasi2617 Před 3 lety +4

    இறந்த ஆசிரியர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்த அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். பெண்களுக்கு விழிப்புணர்வு தந்த ஐயா சித்தனன் அவர்களுக்கு நன்றி

  • @junaithabegum6739
    @junaithabegum6739 Před 2 lety

    உங்கள் உண்மை சம்பவம் நிறைய பார்த்து இருக்கேன் ஆனால் இப்பதான் பதில் கொடுக்கிறேன் ரொம்ப அருமையா பேசி விளக்கமா சொல்றீங்க நன்றி அண்ணா

  • @balasubramaniansakthivel5123

    குற்ற பிரிவுகள், தண்டனை பிரிவுகள் கூறுவது மிக சிறப்பு.

  • @mr.tamizhan4737
    @mr.tamizhan4737 Před 3 lety +13

    இந்த சம்பவம் குளித்தலை அருகில் நடந்தது

  • @selvarajayyansamy765
    @selvarajayyansamy765 Před 3 lety +13

    This case was under investigation by CB CID when I worked there. But I was not the Investigating Officer.
    Very good presentation by you. Congrats!

  • @pandipari5519
    @pandipari5519 Před 3 lety +13

    அய்யா தினமும் காணொளி போடுங்க தயவுசெய்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mugil9949
    @mugil9949 Před 3 lety +2

    Sorry for the late comment sir, RIP to that teacher..நான் இந்த வழக்கை வேறு ஒரு youtube channel ல போட சொல்லி இருந்தேன் சார். இப்போ தான் தெளிவாக புரிகிறது. மிக்க நன்றி ஐயா.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před 3 lety +4

    நார்க்கோ அனலைஸ்டுயை நம்பி அந்த இரண்டு நபர்களையும் இவ்வளவு கஸ்டத்திலும் குற்றவாளி ஆக்காமல் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடித்து சட்டதின் நிருத்திய காவல்துறை அதிகாரிகளின் குடும்பம் கடவுள் ஆசிர்வாதிகனம்

  • @nathant382
    @nathant382 Před 3 lety +5

    Salute to the Kulithalai police team.How difficult for the police to investigate and prove it in the court.The team really worked hard.But the Hosur case police totally mishandled the case and the culprits got released.You have taken lot of pain to explain with all details.You could have added news paper cuttings and TV news clips and make it two episodes.Salute you sir.

  • @user-cc2rk5oj7p
    @user-cc2rk5oj7p Před 3 lety +16

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு. 🙏🏻

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety +1

      Yes. Keep watching

    • @ajaijb
      @ajaijb Před 3 lety

      @@SithannanTheEyeopener oooooooooooooooooooooooooooooooooomommommooomoollpppppo

  • @craftyfunsisters.6654
    @craftyfunsisters.6654 Před 3 lety +1

    Thankyou for your wonderful advice for women sir.

  • @sangeetharamesh1008
    @sangeetharamesh1008 Před 3 lety

    Fantastic sir....u r explaining in a flow👍

  • @nallanmohan
    @nallanmohan Před 3 lety +2

    ஏன் சார் எவ்வளவு தடவை அந்த பெண்மணியின் அழகை பற்றி சொல்லிண்டே இருக்கிறீர் உங்களுடைய சொல்லும் நடை மிகவும் ஆர்வமாக உள்ளது.

    • @viv8123
      @viv8123 Před 3 lety

      I guessed it must be Rape and Murder case
      Because the way He said the victim was very beautiful ...

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety

      Thanks a lot. Keep watching.

  • @sureshkumar-nk3jt
    @sureshkumar-nk3jt Před 3 lety

    Best ever explanation 🙏

  • @umavijay8870
    @umavijay8870 Před 3 lety +1

    சார் காவல் துறை சிறப்பாக செயல் பட்டால்குற்றங்கள் நடைபெறாது உங்களைப் போன்ற உண்மையான அதிகாரிகள் சிலர் நாட்டை காப்பாற்றுகின்றார்கள் பலர் ...

  • @VagabondSabai
    @VagabondSabai Před 3 lety +1

    Very balanced review . A text book case. Many lessons are to be learned. Accountability of the press and media should be enforced ruthlessly

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety

    அருமையான பதிவு நன்றி.

  • @arunkumarar3886
    @arunkumarar3886 Před 3 lety +2

    Witnessed the Importance of proper & serious Investigation 🕵️ Kudos to our TN police CBCID,

  • @gowthamashokkumar2952
    @gowthamashokkumar2952 Před 3 lety +1

    please bring more awareness to our people, Good work sir, Salute👍

  • @v2flashviews438
    @v2flashviews438 Před 3 lety

    Thanks a lot sir. Hats off our Tamil Nadu Police. Your narration is excellent. It will be a guide to the young pollice officers how to investigate a crime case. It was irking why didn't the law and order S.P. of the Dist. initiate the action in time. In consequence of Habeous corpus petition and The High Court's intervening and monitoring the case the criminals were caught. Other wise the police would be rest complacent. Further the police dept .to be freed in hands of politicians. It willbe allowed an independent body. Promotions based on performance.😂😂🦉🦉

  • @vasanthim2531
    @vasanthim2531 Před 3 lety

    Arumaiyana, thelivana pathivu sir

  • @user-br7mv6rk7u
    @user-br7mv6rk7u Před 3 lety +2

    நான் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர் அவர்களின் உதவியாளரக இருந்தேன்
    ....

  • @manimaran7984
    @manimaran7984 Před 3 lety +1

    அருமையான விளக்கம் ஐயா
    அனைத்து செக்ஸன்களையும் அருமையாக விளக்குகிறீர்கள் 🙏🙏🙏

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety +1

      Thanks a lot. Keep watching.

    • @manimaran7984
      @manimaran7984 Před 3 lety

      @@SithannanTheEyeopener உங்களைப்போன்றவர்களால்தான் ஐயா காவல்துரைக்கே ஒரு மதிப்பு இருக்கிறது
      எனது தந்தையும் ஒரு முன்னாள் இரானுவ்வீர்ர் லாகூர் பிரகடனம் சைனா வார் போன்றவைகளில் பங்கெடுத்த சிறந்த ஒரு நாட்டுப் பற்றாளர் ஐயா அவர் இன்று எங்களுடன் இல்லை இறைவனடி சேர்ந்துவிட்டார் 🙏🙏🙏🙏

  • @Mr_Ragnarr
    @Mr_Ragnarr Před 3 lety

    Vera level explanation point by point

  • @bharathans8545
    @bharathans8545 Před 3 lety

    Very super Shahar I learn many more information about police investigation police

  • @junaithabegum6739
    @junaithabegum6739 Před 2 lety

    அண்ணா ரொம்ப அருமையா இருக்கு ஒவ்வொரு சட்டம் அந்த அந்த தப்புக்கு ஒவ்வொரு நம்பர் ஆனால் இப்படி எல்லாம் இருந்தும் தப்பு நடந்து கொண்டு தான் இருக்கு இது மாதிரி ஒரு சம்பவம் நடக்குது அதை ஒரு பெண் பலியாகி மற்றவருக்கு பாடமாக அமைதுல்லது உலகில் இந்த மாதிரி சம்பவம் நடந்தது தெரியாமல் இருக்கும் எங்களுக்கு ரொம்ப உதவியாகவும் இருக்கு ஒரு பெண்ணாக இருக்கும் நான் ஒத்துகிறேன் தனிமை நகைகள் அழகு அந்த பெண் தப்பானவள் அல்ல இருந்தாலும் தப்பு பன்ன தூண்டும் வகையில் நடந்து கொண்டது தான் தப்பு

  • @rajeshramesh2818
    @rajeshramesh2818 Před 3 lety +1

    Super sir ur speech very nice

  • @rbkarasu434
    @rbkarasu434 Před 3 lety

    Big salute sir, your are giving great lessons to future police’s

  • @justicesrinivasan6301
    @justicesrinivasan6301 Před 3 lety

    Dear Sir, I m learing from your Class...great job.,

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety

      Excellent. I stand encouraged. Will continue to do more educative and awareness videos.

  • @sarathchandar2958
    @sarathchandar2958 Před 3 lety

    Narration super....tell more unsolved mysteries

  • @sukanyarajasekaran2607

    Arumai ayya

  • @prasannas9793
    @prasannas9793 Před 3 lety +1

    I rally proud to tn police great

  • @thierryezhilanbenidict1363

    Vazhakai vivaritha vitham miga arumai.. thank u sir 🙏🙏🙏

  • @ganesamoorthi3423
    @ganesamoorthi3423 Před 3 lety

    Superb Sir.

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 Před 3 lety

    அருமை சார் 🙏

  • @kathirvel5473
    @kathirvel5473 Před 3 lety

    Excellent work

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 3 lety +1

    அருமை சார் 👍

  • @pragyasaiharikavin1048

    மிகவும் அருமை பெண்களுக்கான விழிப்புணர்வு

  • @kulandaivelut6099
    @kulandaivelut6099 Před 3 lety

    Fantastic

  • @govindasamysampathkumar6781

    Presentation is very nice

  • @kulandaivelut6099
    @kulandaivelut6099 Před 3 lety

    Super speech sir

  • @sandy-rq5dv
    @sandy-rq5dv Před 3 lety

    Sir very speed speech very thrilling sir

  • @akjnathan1835
    @akjnathan1835 Před 3 lety +2

    Your way of explaining is super sir👍

  • @d.christinecprabha8533

    Superb sir

  • @tnpsctnusrbtetimportantquestio

    Waiting sir

  • @dhamodarannarayanaswamy8233

    Super👍

  • @BMCube
    @BMCube Před 3 lety

    Super sir

  • @aramee7632
    @aramee7632 Před 3 lety

    salute sir super sir.

  • @user-kl3xq7je1p
    @user-kl3xq7je1p Před 3 lety

    Sir ur great

  • @sivac9369
    @sivac9369 Před 3 lety

    எது எப்படியோ பத்திரிகை மட்டும் தொடர்ந்து இதை பற்றி எழுதாமல் இருந்து இருந்தால் இந்த கேஸ் என்றோ வெளி வாராமல் இழுத்து மூட பட்டிருக்கும்....!
    பத்திரிகை துறைக்கு பாராட்டுகள்...!!!💐

  • @kishores3322
    @kishores3322 Před 3 lety +3

    நிறைய நகை போட்டுருப்பாங்கனு தெரிஞ்சோனா அப்போவே பக்கத்தில் இருக்கும் அடகு கடையில் தேடிருந்தால் முன்பே பிடித்திருக்கலாம்

  • @tameemansaari5073
    @tameemansaari5073 Před 3 lety +1

    சார் எத்தனையோ youtube சேனல்லிடம் இந்த வழக்கு பற்றி ஒரு வீடியோவை போட சொன்னேன் யாருமே பயந்து போட மாட்டேங்குறாங்க ..ப்ளீஸ் நீங்கள்ளவது போடுங்க திருச்சி.. முன்னால் அமைச்சர் KN.நேருவின். சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @nellaitamilan6910
    @nellaitamilan6910 Před 3 lety

    Well-done I'm your fan

  • @vinayakama7522
    @vinayakama7522 Před 3 lety

    Very good exposure - Vinayagam Rtd.DSP Cuddalore

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 Před 3 lety +1

    Hats off to our TamilNadu CBCID Police.

  • @pmuthunatarajan4489
    @pmuthunatarajan4489 Před 3 lety

    Very sad...

  • @johnwesley2090
    @johnwesley2090 Před 3 lety

    super sir.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety

      Thanks a lot. Keep watching.

    • @johnwesley2090
      @johnwesley2090 Před 3 lety

      @@SithannanTheEyeopener Dear & Respected Sir, We used to watch such investigative series in Discovery / NGC. Tamil TV Channels should start such type of programs with knowledgeable people like you. Your way of highlighting IPC will always bring goose bumps

  • @ramanathannarayanan6002

    Ayya ungal samooha unarvukku aayiram namaskaarangal. Thangalin unarvugalai thodara venndum ena praarthikkiraen. Sammoham ivar pondra adhigaarigali ookkuvikka vaendum. Idhudhan samooham seyya vaendiya pradhibalan.

  • @lifesucess7731
    @lifesucess7731 Před 3 lety

    👏👏🙏

  • @abrahamgodfreydevaraj7573

    Narration super

  • @68tnj
    @68tnj Před 3 lety

    We need to strengthen our criminal system to punish severely the criminals to stop crimes. Kudos to police team. However we need to move towards crime free society. Once again kudos to the police team

  • @justicesrinivasan6301
    @justicesrinivasan6301 Před 3 lety

    Good job

  • @ramrani3870
    @ramrani3870 Před 3 lety

    நல்லா இருக்கு சார் கதை

  • @baluswaminathan
    @baluswaminathan Před 3 lety +1

    பணியில் இருப்பவர்களுக்கு படிப்பதற்கு நேரம் இல்லை என்று,
    பல பக்கங்கள் கொண்ட, நீதிமன்ற தீர்ப்புகளை, படித்து, உள்வாங்கி எளிதில் புரிந்து கொள்ளும்படி ,அதனை காணொளியாக, அளித்துள்ள, ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் திருவாளர்.
    V. சித்தண்ணன் அவர்களுக்கு
    எங்களது பாராட்டுகள்.
    இந்த வழக்கு பல பாடங்களை கற்பித்து உள்ளது.
    முதலாவதாக, பாதிக்கப்பட்ட பெண், தனியாக, அதிக தங்க நகைகள் அணிந்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்தில், ஒரே பாதையில், சென்று வந்துள்ளது, குற்றம் செய்யும் நபர்களுக்கு,
    குற்றம் செய்ய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி தந்துள்ளது. இரண்டாவதாக, வழக்கு பதிந்து ,விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, விசாரணை அதிகாரியின் அலட்சியமான விசாரணை, மற்றும் தாமதத்தாலும்,
    ஊடகங்களும், பொது மக்களும், பல்வேறு கோணத்தில் , சிந்தித்து இந்த வழக்கு பற்றி
    பேசியதும், மற்றும் எழுதியதும், இந்த வழக்கில் சம்பந்தப்படாத பலரையும், காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியது. விசாரணைக்கு உள்ளானவர்களுக்கு மன உளைச்சலையும்,
    காவல்துறைக்கு ஒரு அவப்பெயரும் ஏற்பட காரணமாக இருந்தது.
    காவல் அதிகாரிகளுக்கு, பணியில் நேர்மையும், அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும்.
    பல சந்தர்ப்பங்களில்
    மேற்பார்வை செய்கின்றவர்கள்
    வழக்கு விசாரணை பற்றி
    கவலைப்படாமல், சட்டம் மற்றும் ஒழுங்கு அலுவலுக்கு
    முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றனர்.
    விசாரணை
    அதிகாரி ,
    வழக்கு பதிந்த உடன் விசாரணை செய்யவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளவும், உயரதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
    விசாரணை அதிகாரிகளை,
    மேற்பார்வை செய்கின்ற அதிகாரிகள், இதனை செயல்படுத்தினால் , வழக்கு
    விசாரணையின்,
    தரத்தை
    மேம்படுத்த முடியும்.
    திருவாளர்
    V. சித்தண்ணன், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரது பணி மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது .அவரது சமுதாய பணி தொடர எங்களது வாழ்த்துக்கள்.
    இதனை எல்லோருக்கும் கொண்டு செல்ல வேண்டும், என்று அனைவரையும், வேண்டி, விரும்பி
    கேட்டுக்கொள்கிறேன்.
    அன்புடன்
    பாலு சுவாமிநாதன்
    தலைவர்
    Cyber Society of India
    www.cysi.in

  • @palanisamysakthi365
    @palanisamysakthi365 Před 3 lety

    Sir, please explain west bakery case

  • @francisxavier8532
    @francisxavier8532 Před 3 lety

    Nice 1 sir please concentrate on this type of content than interviews.

  • @SANKAR127BHARAT
    @SANKAR127BHARAT Před 3 lety

    👍

  • @saravananm2359
    @saravananm2359 Před 3 lety +3

    அய்யா உங்கள் அனுபவத்தில் நடந்த பல விசாரனைகளை பதிவு செய்யுங்கள் ஆர்வமாக இருக்கிறேன்

  • @Gayathri-bd9dh
    @Gayathri-bd9dh Před 3 lety +1

    good morning sir

  • @gramesmith9898
    @gramesmith9898 Před 3 lety +1

    சார் ரொம்ப நாள் வெயிட் பண்ணனேன் நிங்க இப்படி ஒரு புலனாய்வு செய்தியை சொல்லுவிங்கன நன்றி சார்..வாரம் ஒரு முறை இதுபோல உண்மை செய்தியை சொல்லுங்இ சார்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 3 lety

    சினிமா கதையை விட மிகவும் மோசமாக உள்ளது ஐயா🙏

  • @chilambarasanarumugam5700

    Sir Lakshmi kandhan murder case explanation!

  • @subramaniamsivananthan1724

    Yes,sir, use of public transport good ,Rather than,traveling, on her own

  • @vijaym2594
    @vijaym2594 Před 3 lety +2

    சார், அந்த மொட்டை கடிதத்தின் நிலை?

  • @sun8115
    @sun8115 Před 3 lety

    Please make a video for திருச்சி ராமஜெயம் murder case

  • @bharathperumal8669
    @bharathperumal8669 Před 3 lety +1

    Idhuku munnadi videos start la ellam police walkie talkie sound varum en adha eduthiteenga any department issue
    Andha tune use pannunga opening hea keatka nalla irukum 🙏
    Warm welcome for more videos.❤️

  • @gramaniguna
    @gramaniguna Před rokem

    அந்த அனாமதேய கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்பதை இறுதிவரை நீங்கள் சொல்லவில்லைய

  • @lingaphotos
    @lingaphotos Před 3 lety +1

    ஐயா வணக்கம் 1999 நவம்பர் இல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தை பற்றி ஒரு காணொளி வெளியிடவும். என்னைபோன்றோர்க்கு கலவரம் நடந்தது என்று தெரியும் ஆனால் எப்படி ஏன் எவ்வாறு என்று தெரியாது.. அதை பற்றிய செய்திகளை கூறவும்.

  • @68tnj
    @68tnj Před 3 lety +1

    Though interesting from police/investigation point of view, it is very saddening that two criminal men can join hands and commit rape and murder tells how sickening is our society. Print and social media are rumour mongers.

  • @mohank133
    @mohank133 Před 3 lety

    This happened somewhere near Kulithalai I think so.

  • @gramesmith9898
    @gramesmith9898 Před 3 lety

    கண்டுபிடித்த போலிஸ்க்கு நன்றி.🙏 இறைவனுக்கு நன்றி🙏

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 Před 3 lety +1

    How many times you are telling azhagana teacher

  • @kumaravel7284
    @kumaravel7284 Před 3 lety +1

    திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு பற்றி சொல்லவும் சார்

  • @amernathl.k3707
    @amernathl.k3707 Před 3 lety +1

    Skeleton kedaikaati police naala onnum pannirukka mudiyaadho? Skeleton illati enna pannirupaanga.. Pls explain

  • @nachimuthuv2916
    @nachimuthuv2916 Před 3 lety +3

    appo POLLACHI CASE PANDIYARAJAN SP?

  • @reagankarti8072
    @reagankarti8072 Před 3 lety

    Enga oorla nadanthathu kulithalaiyil

  • @bhdrachlam
    @bhdrachlam Před 3 lety

    ஸார் கொடுமை, அருமையான பதிவு கம்பிரமான குரல்

  • @ayyappanr4145
    @ayyappanr4145 Před 3 lety +2

    காவல்துறை அதிகாரிகள்