"கற்பனை-ல கூட First Night வருமானு தெரியாத வாழ்க்கை" VKT Balan's Goosebumps Interview

Sdílet
Vložit
  • čas přidán 22. 09. 2020
  • BMW KUN MOTORAAD
    To Book BMWG310R / BMWG310GS
    Visit : kunmotorrad.in/motorrad-pre-b...
    Contact : 893 913 9999
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquiries - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    #VKTBALAN #Maduratravelsowner #VKThanabalan
    Reviews & News, go to www.behindwoods.com/
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold

Komentáře • 976

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 3 lety +78

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @user-xf5qc3bd7n
    @user-xf5qc3bd7n Před 3 lety +526

    இப்படி எல்லாத்தையும் வெளிப்படையா பேசுறதுக்கெல்லாம் ஒரு மன தைரியம் வேணும்

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 Před 3 lety +92

    என்னால நம்ப முடியல இப்படி அப்பட்டமா எல்லாவற்றையும் இமேஜ் பார்க்காமல் சொல்ல முடியுமா என்று! நிச்சயமா இவரை பாராட்ட தான் வேணும். ஐயா உங்கள் சரித்திரம் எங்களை போன்றோருக்கு பாடம். 🙏🙏🙏🙏🙏

  • @sankaran2895
    @sankaran2895 Před 3 lety +568

    நாணயத்தை இழந்தால் உன்னிடம் இழப்பதற்க்கு ஒன்றுமில்லை. அருமை சார்.

  • @sanjeevan1818
    @sanjeevan1818 Před 3 lety +138

    இப்படிப்பட்ட ஒரு interview வை இதுவரை பார்த்ததே இல்லை... சொல்ல வார்த்தையே இல்ல.. வார்த்தை ஒன்னும் தங்கம்... 🙏🙏🙏

  • @75barathi
    @75barathi Před 3 lety +163

    இதற்கு முன்னர் இவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் இந்த நேர்காணலுக்கு பிறகு வாழ்க்கையின் தத்துவங்களையும் நாணயத்தின் வலிமையை புரிந்து கொண்டேன்.

    • @arumugam138
      @arumugam138 Před rokem

      Nan dd la parthu erukan interview 97,

    • @2322SaiSubhaChandru
      @2322SaiSubhaChandru Před 6 měsíci

      பல போராட்டங்களுக்கு பிறகு வாழ்க்கை 💐🙏🙏🙏

    • @loganathans6851
      @loganathans6851 Před 5 měsíci

      Yaar,iver

    • @2322SaiSubhaChandru
      @2322SaiSubhaChandru Před 4 měsíci

      எத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கை 😭 💐👍👍

  • @spiritualityhealsheart
    @spiritualityhealsheart Před 3 lety +411

    கலைமாமணி: V.K.T பாலன் அவர்கள்.
    மதுரா டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர். (வருடம் 100 கோடி க்கு மேல் வருமானம் ஈட்டி சாதனை படைத்தவர்)
    டிராவல்ஸ் ஏஜென்சிஸ் சங்கத் தலைவர்.
    பொதிகையில் வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியை நடத்தியவர்.
    வேட்டி கட்டினால் உள்ளே விட மறுக்கும் கிளப்புகளில் வேட்டியுடன் நுழைந்து சாதனை படைத்தவர்.
    ருசி என்பது உணவில் இல்லை நம் பசியில் இருக்கிறது என எனக்கு உணர்த்தியவர்.
    இவரின் பேச்சுக்கள் எளிமையும் சுவையும் மிகுந்தது. 🙏🙏🙏🙏🙏

    • @athisivagurunathan147
      @athisivagurunathan147 Před 3 lety +7

      உண்மை...

    • @DurgaDevi-ku8qm
      @DurgaDevi-ku8qm Před 3 lety +2

      Hlo sir nega avar agency la work pannitu erunthingala?

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart Před 3 lety +12

      @@DurgaDevi-ku8qm
      பாலன்சாரோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். CZcams இல் மட்டும் தான் அவருடைய பேச்சைக் கேட்டு இருக்கேன்.

    • @rajadharanicr7319
      @rajadharanicr7319 Před 3 lety +3

      100 like ✌ me

    • @GeethaUSA545
      @GeethaUSA545 Před 3 lety +3

      Thanks for the info

  • @MohanDas-xw2zi
    @MohanDas-xw2zi Před 3 lety +245

    Balan sir fans😁😁😁

  • @praveenraja_r0389
    @praveenraja_r0389 Před 3 lety +62

    இதுதான். நல்லமனிதனுக்கு
    கிடைத்த வாழ்க்கை

  • @sakthi6844
    @sakthi6844 Před 3 lety +377

    ஐயா, நீங்க யாருன்னு கூட தெரியாள ஆனா வரலாறு அருமை. தலை வணங்குரேன்

    • @rajeshrajesh2536
      @rajeshrajesh2536 Před 3 lety +11

      மதுரா டிராவல்ஸ் ஓனர்

    • @megalakshmimegalakshmi8075
      @megalakshmimegalakshmi8075 Před 3 lety +4

      வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியின் தொகுப் பாளர் வி கே டி பாலன்

    • @sharmilaravikumar3794
      @sharmilaravikumar3794 Před 3 lety +1

      Exactly

    • @dash.global5802
      @dash.global5802 Před 3 lety

      Madura travels owner . From kuruvi to millionaire 👌🙏🖒

  • @foodhere6700
    @foodhere6700 Před 3 lety +174

    தல நீ பேசு தல, உன்னோட interview னா நீ பேசுனா மட்டும் போதும் நாங்க கேட்டுகிட்டே இருப்போம்,

    • @keerthanakeerthana7424
      @keerthanakeerthana7424 Před 3 lety +1

      ❤️

    • @seemlyme
      @seemlyme Před 2 lety

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்.,
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.

    • @shamugamsomiah8363
      @shamugamsomiah8363 Před 2 lety

      Yes it's true 👍🌹😃. Ranjani shanmugam

  • @r.thiagarajan5419
    @r.thiagarajan5419 Před 3 lety +180

    பாலன் ஐயாவை என் குருவாக ஏற்று நானும் என் வாழ்வில் என் நாணயம் காப்பேன்.

    • @achuthanvn2650
      @achuthanvn2650 Před 3 lety +1

      See

    • @Toptamil2754
      @Toptamil2754 Před 2 lety +1

      Unmai 🙏

    • @seemlyme
      @seemlyme Před 2 lety

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…,

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 Před 3 lety +94

    நீங்க யாரு எவருனு தெரில! ஆனா, நீங்க கண்டிப்பா எங்கள மாதிரி இளைஞர்களுக்கு முன் மாதிரியா இருப்பீங்க❤️🙏 GreatSoul❤️

    • @chandran4511
      @chandran4511 Před 2 lety +6

      பல சேனலில் பேட்டி எடுத்தவர். பலரின் வாழ்க்கையில் உதவுவர். இன்றைய காலத்தில் உலகை சுற்றிய மனிதர். கோடிகளில் புரள்பவர், வெளிநாடுகளுக்கு இன்றைய கலைநிகழ்சிகளுக்கு இவரின் விமானப் பயணம்தான் திரைத்துறையினருக்கு. வெளிச்சம் நிகழ்ச்சி மூலம் பலருக்கு அடிப்படை வாழ்வை தந்த மாமனிதர் எனக்கு மிகப்பிடித்த நல்ல மனிதர். நேயம் மிக்கவர். சென்ட்ரல் எதிரில் உயர்ந்து நிற்கும் மதுராடிராவல்ஸ் உரிமையாளர். உழைப்பினால் உயர்ந்த இதயம் மிக்க மனிதர்.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 8 měsíci +1

      அன்புடன் வரவேற்கிறோம்

  • @doniyadoniya9049
    @doniyadoniya9049 Před 3 lety +136

    பல பேர் பணத்திற்காக நாணயத்தை இழந்து விட்டார்கள். இது நல்ல ஒரு ௨தாரணம். 👏👏 Thank you sir👌

    • @sugaspavin7465
      @sugaspavin7465 Před 3 lety

      Naanayam athuku meaning enna???

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i Před 2 lety +1

      @@sugaspavin7465 "நா"நயம்
      நா என்றால் நாக்கு.நயம் என்றால் மிருதுவானது ...சொன்ன சொல்லை எது வந்தாலும் காப்பாற்றியே தீர வேன்டும் என்பதற்காகதான்,இதற்கு நாணயம் என்று பெயர் .சொல்லும் செயலும் பணத்தை மையமாக கொண்டு இருப்பதால்(நாக்கு +நாணயம்)=நாணயம்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 8 měsíci

      அன்புடன் வரவேற்கிறோம்

  • @freemind9188
    @freemind9188 Před 3 lety +28

    நல்ல மனைவி அமைந்தால் அதற்கு இதுதான் நல்ல வாழ்க்கை அமையும் தெரிகிறது

  • @rajvision7443
    @rajvision7443 Před 3 lety +11

    மிகவும் அருமையான காணொளி. அற்புதமான பதிவு. சில இடங்களில் கண் கலங்கிவிட்டது. அன்று நாணயத்தை பார்க்காதபடியால் தான் இன்று உங்கள் நாணயம் நிலைத்து உள்ளது. அதனால் தான் நாணயம் என்று பெயர் வைத்தான் . த மிழன். வேறு எந்த மொழியிலும் இல்லாதது.👍👍

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y Před 3 lety +47

    41:06 வரை என் கண்கள் இமைத்ததா என்ற சந்தேகம் எனக்கு

  • @dhayaviewschannel498
    @dhayaviewschannel498 Před 3 lety +68

    இவ்வளவு வெளிப்படையான, எளிமையான பேச்சுக்கு தலை வணங்கி கை தட்டுகிறேன் அய்யா☺️👌👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @senthilkumarrajamanickam5572

    நாணயம் படிக்காத மனிதர்களிடம் நிரைந்து இருக்கிறது ஆனால் படித்தவனிடத்தில் அது கூணி குறுகி கிடக்கிறது சுயநலம் மிகுந்து விடுகிறது!

    • @sanakiddy2883
      @sanakiddy2883 Před 3 lety +3

      Because educated person dont even understand that they are doing wrong things. They are just doing blindly what their manager says. No self knowledge .

    • @y2btamil745
      @y2btamil745 Před 3 lety

      All the artificial disaster are created by educated persons even corona is created by educated scientist but all the educated persons are not criminals

    • @seemlyme
      @seemlyme Před 2 lety +1

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…

    • @johnsundararaj4495
      @johnsundararaj4495 Před 2 lety +1

      @@seemlyme ஐயா நீங்கள் திக்கற்றவர்களுக்கும், வறுமையில் வடுவோர்க்கும் அறிய புத்தகம் ஐயா 🙏🙏🙏

    • @seemlyme
      @seemlyme Před 2 lety

      @@johnsundararaj4495 🤱We are in great danger in a system. This is not a religious preaching. Elites have more power with social media etc.. but I am doing this in right intention. 🌍👆🌌A lot of people are reading more than this. Worth reading it. Don’t scan it, Read all carefully. Will you love your religious god, If you go to hell and live forever? Or any unpleasant places? You love religious god with reason so to be happy in religious heaven. When the reason is gone then you don’t love religious god. Living forever is very painful. Because you know everything and no more surprise, uncertainty etc.. Only time truly you are okay when you are okay with everything. But everything is changing. Making good connection with everything; that is true success. Science is not based on fiction but evidence and experiments. Evolution is not based on fiction or accidental events but natural selection. We need a lot of time; billions of years to create order on earth like now. No authority to science as religion. Religion created unnecessary differences among us. Low Caste racism slavery etc... so it is poison. For many of us, when we are in great danger or accidents, no religious god helped. You will understand this soon or later. Think for yourself independently. God needs nothing. God required nothing. God has everything because God is everything.
      Free will in illusion because people follow what works for them. People are controlled by the slavery system so fraud monetary, crony capitalism, plutocracy. Watch zeitgeist movement film in CZcams with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
      No one knows everything. One question leads to another question then that question leads to another question so forth. We can not prove unicorn 🦄 existence or completely reject unicorn or ignore unicorn. It’s up to you. You can not stop breathing so air oxygen, trees, sun and galaxies the rest are connected. All atoms are changing when you grow. Whatever you call “my” is not you. All depend on each other like that. No one can separate anything from everything means all different but the oneness. Got it? No? Pointless to talk to you more. Meditate or have sensory isolation tank experiences before saying stupid Things. By the way. I do not claim that I know everything. Observe in your body and around. No one can replace that. You can not 100% test every steps of your way.
      War for Resources inevitable. Over Consumptions of finite resources of earth deteriorate the earth🌍🥀day by day. No access to electricity and clean water by billions of people right now. No one is going to come above and save us. Wake up to the truth and wake up the rest to the unity of feel of oneness. The solution is Resource based economy.
      Instagram/ Loveisdecision

  • @merp11
    @merp11 Před 3 lety +209

    Who are all watched his interview in Avatar live channel hit like..

    • @Mersal-uj5nh
      @Mersal-uj5nh Před 3 lety +1

      Don't remember that channel

    • @merp11
      @merp11 Před 3 lety

      @@Mersal-uj5nh yen bro?

  • @chandrak8296
    @chandrak8296 Před 3 lety +44

    திரு பாலன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை இன்றைய இளைஞர்களின் காலக்கண்ணாடி. ஒவ்வொருவரும் கண்டு கேட்டுத் தெளிவு பெற வேண்டிய ஒன்னு.

  • @jothivelr4204
    @jothivelr4204 Před 2 lety +5

    சொத்தை இழந்தாலும், நாணயத்தை ஒரு போதும் இழக்காதே..... என்பதற்கு உங்கள் வாழ்க்கை பயணம் புரிய வைத்தமைக்கு நன்றி.....

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 Před 3 lety +19

    இந்த அளவு ஒரு திறந்த புத்தகமாக இருக்கும் இவரது வாழ்க்கை ஒரு பாடம்

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv Před 3 lety +138

    சில நாளில் இந்த வீடியோ 1 மில்லியன் தாண்டும் நான் சொல்லுறேன்

  • @raghu8416
    @raghu8416 Před 3 lety +11

    Balan அண்ணா Interview பல முறை சலிக்காமல் பார்த்துள்ளேண்.
    நல்ல மனிதர். கடவுள் அவரை இன்னும் சிறப்பாக வாழ வைக்க
    இறைவணை பிராத்திக்கிறேண்.

  • @kprabhusee7096
    @kprabhusee7096 Před 3 lety +33

    மதுரா🙏🏽🙏🏽🙏🏽 டிராவல்ஸ் 😘😘😘 இந்த பெயருக்கே வெற்றி கிடைக்கும்.

  • @kannanslm
    @kannanslm Před 3 lety +56

    இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் எடுக்கும் தைரியமான முடிவே நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இது என்னுடைய அனுபவ பாடம். இவருடைய பேட்டியும் அதை உறுதி செய்கிறது.

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Před 3 lety

      💯💯💯💯💯 true sir

    • @saravananmunusamy4693
      @saravananmunusamy4693 Před 2 lety

      Beautiful sir

    • @saravananmunusamy4693
      @saravananmunusamy4693 Před 2 lety

      Very good 0 to 100

    • @sureshg9086
      @sureshg9086 Před 2 lety

      Sir i m in this situation - now very difficult to handle my situation personal problems the same problem i m facing what's he said in interview - even am alone don't have any 1 to help me not financially i can earn 50k per month

  • @googlenewstamil992
    @googlenewstamil992 Před rokem +2

    எனக்கு ஒரு நல்ல திரைபடம் பார்த்த அனுபவம்.. இவருடைய வாழ்க்கை பலபேர் வாழ்க்கைக்கு நம்பிக்கையை அளிக்கும்.. வாழ்த்துக்கள்!!.

  • @sampathsampath6318
    @sampathsampath6318 Před 2 lety +4

    படம் பார்த்தது போல் இருந்தது திரு பாலன் ஐயா அவர்களின் பேட்டி அவ்வப்பொழுது கண்களிலும் நீர் கசிந்தது

  • @abdulravufhassan2218
    @abdulravufhassan2218 Před 3 lety +67

    One of the most heart touching interview

  • @judejoseph1982
    @judejoseph1982 Před 3 lety +139

    இதை பார்பதற்கு அரை மணி நேரம் முன்பு நான் ஏன் வாழ வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.....
    ஆனால் பாலன் ஐயா வின் இந்த வீடியோவை பார்த்த பின் என் வாழ்வின் அர்த்தம் புரிந்து விட்டது...
    நிச்சயமாக நான் தவறான முடிவு எடுக்க மாட்டேன் நானும் சாதிப்பேன் ....
    Behind woods க்கு நன்றி...

  • @jamesryann8262
    @jamesryann8262 Před 3 lety +15

    மேம்மேலும் வளரவும் உங்கள் குடும்பம் செம்மையாக வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழ்க வணங்குகிறேன்.....🙏🙏

  • @SivaKumar-nr7or
    @SivaKumar-nr7or Před 2 lety +3

    ஜயா | பல இடங்களில் மனதை தொட்டுவிட்டீர்கள்....உள்ளத்தில் இருப்பது அப்படியே உதடுகளில் வந்தது....வணங்குகிறேன் உன் பாதம் தொட்டு..... கன்னதாசனைப் போல் உண்மை மட்டும் பேசுகின்றீர்.....நன்றி.

  • @mkmani6404
    @mkmani6404 Před 3 lety +7

    யார்னு தெரியல ஆனா ரொம்ப அருமையா வாழ்கை யின் யதார்த்தம் பற்றி சொன்னார் நன்றி சார்

  • @ramakrishnanponmudi3927
    @ramakrishnanponmudi3927 Před 3 lety +48

    என் தாத்தாவுடன் பேசியது போன்று உணர்ந்தேன், வாழ்க பாலன் ஐயா

  • @reetadharsh8821
    @reetadharsh8821 Před 3 lety +16

    நல்ல மனிதன் நல்ல அர்த்தங்கள் அறிவுரைகள் உண்மைகள் எதார்த்தங்கள் நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா

  • @kamal1961
    @kamal1961 Před 3 lety +26

    பாலன் ஐயா,உண்மைகளைப் பேசுவதாலேயே உத்தமனாகிறார்.இவரது நல்வளர்ப்பால் அவரது மகள் Dr. சரண்யா ஜெய்குமார் இன்று உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.நல்வாழ்த்துக்கள் ஐயா. ஐயா பேசும் வீடியோக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கு.

  • @kirubajack21
    @kirubajack21 Před 3 lety +41

    90s kids hero Sir neega

  • @Ayappan108
    @Ayappan108 Před 3 lety +53

    The way of narating his story , better than watching a movie , vere level feeling 💯 🔥💯

  • @tamiltechlancer
    @tamiltechlancer Před 3 lety +184

    Balan sir your an Inspiration ❤️

    • @stories1643
      @stories1643 Před 3 lety

      ஐயா மனம் நெகிழும் வார்த்தைகள்

    • @stories1643
      @stories1643 Před 3 lety

      ஐயா தாங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் உத்வேகம்

  • @jenijemi6045
    @jenijemi6045 Před 3 lety +17

    Wow such a great story wat a man !!,the only interview which I have not skip a moment.watched fully and it made me goosebumps till end ......tis is really heart touching inspired story could not compare with any movies ....loved it and made my day ,I sleep peacefully tonight with new hope of tmrw's life ....God bless you more and more sir !!!

  • @shanmugasundaram9025
    @shanmugasundaram9025 Před 3 lety +18

    Excellent speech VKT Sir. It's really recommended every one to watch this video. It will motivate everyone how to live the life.

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai Před 3 lety +16

    Yetharthama ellathayum opena sollirkarthu rombave inspirational ah irukku

  • @PraveenKumar-kw8jj
    @PraveenKumar-kw8jj Před 3 lety +17

    super ஐயா உங்கள் பதிவு படம் பார்த்தது போல இருந்தது. உணர்வு பூர்வமான பதிவு. ❤👌

  • @vetriselvi3978
    @vetriselvi3978 Před 3 lety +39

    இவ்வளவு பெரிய மணிதராக இருந்தும் உண்மையை மறைக்காமல் பேசுறிங்க உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் . நீங்கள் உளறவில்லை மனதோடு ஒன்றி பேசுறிங்க .உங்கள் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுத்தால் மக்களுக்கு பயனுள்ள தகவல் கிடைக்கும்.

  • @viewofthiyagu478
    @viewofthiyagu478 Před 3 lety +60

    உங்கள் எந்த காணொளிக்கும் நான் கமெண்ட் போட்டது கிடையாது.இதற்கு போட்டேன் காரணம் அய்யா பாலன் அவர்கள்...

  • @rrrg2005
    @rrrg2005 Před 3 lety +11

    Ayya, yarralum evalavu open na nadanththa pessa muriyathu.. evalvo munnriyathum.. really your great legend.. it's inspirational to all people... Thank you so much...

  • @tomvijay1210
    @tomvijay1210 Před 3 lety +32

    ஒரு புத்தகம் போல இருந்தது இந்த இண்டர்வ்யூ வாழ்கையை நான் படிச்சேன். நன்றி பாலன் அவருக்கு

  • @ponnambalamvanan4246
    @ponnambalamvanan4246 Před 3 lety +18

    அருமையான பதிவு ... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா ...

  • @Manis-lw2px
    @Manis-lw2px Před 3 lety +13

    Comment section na ipdi irukkanum 🔥🔥🔥 genuine speech sir ❤️❤️❤️

  • @raguvenkat2051
    @raguvenkat2051 Před 3 lety +25

    Life la na periya ala future la oru vela vantha athuku neenka than my inspiration vktB👍

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL Před 3 lety +11

    Good inspiration speech sir thank you...

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 3 lety +10

    ஐயா உங்களை போன்றோர் எங்களுக்கு சிறந்த உதாரணம் எதார்த்தமான பேச்சு, இயல்பு உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்....உங்களின் கதை
    கேட்க வருத்தமும், மகிழ்ச்சியும்
    உற்சாகமும் மாறி மாறி தருகிறது...

  • @18faaziyaf98
    @18faaziyaf98 Před 3 lety +28

    En magal valara naan valanthen 👌🏻

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 Před 3 lety +2

    நாணயம் வெறும் வாய் வார்த்தையில் வருவது அல்ல
    அதன் வழி வாழ்வது
    பெரிய வரம் அப்படி நீங்கள் வாழ்ந்து காட்டியவர் நன்றி ஐயா
    உங்களை நான் நேரடியாக கான வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நான் உங்களை பார்க்க முடியுமா ஐயா

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Před 3 lety +65

    உலகில் வெற்றி மட்டுமே பேசும்

  • @ashokmuthumani5355
    @ashokmuthumani5355 Před 3 lety +24

    Hatsoff.......ur experience will use for our future

  • @thiyagarajankanniyappan7996

    ஒளிவுமறையின்றிஉண்மையெய்கூறுகிறார்/ சோதனை/ சாதனை/அருமையானபேச்சு

  • @ilangokrishnan5956
    @ilangokrishnan5956 Před rokem +1

    காதல் பண்ணாதுலனதான் நீங்க இந்த உயரத்துக்கு வந்துருக்கீங்கன்னு நினைக்கிறேன் ஐயா👍👍👍👍👍

  • @tamizhnidhi
    @tamizhnidhi Před 3 lety +18

    A master story teller. A great inspiration.

  • @shreyassridharan4276
    @shreyassridharan4276 Před 3 lety +28

    Example of hard work + determination

  • @aruran3
    @aruran3 Před 2 lety +4

    இவரது நேர்காணலை எத்தனை முறை பார்த்தும் சலிக்கவில்லை.. என்னுள் ஏதோ உத்வேகம். ❤️❤️❤️

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 8 měsíci

      அன்புடன் அழைக்கின்றேன்

  • @mohan6173
    @mohan6173 Před 3 lety +1

    ஐயா உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை விரிவாக சொன்னதுக்கு நன்றி. உங்களை போல இப்பொழுதும் பல இளைஞர்கள் பல வேதனைகளை அனுபவித்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த காணொளி ஓர் உந்துதலாக இருக்கும். வாழ்த்துக்கள்

  • @Allroundersister1520
    @Allroundersister1520 Před rokem +3

    கண்ணை கலங்க வைத்த காணொளி...... உழைப்பால் உயர்ந்த உத்தமர்..... 👌👌👍

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 8 měsíci

      அன்புடன் அழைக்கின்றோம்

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před 3 lety +8

    Mostly waited video and great one... Thank you team 💐💐💐

  • @jeniferjoseph9108
    @jeniferjoseph9108 Před 3 lety +46

    At the beginning the way he appreciated the host was great.. Such a humble person VKT..

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Před 8 měsíci +1

    💅🔱⚜☪️✝️🇮🇳👏🏨💐⚖👬🩺💐❤💚💙💜🍋🍋🥭🥭🍇🍇🍎🍎🍏🍏💜💙🌾🌾🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது போல எனது வாழ்க்கை இப்படி தான் வீடு திருமண தடைகள் உடன் பிறந்தவர்கள் மூலமாக அம்மா வீட்டு எதிர்ப்பு.இறைவன் விட்ட வழி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Před 3 lety +24

    Alexander unga voice nalla iruku...

  • @mohamed_simak
    @mohamed_simak Před 3 lety +8

    Surely had a goose bumps at the end 👌🔥

  • @Praveenjoelvspj
    @Praveenjoelvspj Před 3 lety +7

    Sami evlo tough beginning. Kodumayilum kodumai ilamayinil varumai.💔♥️👍

  • @pa_praveen
    @pa_praveen Před 3 lety +3

    Excellent interview. Thanks much to Balan sir and Behindwoods 😊👍

  • @karthikeyan3858
    @karthikeyan3858 Před 3 lety +9

    Wow this is super interview...compare to last interview

  • @jaipandianp.v.9007
    @jaipandianp.v.9007 Před 3 lety +3

    Really Superb Sir good interview on recent times!!

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 3 lety +7

    Smart & good interview bihinwoids க்கு நன்றி.....

  • @unikingexchangegobi9967
    @unikingexchangegobi9967 Před 3 lety +2

    ஐயாவின் உரையாடல் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்திருக்கின்றது..நானும் கடந்த இரண்டு வருடங்களாக UNIKING EXCHANGE TOURS AND TRAVELS எனும் நிறுவனத்தை சிறிய அளவில் நடத்தி வருகின்றேன். எனக்கும் வாழ்க்கையில் உங்களை போல இந்நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற ஆசை உள்ளது...

  • @kukkysalai9711
    @kukkysalai9711 Před 3 lety +2

    மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களது இந்தப் பேட்டியை பார்க்க மகிழ்ச்சி நேற்றுதான் தங்கள் புதல்வியை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னை இப்பொழுது எப்படி பார்ப்பது என்றால் உங்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் நடந்தது எல்லாம் நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்
    ஆனால் நான் பின்னடைய மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் நான் தோல்வி பயம் எனக்கு இல்லவே இல்லை ஏனென்றால் நேற்று தங்களுடைய புதல்வி அவர்கள் எனக்கு அரை மணி நேரம் ட்ரெய்னிங் கொடுத்தார்கள் மிக்க மகிழ்ச்சி நான் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
    அன்புடன்!
    சாலை வடமலை

  • @vikram5390
    @vikram5390 Před 3 lety +7

    Fully watched the interview without skipping👌🏼👌🏼👌🏼

  • @logim140
    @logim140 Před 3 lety +7

    Great interview 🙏🙏 good lesson for life 😃

  • @prabhakaranv7497
    @prabhakaranv7497 Před 2 lety +1

    இதற்கு முன் இப்படி ஒரு காணொளியை பார்த்ததில்லை நன்றி பெஹின்ட்வுட்ஸ்

  • @naduvanarasu311
    @naduvanarasu311 Před 3 lety

    இவ்வளவு உயர்ந்த பிறகும். வெளிப்படையான பேச்சு.
    இதற்கு. எல்லாம். ஒரு மன தைரியம் வேண்டும். அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @sangithanga
    @sangithanga Před 3 lety +4

    Very nice interview. Hats off to you Balan sir.

  • @prabhabalasubramaniyam9327

    அருமையான அனுபவ மொழிகள் கண்ணீர் விட்டு அழுது விட்டோம்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 8 měsíci

      அன்புடன் வரவேற்கிறோம்

  • @paneerselvam8197
    @paneerselvam8197 Před 3 lety +68

    அருமையான பதிவு, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @citizen190
    @citizen190 Před 3 lety +9

    Thank you for let people know the unknown story of Balan Sir

  • @govindasami3571
    @govindasami3571 Před 3 lety +23

    ஆயிரத்தை இழந்தாலும் நேர்மையாக இருந்தமைக்கு தலை வணங்குகிறேன்.

  • @arunnidhikannan3304
    @arunnidhikannan3304 Před 3 lety +3

    Super sir....... nice interview

  • @kumarjayaraman7801
    @kumarjayaraman7801 Před 3 lety +7

    Balan sir your life is great inspiration to every one

  • @jollycliptamilchannel4313
    @jollycliptamilchannel4313 Před 3 lety +61

    More money quick money 👎
    Slow money steady money 👍
    Super sir👌👌👋👋

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 3 lety +4

    காந்தியின் சுயசரிதை போன்று பாலன் ஐயா தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியு ள்ளார். மனதை நெக்குறுகச்செய்துவிட்டது. பதிவிற்கு நன்றி.

  • @nawinkumar3294
    @nawinkumar3294 Před 3 lety +14

    I love this man for best impression

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 Před 3 lety +2

    Best example for each and everyone. Pls watch the full interview. Felt as if I read a great biography of an ordinary man who achieved a great height 🙏🙏🙏🙏👍🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthashantha4649
    @shanthashantha4649 Před 3 lety +6

    மிக எளிமையான மனிதர்

  • @karthickrajaraja5517
    @karthickrajaraja5517 Před 3 lety +4

    Doctor aganum, collector aganum venam, sir ungala mathiri aganum sir

  • @jeralda8035
    @jeralda8035 Před 3 lety +34

    நெருட வைத்த பேட்டி. கைகூப்பி வணங்குகிறேன்.

  • @Pangajam70
    @Pangajam70 Před 3 lety +1

    அருமையான பேட்டி.வணக்கங்க அய்யா.நீங்க யார்னு எனக்குத் தெரியலீங்க அய்யா.ஆனா உங்க பேச்சு ரொம்ப சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 3 lety +163

    Enna ivaru 90s kid Mari solraru 😐 😂😀😂😀😂

  • @sdassociates6719
    @sdassociates6719 Před 3 lety +55

    Intha mari life LA experience panavangaloda speech la.. Nala irukum keka...

  • @mdzad1673
    @mdzad1673 Před 3 lety +4

    Great man..very good interview

  • @balakumaran5557
    @balakumaran5557 Před 3 lety +2

    நாணயம் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கு
    நாணயத்தின் மதிப்பதை உணர்த்தும் உயர்த்தும் விதாமக இருந்தது அய்யா தங்கள் உரையாடல் நன்றி VKT பாலன் அய்யா மற்றும் Behindwoods குழுவினருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌺🌺🙏🙏

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 Před 3 lety +2

    Heart touching And transparent interview. Best example of Hard work with positive approach and determination. VKT Balan Sir is the best motivation for people who want to come up in their life. A real Human being. He compares his wife as Madha, Pidha, Guru and Dheivam. Hats off to you Sir. You're the real Hero admired by many people. May God bless you with long life and good health.