Kumba rasi vakra sani 2024

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2024
  • Join our channel: / @kovilgurukkaltvyogavijay
    உங்கள் லக்னம் (பாகம்-1):-
    • பொதுவான லக்ன பலன்கள் ப...
    பெண்களுக்கான லக்னபலன் (பாகம்-2):-
    • பெண்களுக்கான லக்ன பலன்...
    உங்கள் வாழ்க்கை துணை:-
    • வாழ்க்கை துணை அமைப்பு
    என்ன வேலை அமையும்:-
    • வேலை அமைப்பு
    திருமணம் தடை ஏன்:-
    • திருமணம் தடை ஏன்?
    எப்படிப்பட்ட மருமகன்/மருமகள் அமையும்:-
    • மருமகன்/மருமகள் எப்படி...
    ஆண்கள் வாழ்க்கை பயணம்:
    • ஆண்கள் வாழ்க்கை பயணம்
    பெண்கள் வாழ்க்கை பயணம்:
    • பெண்கள் வாழ்க்கை பயணம்
    7ல் கிரகங்கள்:
    • 7ல் கிரகங்கள்
    If you found our channel is useful, please do subscribe our channel and click the bell icon to get notified for our latest videos. If you like this video please click the like button👍
    👉If you love our videos, please do share with your friends and relatives😇
    You can contact through our Gmail:- kovilgurukkaltv@gmail.com
    Stay with us💐
    #astrology #tamilastrology #jothidam #ஜோதிடம் #பெயர்ச்சி #yearpredictions #monthlypredictions #2024 #2024predictions #guru #gurupeyarchi #gurupeyarchipalangal2024 #குரு #குரு_பகவான் #marriage #marriedlife #குருபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchi2023to2025 #sani #kumbam #kumbarasi #kumbarasipalan #கும்பம் #கும்பராசி #கும்பம்ராசிபலன் #sanipeyarchipalan #சனிபெயர்ச்சி #saturn #சனி #yogavijay #kovilgurukkaltv

Komentáře • 257

  • @selvanselvan6222
    @selvanselvan6222 Před měsícem +138

    42 வயதுக்குள் நிறைய கேவலம் அசிங்கம் அவமானம் அனுபவித்து விட்டேன் கும்பம் சதயம்

  • @murugesangf4098
    @murugesangf4098 Před měsícem +106

    39வயது முடிபதற்குள் நான் ஒரு வலியாயிட்டேன் உயிர் மட்டும் இருக்கு கும்பம் சதயம்.

  • @user-du9sn3lm2v
    @user-du9sn3lm2v Před měsícem +39

    கடன் பிரச்சினை தாங்க முடியவில்லையே

  • @user-if6fv4ph4h
    @user-if6fv4ph4h Před měsícem +35

    38 வயசு முடிப்பதற்குள் நா சாவறதா இல்ல வாழறதா னு இருக்கேன் நீங்க சொன்ன து எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இறுக்கு ஐயா நீங்க சொன்னது நடந்துச்சிணா நல்லா இருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-jv1xz4ot8e
    @user-jv1xz4ot8e Před měsícem +88

    ஐயா கேக்குறதுக்கு நல்லா இருக்கு நடந்தா இன்னும் நல்லா இருக்கும் நன்றி

  • @kgselvaraj
    @kgselvaraj Před měsícem +41

    மனதுக்கு நிம்மதியா இருக்குறது ! நடந்தா நல்லதுக்கு , நன்றி. கும்பம்= துன்பம் !சதயம் நட்சத்திரம்=வதை & வதம், வதை வாதம் .

  • @MrKIRAN777
    @MrKIRAN777 Před měsícem +25

    I will save this video , neenga sonathu nadantha aparam inthula comment panraen. Neenga sonnathu nadakanum romba kastahla erukaen kumbha rasi pooratadhi natchatram.

  • @asavithiriasavithiri7506
    @asavithiriasavithiri7506 Před měsícem +25

    Super அய்யா. மனசுக்ககு நிம்மதி யா இருக்கு
    உங்க வாய்ஸ்.
    நா கும்பம் ராசி
    புரட்டாதி நட்சத்திரம்

  • @anandhasayanankrishnamurth7728

    மகளுக்கு கும்ப ராசி பூரட்டாதி1. உங்கள் பதிவுக்கு நன்றி.
    மேலும் ஐயா உங்கள் பதிவில் ஓரிரு வேற்று மொழி சொற்கள் இருந்தாலும் அருமையான ஒரு மேடை பேச்சை கேட்டது போல இருந்தது. எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டுகிறேன் .

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před měsícem +12

    S sir correct. Ketta per nalla vandhadhu. Mentaly affected.

  • @ramalingamurthy3964
    @ramalingamurthy3964 Před měsícem +10

    A very well explained not only by an example but also by strong expression.Good Luck.Thank you.

  • @Ldivasri
    @Ldivasri Před měsícem +5

    Super அய்யா மனதிற்கு நிம்மதியா இருக்கு❤

  • @kkmuthu8841
    @kkmuthu8841 Před měsícem +6

    நன்றி அய்யா நல்லதே நினைப்போம்.நல்லதே நடக்கட்டும்🙏🙏🙏🌹🌹🌹

  • @ramesh.k2716
    @ramesh.k2716 Před měsícem +6

    Super, your words are totally correct. Thanks

  • @balajianu6244
    @balajianu6244 Před měsícem +10

    என் மகன் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி இறைவன் அருளால் நல்லதே நடக்கும் திருமணம் நடந்து சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @Sivag36
    @Sivag36 Před měsícem +5

    ❤❤❤ சிறப்பாக சொன்னீர்கள் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் வயது 35 பிறந்த தேதி6~3~1989

  • @subramanianv8096
    @subramanianv8096 Před měsícem +1

    மிக அருமை யான தெளிவான விளக்கம் நிறைந்த பதிவு நன்றி அய்யா

  • @sennikumar1663
    @sennikumar1663 Před měsícem +4

    இதையெல்லாம் கேட்ட கேட்டு புளிச்சு போச்சு

  • @Vinraj86
    @Vinraj86 Před měsícem +5

    Ipa vara uyiroda iruka vena nu than oduthu mind la ana pulla iruku athunala vethanaya thangitea valren.. udambuku eniku sari agum. Epa paru bayam pathatam than 1 time siricha 100 time Aluga vendiyatha iruku.. vala pudikala elam irundhum nimathi ilatha valkaya iruku.

  • @JohannaVlogs-Niki
    @JohannaVlogs-Niki Před měsícem +1

    எனக்கும் தான் ஐய்யா.. கடவுள் மேல் நிறைய நம்பிக்கை.. இருந்தாலும் சோதனை.. ஒரு படி எடுத்து வைத்தால் 18 படி சருக்குது.. அவமானம், உடல் நலம், வேலையின்மை

  • @rajaramn9974
    @rajaramn9974 Před měsícem +4

    மிகவும் நன்றி 🙏

  • @maan1564
    @maan1564 Před měsícem +5

    Supper...Thankyou...🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-mx1hw7xb6v
    @user-mx1hw7xb6v Před měsícem +1

    Edhu than ummai rompa நன்றி அய்யா

  • @selvanselvan6222
    @selvanselvan6222 Před měsícem +15

    என் மனைவி தான் என்னை பலி வாங்கிட்டா கும்பம் சதயம்

    • @kgselvaraj
      @kgselvaraj Před měsícem +1

      மனதுக்கு நிம்மதியா இருக்குறது ! நடந்தா நல்லதுக்கு , நன்றி. கும்பம்= துன்பம் !சதயம் நட்சத்திரம்=வதை & வதம்.

  • @mahimahi4763
    @mahimahi4763 Před měsícem +1

    Keka nalla irukupa romba thanks oru manasuku aruthala iruku nadakumo theiryala ana kekaa aruthala iruku

  • @josephxavierd.joeton6995
    @josephxavierd.joeton6995 Před měsícem

    சூப்பரா சொல்லி இருக்கீங்க நன்றி

  • @ranjithkumar9925
    @ranjithkumar9925 Před měsícem +4

    நன்றி ஐயா 👍

  • @anbusevi194
    @anbusevi194 Před měsícem +2

    Ayya mikka nantri ayya. Super

  • @licam.kannan190
    @licam.kannan190 Před měsícem

    வணக்கம் ஐயா நல்லதே நினைப்போம் நடப்பதெல்லாம் நன்மைக்கே👍

  • @m.vaitheeshragav282
    @m.vaitheeshragav282 Před měsícem +7

    மிக்க நன்றி சார் உங்க பேச்சு நல்லா இருக்கு சார்என்னோட கொழுந்தனார் அவரோட மனைவி என்கிட்ட பேசறது இல்லை என்ன மேல கோவம் ,என் மேல பழிவிழுது சார் எல்லாரும் எங்க kita வருவாங்களா சார்

  • @Natrajnovel
    @Natrajnovel Před měsícem +2

    Kumba rasi ethanai kastam vanthalum kadavul oruvarai thavira veru aaruthal illai, slogam nambikayai padiyungal, avar paarthkolvar(athuvum oru nambikaye)

  • @prabhum7190
    @prabhum7190 Před měsícem +1

    Thanks sir for this video

  • @manavalan8618
    @manavalan8618 Před měsícem +3

    Thanks 🙏

  • @imtiazmohammed6260
    @imtiazmohammed6260 Před měsícem +3

    you are right sir. It's a thumba rasi

  • @user-se2kb3pj1g
    @user-se2kb3pj1g Před měsícem +1

    Vannkkam ayya 😊

  • @munusamynatarajanmunusamyn2514

    57 வயது ஆகிவிட்டது மனைவி காலமாகி நான்கு வருடம் ஆகிறது பிள்ளைகள் எதுவும் இல்லை 30 வருடங்கள் தொடர்ந்து நிரந்தரம் இல்லாத வேலை குறைந்த வருமானம் இடம் இருக்கிறது சொந்தமாக வீடு கட்ட முடியல 👏 கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் நல்ல நிலைமைக்கு வழி சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @mathirakshanaworld3900
    @mathirakshanaworld3900 Před měsícem

    Exactly correct nadanthal nallathu

  • @sekarntkpalanisamy7314

    ஐயா சிறப்பான பதிவு

  • @kuttysgalata5020
    @kuttysgalata5020 Před měsícem

    நன்றி ஐயா

  • @kingpestcontrolsalem6708

    நன்றிகள் ஐயா

  • @rajavelmurugan6414
    @rajavelmurugan6414 Před měsícem +5

    கும்யராசி. துன்பராசி

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq Před měsícem +5

    உயிர் மட்டும் ஏன் இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை.

  • @musaravanan2766
    @musaravanan2766 Před měsícem

    நற்பவி ! நன்றி🙏🏽

  • @n.palanisamy7388
    @n.palanisamy7388 Před měsícem +1

    61 வயது இது வரை பல கஷ்ட பட்டு ெகாண் இருக்கிரேன் 20/4/63 கும்பம் பூரட்டாதி 1பாதம்

  • @jayanthia8177
    @jayanthia8177 Před měsícem +1

    52.. female... Eni nalla erupen Eraivan Arul

  • @gayathrinagesh7743
    @gayathrinagesh7743 Před měsícem +2

    Neenga nalla vishayangal sonnalum enakku edhuvum maarum endru nambikkai illai. Oru prachanai ponaal innondru. Vaazhkai ey prachnai dhaan. Ada pongayya

  • @anbarasirajendran6653
    @anbarasirajendran6653 Před měsícem

    ❤❤❤❤nandri ayya

  • @SanjayKumar-qo4bo
    @SanjayKumar-qo4bo Před měsícem

    Thanks iya

  • @GeethaNimal
    @GeethaNimal Před měsícem

    Nantri aiyyaa 🙏

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před měsícem

    NanriTambl ❤💜💙💚💛

  • @saravanaganesh5232
    @saravanaganesh5232 Před měsícem +1

    True ayya

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 Před měsícem

    Gautam adani- kumbha rasi
    He will come out clean of any abuse so far

  • @sheelashine9294
    @sheelashine9294 Před měsícem

    Rombha nondhu erukke sir

  • @user-wj6qq2nr1k
    @user-wj6qq2nr1k Před měsícem

    TQ sir

  • @sridharnarasimhan1373
    @sridharnarasimhan1373 Před 26 dny

    True sir...my boss recognized me now only in june

  • @gomathimurila5158
    @gomathimurila5158 Před měsícem +3

    I like ur words sir
    I happy to say ur words

  • @bashkernkl
    @bashkernkl Před měsícem +1

    From birth to till now i am suffering a lot. When I will get relief. What shall i do. Om namasivaya pootri.

  • @k.r.kokilak.r.kokila6854
    @k.r.kokilak.r.kokila6854 Před měsícem +1

    God is great

  • @Andisamy11786
    @Andisamy11786 Před měsícem

    🙏🏼குருவே 🙏🏼❤️👌🏼

  • @muraliiyer7850
    @muraliiyer7850 Před měsícem +1

    I am having second round of 7 1/2 Shani.

  • @karthik-dc8fd
    @karthik-dc8fd Před měsícem +4

    🙏

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h Před 29 dny +1

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை இந்த ராசி யாரும் உதவி செய்ய மாட்டார்கள் தன் கையே தனக்கு உதவி கையூன்றி தான் கரணம் அடிக்க வேண்டும் என்பது விதி இவர்களிடம் உதவி கேட்பார்கள் பெறுவார்கள் இவர்கள் உதவி என்று அவர்களிடம் செல்லும் போது செய்ய மாட்டார்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை இப்படி யே மீதி இருக்கும் காலம் ஓடி விடும் என்று நினைக்கிறேன் வேறு யாரை நொந்து கொள்வது நம் விதி கர்மாவை நினைத்து நொந்து கொள்ள வேண்டிய தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் கும்பம் என்றாலே அது துன்பம் தான்

  • @krsravi8015
    @krsravi8015 Před 9 dny

    36.வயது.சதயம்.கும்பம்.செறுப்படியும்.வாங்கிவிட்டேன்

  • @shanthishanu4632
    @shanthishanu4632 Před měsícem

    Tell me about career life of sadhyam nakshtram

  • @V.BASKARANV.Baskaran-kf6jx
    @V.BASKARANV.Baskaran-kf6jx Před měsícem

    அய்யா

  • @sarveshsarvesh8678
    @sarveshsarvesh8678 Před měsícem

    Nice ayya

  • @user-ws1kq1tf7d
    @user-ws1kq1tf7d Před měsícem

    கடன் True. True

  • @Santhijothi-g1k
    @Santhijothi-g1k Před měsícem

    Nice. Ayya

  • @elangovane8534
    @elangovane8534 Před měsícem

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Před měsícem +2

    ஆமா கும்பம் அவிட்டம்

  • @komathirajasekaran5524
    @komathirajasekaran5524 Před měsícem +2

    Vazhka Valamudan 🎉

  • @user-mf8ck1rl2w
    @user-mf8ck1rl2w Před měsícem +1

    🙏🙏🙏

  • @ManiManim-dr3fd
    @ManiManim-dr3fd Před měsícem +1

    Natakkatti paravaelle nanree

  • @sivakumarkumar9075
    @sivakumarkumar9075 Před měsícem

    நன்றி சார் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் ரிஷபலக்னம் உடல்நலம் நலம் சரி இல்லை கடனில் அவதியாக இருக்கு நிக்கவே தெம்பு இல்லை நீங்கள் சொல்வது கெல்பிரன்டு கல்ல தொடர்பு சொல்ரிங்க சிரிப்பு தான் வருது

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 Před měsícem +1

    🙏🙏🙏🙏

  • @user-xk1nk4xp7n
    @user-xk1nk4xp7n Před měsícem +2

    கும்பம் அவிட்டம் 😭😭

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 Před 26 dny

      Aviittam jenma Sani done.. April 2025 kumbam vitu Sani poirum..elam sari aagirum..
      Me also aviittam 4 ... 2017 la irundhu problem thaan..
      Now two months paravala . Jenma Sani December 2023 mudinjathu.. irundhalumm problem irukum... April 2025 vara..wait for 8 months

  • @CATLOVERS-km6ls
    @CATLOVERS-km6ls Před měsícem

    Vayathu 42 uyir mattum ullathu sir mathippu dar Dara kilinthanu vathanai mitcham

  • @splakshmi1989
    @splakshmi1989 Před měsícem

    Rombha nondhu poi iruken ayya 😢

  • @karpagavalli.mkarpagavalli8979

    Intha kadhaiya na engayo kettirukkernq😂😂😂

  • @premaskitchen
    @premaskitchen Před měsícem +1

    Neengal solvathai thondai valitthu azhudhen

  • @venkateswarandoraiswami7384

    I am 72. Kumbam sathayam. What's likely to come. If it's bad. I will end🎉😢 myself. If it's good, when it will come?

  • @sanka552008
    @sanka552008 Před měsícem

    Sir your voice is just like K Balachander sir ...😂

  • @imtiazmohammed6260
    @imtiazmohammed6260 Před měsícem +1

    09/04/75. 10.30am sir

  • @jailuckschannel9861
    @jailuckschannel9861 Před měsícem

    Sri ramajeyam

  • @rekareka6780
    @rekareka6780 Před měsícem

    Vazhkai izhandu kulandaiyudan nadu road iruken, oru job kidaithal kuda konjam nalla irukum- kumbam poorathadhi natchathiram.

  • @GeethaMurugan-wt5sm
    @GeethaMurugan-wt5sm Před měsícem

    En jathagapadi enakku sani buththi sani thisai enakku 36years enakku epdi irukkum sir

  • @user-qj1yz2xb1q
    @user-qj1yz2xb1q Před měsícem +1

    Ayya enoda nachathiram poorattathi laknan thulam rompa prachanaiya iruku ethu paninalum thappunu sollranga epudi irukku sir enakku ethathu kovil iruntha sollunga ayya🙏🙏🙏🙏🙏

  • @-CO-TharaniM-me2zm
    @-CO-TharaniM-me2zm Před měsícem

    🙏🏻

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy Před měsícem +1

    Naan kumbham avittam 😢

  • @user-ey1hp4gp1v
    @user-ey1hp4gp1v Před měsícem

    Ayya velaiye kidaikathavangaluku velai kidaikuma

  • @priyadharshansir8256
    @priyadharshansir8256 Před 10 dny

  • @gomaduraig2131
    @gomaduraig2131 Před měsícem

    🎉supersirmegaarummai

  • @nandhini9779
    @nandhini9779 Před měsícem

    Unnmai

  • @arunpandiyan4654
    @arunpandiyan4654 Před měsícem

    Avittam eppadi irukkum

  • @padmarao2333
    @padmarao2333 Před měsícem

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vsdivyaadivya2135
    @vsdivyaadivya2135 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏

  • @dhanuthirupathidhanuthirup5457

    எனக்கு ஏழரை சனி நடந்தது

  • @dhanuthirupathidhanuthirup5457

    எனக்கு கும்பம் ராசி சிம்மம் லக்கினம்

  • @priyamani4369
    @priyamani4369 Před měsícem +1

    கும்பம் சதயம் உயிர் மட்டும் தான் உள்ளது

  • @Tamilselvi-nn7wl
    @Tamilselvi-nn7wl Před měsícem

    ❤️🙏🙏🙏👌👌👌👌