கும்பம் - எதிர்பாரா 7 - திருப்பங்கள் நடக்கும் | சனி வக்ர பலன் - sani vakra peyarchi 2024 - kumbam

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #aanmeegam #kumbam #astrology #tamilastrology #rasipalan
    கும்பம் - எதிர்பாரா 7 - திருப்பங்கள் நடக்கும் | சனி வக்ர பலன் - sani vakra peyarchi 2024 - kumbam
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 14

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h Před měsícem +11

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை குழந்தை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் கேட்பது மனநிம்மதி தான் வேறு ஒன்றும் இல்லை பராபரமே குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு ஒன்றும் இல்லை நூறு கோடி இருநூறு கோடி யா கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும்

    • @nivetha5477
      @nivetha5477 Před měsícem +1

      😢

    • @amuthavallir6880
      @amuthavallir6880 Před měsícem +1

      Kandippa ungaluku baby pirakum anna

    • @user-zv6yc1gt6w
      @user-zv6yc1gt6w Před měsícem +1

      வளர் பிறை சஷ்டியில் விரதம் இருங்கள். கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும். மனம் தளராமல் செய்வும்.வாழ்த்துக்கள்.

    • @KannatasanKannatasan-tj4kt
      @KannatasanKannatasan-tj4kt Před měsícem +1

      ?

  • @ammuabi2671
    @ammuabi2671 Před měsícem +3

    🙏 aiya ithu pengalukum porunthuma. Ethu vaankinalum athirstam varuma. Ethu eduthalum tholvi thaan aiya. Please enaku itharku sollunga please please please please

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Před měsícem

    Super jihudu gurug ❤

  • @rekha2859
    @rekha2859 Před měsícem +2

    🙏🙏🙏🙏

  • @mathinasathar2736
    @mathinasathar2736 Před měsícem

    Iyya exam ealudhi erukean teachers posting kidaikuma

  • @yasothar6305
    @yasothar6305 Před měsícem

    Neegal Solvathu Anaithu Unmai Ayya

  • @gopaldosssreether2813
    @gopaldosssreether2813 Před měsícem

    Parikaram sollunga ayya🙏

  • @user-wn7bt8pp9y
    @user-wn7bt8pp9y Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumiisumii3972
    @sumiisumii3972 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏