இந்த இரண்டு எண்கள் உடையவர்கள் ஒரே வீட்டில் இருந்தால் கர்ம வினை ஏற்படும்!😰|Dr Mahha Dan Sheker Raajha

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • இந்த இரண்டு எண்கள் உடையவர்கள் ஒரே வீட்டில் இருந்தால் கர்ம வினை ஏற்படும்!😰| Dr Mahha Dan Shekar Raajha
    #numerology #horoscope #tamilnumerology
    Ph:9600512594
    Email id:729formatnumerology@gmail.com
    FORMAT NUMEROLOGY COURSE REGISTRATION LINK -
    docs.google.co....
    Submit your Google form and upload the required image and data's on this form.
    After the form submission and take a screenshot and send to our what'sapp number✅ . Payment details will be sent .
    #tamilnumerology#FormatNumerologyTV#astrology #marriagedate #no9lifestyle #marriagedate #fate #2024 #numericals #horoscopefortoday #2024electionprediction #horoscope #numerology #varshini #Dr Mahha Dan Shekar Raajha
    #numerology #numerology_secrets #numerologyastrology #numerologyprediction2024 #numerology_24 #ajithkumar #goodbadugly #trending #thala #vidamuyarchi #viralvideo #8number #ajith_whatsapp_statu #akedits
    ormat Numerology TV#astrology #marriagedate #no9lifestyle #marriagedate #fate #2024 #numericals #horoscopefortoday #2024electionprediction #horoscope #numerology #varshini #Dr Mahha Dan Shekar Raajha
    #numerology #numerology_secrets #numerologyastrology #numerologyprediction2024 #numerology_24 #ajithkumar #goodbadugly #trending #thala #vidamuyarchi #viralvideo #8number #ajith_whatsapp_statu #akedits
  • Krátké a kreslené filmy

Komentáře • 77

  • @gopiv608
    @gopiv608 Před měsícem +13

    நீங்கள் சொன்ன சூட்சமம்.மாம்பழம் போல்.மாம்பழம் அதிகம் சாப்பிடுவதனால் ***வயிற்று வலி, லூஸ் மோஷன், இதற்கு நிவாரணம் மாங்கொட்டையில் உள்ளே இருக்கும் பருப்பு இதை முறைப்படி உண்டால் வயிறு சுகம் பெறும்....

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Před měsícem +65

    ஐயா உங்களை பார்க்க இசை ஞானி இளையராஜா போல இருக்கிறீர்கள்❤

    • @SenthilKumar-bl1qp
      @SenthilKumar-bl1qp Před měsícem +1

      Hi is not supreme court 😂😂😂

    • @sellathuraisasiharan4034
      @sellathuraisasiharan4034 Před měsícem

      அவர்தான் இவர்

    • @SupremepowerNature
      @SupremepowerNature Před měsícem

      உண்மை. நானும் பல ஆண்டுகள் முன் இவரது காணொளிகளை
      பார்த்த போது இவர் இளையராஜா போல் இருப்பதை கண்டு வியந்தேன்.

    • @AmudhaJ-zh1mb
      @AmudhaJ-zh1mb Před 29 dny

      I thought also.

    • @MiraMisa7167
      @MiraMisa7167 Před 21 dnem

      Yes

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll Před 12 hodinami

    கடவுளை உணர்ந்தவன் ஜெயிக்கிறான். ஆனால் கடவுள் இல்லை என்று சொல்பவனும் ஜெயித்து விடுகிறானே

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Před měsícem +16

    விளங்கின மாதிரி இருக்கு, ஆனால் விளங்கவில்லை…

  • @KuveKuveththi
    @KuveKuveththi Před 17 dny +4

    நிம்மதியாக வாழ விடுங்க

  • @user-qr3ok9mm5k
    @user-qr3ok9mm5k Před měsícem +2

    எங்க வீட்ல எல்லா நம்பரும் இருக்கே😢 2,6,7,8.. இதில் என் கணவர் பிறந்த எண் மற்றும் விதிஎண் 7, என் மகன் பிறந்த எண் 2 மற்றும் விதி எண் 8..

  • @arulmalar3312
    @arulmalar3312 Před měsícem +2

    ஐயா பெயரில் நீங்கள் குறிப்பிட்ட எண்கள் வந்தால் பொருந்துமா?

  • @Shajidha1234
    @Shajidha1234 Před měsícem +3

    Sir 3 6 pirandhavanga ore veetla erukka koodadha sir

  • @Lithiya9
    @Lithiya9 Před 14 dny +3

    ஐயா வணக்கம் நீங்க லண்டன் வந்த போழுது எண் கணித புத்தகதுக்கு £25 பெற்றுக்கொண்டீர்கள் இந்தியா சென்ரு அனுப்புகிறேன்10வருடமாக அனுப்பவில்லை ஏன்?

    • @bakrudeenahamed7209
      @bakrudeenahamed7209 Před dnem

      அதுதான் என் கனித சூட்ச்சமம் 😂

  • @user-jh9ev4sl9n
    @user-jh9ev4sl9n Před měsícem +2

    Super Ayyaa 🙏

  • @nallathangka3330
    @nallathangka3330 Před 6 dny

    நீங்கள் சொல்லும் அர்த்தம் புரிகிறது ஐயா...நன்றி

  • @anbuchelvith2189
    @anbuchelvith2189 Před měsícem

    Sir, will you check and give suggestion to my daughters' name?

  • @yogasundaramthangavelayuth7146

    எதுவும்...இல்லாத..யானைசாப்பிட்டு போட்ட லத்தியுடன் வெளிவந்த முழுவிளாம்பழகோது...உடைத்து பார்த்தால் ஒன்றுமில்லை..உமது கருதாது சுருக்கமாக விளக்கமாக கூறும் அதுதான் உன்மையான அறிஞனுக்கு அழகு.....புரியுதா....

  • @elangoarul1619
    @elangoarul1619 Před měsícem +1

    Dear sir , As you confirmed by research and you are mentioning these numbers which aren’t matched in my family , and few friends families. I curiously want to know is there any reason for not to match those numbers you have mentioned

    • @MrSarvothaman
      @MrSarvothaman Před 22 dny

      My birthday is 31-03-1940.so iam 4 and 3 combination.What is special in mel please bring through mw this number.Tahank you sir ❤

    • @MrSarvothaman
      @MrSarvothaman Před 22 dny

      When shall I expect reply from you sir

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Před měsícem +3

    எங்க வீட்டுல 4,7,8, 18 தேதி இருக்கோம்

  • @user-id1cd8ku7v
    @user-id1cd8ku7v Před měsícem +2

    எங்கள் வீ்ட்டில் 29, 03, 07, 26 இருக்கிறோம்

  • @princeniro5548
    @princeniro5548 Před 22 dny +1

    Enathu kanavar 11 mothavar 19 elayavar 23 kadisi makal 2 nan 5 nari iya❤

  • @KevinAnthonisz
    @KevinAnthonisz Před měsícem

    We have 6 members out of that 3 members no. 3,21,30 then 7 two members 16, 25 , one member 24

  • @sowsowmiya8365
    @sowsowmiya8365 Před 4 dny

    Me nd my husband are 6 born .. two 6 in one house.. is tat karma va...

  • @manikandanramalingam8888
    @manikandanramalingam8888 Před měsícem +3

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் சிறப்பு இதனால யாருக்கு என்ன பிரயோஜனம் ஒன்னும் இல்ல டைம் வேஸ்ட்.

    • @ganasegaramtharsha2812
      @ganasegaramtharsha2812 Před měsícem

      இவர் சொல்லுறது ஒண்டும் புரியல

  • @bhashkarahrajenamg6263
    @bhashkarahrajenamg6263 Před měsícem +3

    ஆராய்ந்து பார்த்தேன் ஐயா தாங்கள் கூறிய எண்கள் எங்கள் குடும்பத்தில் உள்ளது பிறந்த எண் 2 விதி எண் 8, பிறந்த எண் 6 விதி எண் 3, ஒரே எண் மூன்று 5 ம் எண் உள்ள ஒருவர். இதில் கர்ம வினாயால் யார் பாதிக்க பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது 🙏🏼 தங்களின் வழி கட்டுதல் மூலம் மட்டுமே எங்கள் வாழ்வில் கரை சேர முடியும் என்பதை இந்த காணொளி மூலம் உணர்கிறோம் ஐயா 🙏🏼

  • @user-hk8wk8zt6j
    @user-hk8wk8zt6j Před 28 dny +1

    Intha dates athumala sir🙏🙏

  • @lalitha1154
    @lalitha1154 Před měsícem +2

    Respected sir ,my nephew born on 3rd in Tula rasi ,they say sukran no. Is 6 .what might be the result ? Good or bad?

  • @chalzTN
    @chalzTN Před měsícem

    7 and 3 as birth numbers, 8 as fate (total of date, month & year)

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px Před měsícem +1

    Birth no 3 name no 6 vidhi no 9 irukalama

  • @suepathare4069
    @suepathare4069 Před měsícem +1

    Sir,Tq for yr prediction. En veetil ammavum naanum stay together. Originally 9 members. Àll married run own family.Right now we both only. My younger sister 11 date of birth. Ammavodu naan irukinrom anal inta sister enakku epotumey ennai enemy pola problem kodupanga. Till today itu undu. I am 60byrs single life but she interfere create unhealthy environment. My date of birth 13. Hw to react sir

  • @r.megalar.megala9528
    @r.megalar.megala9528 Před měsícem +2

    Yenga veetla 29,10,16

  • @Sheik527
    @Sheik527 Před měsícem +1

    I am thulamrasi 7

  • @nawinraajha
    @nawinraajha Před měsícem

    நன்றி அய்யா வாழ்க.
    வளமுடன்

  • @nicolasemile5232
    @nicolasemile5232 Před 16 dny

    Iya vanakkam, puridu neengal sonna number rendu peruku iruku, Anal idanal enna use aduthan purila

  • @karrthikeyan3549
    @karrthikeyan3549 Před měsícem

    program super sir thank you skarneshkumar 41

  • @AshokkumarV-cw8qz
    @AshokkumarV-cw8qz Před měsícem

    Super.

  • @theepatheepa6890
    @theepatheepa6890 Před 28 dny

    1.3.7.8.எமது குடும்ப உறுப்பினர்கள்.

  • @user-ue2te1wd5u
    @user-ue2te1wd5u Před měsícem

    100 percent true

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem

    Super

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Před měsícem

    மிக்க நன்றி ஐயா. பல்லாண்டு வாழ்க வளமுடன் ஐயா!

  • @reetababy4954
    @reetababy4954 Před 9 dny

    ஐயா 16,25,2 என்ற நம்பர் இருக்கு என்னுடைய கணவர் 2 மகள் 25 நான் 16

  • @Kuberan_22
    @Kuberan_22 Před měsícem

    20k subscribers 🎉🎉🎉

  • @vimalajinekulendra2811

    Please spoil other numbers

  • @mohamedanver1248
    @mohamedanver1248 Před 17 dny

    ஜய்யா தேவையற்ற வார்த்தைகள் அதிகமாக பேசுகிறீர்கள்.

  • @lathavarathan228
    @lathavarathan228 Před 23 dny

    எங்களுடைய வீட்டில் நீங்கள் சொன்ன எண்கள் இல்லை

  • @user-dw6cn8sc9v
    @user-dw6cn8sc9v Před měsícem

    Sir my familyil 7;1;6;12 irukku ithil karma yarukku sir

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 Před měsícem

    3,4 ,5 number eight lucky numbers

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px Před měsícem

    Birth no 3 vidhi en 9 name en 9 irukalama

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před měsícem +1

    🎉. ஒரு தகவலும் இல்லை 🎉🎉

  • @arockiamary2229
    @arockiamary2229 Před měsícem

    4,16,5,27

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb Před měsícem +1

    22 17 8 18 engal veedil etugavanga number

  • @banumathy7881
    @banumathy7881 Před 28 dny

    ஒன்றுமே புரியவில்லை

  • @selvianthony9139
    @selvianthony9139 Před 29 dny +1

    புரிகின்ற தமிழில் பேசவும். நீங்கள் தமிழர் அல்லாத இருப்பின் தமிழ் தெரிந்தவர்களின் மூலம் உச்சரிப்புடன் சொல்லவும்.

  • @mohankumar833
    @mohankumar833 Před měsícem

    Yenga veetla 22, 19, 2, 18

  • @nawinraajha
    @nawinraajha Před měsícem

    🎉🎉🎉

  • @bhamar7899
    @bhamar7899 Před měsícem

    Ungaludaya pirandha thethi enna?

  • @rajanatesan
    @rajanatesan Před 29 dny

    Sir poi solathinga

  • @baskaranmylvaganam1929

    உங்கள் பதிவு ஒரு சாப்பல் .இது தேவைதானா.

  • @SudhahNandha
    @SudhahNandha Před měsícem

    எங்க வீட்ல 4,8,2,7

  • @jayakumar-zm4ew
    @jayakumar-zm4ew Před 15 dny

    Iya nee 1 one brad

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před měsícem +1

    🙏💯👌👃

  • @stellarani6581
    @stellarani6581 Před 29 dny

    Onum pureyale

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před měsícem

    ❤❤👃👌💯🙏

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před měsícem

    20..... 23...... 27 மூன்று இலக்கங்கள் 😂🤔 பிள்ளை அம்மா அப்பா 🤷

  • @DarleneJoella
    @DarleneJoella Před měsícem

    33367 iruntha