Yesuvin Anbu | இயேசுவின் அன்பு | New Tamil Christian Song | 2023 Promise Song | Antony Mesach

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2023
  • #promise
    #ghgchurch
    #2023
    #godslove
    This song was written based on our church 2023 promise verse - John 6:37 "All those the Father gives me will come to me, and whoever comes to me I will never drive away.
    Hope this song will minister to you. Listen and be blessed!!'
    Song Credits
    Lyrics : Ghg Church
    Music : Antony Mesach
    Sung : Thomas
    Mixed & Mastered : Antony
    Video & Edit : Isaac
    (video recorded in IPHONE)
    Special Thanks to : Rev. T. Yacobe & Thanavathi Yacobe
    (Our Spiritual Father & Mother)
    Bro. Rajesh
    To all GHG Church Family Members!!
    Lyrics :
    உங்க அன்பை பாட ஒரு வார்த்தை இல்லை
    உங்க நேசத்தை நான் என்ன சொல்ல - 2
    எல்லை இல்லா அன்பினால் அழைத்தவரே
    கள்ளம் இல்லா அன்பினால் கவர்ந்தவரே
    புறம்பே தல்லாத நேசரே - 2
    1. அன்பாய் அணைக்கும் தாயும் நீரே
    ஆறுதல் அளிக்கும் தகப்பனும் நீரே - 2
    2. வழித்தப்பிபோனேன் ஒரு ஆட்டை போல
    தேடி வந்தீர் நல்ல மேய்ப்பனாக - 2
    3. என்னை மீட்க சிலுவை சுமந்தீர்
    அழைத்து செல்ல சீக்கிரம் வருவீர் - 2
    GHG MINISTRIES. ALL RIGHTS RESERVED!!
  • Zábava

Komentáře • 43