உங்க கிருபை|UNGA KIRUBAI|PR.RAVI ROBINSON|BRO.PRABAKARAN|Christian new song

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • GLORY TO GOD
    JESUS IS THE WAY PRAYER HOUSE
    Address:
    NO: 55 New Labour Line, Kathbada
    main road, Old Washermenpet,
    Chennai 600021
    For prayer request call 9789027252/8838384895
    Instagram: ....
    Lyrics & Tune Pr. Ravi Robinson
    Sung BY: Bro Prabhakaran
    Music: A.C. Dhinakaran
    Video Created By: Bro. Justin Prabhakar
    உங்க கிருபை நல்ல கிருபை - 2
    உங்க கிருபை நல்ல கிருபை
    எனக்கு வேண்டும் தேவா
    அந்த கிருபை உங்க கிருபை
    தாங்க வேண்டும் தேவா - 2
    - உங்க கிருபை
    நோவாவை ஜலத்தினிலே காத்த கிருபை தான் - அது
    யோனாவை மீன் வயிற்றினில் மீட்ட கிருபை தான் -2
    என்னையும் காக்க வேண்டும் கிருபை தானப்பா
    என்னையும் மீட்க வேண்டும் கிருபை தானப்பா - 2
    - உங்க கிருபை
    யோசேப்பை சிறைச்சாலையில் காத்த கிருபை தான் - அது
    மோசேயை பார்வோனிடத்தில் மீட்ட கிருபை தான் -2
    ஜிவனை பார்க்கிலும் கிருபை நல்லது
    இயேசு நம்மேல் வைத்த கிருபை மிகவும் பெரியது - 2
    - உங்க கிருபை
    தானியேலை சிங்க குகையில் காத்த கிருபை தான் - அது
    லோத்தையும் சோதோமிலிருந்து மீட்ட கிருபை தான் -2
    ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை உள்ளது
    எனக்கும் கர்த்தரின் கண்களிலே கிருபை கிடைத்தது - 2
    - உங்க கிருபை

Komentáře • 16