Train : இனி கஷ்டம் இல்லாம TRAIN TICKET Confirm பண்ணலாம் | Easy Way To Book Train Ticket | Railways

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • In this video we tells about Automatic Ticket Vending Machine, the whole process of machine, how we book ticket in this machine like platform ticket, journey ticket, local train ticket, train timings and lot more, easy way of payments
    Thank Southern Railways
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Komentáře • 198

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Před rokem +18

    வரிசையில் கால் கடுக்க நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு பதிலாக இந்த தானியங்கி இயந்திரம் பயன்படுத்தி ரொம்ப சுலபமாக பயணச்சீட்டு எடுத்து கொள்வதை பற்றி பதிவு போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட்டிங்க.மிக்க நன்றி மணி நண்பா.

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 Před rokem +18

    நன்றி தேனீர் இடைவேளை. உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் ஆக்கப்பூர்வமான ஒன்று. உங்கள் காணொளிகளை காணும் நிமிடங்கள் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

  • @southernrailwayoffical
    @southernrailwayoffical Před rokem +50

    Thank you for your efforts in creating awareness about ATVM. Well- explained.

    • @Prabhu671
      @Prabhu671 Před rokem +3

      ஒருமுறை இதில்தான் மதுரை ஜங்சனில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க UPI மூலமாக தொகையை செலுத்தினேன்,பணம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டது ஒரு டிக்கெட்டும் வரவில்லை

    • @ar.pranavraj
      @ar.pranavraj Před rokem +1

      Thanks to SR especially allowing them for making many videos about railways❤ Beloved railfan💚

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 7 měsíci

      இ சியன் இது குறித்து நாம் அனைவரும் அறிந்ததே என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் என்ன செய்ய முடியும் என அறிய விரும்புகிறேன் ஆன்லைன் விளையாட்டு பால் டிரக் ஆன்லைன் நிறம் பக்கம் பாம்பி மற்றும் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடல் உணவு

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 7 měsíci

      ​@@ar.pranavrajஎன்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் ட் உள்ள ஒரு கிராமம் ஆகும் என்று கூற இயலும் என்றும் அவ்வாறு செய்ய வேண்டும் என அறிய

  • @1superst
    @1superst Před rokem +5

    ஓ இது டிக்கெட் எடுக்குற மெசினா நீங்க சொல்லித்தான் அதுவே எனக்கு தெரியும் நன்றி பயனுள்ள தகவல்

  • @saravece84
    @saravece84 Před rokem +103

    UTS App யை பயன்படுத்தி எளிதில் டிக்கெட் எடுக்கலாம்.... குறிப்பு ::: தண்டவாளத்தில் இருந்து 60 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்... அவ்வளவு தான்...

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Před rokem +11

      Uts app முன்பதிவு இல்லாமல் பயணிப்போருக்கு சிறந்த App

    • @elavarasanbabu1566
      @elavarasanbabu1566 Před rokem +5

      தற்போது 20km வரை ticket எடுத்து கொள்ளலாம்

    • @dhanushn2055
      @dhanushn2055 Před rokem +3

      @@elavarasanbabu1566 10 km than bro... i tried it yesterday

    • @elavarasanbabu1566
      @elavarasanbabu1566 Před rokem +1

      Ok bro

    • @ganapathiranjith9349
      @ganapathiranjith9349 Před rokem +1

      @@elavarasanbabu1566 maximum 20km than eduka mudiyuma 100km travel na antha app use pana kudatha

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +7

    பயணச்சீட்டு கொடுக்கும் இயந்திரம் வருவது நல்லதுதான் ஆனால் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ஒரு இயந்திரம் வைத்தால் கூட்ட நெரிசலாக தான் செய்யும் பல இயந்திரங்கள் வைத்தால் கூட்டம் கொஞ்சம் குறைவது எளிதாக அமையும் அண்ணா 😊❤

  • @PondicherrySiva
    @PondicherrySiva Před rokem +7

    போன வாரம் இந்த மெஷின்ல டிக்கெட் எடுக்க தெரியாம ஒரு மணி நேரமா டிக்கெட் கவுண்டரில் நின்னுட்டு இருந்தோம்😢 இதுக்கு அப்புறம் நானே எடுதுப்பன் .....thanks for usefull video brothers❤❤❤❤❤❤❤❤

  • @sanashopping
    @sanashopping Před rokem +5

    நன்றி பயனுள்ள வீடியோ ❤️❤️❤️

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Před rokem +25

    அங்கே கவுண்டரில் நிற்கும் மக்களுக்கு இது தெரியாதே நண்பா

    • @kavinkumarelango6877
      @kavinkumarelango6877 Před rokem +4

      You're right but when literal peoples used to buy tickets through this the line will become short right?

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 Před rokem +5

    Where is my train ஆப்-ல் கூட இந்த தகவல்கள் உள்ளன.

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp Před rokem +11

    UTS app use panna, intha mathiri Vending Machine la kuda nikka vendam
    Unreserved tickets lam neenga UTS app la online laye ticket edhuthu pogalam boss
    You can show the online UTS ticket itself to TTE

    • @stepbysteptravels6700
      @stepbysteptravels6700 Před rokem +3

      UTS , payment gateway service charges applicable sir

    • @maxwelltrainshorts
      @maxwelltrainshorts Před rokem

      Also there is bug "show ticket " will not work in the UTS app. There are yet to fix it

    • @stepbysteptravels6700
      @stepbysteptravels6700 Před rokem

      @@maxwelltrainshorts ahhhh

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp Před rokem

      @@maxwelltrainshorts No big at all
      I'm using regularly sir. We can use the "show ticket" option even offline.
      Please check your login and all. I'm using regularly for local trains and for unreserved in Express Trains

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp Před rokem

      @@stepbysteptravels6700 No sir
      Service charge is only for wallet recharge. That too around Rs.5/-
      You recharge from Rs.100/- to Rs.1000/-. Same service charge of around Rs.5/-
      After recharge, you can use without any hurdle in queue. You need not to wait in the queue in Ticket Vending Machine also

  • @vigneshwarapadmanaban
    @vigneshwarapadmanaban Před rokem +11

    Very useful to us, now only I know the UPI option is there in the wending machine. Thank you

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan Před rokem +2

    இது only for general ticket.. இதே போல் 2s r other coach இந்த மாதிரி இருந்தால் better.. யாராவது reserve பண்ணாம இருந்தா அதுல travel பண்ற option இருந்தா நல்லது.. technology inum update பண்ணனும்

  • @vijayalakshmisundhar4151

    Tanq brother for your channel is very helpfull for all

  • @Kamalesanm
    @Kamalesanm Před rokem +2

    Today intha video pathu tha anna ticket edutha thanks for your information 🙏🎉❤

  • @manjumallika8611
    @manjumallika8611 Před rokem +1

    Super anna theliva sollikututhinga😊

  • @ragulfitness
    @ragulfitness Před 10 měsíci +1

    Bro.., metro train பற்றி சொல்லுங்க

  • @RithvikaHananthi-uo6fe

    Romba romba thabjs anna..na 1 time comment pana train video podunga nu very use full video anna..

  • @anisbasheer9701
    @anisbasheer9701 Před rokem +1

    Today u went to see match , I think I saw you in last winning moment

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Před rokem +1

    Super thambi oru naila thakavai tq thambi 👌👍🙏💐

  • @KingofTN69
    @KingofTN69 Před rokem +4

    Bro Atha Vida Best UTS App. Make a Video on it. That will be more help full then this one.

  • @nithinb369
    @nithinb369 Před rokem +5

    Really useful video for all passengers.... ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mohammedhussain8341
    @mohammedhussain8341 Před 8 měsíci

    😊Super Explaination for Tamil Nadu people Hats off thanks for your Helpfull videos....🎉

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Před rokem +3

    Super very useful information

  • @AkashKumar-lr3fy
    @AkashKumar-lr3fy Před rokem +4

    Na 3 days munnadi ithula dhan ticket eduthutu vanthen.. 50% off compared to buying tickets in counters

  • @jayanthimani1721
    @jayanthimani1721 Před rokem +1

    Very useful information thankyou 🙏

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Před rokem +1

    Very good explanation in Tamil. Thanks thambi

  • @Muthu3
    @Muthu3 Před rokem +1

    Very useful and unknown details video

  • @PrakashPrakash-dn9uz
    @PrakashPrakash-dn9uz Před rokem +1

    Very useful to all passengers. Thanks

  • @jkn_karthik
    @jkn_karthik Před 4 měsíci

    Very very useful demo.. Good bro.. 👍👍

  • @princejayaprakash5992
    @princejayaprakash5992 Před rokem +3

    Very very useful information ❤ thanks team for your efforts

  • @vidyagajendran4760
    @vidyagajendran4760 Před rokem +1

    Well explained thanks your support

  • @jothi2650
    @jothi2650 Před rokem +12

    In some stations machines are not working properly bro. we lost 20rs in Egmore station, in the ticket counter they said that the machine was not working then why didn't they shut down the machine?

    • @selvakumarramachandran3045
      @selvakumarramachandran3045 Před rokem

      Ethuku bro shutdown pannanum ellarum use panna arambicha railway atha maintain pannitha aaganum

  • @srivathsansridhar
    @srivathsansridhar Před rokem +5

    Bro that's Correct, But in many Station in south Side Does Not Put paper Rolls For tickets in this machine., because of that after the Transection gets completed from UPI we cannot able to get Tickets from this and Not able to get the Amount which we transferred from our UPI accounts

  • @padmarao2333
    @padmarao2333 Před rokem +1

    Informative. Useful you tube channel. Well explained

  • @balanbalan7854
    @balanbalan7854 Před rokem +1

    பயனுள்ள தகவல். 🎉🎉🎉

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger Před 4 měsíci

    Clayer Information super

  • @Prabhu671
    @Prabhu671 Před rokem +1

    ஒருமுறை இதில்தான் மதுரை ஜங்சனில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க UPI மூலமாக தொகையை செலுத்தினேன்,பணம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டது ஒரு டிக்கெட்டும் வரவில்லை

  • @murugapushpamm9318
    @murugapushpamm9318 Před rokem +1

    Useful information bro...thanks😊

  • @srivathsanjana2919
    @srivathsanjana2919 Před rokem +1

    Nice information video thanks

  • @04-arun50
    @04-arun50 Před rokem +1

    Romba useful for me bro

  • @Isaiarasi06
    @Isaiarasi06 Před rokem +2

    ஏடிஎம் மெஷினில் இருக்கிறது போல லாங்குவேஜ் ஆப்ஷன் இருந்த அனைவரும் பயன் படுத்துவார்கள் தோழா

  • @agrikiruba
    @agrikiruba Před rokem +2

    Very useful, thank you

  • @letsdoit6781
    @letsdoit6781 Před měsícem

    Thank you for information❤

  • @dineshvinayagam6661
    @dineshvinayagam6661 Před rokem +1

    UTS railway ticket booking app , its very easy to book ticket, but so many of them did not know the app , kindly explain and create awareness to public

  • @GaneshGanz
    @GaneshGanz Před rokem +1

    Ena Manikandan.. Chepauk stadium la nalla aatam potinga pola iruku !!

  • @sivakaminathanmuthusamy8955

    Excellent video 🎉

  • @sankarm4534
    @sankarm4534 Před rokem +1

    Very useful information 👍

  • @suganya.p6502
    @suganya.p6502 Před rokem +1

    Super video anna😊😊😊

  • @shanmugasrinivas6143
    @shanmugasrinivas6143 Před rokem +1

    Pay panna kaparam ticket varadu 😂😂😂..... Already experienced.....

  • @revathyrajan387
    @revathyrajan387 Před rokem +1

    Pls do the video about schemes &benefits provided by government to disable people & disabled 's parents for awareness

  • @MohideenBasha-gx8nh
    @MohideenBasha-gx8nh Před rokem +2

    Bro UTS Working is Very Fast Near by Station. Chennai Only with Out Print Ticket.

  • @abivarma5121
    @abivarma5121 Před rokem +3

    Tq anna ❤️

  • @maheajay603
    @maheajay603 Před rokem +1

    Very useful videos❤❤

  • @immanuelj5722
    @immanuelj5722 Před rokem +1

    The problem in ATVM is they are not maintaining it properly. So only the public standing in queue and getting tickets in counters.

  • @m.kannakim.kannaki5276

    Very useful information thank you

  • @godthoryt2038
    @godthoryt2038 Před rokem

    Very useful video bro thank you

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +1

    Super

  • @prabanjansrinivasan6295
    @prabanjansrinivasan6295 Před rokem +1

    Bro naa ongala Qualifier 1 match la TV la pathen bro❤

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Před rokem +5

    Reservation /tatkal இதில் எப்படி 😮

  • @BruthiviRajan
    @BruthiviRajan Před rokem +1

    Super 👍👍👍👍

  • @manibarani8630
    @manibarani8630 Před rokem +1

    UTS app pathi sollunga pa

  • @thomas-zb9xv
    @thomas-zb9xv Před rokem +1

    நன்றி

  • @srisharmiladevidharmaraj1754

    Likewise make video about metro station train booking using metro card

  • @Mia_Mia_Puna
    @Mia_Mia_Puna Před 7 měsíci

    Pay pannium Mechine la ticket varaa tha payanigal saarbaaga video vetri pera valthukal

  • @mahimaha6084
    @mahimaha6084 Před rokem +1

    Bro beautiful and useful giving message and good clearly and wonder ful explained thank you so much ❤🎉😮😊🎉❤😮😊🎉❤.

  • @babupandu5473
    @babupandu5473 Před rokem +2

    Pay panitu ticket varlana yena pandradhu

  • @praveenkumarb9714
    @praveenkumarb9714 Před rokem

    Thnks 👏👏👏👏

  • @rajkumar-wi5lw
    @rajkumar-wi5lw Před rokem +1

    Ji CSK match paka porunthingala today

  • @kaushik6371
    @kaushik6371 Před rokem +1

    Bro indha machine laiyum line nikudhu enna pandradhu apa mobile laa dhaan pananum😅

  • @milkybala3499
    @milkybala3499 Před rokem

    Good information, yesterday I was getting tickets, gapy amount debit but not receive the tickets, I have to complaint couter, thay will check the machin tickets roll not properly, so thay gave new tickets

  • @MohanRaj-vk4yi
    @MohanRaj-vk4yi Před rokem

    நன்றி 💐

  • @sakthip.sakthi4018
    @sakthip.sakthi4018 Před rokem +2

    Bro google amount ell smart card aana kaila cash irrukuna eppati ticket eduka bro

  • @maheshwaran6505
    @maheshwaran6505 Před rokem

    Railway smart card epadi vakurathu oru clips poduga

  • @anithaani8759
    @anithaani8759 Před rokem

    Thank you

  • @snehaselvam4431
    @snehaselvam4431 Před 3 měsíci

    Thanks bro

  • @ashokkumar-uc3hq
    @ashokkumar-uc3hq Před rokem

    Use full

  • @perumalartist6327
    @perumalartist6327 Před rokem +1

    அந்த மெஷின் ஒன்னு தான ப்ரோ இருக்கும்... இப்போ நீங்க சொல்லி கொடுத்துட்டீங்க.. இனி அத்தலயும் கூட்டம் இருக்குமே... 🤔🤔🤔

  • @gtechcctv
    @gtechcctv Před rokem

    Intha content edukkum pothum patthan Tambaram station la...

  • @manigandank4200
    @manigandank4200 Před rokem

    Nice information

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před rokem

    Useful bro

  • @ramesh.g4083
    @ramesh.g4083 Před rokem

    Cancer patients Indian railways ulla free ticket booking பத்தி சொல்லுங்க bro

  • @SKSKTNPSC
    @SKSKTNPSC Před rokem

    இந்த மெஷினை பயன்படுத்தி பயணிகளுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும். லாபம் கிடைக்குமா? என்பதை தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும்.

  • @gabrieldevaraj5561
    @gabrieldevaraj5561 Před rokem +1

    Idhu Ella UTS app la ae pannalam bro, UTS app pathi oru video podunga

  • @user-wr6we6gg6k
    @user-wr6we6gg6k Před 5 dny

    Demo about current reservations.
    On the day of journey please

  • @venkateshsiva9110
    @venkateshsiva9110 Před rokem +1

    1Viwe😊 1st Like❤️

  • @Raj-cp4qj
    @Raj-cp4qj Před rokem +1

    Anna oru doubt if we book tatkal from different station and the person who is going journey is far away can we take ticket from any station using pnr no. Of ticket

  • @Hari-ew2yh
    @Hari-ew2yh Před rokem +1

    ஆனா இன்னா மேட்டர்னா தாம்பரம் ஸ்டேஷன்ல சிக்னல் கிடைக்காது 😅

  • @renikshan7462
    @renikshan7462 Před rokem +1

    Appo antha machine la kootame varatha bro 😂

  • @mathssubject786
    @mathssubject786 Před rokem

    Uts application is very easy to take tickets in mobile

  • @RithvikaHananthi-uo6fe

    *thanks anna..

  • @funnylikepeople7307
    @funnylikepeople7307 Před 2 měsíci

    நன்றி 😂😂😂😂

  • @VP_12345
    @VP_12345 Před rokem

    லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்
    அதுக்கு என்ன செய்யனும்
    அதை சொல்லுங்கள் பார்ப்போம்

  • @rambika1098
    @rambika1098 Před rokem

    Train announcement enga nadakum,train announcement yaru soluvanga 🤔video podunga please 🙏

  • @aravindhjilla2596
    @aravindhjilla2596 Před rokem

    Ipo than ithey station la ithey mathiri ticket eduthutu varen😅

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 Před rokem +1

    Is there any option for booking ticket with concession like person with disability and more in atvm

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz Před rokem

    Bro namma reserve panna seatla vera oruthavanga kuttama vanthu udkaranga. TTR varlana epdi railway police Or authority complaint pannanumnu video podunga bro.

  • @Julie-ki6ts
    @Julie-ki6ts Před rokem

    Thanks Anna but card eppadi vangum solla va ella anna

  • @jeyapraba2234
    @jeyapraba2234 Před rokem

    I have 2 kids .. Rameshwaram train la yeppovathudhaan sleeper ticket kidakkuthu . takkal la potdalum kidaikka matenkuthu kindly ...book panna ticket kidaikuramari idea iruntha sollunga plz

  • @darksouleditz
    @darksouleditz Před rokem

    Eppavume waiting list than podranga 🥶