அக்டோபர் மாத சேவைகள், தரிசன டிக்கெட் புக்கிங் தேதிகள் அறிவிப்பு!!!

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 30

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 Před měsícem +1

    Om namo venkatesaya

  • @Chinnu-fy1yd
    @Chinnu-fy1yd Před měsícem +2

    🙏🙏🙏

  • @saravanaprakash9307
    @saravanaprakash9307 Před měsícem +3

    Sir senior citizen age 65 complete ஆகணுமா இல்ல 64 complete ஆனா ticket book பண்ண முடியுமா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@saravanaprakash9307
      சார் வணக்கம்!! முதியோர் தரிசனம் செய்ய கண்டிப்பாக உங்களுக்கு 65 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.. 65 நடக்கிறது என்றாலும் அனுமதி இல்லை... ஆன்லைன் ல் உங்களுடைய ஆதார் எண்ணை சேர்த்தாலே புக்கிங் எடுக்காது...
      நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்..
      🙏🙏🙏

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 Před měsícem +1

    Unga vedio ku than wait pannitu irunthen bro very useful vedio thank u so much

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@krishnamoorthyg2182
      Thank you so much sir..
      🙏🙏🙏🙏

    • @KalaiSelvi-fb1cs
      @KalaiSelvi-fb1cs Před měsícem +1

      Senior citizen seva yesterday ponom.jackpot maathiri Pushpa pallaki dharshan of urchavar kidachuthu.my birthday gift from Lord Venkateswara Swami 🙏🙏

    • @KalaiSelvi-fb1cs
      @KalaiSelvi-fb1cs Před měsícem +1

      I follow ur tips during Thirumala trips.all videos very useful.God Bless you 🎉

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@KalaiSelvi-fb1cs
      Mam . Good evening...
      Great.. arumayana darisanam...
      Vazhthukkal mam.. Ungaludaya birthday ku perumaludaya gift..
      Intha mathiri days la tirumala porathu, swamy darshan pandrathu oru memorable day a irukum.. ungaluku antha bakiyam kedachiruku...
      Ok mam..
      💐💐💐MY BELATED BIRTHDAY WISHES ..💐💐💐

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@KalaiSelvi-fb1cs
      Thanks a lot mam...
      🙏🙏🙏🙏

  • @kannan.s205
    @kannan.s205 Před měsícem +1

    Super sir 🎉🎉🎉

  • @manjusathya9464
    @manjusathya9464 Před měsícem +1

    Nandri sir

  • @k.rajagopalan3258
    @k.rajagopalan3258 Před měsícem +1

    Sir! ஆதார் அப்லோட் செயய்யும் போது அது 1 MB க்குள் இருக்க வேண்டுமா?
    Answer me before 1pm on 23-7-24 . Please

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@k.rajagopalan3258 sir. வணக்கம்.. விசிட்டிங் கார்ட் சைஸ் ரெடி பண்ணுங்க போதும்...போன்ல போட்டோஸ்ல போய் edit la frame select pannunga . 16:9 size ready pannunga.. . Correct a irukum...

  • @agovindarajapai1680
    @agovindarajapai1680 Před měsícem +1

    Is there any restriction on booking thru our friends..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@agovindarajapai1680
      நான் டிக்கெட் புக்கிங் செய்கிறேனா என்று கேட்கிறீர்களா??

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy1849 Před měsícem +1

    பைபாஸ் சர்ஜரி செய்துள்ளேன் தரிசனம் செய்வது எப்படி பிஸிகள் சேலன்ஸ்தான் புக் செய்யனு மா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@parthasarathysarathy1849 வணக்கம்...தரிசனம் செய்ய சுலபமான வழி அது ஒன்றுதான் சார்... மற்ற எல்லா சேவைகளும் கூட்டம் தான்...
      உங்களுடைய உதவிக்கும் ஒருவரை அழைத்து செல்லலாம்.. இரண்டு பேருக்கும் இலவசம் தான்...
      அப்படி இல்லையென்றால் விஐபி பிரேக் தரிசனம் செய்யலாம் .. மிக மிக அருகில் பெருமாளை தரிசித்து வரலாம்...
      நன்றி சார்...

  • @kslaivani3700
    @kslaivani3700 Před měsícem +1

    அர்ச்சனா தோமாலா அஷ்டதலபாத பத்மநாதன் சேவைகள் ஆப்லைன்லயும் ஆஃப்லைனில் கிடைக்குமா சார்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem +1

      @@kslaivani3700
      தாராளமாக பதிவு செய்யலாம்..‌ ஆன்லைன் மாதிரி தான் இதுவும் ‌.CRO க்கு சென்று ஆர்ஜித சேவை புக்கிங் கவுண்டரில் பதிவு செய்யலாம்..குலுக்கலில் நம் பெயர் தேர்வு செய்யப்பட்டால் பணம் செலுத்தி மறுநாள் காலை தரிசனம் செய்யலாம்.. கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து பாருங்கள்..எந்தந்த சேவைகள் புக்கிங் செய்ய வாய்ப்பு உண்டு என்று பாருங்கள்..czcams.com/video/kMXcHbhgl3M/video.htmlsi=VU2Kz-Mk7E2gPpNf

    • @kslaivani3700
      @kslaivani3700 Před měsícem +1

      நன்றி சார்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem +1

      @@kslaivani3700
      🙏🙏🙏

  • @JEEVANADHI
    @JEEVANADHI Před měsícem +1

    மனைவி இல்லாத சீனியர் சிட்டிசன் உதவியாளராக வருபவர்க்கு எப்படி புக் செய்வது.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@JEEVANADHI சார் வணக்கம்!!கூட வருபவர் இரத்த சம்பந்தப்பட்டவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
      ஆன்லைன் ல் புக்கிங் செய்யும் போது மேலேயே spouse add பண்ண வேண்டுமா என்று option வரும்.. அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்..
      உங்களுடைய தகவல்கள் கொடுத்த பிறகு, கூட வரும் நபருடைய பெயர், ஆதார் எண் பதிவிட வேண்டும்...
      அவ்வளவு தான் சார்... உங்களுடைய ஆதார் அட்டையை அதில் பதிவிட வேண்டும்.. அவருடைய நம்பர் மட்டும் போதும்..
      கூட வருபவர் 45, 50 வயதுள்ளவராக இருப்பது நல்லது.. இளைஞர்தளை அழைத்து செல்லும் போது சமயத்தில் அனுமதிக்க மாட்டார்கள்..
      நன்றி...
      🙏🙏🙏🙏

  • @kalpanathangapandi2349
    @kalpanathangapandi2349 Před měsícem +1

    Same date la tirupati and tirumala la room eduka mudiyuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@kalpanathangapandi2349 வணக்கம் மேடம்.. தாராளமாக எடுக்கலாம்.. திருமலையில் ரூம் எடுக்க கண்டிப்பாக தரிசன டிக்கெட் வேண்டும்.. ஆனால் திருப்பதியில் ரூம் எடுக்க தரிசன டிக்கெட் தேவையில்லை... ஒரே போனில் கூட அடுத்தடுத்து எடுக்கலாம்.‌‌ வாய்ப்பு இருந்தால் இரண்டு போனில் முயற்சி செய்யுங்கள்...
      🙏🙏🙏

  • @kanagasabaisabai9154
    @kanagasabaisabai9154 Před měsícem +1

    எனக்கு 69வயது ஆகிறது. தனியாக வரலாமா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@kanagasabaisabai9154
      சார் வணக்கம்.. தாராளமாக வரலாம் சார்... உங்களுடைய வயதுக்கு முதியோர் தரிசனம் பார்க்கலாமே சார்... இலவச தரிசனம் தான்.. மற்ற பொது பக்தர்களை நிறுத்தி வைத்து விட்டு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தரிசனம் செய்ய அனுப்புவார்கள்.. கூட்டம் இல்லாமல் நிதானமாக ஸ்வாமி தரிசனம் செய்ய அருமையான வழி.‌‌
      உங்கள் உதவிக்கு உறவினர்கள் யாரையாவது அழைத்து வரலாம்.. அவர்களுக்கும் இலவசம் தான்..
      ஒரே ஒரு குறை... தனி நபருக்கு TTD ACCOMMODATION கிடைக்காது...