9 ஆண்டுகள் முன்பு உலக அதிசயத்திற்காக பல லட்சம் செலவில் வளர்க்கப்பட்ட வேப்பமரம் இன்று எப்படி இருக்கு

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2021
  • world wonder neem tree tamilnadu
    To donate Digital Vision of village
    name Maheshwaran
    ac no 346100050300032
    IFSC TMBL0000346
    More information 6374892305

Komentáře • 90

  • @vijayavijayavijaya9152
    @vijayavijayavijaya9152 Před 2 lety +59

    நல்ல முயற்சி. அவரை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை இது உலக சாதனை
    பட்டியலில் கண்டிப்பாக வரனும்
    நன்றி பிரதர்

  • @baluelectric
    @baluelectric Před 2 lety +30

    இயற்க்கை ஊடன் வாழ்வது ஆரோக்யம்.அவருக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 Před 2 lety +22

    இயற்கையை நேசிக்கும் வித்தியாசமான மனிதர் பிரதாப் அண்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மகேஷ் உங்கள் பயணம் வெற்றி நடைபோடும். வாழ்க பல்லாண்டு.

  • @manivannang4578
    @manivannang4578 Před 2 lety +10

    அண்ணணுக்கு வாழ்த்துக்கள் ஆனால் டவர் இல்லாமல் ஒருமுறைகூட உயர்த்தி காண்பிக்கவில்லை அந்த புத்திசாலி கேமராமேன்.கேமராவை கையில் எடுக்கவே லாயக்கில்லாதவர்போலும்.

    • @mr.rabbitpets..2059
      @mr.rabbitpets..2059 Před rokem

      மூங்கில் வேப்ப மரத்தை விட அதிக உயிர் வளி கொடுக்கும்.

  • @sureshs2530
    @sureshs2530 Před 2 lety +9

    இயற்கை ஆதரிக்கும் அண்ணா அவர்களுக்கு நன்றி

  • @suresht3271
    @suresht3271 Před 2 lety +8

    🌱🌱🌱மரம் வளர்ப்பது வரம்... 🙏
    அதனால் அனைவர் வாழ்வும் நிரந்தரம்.... 👍
    ஒவ்வொருவரும் 1மரம் நடவு செய்யலாம் 🌱🌱🌱🌱🌴

  • @mathi..
    @mathi.. Před 2 lety +9

    சிறப்பு பாராட்டுக்கள் அவருக்கு

  • @namasivayamvijayakumar7863

    Super tampy Super Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Před 2 lety +8

    அருமை அருமை அற்புதம் இந்த காலத்தில் ஒரு மரம் இருந்தாலே குப்பைகள் என்று சொல்லி மரத்தை வெட்டுபவர்கள் இவரை பார்த்து திருந்தட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Před 2 lety +4

    இவரது மனதுபோல் இவரது குடும்பம் வாழ்க பல்லாண்டு பேரும்புகழோடும்

  • @haridoss617
    @haridoss617 Před 2 lety +6

    சுப்பர் இருக்கும்👍👍

  • @saranmaha007
    @saranmaha007 Před 2 lety +4

    Super Anna உங்கள் சேனல் வெற்றிய நோக்கி போகிறது அன்னா வாழ்த்துக்கள்

  • @jayakanna8294
    @jayakanna8294 Před 2 lety +6

    Super super👍🤝valthugal ayya.migavum payan ulla pathivu arumei.

  • @rajatanuvas1889
    @rajatanuvas1889 Před 2 lety +2

    தங்களின்முயற்சி

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 Před 2 lety +4

    Miga miga arumai
    To u both

  • @annathuraiip5881
    @annathuraiip5881 Před rokem

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்

  • @krishnanpaulpandi3406
    @krishnanpaulpandi3406 Před 2 lety +3

    சூப்பர் வேற லெவல் ப்ரோ

  • @annamalaiannamalai3055
    @annamalaiannamalai3055 Před 2 lety +7

    சூப்பர் சார்

  • @sathiyakumar3032
    @sathiyakumar3032 Před 2 lety +4

    Super thalaiva good bless you Anna 👍👍👍👌🤝🤝🤝🙏

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 Před 2 lety +4

    🙂நல்வணக்கம்🙏தெய்வமே🙂

  • @haridoss617
    @haridoss617 Před 2 lety +3

    முதல் கமெண்ட் முதல் லைக்

  • @abiramasundari8062
    @abiramasundari8062 Před 2 lety +2

    மிக மகிழ்ச்சியாக உள்ளது 🙏🙏🙏🙏

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed7007 Před 2 lety +3

    Very nice good information thanks mahesh

  • @marriyappanv7125
    @marriyappanv7125 Před 2 lety +1

    மிக அருமையான முயற்சி அய்யா 🙏 🙏🙏🙏🙏

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 Před 2 lety +3

    வாழ்க வளமுடன் மகிழ்ச்சி

  • @user-bz9cp4ow9t
    @user-bz9cp4ow9t Před 2 lety +2

    தன்றி நல்ல தகவல் தந்தமைக்கு

  • @user-qo8on4ps4d
    @user-qo8on4ps4d Před 2 lety +4

    வேற லெவல் 🙏😍💐👌❤️

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 2 lety +4

    Good

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 Před 2 lety +7

    Super thambi. 👏👏👏👏👏👏

  • @sermisuresh7665
    @sermisuresh7665 Před 2 lety +2

    Megavum arumaiyana manithar🌳🌳🌳

  • @adhikavivlogs
    @adhikavivlogs Před 2 lety +4

    அருமை அருமை 👍👍

  • @susilavallasamy5370
    @susilavallasamy5370 Před 2 lety +2

    ரொம்ப நல்ல விசயங்கள்

  • @chandranchandran5546
    @chandranchandran5546 Před 2 lety +3

    வாழ்க வளமுடன்......

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před rokem

    கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேப்ப மரங்கள் வீட்டுக்கு முன்பாகவும் கொல்லையிலும்... பக்கத்தில்..மா மரமும் நான்கு திசைகளிலும்.. மரம்..
    வெயில் காலத்தில்.. வீட்டுக்குள் AC போட்ட மாதிரி இருக்கும்.....!!
    காரைக்குடி... வள்ளல் அழகப்பா நகரில்...
    எல்லாம் ஒரு தொலைநோக்கு பார்வை தான்..!!

  • @saibaba7234
    @saibaba7234 Před 2 lety +5

    Good morning bro 🙏

  • @javascriptlearning5425
    @javascriptlearning5425 Před 2 lety +1

    Nice video.

  • @al-minas4552
    @al-minas4552 Před 2 lety +2

    Arummai thodaruttum ungal
    Pani vaalga valamudan 👌🤝👍💖

  • @sirikkapazhaku
    @sirikkapazhaku Před 2 lety +2

    நல்ல பதிவு நண்பா🙏

  • @sangarankirubagaran2912
    @sangarankirubagaran2912 Před 2 lety +3

    வாழ்த்துக்கள்

  • @schandran9961
    @schandran9961 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சகோ

  • @kannangokul4728
    @kannangokul4728 Před 2 lety +1

    வாழ்ந்துக்கள் ஐயா

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro Před 2 lety

    அருமை...

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Před 2 lety +1

    Vaalga valamudan.......

  • @qnvky72
    @qnvky72 Před 2 lety

    வாழ்க வளமுடன் ஐயா!

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 lety +2

    Super 👌

  • @susilavallasamy5370
    @susilavallasamy5370 Před 2 lety +6

    கிளைகள் இல்லை யென்றால் இலைகள் பரிக்க சிறமமாக இருக்கும்

  • @dhatsayani7991
    @dhatsayani7991 Před 2 lety +8

    நீங்கள் சொல்லும் போதுஉடம்பேசிலுக்கிரதுஇவலபெரியமரமா

  • @susairayerk2091
    @susairayerk2091 Před 2 lety

    Valzga.valamudan

  • @thirumangaiyazhvarm9991

    Good farmer scientist 👍🏿

  • @srtrader017
    @srtrader017 Před 2 lety

    Super

  • @newnew-qg7qu
    @newnew-qg7qu Před 2 lety +1

    பாவம் இவர்

  • @nagarajan31eee
    @nagarajan31eee Před 2 lety +1

    நல்ல மனிதர்

  • @manivannan3292
    @manivannan3292 Před 2 lety

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @kalarani2024
    @kalarani2024 Před 2 lety

    6 laks selavu panni maratha killi vittupitiye pa.hehe .. Niraiya marangal nadunga pa.podum.good .vazhthukkal

  • @jothijothi8161
    @jothijothi8161 Před 2 lety +2

    Super anna

  • @whitelotus7411
    @whitelotus7411 Před 2 lety

    சூப்பர் 👌👏

  • @kimteayungloves8864
    @kimteayungloves8864 Před 2 lety +2

    Good morning bro

  • @suryakanal3805
    @suryakanal3805 Před 2 lety +1

    👍🤝

  • @thenilanithish4565
    @thenilanithish4565 Před 2 lety +2

    Kinnes award kodukanum.

  • @ramarajan8061
    @ramarajan8061 Před 2 lety

    மரம் வளர்க்கும் அறனே மாபெரும் அறன்

  • @jesuschristequalitychurch2828

    Super Bro

  • @castlepg377
    @castlepg377 Před 2 lety +5

    ஏன் பக்கத்தில் இருந்து சூம் செய்து காண்பிக்கவில்லை !

  • @DineshKumar-ir4cz
    @DineshKumar-ir4cz Před 2 lety +2

    👏👏👏👏👌👌👌👌👌👌👌

  • @anprabhu
    @anprabhu Před 2 lety +2

    🙏🙏🙏💝

  • @Skkk-vj4ui
    @Skkk-vj4ui Před 2 lety +1

    karuppu anpu alahan annan

  • @ikconikcon2223
    @ikconikcon2223 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @rs360news3
    @rs360news3 Před 2 lety +3

    Endha oor

  • @raghulmahendran9910
    @raghulmahendran9910 Před 2 lety +1

    இலவம்பஞ்சு ஒட்டு மரம் போன்று உள்ளது,உண்மையா?

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 Před 2 lety

    👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @nagarraj8007
    @nagarraj8007 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramprasath4694
    @ramprasath4694 Před rokem

    🙏🙏🙏🙏

  • @DigitalVisionOfVillage

    நாடோடிகளின் கண்ணீர் கதை இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தால் ஒரு இனமே பயனடையும்
    czcams.com/video/yZrS-zPceGc/video.html

  • @kamalj8919
    @kamalj8919 Před 2 lety

    👍🙏❤️

  • @haridoss617
    @haridoss617 Před 2 lety +1

    காலை வணக்கம்

  • @user-ny4hv1mw2m
    @user-ny4hv1mw2m Před 2 lety

    மரம் எந்த இடத்தில் இருக்கிறது

  • @kdgopi8091
    @kdgopi8091 Před 2 lety +1

    Poo arasan maram vaiyingga

  • @abinayamrajeeyam9994
    @abinayamrajeeyam9994 Před 2 lety +2

    Avaru number thanga

  • @srikanthr5703
    @srikanthr5703 Před 2 lety

    கருவேல மரம் வேறு சீமை கருவேல மரம் வேறு தெரிந்துகொள்ளவும்

  • @tamilnadu916
    @tamilnadu916 Před 2 lety

    80 அடி உயரமா நம்பவே முடியல 🙏

  • @deepanbalasundaram9669

    ada chaaa.. ivalo kasta pattu valathu intha kathu vanthu odachiduche...

  • @KumarKumar-om9ti
    @KumarKumar-om9ti Před 2 lety +6

    ஓவரா பாராட்டுனதுல வெட்கப்பட்டு உயரத்தை தானே குறைத்துக்கொண்டதோ,,, 😂😂😂

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 Před 2 lety

    ஒளி குன்னுது

  • @deepanraj72
    @deepanraj72 Před 2 lety +1

    Pro your number pro

  • @tomaskvergis
    @tomaskvergis Před rokem

    Thevei illadh vellai.

  • @shantijujuhiiuhuuu5836
    @shantijujuhiiuhuuu5836 Před 2 lety +2

    Good

  • @regunathanregunathan6962

    Super anna