யார் இந்த சிவன் ??? | ஆன்மீக அறிவியல் - 21 | SOS21

Sdílet
Vložit
  • čas přidán 24. 12. 2023
  • சிவபெருமானின் சிறப்புகள்.
    முக்கிய குறிப்பு :
    வணக்கம்,
    இந்து சமய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் என பல சமய நூல்கள் முதலியனவற்றை தொகுத்து இருந்து சமயம் இவ்வாறே தோன்றி இருக்கலாம் என்ற கணிப்பே இப்படைப்பு.
    நாம் நம் சேனலில் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் நம் கற்பனைக்கு எட்டிய கருத்துகளே தவிர இவையாவும் யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது சில படைப்புகளை சிதைக்கவோ இல்லை.
    இதெல்லாம் கற்பனையே தவிர இதுதான் நடந்தது என்ற கருத்தை நாங்கள் எப்பொழுதும் பதிவு செய்வதில்லை.
    அப்படி எதேனும் சங்கட்டங்கள் இருப்பின் அதற்கு சேனல் பொறுப்பு ஏற்காது.
    நன்றி.

Komentáře •