Vikram Full songs | Old Tamil Hits | Kamal Haasan | Sathyaraj | Ambika | Ilaiyaraaja Official

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • Vikram is a 1986 Indian Tamil-language action-adventure film directed by Rajasekhar, starring Kamal Haasan, Sathyaraj, Amjad Khan, Ambika, Dimple Kapadia, Lizy, Charuhasan and Janagaraj. The first Indian movie to use a computer for recording the songs.
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Tracks:
    00:00 Vikram - Kamal Haasan
    04:12 Vanithamani - S. P. Balasubrahmanyam, S. Janaki, Kamal Haasan
    08:41 Sippikkul Oru Muthu - K. J. Yesudas, S. Janaki
    12:50 En Jodi Manja Kuruvi - S. P. Balasubrahmanyam, S. P. Sailaja, K. S. Chithra
    18:18 Meendum Meendum Vaa - S. P. Balasubrahmanyam, S. Janaki
    Directed by: Rajasekhar
    Produced by: Kamal Haasan
    Screenplay by: Kamal Haasan, Sujatha
    Story by: Sujatha
    Starring : Kamal Haasan, Sathyaraj, Amjad Khan, Ambika, Dimple Kapadia, Lizy, Charuhasan, Janagaraj
    Music: Ilaiyaraaja
    Listen to #Vikram Songs now available on:
    ITunes ► apple.co/3x3V4h6
    Spotify ► spoti.fi/372DQWH
    JioSaavn ► bit.ly/3zAzOkO
    Gaana ► cutt.ly/hQiqMLJ
    Hungama ► cutt.ly/8Qiwf54
    Amazon Music ► amzn.to/2Va9Zcl
    Resso ► m.resso.app/ZSJnUFWWg/
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • Hudba

Komentáře • 872

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před rokem +15

    இசைஞானி இளையராஜா இசை காலம் இசை உலகில் ஓர் பொற்காலம் மீண்டும் வராது

  • @ravisankar9878
    @ravisankar9878 Před 2 lety +37

    1986 annual 10th exam முடித்து விட்டு
    பார்த்த திரைப்படம்...
    மறக்கமுடியாது....

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 2 lety

      1986 -89 பச்சையப்பன் கல்லூரி ,
      சென்னையில் படிக்கிறேன் .பூவிருந்தவல்லி
      சுந்தர் தியேட்டரில் பார்த்தேன்

    • @narayanane3018
      @narayanane3018 Před 3 dny

      ​@gandhimohazff?ffazzn.d6620

  • @manoharanj5420
    @manoharanj5420 Před 2 lety +15

    Really .... Composed in 80s... Unbilvable.... 70- 85 who born... Really lucky.... Nanum oruvan... Thank god

  • @MohamedIsmail-wt4og
    @MohamedIsmail-wt4og Před 2 lety +76

    இந்த நூற்றாண்டில் எடுக்க வேண்டியபடத்தை போன நூற்றாண்டிலேயே ஆங்கிலப்படத்துக்கு இணையாக எடுத்து சாதனைப்படைத்தவர் நம்மவர் .இசைமேதையின் இசையில் பாடல்களும் அருமை. பாடல்தொகுப்புக்கு நன்றி.

  • @bharathib7279
    @bharathib7279 Před 2 lety +23

    இசைஞானிக்கு இனை இசைஞானிதான் எந்த காலத்திலும் திகட்டாத இசை🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💖❤🧡💗💛💓💚💞💕💙💜💟💌💘❣🖤🤎💜💙💚💛🧡❤

  • @gnanamprakash8837
    @gnanamprakash8837 Před 3 lety +86

    1986 அந்த வருடத்தின் இசைராஜியம் விக்ரம்.

  • @Rkrish.70
    @Rkrish.70 Před 2 lety +19

    'என் ஜோடி மஞ்சக்குருவி' ட்ரம்ஸ் ட்ரீட் 👍👌💐👏❤️

  • @vanmekanathan6339
    @vanmekanathan6339 Před 2 lety +48

    கிராமத்து இசை, நகரத்து இசை, நவீன இசை வருங்கால இசை என எல்லாம் கலந்த கலவையான இசை விக்ரம் இசையில் மட்டுமே உள்ளது.

  • @shankaralingam4767
    @shankaralingam4767 Před 2 lety +101

    இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இளையராஜா இசையமைத்த இசையை மற்ற உறுப்பினர்களின் இசையோடு ஒப்பிடும்போது இளையராஜா முன்னிலையில் தான் இருப்பார்.

  • @bv.rathakrishnanbv.rathakr3256

    இசை ஞானி யின் இசை உலகத்தில் அவர் மட்டுமே ராஜா

  • @indian6346
    @indian6346 Před 3 lety +40

    From Kerala
    Ilayaraja Avarkal , Garu , The Real musical Legend.

  • @llazar9989
    @llazar9989 Před 4 lety +169

    இசை விஞ்ஞானி ராஜா சார் அவர்களுக்கு இசைக்கு நோபல் பரிசு தருவது தான் சிறந்த முடிவாக கருதுகிறேன்.

  • @jeevanand74
    @jeevanand74 Před 3 lety +28

    ஜானகி அம்மாவின் கோரஸ் குரலுக்காகவே பல முறை கேட்ட டைட்டில் பாடல்

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Před 2 lety +28

    விக்ரம் பாடலில் கமலின் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை தெளிவு இது வேறு யாருக்கும் வராது

  • @vengatramsaravanan5226
    @vengatramsaravanan5226 Před 2 lety +24

    மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் ஐந்து பாடல்களும் இனிய பாடல்கள்

  • @chellappachellappa8954
    @chellappachellappa8954 Před 2 lety +24

    முதன்முறையாக இந்த படத்தில் தான் கம்யூட்டர் முறையில் இசை அமைத்தார் இசையின் இறைவன்.

  • @dossvelan
    @dossvelan Před 2 lety +62

    அப்போதே இளையராஜாவின் பங்களிப்பை நினைக்கும் போதே பிரமிக்க வைக்கிறது.

    • @sumathip3745
      @sumathip3745 Před rokem

      ஐயா என்றுமே அனைவருக்கும் பிரமிப்பு தான்.

  • @harissaravanan6197
    @harissaravanan6197 Před 4 lety +136

    என் ராஜாவின் ஆயூட்க்காலம் பிரபஞ்சத்தின் ஆயூட்க்காலம்
    இரண்டு ஒன்று தான்

    • @BalaChennai
      @BalaChennai Před 3 lety +1

      பிரபஞ்சமே ராஜாவாக பரிணாமம் அடைந்திருக்கிறது. அது தன்னையே நினைத்து பெருமை கொள்கிறது.. ஆனாலும் அதுக்கு தலை கணம் அதிகம் தான் :-) :-)

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 3 lety +1

      ஆயுள்காலம் அல்லது ஆயுட்காலம்

    • @harissaravanan6197
      @harissaravanan6197 Před 3 lety +1

      சரி

    • @vaiyapurivaiyapuri4094
      @vaiyapurivaiyapuri4094 Před 2 lety

      அருமை வாழ்த்துக்கள்

    • @user-tl3im6sn9g
      @user-tl3im6sn9g Před 2 lety

      😊👍

  • @sivashanmugam88
    @sivashanmugam88 Před 2 lety +14

    நான் முப்பது முறை பார்த்து ரசித்த படம்... ஒரே ஒரு உலக நாயகன்... 💞💞💞💞❤️

    • @sathir-5990
      @sathir-5990 Před rokem

      Yes . Enakkum apothellam dialogues manapadamaga irukkum. Kamal is unbeatable.

  • @ayyaganapathi7785
    @ayyaganapathi7785 Před 3 lety +74

    அன்னக்கிளியில் ஆரம்பித்து இன்றுவரை இசையால் ராஜாங்கம் நடத்தும் ராஜா ராஜாதான் தொடரட்டும் இசை சாம்ராஜ்யம்

  • @manimedical.3060
    @manimedical.3060 Před 4 lety +153

    தியேட்டரிலேயே ஆண்டவர் கமலுக்காக 20 முறைக்கு மேல் பார்த்த படம்... ஐயா எம்எஸ்வி ஐயா இளையராஜா இந்த இரண்டு பேருக்கும் இசை அடிமை நான்..

    • @misterfneo8497
      @misterfneo8497 Před 3 lety +2

      அப்போ உனக்கு ஒரு 75 வயசுபிருக்கும்

    • @gkpraba
      @gkpraba Před 3 lety +1

      @@misterfneo8497 vc

    • @k.dhanalakshmianda7403
      @k.dhanalakshmianda7403 Před 3 lety +1

      இசைக்கு அடிமை நானும் எனது கணவர்.

    • @manimedical.3060
      @manimedical.3060 Před 3 lety +1

      @@misterfneo8497 உன்ன விட நூறு வருஷம் பெரியவன்

    • @kalilrahmankalil4645
      @kalilrahmankalil4645 Před 2 lety

      Kalil

  • @krjanarthanann6662
    @krjanarthanann6662 Před 3 lety +133

    விக்ரம் படத்தையும் மிகப்பெரிய பலமே ஐயா இளையராஜாவின் பின்னணி இசை தான்.....
    குறிப்பாக அம்பிகாவும் கமலும் கடைவீதியில்....
    கமலை சுடுவதற்காக வரும் தர்மா துரத்தும் காட்சிகள் வரும் பின்னணி இசை வேற லெவல் இருக்கும்.....
    கேட்டு பாருங்களேன்......
    அந்தக்கால கேசட்டுகளை கடைசியில் இந்த மியூசிக் இருக்கும்....

  • @josephantony4328
    @josephantony4328 Před 3 lety +34

    Ilayaraja the only king of music

  • @jagadeeshsingaravel3506
    @jagadeeshsingaravel3506 Před 3 lety +12

    ISAIGNANI and KALAIGNANI
    goosebumps..எல்லா பாட்டும் சூப்பர் ஹிட்
    அந்த சமயத்தில்
    விக்ரம்..விக்ரம் பாட்டுக்கு
    வாங்கரம்..வாங்கரம் அப்டினு ஜாலியா கலாய்ச்சாங்க.
    செம ஸ்டைலிஸ்சான படம்
    2020 ல்ல வந்திருக்க வேண்டிய படம்.

  • @munnodit.karuppasamyanda2041

    இசை மாமேதை இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

  • @thamaraselvam3584
    @thamaraselvam3584 Před 2 lety +27

    In 1986 itself, Isainyani Ilaiyarajah already composed outer space voice in Vikram song. He is also king of rap music at that time. Who could imagine that at that time its very rare composition..... Thank god he is still in the market.....

  • @krishnanrao9111
    @krishnanrao9111 Před 2 lety +83

    க்ஷத்ரியன்,அக்னி நட்சத்திரம்..... இவற்றின் பின்னணி இசையை இன்னும் தொட யாருமே இல்லை.... இந்த கலியுகமே... அழிந்தாலும் முடியாது....

    • @queenclean3617
      @queenclean3617 Před 2 lety +6

      Top Agni natchatram than meisilirkka vaikkum paadalgal....

    • @divyapriya6526
      @divyapriya6526 Před rokem +7

      Mouna Raagam also included

    • @vijayraj7620
      @vijayraj7620 Před rokem +2

      Ama

    • @sumathip3745
      @sumathip3745 Před rokem +2

      Absolutely 💯 bro

    • @sathyamoorthy1643
      @sathyamoorthy1643 Před 10 měsíci +1

      ​@vijayraj7620 ppppplpppllp❤️pp😄pp😄p😄ooploolplploolpopololllllollllllllllollllol❤️olll❤️lll❤️❤️lo❤️ll❤️❤️llllllllll❤️lolllo❤️ll❤️ollllll❤️lllllllllolllll❤️olllll❤️lllll❤️olll❤️ollll❤️9llllll❤️llpl

  • @anda.tkaruppasamy8993
    @anda.tkaruppasamy8993 Před 4 lety +62

    'மேஸ்ட்ரோ இளையராஜா ( இசைக்கு )ராஜா தான்

  • @jeyamurugansingaravelan7432

    தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆண்டவர் உலகநாயகன் கமலஹாசன் ஐயா அவர்கள் அவர் இல்லாத தமிழ் சினிமாவை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z Před 3 lety +111

    🌟 "ம்ம்ம் ...பொறுப்பது புழுக்களின் இனமே ஆம் அழிப்பது புலிகளின் குணமே எட்டிப்போ இதோ புலி வருகுது ... துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்....இந்த வரிகளுக்காக சிங்கள அரசு "விக்ரம்" திரைப்பட பாடலையும் படத்தையும் ஸ்ரீ லங்காவில் தடை செய்தது. ஒரு முறை யாழ் வீதிகளில் "விக்ரம்...நான் வெற்றி பெற்றவன்...பாடலை பாடியதால் இராணுவத்திடம் "உதை" வாங்கியதை இப்போது நினைத்தாலும் திகிலாக இருக்கிறது.

  • @jeevananandham2593
    @jeevananandham2593 Před 3 lety +20

    ஐயா நீங்கள் இசை கடவுள்

  • @Jeyamurugan1974
    @Jeyamurugan1974 Před 6 lety +91

    இசையின் ராஜா.... வாழ்க பல்லாண்டு.

  • @altruistvijay2804
    @altruistvijay2804 Před 3 lety +278

    Anyone here after Kamal 232 Vikram title teaser 😂😂😁😉.. Nostalgic Moment

  • @sendilkumar5614
    @sendilkumar5614 Před 2 lety +12

    இசை கடவுள் இலையராஐ ஐயா தான் 👌👌👍👍❤️❤️🌹🌹🌹

  • @balasubramaniamarun
    @balasubramaniamarun Před 3 lety +29

    என் ஜோடி மஞ்ச குருவி வேற லெவல்

  • @anandcosta
    @anandcosta Před rokem +14

    Vikram is the first Tamil movie on a budget of more than a crore. 1986 one crore is unimaginable. Who watch Bond movies will know the vikram song is pictured similar to bond’s title song. This movie was a trend setter in all ways. Music is unimaginable in 1986. If Raja born in a western country, today he would be in All World status

  • @arunkumarsudalairaja8703
    @arunkumarsudalairaja8703 Před 3 lety +86

    Anyone after 20's Vikram first look🔥

    • @sugilan5257
      @sugilan5257 Před 3 lety +1

      Mudra punde

    • @misterfneo8497
      @misterfneo8497 Před 3 lety +1

      Only ignorant kids would do that. This is already well known songs of Ilayaraja

  • @Iraiarult
    @Iraiarult Před 4 lety +34

    இசை... இனிமை...இளையராஜா

  • @TheBinoyVudi
    @TheBinoyVudi Před 2 lety +10

    Ilayaraja is GOD.. mahapurushaaa.. ipdi Oru janmam edutheengaley engalukkaaga.. I am blessed to be born in TAMIL NADU AND ENJOY YOUR MUSIC IN TAMIL ANS TELUGU. your best work was in Tamil and TELUGU.

  • @inglkpress5232
    @inglkpress5232 Před 3 lety +92

    இசை என்பது மனதால் அனுபவித்து என்னதால் உருவம் கொடுப்பது, இது மாறுபட்டு வடிவம் எடுக்கும் கம்போசெரின் அனுபவம் மற்றும் திறமை பொறுத்து, அந்தவகையில் ராக தேவன் ஒரு மாறுபட்ட இசை கலைஞர். வாழ்க பல்லாண்டு இசை சக்கரவர்த்தி....

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 Před 3 lety +4

      ஆமாம்

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el Před 2 lety +2

      இளையராஜா இசை ஆன் மா வின் சுயகொண்டாட்டம்.ஆன்மா மனமாக மாறாத இரண்டு ம் கெட்ட நிலை.அவரை நான் 30 வருடமாக ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து விஷயம்

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el Před 2 lety +1

      அபூர்வ பிறவி அவர்

    • @saravanansanthi4547
      @saravanansanthi4547 Před rokem

      Music blood

  • @natureoflife7388
    @natureoflife7388 Před 2 lety +67

    இந்த படத்திற்கான இசை,பாடல்கள் இசையமைக்க, இசைஞானிக்கு நிகர் இவ்வுலகில் யாருமில்லை என்பதே நிதர்சனம்.

  • @saravanamanickam.s
    @saravanamanickam.s Před 5 lety +87

    புதிய முயற்சிகளில்
    முதன்மையானவர்.

  • @arunmozhiraaja1656
    @arunmozhiraaja1656 Před 3 lety +55

    Vikram may come today or may come in years but none can beat the music of Isaignaani Raja sir music and his songs. Love you sir. Pranams 🙏🙏

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Před 3 lety +6

      Yes.. So many blissful experimentation in music 🥰 Raja in unbeatable.. Sad thing is that he is not applauded in the world of Commercial music 🙂

    • @suriyaprakash376
      @suriyaprakash376 Před 10 měsíci

      Veuo

  • @rajant4670
    @rajant4670 Před 3 lety +98

    மீண்டும் மீண்டும் வா
    எங்கள் இசை ராஜாவே...

    • @user-il8lv9im9t
      @user-il8lv9im9t Před 2 lety +1

      எல்லாமே சிறந்த பாடல் 👍👍

    • @rkavitha5826
      @rkavitha5826 Před 2 lety

      Adbace bday wishes Maestro
      31.05.2022

  • @muthukamachi639
    @muthukamachi639 Před 2 lety +13

    விக்ரம் old song super 💐💐💐💐

  • @saravanant9209
    @saravanant9209 Před 3 lety +17

    Music Philanthropist he is. That's Music King ILAIYARAAJA!!! WoW!!!

  • @pugalendhipugl9766
    @pugalendhipugl9766 Před 3 lety +35

    பாடலுக்காகவே பல முறை பார்தேன.

  • @logomoorthymoorthy2792
    @logomoorthymoorthy2792 Před 2 lety +18

    கோவையில் மிக பெரிய திரையரங்கமான அப்சராவில் 100 நாள் ஒடியது.மிக பெரிய சாதனை

    • @prabakarangovindarajgovind4279
      @prabakarangovindarajgovind4279 Před 2 lety

      Aana padam flop endru solkirangal.enaku intha padam roomba pudikum apa sariyaga pogavillai endru enaku varutham

    • @muthus7594
      @muthus7594 Před rokem

      படம் வழக்கம்போல் ஃபிளாப்.நட்டு படம் ஹிட் பாடல்கள் ரஜ்ஜுனி சொன்னது போல இளையா75

    • @somasundharam4665
      @somasundharam4665 Před 8 měsíci

      SUUUUPAR.🎉

  • @madhavanyuvan3855
    @madhavanyuvan3855 Před 3 lety +17

    ராஜா கையவச்சா 🎹🎹🎹🔥🔥🔥🔥🔥...😍😍😍

  • @HSUDHAN
    @HSUDHAN Před 5 lety +127

    Is it jazzz...yes extreme chords.
    Is it W classical....yes extreme counterpoints
    Is it pop....yes pop grooves
    Is it funk...yes elements of funk
    Is it indian classical...yes ..u get that too...
    It is called Raaja genre....
    3 mins to compose for IR...
    3 lifetimes for me to understand/enjoy....
    I laugh and cry .... ecstatic...

    • @solomonthomas100
      @solomonthomas100 Před 4 lety +5

      Wow wat a description ..nice to read it and understand ..more such music angle will help PPL understand this god of music

    • @HSUDHAN
      @HSUDHAN Před 4 lety +9

      @@solomonthomas100 the song is BLUES genre....i didnt mention....however, IR's songs are always a minimum of 3 genres....even the simplest song.....such a blessing

    • @solomonthomas100
      @solomonthomas100 Před 4 lety +3

      @@HSUDHAN thanks buddy ..yes it's a blessing

    • @KasiVGupta
      @KasiVGupta Před 3 lety

      Super 👍🏼👌

    • @RPSubliminal
      @RPSubliminal Před 3 lety +1

      @@HSUDHAN Agreed.. Also shouldn't we add RAP too..??

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Před 3 lety +80

    16:55 - 17:41 what a progression 🔥 Raja, Neenga manushane ila.. Samy 🙏

  • @JaganJAGAN-dq7mw
    @JaganJAGAN-dq7mw Před 2 lety +13

    இந்தப் படத்தில் கமலுக்கு ஆகவே இளையராஜா சூப்பரான இசையில் இந்தப் பாட்டு அனைத்து பாடல்களும் மிக நன்றாக இருக்கும் உங்கள் ஜெகன் பழனியில்

  • @guru97354
    @guru97354 Před 2 lety +5

    Vikram 22 music can't even come close to Vikram 86...Raja...the King among Kings...

  • @ramarramar460
    @ramarramar460 Před 5 lety +63

    பண்ணைபுரத்து இசை பண்ணையில்யிருந்து சூப்பர் அருமை

  • @murugesangomathi1202
    @murugesangomathi1202 Před 4 lety +153

    இசைஞானி இளையராஜாவின் இசையின் முன் ஆஸ்கார் விருதெல்லாம் தூசிக்கு சமம்

    • @dinakaran9993
      @dinakaran9993 Před 4 lety +9

      appadiya. appo ya vanga mudiyala. inthe karuvam than neenga unga raja

    • @murugesangomathi1202
      @murugesangomathi1202 Před 4 lety +12

      இசைஞானி இளையராஜா அவர்களின் ஈடுஇணையற்ற -
      இசையின் மகத்துவத்தை உலகமே வியந்து பாராட்டுகிறது.அவருடைய இனிய இசையின் முன் எவ்வளவு உயர்ந்த விருதும் ஒரு பொருட்டே அல்ல. உலகின் மிகச்சிறந்த ஐந்து இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்தினால் இந்தியாவில் இருந்து இசைஞானி இளையராஜா மட்டுமே இடம் பெறுவார் .இசை மேதைகள் பலரும் இளையராஜாவின் இனிய இசையை வியந்து பாராட்டியிருக்கின்றர்.இதைவிட வேறு பெருமை என்ன. வேண்டும்...

    • @redandblack188
      @redandblack188 Před 3 lety +13

      @@dinakaran9993 oscar vaanganumna niraiya ice vaikkira velayellaam seyyanum, niraiyya thaajaa pannanum, jury team members yellaraiyum thaniya something koduthu gavanikkanum. ippadi niraiyyyyya lobby works irukku. Namma ARR jaiho paattuku award vaanginaarnaa athukku andha padathoda director merpadi thaaja pannum works yellaavatrayum senjaaru. Avar England naattukaarar avarukku athu kaivantha kalai. Namma ARR jaiho paattayumvida innum nalla paadalgalellam music pottirukkaar, but athukkellaam award kidaikkalai, why??? Because appovellaam thaajaa works pannaamal irunthuttaanga. Thiramaiyin adippadaiyil paarthaal Ilsyaraajavukku sumaar 20 oscar awards koduthirukkanum. ithai naan sollavillai, SP Balasubramaniyan, Lathaa Mangeshkar pondra periya isai methaigal sonnathu. Namma hindi nadigar Ameerkhan LAGAAN padathukkum ippadi muyarchi pannaamal vittutaaru, so avarukkum oscar kidaikkalai. So oscar award yenbathellaam summa kaasu koduthu vaangurathu,

    • @redandblack188
      @redandblack188 Před 3 lety +9

      Oscar Award is not for talent, its only for money. Its 100% true. If you don't believe, pls enquire properly. Our Ayyaa Ilayaraaja no need it.

    • @balasundaravelvel7865
      @balasundaravelvel7865 Před 3 lety +9

      ஆஸ்கர் விருது வழங்குவது அமெரிக்க தனியார் நிறுவனம் அது ஒரு கார்புரேட் அனைத்தும் பணம். அது அமெரிக்க அரசு வழங்கும் விருது அல்ல அதில் ஒரு பெருமையும் இல்லை. அனைத்தும் பணமே.

  • @a.sasikumararumugam4433
    @a.sasikumararumugam4433 Před rokem +24

    See the clarity of the music even after 40 years.

    • @user-fp3qy1dm6d
      @user-fp3qy1dm6d Před 11 měsíci +1

      There's Rajah Sir ! No Substitute - STILL !!!!

  • @anjankumarkadali4145
    @anjankumarkadali4145 Před 5 lety +41

    Vikram all songs any time evergreen ilayaraja sir 👌

  • @gopinathgopinath2488
    @gopinathgopinath2488 Před 3 lety +22

    What a composition in 1980s....

  • @sureshtjaianjaneyasriramaj7170

    இப்படியெல்லாம் இசை அமைக்க முடியுமா முடியுமா என்று நினைத்தாலே திக்கு முக்காடுதே இசை ஞானி செம இப்ப இந்த படம் பார்த்தாலும் இந்த மியூசிக் மாதிரி படம் செம ஸ்பீடு சலிக்காது

  • @govindarajanrajagopalan3546

    Even after 36 years Vikram song composed by deivam ilayaraja sir is still refreshing and awesome.. both vikram and vanithamani song in repeat mode... i feel whoever compose from 90s.. their songs are faded away in air after few years. but Raja sir song not because it has soul in it💓💓 .. Long live Ilayaraja sir

  • @supashsupash6962
    @supashsupash6962 Před 7 měsíci +3

    என்றுமே இசையின் ராஜா நம் இளையராஜா 🎉🎉🎉

  • @actioncineplex1459
    @actioncineplex1459 Před 3 lety +19

    first Indian song record in computer 👍
    All people coming after kamal hasan 232 movie Vikram title teaser
    Super👌

    • @njpravin
      @njpravin Před 3 lety +2

      Also the director was one of the best commercial director at that time.

  • @ImranHassan6139
    @ImranHassan6139 Před 5 lety +44

    Oh my god, Kamal Haasan never ceases to amaze. What a singer he is...

  • @k.dhanalakshmianda7403
    @k.dhanalakshmianda7403 Před 3 lety +37

    இசை ராகதேவன் இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நானு எனது கணவர்...

  • @Anjalirams.
    @Anjalirams. Před 3 lety +39

    En jodi manjakuruvi , an absolute fire cracker!! on the contrast Meendum meendum vaa is so spell bindingly beautiful and sensuous! A complete album and back ground work. 🧡🧡🧡

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962

    என்றென்றும் நம்மவரின் தயாரிப்பில் வந்த விக்ரம் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் பட் சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே ....இந்த பாடல் மட்டும் படத்தில் மிஸ்ஸிங்??

  • @BC999
    @BC999 Před 6 lety +47

    What a PATH-BREAKING album! It used to sound GREAT even on the original cassette!! I LOVE ALL the songs.

  • @dhanasekaranrangasamy4051

    இறைவனை கண்டுள்ளீரா என்று கேட்பவர்களுக்கு இசைஞானியை காண் என்பேன் 💕💕💕

  • @VinothBala
    @VinothBala Před 3 lety +31

    2:20 teaser laugh and VIKRAM...! #VERI

  • @Janakiram23
    @Janakiram23 Před 3 lety +83

    My most favourite title song till date... nothing can match with this title song during 80s and till date too!
    Am I the only one thinking like this?

    • @Ananth2302
      @Ananth2302 Před 3 lety +5

      I firmly believe too...Kamalism is an emotion - Vikram Title is top notch

    • @ramakrishna-bf4ur
      @ramakrishna-bf4ur Před 3 lety +2

      Bro one of my favorite title songs since 1990

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 2 lety +2

      இதற்கிணையான டைட்டில் பாடல் இதுவரை வரவில்லை

    • @satheesh333
      @satheesh333 Před 2 lety

      Menu

    • @ashokm4374
      @ashokm4374 Před 2 lety +1

      absolutely right.. no any song till today 12.9.2021

  • @kumaravelv9837
    @kumaravelv9837 Před 3 lety +56

    1986 ல் எடுக்கப்பட்ட திரைப்படம் சுஜாதா,கமல்,இளையராஜா என்ற மிகப்பெரிய கூட்டணி. இன்று கூட யோசித்து எடுக்க முடியாத கதை. 1995 க்கு பிறகே இங்கு கம்ப்யூட்டர் பிரபலம் ஆனால் கமல் 1986 லேயே பெண் சாப்ட்வேர் என்ஜினியர் கதாபாத்திரத்தை படைத்திருப்பார். எப்படியாவது ஒரு முறை இந்த திரைபடத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும். டிஜிட்டல் பண்ணி மீண்டும் திரையிடலாம்

    • @vaibhavsupersupersuper9706
      @vaibhavsupersupersuper9706 Před 2 lety

      I am waiting 1 Vikram 🙏🎉

    • @samymobiles8152
      @samymobiles8152 Před 2 lety

      VICKRAM GREAT

    • @StalinStalin-ko8op
      @StalinStalin-ko8op Před rokem

      பழைய விக்ரம் தோல்வி,,, புது விக்ரம் வெற்றி,,, இது தெரியாமல் என்னமோ கமண்ட் பண்றீங்க

    • @RajaRaja-su9qu
      @RajaRaja-su9qu Před měsícem

      Oid vikram is technalegekkal advanse da fool

    • @kumaravelv9837
      @kumaravelv9837 Před měsícem

      @@RajaRaja-su9qu பொது இடத்தில் முன் பின் அறிமுகமில்லாதவரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாத முட்டாள் நீதான்

  • @arulrajk2151
    @arulrajk2151 Před 2 měsíci +1

    39 ஆண்டு முன்பு இசை ஞானி ஒருவர் தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

  • @venki22374
    @venki22374 Před 2 lety +12

    😱😱😱 omg.. today also so fresh and refreshing... What a magic by our music god..

  • @karunakarankarunakaran9284
    @karunakarankarunakaran9284 Před 4 lety +15

    I proud of tamizhan ,reason Ilayaraja sir

  • @Rajeshkumar-gv6nv
    @Rajeshkumar-gv6nv Před 3 lety +8

    1990 ஞாபகமெல்லாம் வந்து வந்து போது

  • @panthalarajkumarrajkumar183

    ❤️ கமல்ஹாசன் ❤️ இளையராஜா

  • @kannanrasu3292
    @kannanrasu3292 Před 3 lety +19

    இளையராஜா இல்லை
    இசைக்கு ராஜா என்று தான் சொல்ல வேண்டும்

  • @unitedindiainsuranceservic39

    Plss use headphones and enjoy quality Raja' s music

  • @knggarments2426
    @knggarments2426 Před 4 lety +216

    இளையராஜாவும் கமலஹாசனும் அமெரிக்காவில் பிறக்க வேண்டியவர்கள் இவர்களின் அருமை அவர்களுக்கு தன் தெரியும்

    • @iyyappanvubbmluhhbm9989
      @iyyappanvubbmluhhbm9989 Před 3 lety

      Eessssssssxww SC we e 🐭🐭😁🔰😁🐭😁🐭😁😁🐭😁🐭🔰🐱🐭🐭🐭😁🐭🐭🐭🐭🐭🐭🐭🐭😁😁😁🐭😁😁😁😁😁😁😁🐭😁🐭🐭🐭🐭🤐🐭🐭🐭🐭🐭🐭😁😁🐭🐭🐭🐭🐭🐭🐭🐭🐭🐭🐭🐭😁🐭😁😁😁😁😁🐭🐱🏢🐭😁😆😅

    • @karudevi1526
      @karudevi1526 Před 3 lety +5

      ஒருத்தருக்கு இல்லை. ஒருத்தருக்கு இருந்தும் இல்லை

    • @subramaniamalraj
      @subramaniamalraj Před 3 lety +7

      @@karudevi1526 தேவடியா உன்ன செருப்ப கவ்வ விட்டு அடிக்கணும்

    • @kingofsanjay9998
      @kingofsanjay9998 Před 3 lety +7

      தன் தாய் நாட்டே !தாழ்த்தி பேசுவது, தன் தாய் மலடி என்று சொல்வதற்கு சமம்.

    • @nagarajanmuralidaran929
      @nagarajanmuralidaran929 Před 3 lety

      @@karudevi1526 onakku..oorey irukku.....edu seruppa..naye..

  • @appdipodu
    @appdipodu Před 2 lety +3

    Meemdum meendum vaa -> intha padalail thaan evalavu variation, amazing..

  • @tsbuhari1729
    @tsbuhari1729 Před 3 lety +95

    1986 லே இப்படி ஒரு பிரம்மாண்டமான ஒரு படத்தை கமல்ஹாசன் எடுத்துள்ளார் என்று நினைக்கிற போது வியப்பாகவே இருக்கின்றது

    • @ashokm4374
      @ashokm4374 Před 2 lety +1

      that is our Kamal Haasan

    • @ravichandransrinivasan1808
      @ravichandransrinivasan1808 Před 2 lety +1

      Good film indeed. But failure in box office

    • @StalinStalin-ko8op
      @StalinStalin-ko8op Před rokem

      1986 லே இப்படி ஒரு படத்தை கமல் எடுத்தாரா😄😄😄😄😄டைரக்டர் ராஜசேகர் புரியுதா படம் தோல்வி அடைந்தது இது தெரியாமல் என்னமோ பேசுரீங்க

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 Před 6 lety +64

    One and only maestro raja sir 🙏🙏🙏🙏

    • @sivakumarsethupathi7217
      @sivakumarsethupathi7217 Před 3 lety +3

      இசை சாம்ராஜ்யத்தில் முடிசூடா மன்னன்

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy Před 3 lety +4

      @@hariharank0561 Apdiye sollite thayavu senji mental hospital la poi admit aidupa

  • @user-hb3yg8ub3t
    @user-hb3yg8ub3t Před 3 lety +5

    சூப்பர் பாடல் அருமை அதுதான் கமல் பாடல்கள்

  • @sujithp4942
    @sujithp4942 Před 2 lety +4

    Raja sir Rocks

  • @vinayagamr8879
    @vinayagamr8879 Před 2 lety +7

    "ம்ம்ம் ...பொறுப்பது புழுக்களின் இனமே ஆம் அழிப்பது புலிகளின் குணமே எட்டிப்போ இதோ புலி வருகுது ... துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்....

  • @rawman_vibes
    @rawman_vibes Před 5 lety +159

    *Vikram* is the first ever Rap song recorded in India. A path breaking movie in every aspects. Technology was highly used in this album by Maestro for the first time. How many of you know that AR Rahman worked as a programmer in this album?

    • @ShyamSundar-cm8fv
      @ShyamSundar-cm8fv Před 4 lety +14

      Fuc rahman is waste, always meastro is maestro no one can't stand near him because his music is music

    • @ascprabhu
      @ascprabhu Před 4 lety +16

      Techincally, this ain't rap. It's 80s synth wave!

    • @ridgewoodindie3563
      @ridgewoodindie3563 Před 4 lety +12

      AR Rahman didn’t work on this album. He left ilayaraja by that time

    • @GospelFrancis
      @GospelFrancis Před 3 lety +7

      @@ridgewoodindie3563 Wrong answer. After this film . ARR also worked on Punagai Mannan - Kamal Starrer with Illayaraja composing.

    • @ShyamSundar-cm8fv
      @ShyamSundar-cm8fv Před 3 lety +12

      So what he is just worked but credit by our music god only k

  • @murugesangomathi610
    @murugesangomathi610 Před 2 dny

    சமகால தமிழ் சினிமாவின் பிதாமகன் இசைஞானி இளையராஜா

  • @angelcharles383
    @angelcharles383 Před 4 lety +13

    Ilayaraja sir unga music ketu konday erukalam...

  • @mathematics9158
    @mathematics9158 Před 2 lety +28

    Ilayaraja is unbeatable ❤️. Anirudh can never ever come closer to this legend.

  • @rameshc2605
    @rameshc2605 Před 2 lety +2

    Super Iliyaraja legend

  • @dpaulraj
    @dpaulraj Před 2 lety +12

    We all know about Kamals acting and Raja's music genius, beyond all these I remember what Vikram movie showed in those days... first time seeing Tamil text appearing on a computer screen, it was so fascinating to see, we were all so excited to see it on big screen. Think it was first attempt in any Indian language, thanks to writer Sujatha.

  • @gunavilangar
    @gunavilangar Před 4 dny

    கமலை ஒரு திரைக்கலைஞனாக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அரசியலுக்கு லாயக்கற்றவர்

  • @manikandannagarajan6368
    @manikandannagarajan6368 Před 2 lety +8

    What a variety of music in one album?? Simply mesmerizing

  • @user-gi6to9de9d
    @user-gi6to9de9d Před 3 měsíci

    என்றென்றும் நம்மவரின்‌ தயாரிப்பில் வந்த விக்ரம் படத்தில் வரும் அனைத்து பாடல் இசை மாமேதை‌இசைக்கு அடிமை நான் இந்த.பாடல்கள் அருமை❤❤❤

  • @immurad9621
    @immurad9621 Před 3 lety +7

    first Indian song to compose in computer by kamal production

  • @azeemabdul1170
    @azeemabdul1170 Před 6 lety +41

    Marvelous! Hat off to Ilayaraja!

  • @palaniraj9032
    @palaniraj9032 Před 6 lety +36

    kamalhassan and RAJA combination songs super

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 Před 4 lety +40

    நண்பர்களுடன் இந்த படத்தை கும்பகோணம் செல்வம் திரையரங்கம் இப்போது பெயர் மாற்றம் MSM திரையரங்கம்.

    • @kuchisambar
      @kuchisambar Před 4 lety +1

      பரணிக theatre

    • @kamaruljaman2475
      @kamaruljaman2475 Před 4 lety +2

      @@kuchisambar அப்போது தேவி விக்ரம் படம் செல்வம் திரையரங்கில் வெளியிடு நன்றாக ஞாபகம் இருக்கிறது நண்பரே

    • @ismathbasha6693
      @ismathbasha6693 Před 4 lety +1

      @@kamaruljaman2475 தற்போதுள்ள வாசு A/C யில் வரவேண்டிய படம் 30 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது

  • @vasudevan9237
    @vasudevan9237 Před rokem +2

    Great, great, great, that's all. Only one God , Raja sir

  • @fkvhs3
    @fkvhs3 Před 2 lety +11

    No beat till date could compete with the beats of ‘En Jodi Manja Kuruvi’.
    Aggressive Isaignani 🔥