விக்ரம் விக்ரம் | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2023
  • Watch and enjoy the Song #Vikram From The Show Isaiyendral Ilaiyaraaja, Madurai.
    Singers : Karthik
    #IsaiyendralIlaiyaraaja #Noiseandgrains #Illayaraaja
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #noiseandgrains
    #vikramsongs #vikrammoviesong #vikram #kamalsongs #kamalhaasan #vikramoldsong #80ssongs #80shits #vikramvikram #kamal #titlesong #titletrack #tamilhits #tamilpop #tamilhitsongs #vikrammovie #kamalvikram #ilaiyaraajahits #ilayarajasongs #rajasongs #vairamuthusongs #vairamuthu #trendingsong
  • Hudba

Komentáře • 537

  • @preethis4886
    @preethis4886 Před rokem +169

    What a performance Karthik!♥️♥️

  • @n.arunkumar
    @n.arunkumar Před rokem +234

    40 வருடங்கள் முன்பு இந்த இசை எவ்வளவு புதிதாக இருந்திருக்கும்?
    கார்த்திக் மற்றும் டிரம்மர் அருமை.👌🏻👌🏻

    • @murugesasp7887
      @murugesasp7887 Před měsícem +2

      அப்போது அதை கேட்டு இரசித்தவர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள்❤

    • @n.arunkumar
      @n.arunkumar Před měsícem

      @@murugesasp7887 ஆம். மேலும் இந்தியாவிலேயே முதன் முதலில் கம்ப்யூட்டர் மூலம் இசை பதிவு செய்யப்பட்ட படம் இது தானாம்.

  • @user-gw6mo1xi7s
    @user-gw6mo1xi7s Před 2 měsíci +39

    இளையராஜா பாடல் மயக்கத்தில் இருந்து என்னால் இந்த பிறவியில் மீளமுடியாது.யார் என்ன சொன்னாலும், ராஜா ஐயாவை நான் மிகவும் மதிக்கிறேன் ❤

  • @prasathvishnu
    @prasathvishnu Před rokem +219

    Karthik did 100% justice to the original

    • @mathivananr3384
      @mathivananr3384 Před 4 měsíci +1

      No bro

    • @tamivip3061
      @tamivip3061 Před 3 měsíci

      Poda da😂​@@mathivananr3384

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 Před měsícem +1

      @@mathivananr3384 No one can imitate another person 100%.. it was done by Kamal.. even Kamal cannot sing like Karthik

    • @mathivananr3384
      @mathivananr3384 Před měsícem

      @@solomongnanaraj8920 I'm not meaning that ... everyone can able to sing on their own potential for another person's song. That was missing here

  • @user-lv6qz8xw3t
    @user-lv6qz8xw3t Před rokem +136

    இன்றைய காலத்திசையை அன்றே அமைத்துவிட்டார் இந்த மேதை❤💙❤

    • @-_.0O
      @-_.0O Před 11 měsíci

      Programmer yaaru nu theriumaa indha song ku😂

    • @Vithyac
      @Vithyac Před 10 měsíci

      ​. Yaarppa

    • @sumathip3745
      @sumathip3745 Před 10 měsíci +2

      பாடும் போது கார்த்தியை ஒரு பார்வை ஐயா பார்க்கிறார் பாருங்க சிறப்பு மிகச் சிறப்பு.

    • @sivasubramanian9313
      @sivasubramanian9313 Před 8 měsíci +9

      Programmer யாரா இருந்தாலும் notes ராஜாவுடையது

    • @VR-em1ss
      @VR-em1ss Před 2 měsíci +1

      Composer yarununu theriyuma intha song-ku?.....none can be compared to this musical genius...​@@-_.0O

  • @boomiraj5276
    @boomiraj5276 Před rokem +177

    ராஜாவின் ரசிகன் ரசிகன் என்பதில் என்றென்றும். பெருமிதம், 30 வருடங்களுக்கு முன் இன்றைய இசை. இதை நேரில் ரசித்து ஒன்ஸ்மோர் கேட்டு கார்த்திக் மறுபடியும் பாடினார். அரங்கில் ஒலித்த இசையில் சிறிதும் குறைவில்லாமல் பதிவேற்றம் செய்த N&G மிகவும் நன்றி.

    • @sumathip3745
      @sumathip3745 Před rokem +10

      எவராலும் வெல்ல முடியாத எங்கள் ஐயா இளையராஜா.நாங்களும் மதுரையில் கச்சேரியில் ஒன்ஸ் மோர் என கத்தினோம் சகோ.அந்த sounds ஐ மறக்க முடியாது. நேருக்கு நேர் மக்கள் முன்னால் 30வருடத்திற்கு பின்னும் மக்களை ரசிக்க வைக்க ஐயா ஒருவரால் மட்டுமே சாத்தியம்.வாழ்க ஐயா.🙏🙏🙏🙏

    • @ramasamyta5702
      @ramasamyta5702 Před rokem +12

      Not 30 years it is 37 years back

    • @sivatharsanmahadevar2622
      @sivatharsanmahadevar2622 Před 11 měsíci +3

      37 year

    • @srinivasansrini6770
      @srinivasansrini6770 Před 9 měsíci +1

      Yes

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Před 4 měsíci +1

      அதையும் காட்டி இருந்தால் மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும்.

  • @madhanj8046
    @madhanj8046 Před rokem +94

    அக்காலத்திலேயே rap song. கொடுத்தவர் இசைஞானி.. கமல் அவர்களின் குரல் ஒரு கம்பீரம் dynamics உண்டு. அற்புதமான பாடல். 🙏🙏

    • @rsidhu5446
      @rsidhu5446 Před rokem

      Pop genre தானே..

    • @-_.0O
      @-_.0O Před 11 měsíci +1

      Programmed by இசைப்புயல்

    • @Vithyac
      @Vithyac Před 10 měsíci +3

      ​@@-_.0Onotes raja odathu thalaivare. Appadi paartha padayappa, minsara kanavu, mudhalvan idhulalaam harris jayaraj thaan programmer

    • @rajavelr1118
      @rajavelr1118 Před 10 měsíci

      ​@@Vithyac👌

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před 10 měsíci

      ​@@-_.0Oprogramming ன்னா என்னனு தெரியுமாடா.. 😂😂 கம்போஸ் பண்ணி கொடுக்கிற நோட்ஸ் இசை எல்லாம் ஒண்ணா ஆர்கானைஸ் பண்றது.. வந்துட்டான் மொண்ணை தனமா பேச... இன்னொன்னு இந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணினது விஜி மனுவல் சார்.. ரஹ்மான் இல்லை

  • @sharadharaj3468
    @sharadharaj3468 Před rokem +92

    Such an iconic classic number... Karthik did a fair job singing the song by KH

  • @thravidselvam7290
    @thravidselvam7290 Před rokem +88

    என்ன மனுஷன் சார் நீங்க, என்ன ஒரு இசை, 30 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு இசை, அதனால் தான் என்னவோ இசை சிம்மாசனத்தில் எப்பவும் அரசனாகவே நீங்கள் இருக்கிறீர்கள், ❤❤❤❤

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc Před rokem +71

    உலகில் உள்ள
    ஆகச்சிறந்த இசை
    மேதைகளில் முதன்மையானவர்
    இளையராஜா

    • @vijaynarayan8563
      @vijaynarayan8563 Před 11 měsíci +4

      No doubt one and only raja . Whatever may be the raja sir attitude hos songs are irreplaceable by anyone .lRaja sir is beyond words

  • @pandiyanmano846
    @pandiyanmano846 Před 11 měsíci +34

    கர்வமாக சொல்வேன் இசை ஞானியின் ரசிகன் என்று...

  • @asra14vlogs
    @asra14vlogs Před rokem +150

    கார்த்திக்க இல்லை கமல் ஹாசனா என்று குழப்பும் அளவிற்க்கு இருக்கிறது ராஜா ராஜா தான் ❤

  • @EvonJay
    @EvonJay Před rokem +69

    Totally justified performance by Karthik! Kudos musicians and backup singers as well

  • @shravananantharamakrishnan8461

    Raja seems to love karthik's singing in any stage
    Doesn't he😁

    • @nithyarajendrababu4020
      @nithyarajendrababu4020 Před 5 měsíci +2

      yes... he uses him a lot....

    • @personalsecrets6905
      @personalsecrets6905 Před 4 měsíci

      His find

    • @jithutube
      @jithutube Před 4 měsíci +1

      @@personalsecrets6905 Isn't his first song with ARR.. He was involved with ARR as a backing vocalist for a couple of songs, before his first lead song 'Nendhukitten'. Soon, he sang for Ilaiyaraja and Harris..

    • @gnanasabaapatirg7376
      @gnanasabaapatirg7376 Před 3 měsíci

      Ilayaraja tbh never gave chance other than those four and some others. Karthik was arr s find​@@personalsecrets6905

  • @Guru_Talkies
    @Guru_Talkies Před rokem +247

    பாடல் ஆரம்பித்த 10வது செகண்ட் புளு சட்டை போட்டு ஒருத்தன் வைப் பண்றான் பாருங்க, அவன் வேற யாரும் இல்ல, நான் தான்❤

  • @vigneshwarinatarajan8124
    @vigneshwarinatarajan8124 Před rokem +25

    What a performance Karthik!!! You nailed it ❤❤

  • @sudhakarD599
    @sudhakarD599 Před rokem +38

    80s were golden ages of maestro Ilayaraja. It is the title song of the movie and Kamal Haasan introduces him as Vikram in his own voice. The song gives not only a great opening for the movie but also satisfies the fans [Kamal Haasan]. Beautiful music composition with consistant beats throughout. He introduces a new type of westernized chorous portion in tamil cinema.
    Here the way Karthik sang was gregorious. The chorous and the orchestrations added beauty to it.

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 Před rokem +81

    A song which is ahead of that time by Isaingani.... A lot of people think that AR Rahman first introduced 'Rap' in Tamil.... But Isaingani did it before (1985) ... Truly unbelievable !

    • @inciter4121
      @inciter4121 Před rokem +5

      edhu rap ah 😂😂

    • @inciter4121
      @inciter4121 Před rokem

      @@AK-mf9ho so Yogi B is a better authority in rap?
      you know what happened in Malaysia between these rap musicians? you know what Yogi B did to other Malaysian rappers?
      btw coming back to the point, idhu Rap ah 😂😂 rightu.

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 Před rokem +7

      @@inciter4121 come on... It's early 80's...... Cannot give a full rap song to diagest to Tamil audience... we consider it's a partly rap , a new format to Tamil music industry.... It's what I'm thinking,

    • @wildearth281
      @wildearth281 Před rokem +8

      @@anbuvadivan9637 Yes bro..this is slow rap..there are many sub genres if you listen to wide range of songs from different languages...there is also rap portion in santhu pottu(devar magan)....IR..have experimented with many genres..Some people only listen to anirudh or sana and think only that is rap!

    • @ravikumarmatcha6346
      @ravikumarmatcha6346 Před 11 měsíci

      You are right

  • @Bibsbee
    @Bibsbee Před rokem +21

    ONLY KARTHIK can do this❤❤❤❤ what a voice 😘

  • @saiprasad9604
    @saiprasad9604 Před rokem +30

    No body would have justice to this song singing on the stage better than Karthik... Chorus singers just wowwwwww❤❤❤❤❤❤❤❤

  • @ajose7290
    @ajose7290 Před rokem +122

    இளையராஜா பாடல்களில் இருக்கும் music orchestration -யை அவரை தவிர வேறு எவனாலும் recreation செய்ய முடியாது.. 🔥🔥

  • @srisri1965
    @srisri1965 Před rokem +16

    Wow. No words what a music. Ilayaraja the king of music. Karthik nailed it perfect.

  • @senthilmurugaswamy236
    @senthilmurugaswamy236 Před rokem +22

    Illayaraja rocks🎉🎉🎉 Karthik amazing singing wow what a energy

  • @fty325
    @fty325 Před rokem +24

    Ippo Vikram Padam vandhadhal intha pattu viral agiruku..Indha madhiri 1000 songs iruuku namma raja sirodadhu!!! Today' s youngsters will come to know in the future years..rajavin Pugal Ongattum !!!

  • @jay-sq2og
    @jay-sq2og Před rokem +27

    உலகின் மிகச்சிறந்த இசை மேதை இசைஞானி இளையராஜா

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Před rokem +20

    என் மருத்துவர் ராஜா...❤எனும் இசையின் ராஜா❤🎉

  • @rajaindia6150
    @rajaindia6150 Před rokem +36

    Kartik mind blowing ❤

  • @roshanv3263
    @roshanv3263 Před rokem +59

    இன்று வரை ராஜா சார் இசை யாரும் தொட முடியாத தூரத்தில் உள்ளது

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 Před 8 měsíci

      அப்போ... அணினிரூத் 🤣🤣🤣🤣🤣

    • @roshanv3263
      @roshanv3263 Před 8 měsíci

      @@v.s.pandian.nellai.dist..5708 அனிருத் என்ன பண்ணாரு

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Před 4 měsíci

      ​@@v.s.pandian.nellai.dist..5708😢😢😢😢😢😢😢

  • @indiancinebitz118
    @indiancinebitz118 Před 9 měsíci +15

    No one can sing better than Karthik ! Hats off

  • @tamilglobetrekker
    @tamilglobetrekker Před rokem +51

    Illaiyaraja is always a legend ❤

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 Před rokem +14

    That was brilliant. Karthik took that song to a different level of mastery and emotion.

  • @AyyapattiSingam
    @AyyapattiSingam Před rokem +13

    A very energetic performance by Karthik; I always like the way he sings either melody or any variety of songs.
    People like him have the blessings of SBP, sir. It is funny😍 to watch Charan’s reactions during the song.

  • @venkateshvenkatesh9950
    @venkateshvenkatesh9950 Před rokem +31

    Karthik sir voice 😇

  • @sankar7787
    @sankar7787 Před rokem +13

    Fantastic performance by Karthik.. awesome.. 👍👍

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 Před rokem +26

    புதிய விக்ரம் படம் (லோகேஷ் மூவி)வரதுக்கு முன்பே இந்த பாடலை அதிக முறை கேட்பேன்,Mastro அய்யா🔥

  • @prabudassjanakiraman2757
    @prabudassjanakiraman2757 Před rokem +17

    What a performance by Raja and Karthik...

  • @prabinrajababu7
    @prabinrajababu7 Před 10 měsíci +21

    100% கார்த்திக் குரல் பொருத்தமாக இருக்கிறது.

  • @sattiveldurairaj6098
    @sattiveldurairaj6098 Před rokem +19

    Karthik always awesome performance

  • @priyautd
    @priyautd Před rokem +28

    Yayyyy finally! Karthik is sooo good singing this iconic song

  • @govindraj3169
    @govindraj3169 Před rokem +11

    An amazing composition by Raja for an undercover heroic story. Excellent Gateway by Kamal then n Superbly Executed by Karthik now.....

  • @simsfashions4294
    @simsfashions4294 Před rokem +20

    Karthik ❤

  • @venkata.krishnan
    @venkata.krishnan Před rokem +13

    Music at its best Raja Sir and Karthik got the Kamal avtar in him ❤

  • @vanankumar5733
    @vanankumar5733 Před rokem +12

    Illayaraja was future time machine.. no end for his music

  • @thirumavalavan6019
    @thirumavalavan6019 Před rokem +13

    Karthik is excellent performance

  • @AshokKumar-mk1kb
    @AshokKumar-mk1kb Před 8 měsíci +5

    உலகதரம் வாய்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று மீண்டும் பிழை இல்லாமல் இசை அமைத்த எங்கள் ஐயா இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மிக்க நன்றி காலத்தால் அழிக்க முடியாத இசைதொகுப்பில் இந்த பாடலும் ஒன்று நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! உங்கள் தமிழன்பன் இரா. அசோக்குமார் அண்ணா நகர் சென்னை .

  • @VJ_66
    @VJ_66 Před rokem +13

    Karthik nailed it. 🎉🎉

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Před rokem +9

    Karthik sang amazingly ... 100%... satisfied ...now a days at least 1 song like this... we all gifted to listen.. Ilayaraja sir...Isai raja...

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Před rokem +17

    Karthik single handedly pulled off the show, this rendition is even better than kamal's recording, great job man,

  • @riyasahamed9251
    @riyasahamed9251 Před rokem +12

    Great singer🎤💯 is karthik Sir💯✨😎

  • @selvak7300
    @selvak7300 Před rokem +40

    நமது இசைஞானியின் இசை நேற்றும், இன்றும், என்றும் இளமை புதுமை இனிமை…❤ இன்றும் இந்த பாடல் புதுமை🎉🎉

  • @kitchakitchu1259
    @kitchakitchu1259 Před rokem +15

    I knew him singing this song in many concerts asusual he rocks the stage karthi❤

  • @saravanamoorthy335
    @saravanamoorthy335 Před rokem +6

    Wow karthick...amazing...

  • @nomad4k
    @nomad4k Před rokem +11

    ISAI KADAVUL. SARASWATHI PUTHIRRAN RAJA SIR. And a word of appreciation for Karthi the singer. You did such a wonderful job dude !!! Lived up to the Master’s expectations. God bless you Karthi.

  • @divakumardk7525
    @divakumardk7525 Před měsícem +1

    What a lovely, rich, luscious voice.

  • @muthuselvan7282
    @muthuselvan7282 Před rokem +10

    Nice singing by karthik

  • @DP-qp8wr
    @DP-qp8wr Před rokem +7

    இதுதான் காலம் கடந்த இசை. ராஜாவும் அப்படித்தான்👏

  • @senlee5170
    @senlee5170 Před 10 měsíci +9

    Goosebumps paaaaaaaaaaa❤❤❤❤ Isaignani❤ Kamal Sir❤ Karthik 🔥🔥🔥

  • @thangadurairaghavelu5454

    Wow, What a perfect surprise by Singer Karthik, Raja iyya's Legendary drummer, Guitar key board and chorus team's live presence of Ilaya raja iyya❤🎉😮
    Arumai....

  • @RinatRocks
    @RinatRocks Před rokem +20

    Thus us why Karthik is 1 of the best singer Tamil Nadu has.... He nailed this unusual song

  • @vanthiyadevan7824
    @vanthiyadevan7824 Před 4 měsíci +12

    விக்ரம் விக்ரம்
    விக்ரம் விக்ரம்
    நான் வெற்றி பெற்றவன்
    இமயம் தொட்டு விட்டவன்
    பகையை முட்டி விட்டவன்
    தீயை சுட்டுவிட்டவன்
    என் வீரமே வாகையே சூடும்
    விக்ரம் விக்ரம்
    விக்ரம் விக்ரம்
    தேர் செல்லட்டும்
    என் பேர் வெல்லட்டும்
    தேர் செல்லட்டும்
    என் பேர் வெல்லட்டும்
    ரதகஜபட எங்கும் செல்லும்
    விண்ணை வெல்லும்
    வானும் மண்ணும்
    ஹ ஹ என் பேர் சொல்லும்
    ஒ உறவுகள் எனக்கென இருந்தது
    ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம்
    பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது
    ஹ பயிரென தினம் அது வளர்ந்தது
    யுத்தத்தால் அதோ அதோ விடியுது
    சத்தத்தால் அராஜகம் அழியுது
    ரத்தத்தால் அதோ தலை உருளுது
    சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
    துடிக்குது புஜம்
    ஜெயிப்பது நிஜம்
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக்..
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக் தகிட
    யார் வட்டங்கள்
    இவை யார் சட்டங்கள்
    யார் வட்டங்கள்
    இவை யார் சட்டங்கள்
    இனியொரு விதி செய்வோம் இன்றே
    ஜகத்தை வென்றே தீமை கொன்றே
    செய்வோம் நன்றே
    ஹே பகைவனுக்
    அருள்வது பிழையே வா
    பகைவனை அழிப்பது முறையே
    ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே
    ஆம் அழிப்பது புலிகளின் குணமே
    எட்டிப்போ இதோ புலி வருகுது
    திட்டத்தால் அடாவடி ஒழியுது
    சித்தத்தில் மனோபலம் வருகுது
    மொத்தத்தில் அதோ பகை அழியுது
    துடிக்குது புஜம்
    ஜெயிப்பது நிஜம்
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக்..
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக் தகிட.

  • @vimalan2959
    @vimalan2959 Před rokem +14

    this is...this is what i have been waiting for, Karthik commpletely rocked it with fantabulous backing by orchestra and chorus. kudos to n&g for the crisp recording

  • @vijay6834
    @vijay6834 Před rokem +13

    I saw 10 times this video inly for Karthik singing 🔥🔥

  • @Sunupradeep
    @Sunupradeep Před rokem +12

    Excellent Performance ❤ Remembering Kamal Sir ❤❤

  • @ganeshsah78
    @ganeshsah78 Před rokem +11

    It was quite tough to perform this song which was Sung by Ulaganayagan Kamal Sir..Hats off to Karthick To Made it look Easy..

  • @dramesh2487
    @dramesh2487 Před 3 dny

    உலகில் தலைசிறந்த இசை மேதைகளில் முதன்மையானவர் இசைஞானி இளையராஜா ஐயா

  • @coolanandsn10
    @coolanandsn10 Před rokem +10

    Karthik ❤❤❤❤❤❤

  • @gangadharanponnusamy5036
    @gangadharanponnusamy5036 Před rokem +11

    Karthik rocks 😎

  • @arulkumar1848
    @arulkumar1848 Před rokem +5

    If we hear this song with closed eyes, we can't identify it's kamalhasan or karthik, such a fantastic song and wonderful singing by karthik, congrats and thanks to maestro 👌👌👌👌❤❤❤❤👏👏👏👏

  • @shoo2108
    @shoo2108 Před rokem +11

    What an insanely difficult song to sing, and Karthik nailed it effortlessly! Isaignaani for a reason!

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Před rokem +7

    இசைஞானி அவர்களே. சில சூப்பர் ஹிட் பாடல்கள் உங்கள் பார்வைக்கு . பரிமாறினால் இன்னும் அழகு. செய்வீரா ....
    ஒரு குங்கும செங்கமலம்
    மீன்கொடி தேரில்
    பூந்தளிர் ஆட
    கண்மணியே காதல் என்பது
    பொத்தி வச்ச மல்லிகை
    மலரே மலரே உல்லாசம்
    மஞ்சள் நிலாவுக்கு இன்று
    மாறுகோ மாறுகோ
    ஆடல் கலையே தேவன்
    சங்கத் தமிழ் கவியே
    கரையாத மனமும் உண்டோ
    மனதில் என்ன நினைவுகளோ ... போன்ற இனிமையான பாடல்களும் தற்போதைய வருடத்தில் பயணமாகலாமே..
    அன்பு ரசிகன்.

    • @selvak7300
      @selvak7300 Před rokem +1

      மேற்சொன்ன பாடல்களில் சில ஏற்கனவே உள்ளது

    • @abdulagees6101
      @abdulagees6101 Před rokem +1

      கரையாத மனமும் உண்டோ - என் மொபைலில் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ள பாடல்.எந்த இசையமைப்பாளராலும் இப்படி ஒரு சிச்சுவேஷன் பாடலை கொடுப்பது மிக மிக சிரமம்.( எவனும் ரிஸ்க் எடுக்க மாட்டான் ) இசைஞானி இப்பாடலுக்காக இன்னும் கொஞ்சம் கர்வபட்டுக்கொள்ளலாம்

  • @sudeshmusicworld9497
    @sudeshmusicworld9497 Před rokem +8

    Karthik sir 👏👏👏👏👏👏

  • @kaattupoochi4594
    @kaattupoochi4594 Před rokem +7

    I’m ever greaful for Noise & Grains for bringing these gigs to our home !!

  • @satishkumar77
    @satishkumar77 Před 10 měsíci +5

    great effort and performance by karthik because this song is not easy to perforn on stage,,,, but he nailed it with so much flare and elegance.

  • @spbbalaji
    @spbbalaji Před rokem +9

    Hats off to Karthik !!!👍👋

  • @rsidhu5446
    @rsidhu5446 Před rokem +33

    No Indian film had this type of music during 1980 era...
    Raja is as genius as a top scientist.

  • @shavanmahi7291
    @shavanmahi7291 Před rokem +7

    Karthik 🔥🔥🔥

  • @karuppuswamypalanisamy289

    Karthik awesome

  • @faizal1247
    @faizal1247 Před 12 minutami

    What a clarity Karthik.Excellent.
    I saw this movie in Coimbatore Apsara theatre in1986

  • @thiruvengadamd3255
    @thiruvengadamd3255 Před rokem +10

    இசையின் மொத்த உருவம் இளையராஜா

  • @maheshr1659
    @maheshr1659 Před 11 měsíci +6

    Karthik performance is measured by raja smile

  • @neeveenmariahenry5164

    ஆயிரம் ஓநாய்கள் ஓலமிட
    சிங்கத்தின் கர்ஜனையாய்
    எங்கள் இசை ராஜா 🎉

  • @Classymdu.
    @Classymdu. Před rokem +5

    So fresh.. kudos karthik❤

  • @altgml
    @altgml Před rokem +6

    Superb rendition by Karthik! Very difficult pull it off in a single take!

  • @VMSVICKY
    @VMSVICKY Před rokem +6

    உலக நாயகன் + இசைஞானி = வெற்றி

  • @svidhyasatheesh
    @svidhyasatheesh Před rokem +4

    Awesome Karthik

  • @sniper3079
    @sniper3079 Před rokem +6

    இசை வித்தகன் ❤

  • @pvvlogs5849
    @pvvlogs5849 Před 8 měsíci +2

    Just look at the musical discipline in the stage. It is astonishing such a discipline you can't expects in other concerts. That's why Raja Sir looks tough to others.

  • @maryg7867
    @maryg7867 Před 11 měsíci +6

    Kartik my favourite singer other than SPB. They bring so much energy and aura to a song. something special about them ❤️. He is absolutely spellbinding here.

  • @badrivenkatesan6045
    @badrivenkatesan6045 Před rokem +10

    AMAZINGGGFF CHORDS😭♥️

  • @poke992
    @poke992 Před rokem +7

    Karthik❤❤❤❤❤

  • @priyajulie4027
    @priyajulie4027 Před rokem +6

    Today onwards I'm one of the Karthick fan

  • @houseofmusic5284
    @houseofmusic5284 Před 10 měsíci +6

    Karthik sir ❤🔥🔥

  • @priyasd-ii2cq
    @priyasd-ii2cq Před rokem +5

    Karthick love ❤

  • @dradityasuresh4126
    @dradityasuresh4126 Před 9 měsíci +3

    Perfect, perfect 👌👌..
    Every words, he sung in a precise manner ❤❤..
    Don't know how to appreciate his talent.
    Kartik 💯💯💯💯

  • @rekham8710
    @rekham8710 Před 3 měsíci +1

    This performance deserves more than 10 M views ❤..wat an energy Karthik 🎉

  • @shankarshan407
    @shankarshan407 Před 8 měsíci +4

    இளையராஜாவை கவர்ந்த இன்றைய பாடகர் கார்த்திக் அவர்கள் மட்டுமே....

  • @josesimonh
    @josesimonh Před rokem +7

    Amazing second interlude with the chorus and basslines at 2:40

  • @sathyalakshmi3
    @sathyalakshmi3 Před rokem +6

    Karthik vera level❤❤ voice is too good than original singer..

  • @vijaygarudeswar9922
    @vijaygarudeswar9922 Před 11 měsíci +3

    Kamal voice is ultimate for this song .he has a rap style of singing it .genius kamal

  • @kprakash7083
    @kprakash7083 Před rokem +3

    RAJA SIR ITSELF IS TAPPING HIS FINGER IN HIS PIANO THAT ITSELF SHOWS HOW THIS MUSIC IS FANTASTIC . I SING THIS SONG NOW AND THEN AND I LOVE THIS SONG. I SAW THIS MOVIE IN MADURAI CINE PRIYA THEATRE.