உடலில் அமுதம் சுரக்கும் இரகசியம். உணவே உண்ணாமல் வாழ்வது எப்படி? பாகம்#2 | Sathiyadeepam Sivaguru |

Sdílet
Vložit
  • čas přidán 26. 02. 2022
  • இந்த உடலில் அமுதம் எங்கிருக்கிறது? அதனை பருகி பசியில்லாமல் இருப்பது எவ்வாறு? வள்ளலார் சொன்ன உடலில் அமுதம் சுரக்கும் இரகசியம். உணவே உண்ணாமல் வாழ்வது எப்படி? பாகம் -2.
    இந்தப் பதிவில் இந்த அசுத்த தேகத்தை எப்படி சுத்த தேகமாகவும் பிறகு அருள் தேகமாகவும் மாற்றுவது?
    இந்த உடலில் அமுதம் எங்கிருக்கிறது என்கின்றார் வள்ளற்பெருமான்?
    அதனை பருகி பசியில்லாமல் இருப்பது எவ்வாறு? என்பதைப் பற்றி பார்க்கப்போகின்றோம்.
    உணவே உண்ணாமல் வாழ்வது எப்படி?
    • உணவே உண்ணாமல் வாழ்வது ...
    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் ...
    ஆரோக்கிய உணவுகள்
    • ஆரோக்கிய உணவுகள்
    சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கங்கள்
    • சாகாக்கல்வி Deathless ...
    ************************************************************** CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal,aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion,Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru,
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Komentáře • 85

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Před 2 lety +18

    உணவே உண்ணாமல் வாழ்வது எப்படி?
    czcams.com/play/PLpwWrvmejDZZIx3fzB8C058gPfQt7GTWe.html
    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை czcams.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html
    ஆரோக்கிய உணவுகள்
    czcams.com/play/PLpwWrvmejDZb6ZrozLcCjKmR-ao_8bTR9.html
    சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கங்கள்
    czcams.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html

  • @Astrosivakumar
    @Astrosivakumar Před 3 měsíci +4

    அற்புதமான பதிவு வள்ளலாரின் பூரண அருள் உங்களுக்கு உள்ளது அபார ஞானம் தங்கள் திருவடிக்கு வணக்கம்

  • @SEDHURAMAN456
    @SEDHURAMAN456 Před 15 dny +1

    தயவு மிகு சத்யதீபன் அய்யா அவர்களுக்கு.
    இந்த வீடியோ ஆரம்பிக்கும்போது என்னுடைய வஞ்சனை யாவையும்.. என்று ஆரம்பிக்கும்போது அதை கேட்கும் எனக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது இதை என்னால் கட்டுப்படுத்த வே முடியவில்லை

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před 2 lety +29

    உங்கள் உரை மிகவும் அருமை .அருட்பெருஞ் ஜோதி , தோழி .பாடல் என் மூச்சு போல் கேட்டுக்கொண்டே இருப்பேன் .ஈசன் என்னை தோழியாக பாவித்து எனை அழைப்பது போல் கண்ணீர் பெருகும் .இந்த பெருமை சிவகுவையே சாரும் .

    • @Nillonnill
      @Nillonnill Před 2 lety +1

      Amma enakum venum

    • @shyamalap4757
      @shyamalap4757 Před rokem +1

      அருமையான விளக்கம்.அருட்பெருஞ்ஜோதி

  • @chellasubbiah9003
    @chellasubbiah9003 Před 2 lety +8

    ஆண்டவர் நம் உணர்வில் இனிக்கின்ற வரை பசி உண்டாகமல் இராது.

  • @gsg9561
    @gsg9561 Před 2 lety +8

    தங்களின் பதிவு கோனார் நோட்ஸ் போல் மிக மிக எளிமையாக உள்ளது ஐயா. மிக்க நன்றி

  • @suriyas3298
    @suriyas3298 Před 2 lety +13

    Ayya Oru chinna vinappam..one day full ah neega enala panuviga apdigarathu video poda mudiyuma ayya.neega thani thani video va epdi sapdanu.. ipdi meditation pananu solithariga... Ana sometimes kolaputhu atha Nala unghaloda unavu murai,yoga murai one day full ah Ena Mari la sapduviga yaepdi cook panuviga garathala Oru video poduga enghala Mari puthusa ulla vanthavugaluku help full ah eruku plz ayya...

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 Před rokem +3

    எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வளமுடன்

  • @d.s.rajkumarsvga4231
    @d.s.rajkumarsvga4231 Před rokem +5

    ஆனந்தமான குரல்,அருமையான விளக்கம், மனம் குளிர்ந்தது😊🙏வாழ்க வளமுடன்.. அருட்பெருஞ்ஜோதி🙏

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e Před 2 lety +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 Před 2 lety +4

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி 🪔🙏🙏

  • @Ulaganathan.S
    @Ulaganathan.S Před rokem +2

    உச்சிக்கும் கீழ் உள்நாக்குக்கும் மேல் சிவகனி

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi Před 2 lety +5

    wonderful explanation. வள்ளலார் உங்களுக்கு அருள் மழை பொழிவாராக

  • @thalaiyattisiddharvaasiyog4055

    Thane thanaai Thane ellamai Thane thanaai aavathu . Pls put a video sir.

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +2

    மிக அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி குருவே

  • @SenthilKumar-ms8ny
    @SenthilKumar-ms8ny Před 2 lety +3

    பல.கோடிநன்றிகள்.மிகதெளிவான.விளக்கம்.அருட்பெருட்ஜோதி

  • @radhakannan7873
    @radhakannan7873 Před 2 lety +5

    அன்பே சிவம் 🙏🙏குருவே சரணம்🙏🙏🌹🌹💎💎

  • @angurajm8646
    @angurajm8646 Před 2 lety +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk Před 2 lety +4

    அருட் பெருஞ்ஜோதி அருமை 👍

  • @basl1163
    @basl1163 Před 2 lety +5

    சன்மார்க்கம் ஓங்குக...

  • @haitopon
    @haitopon Před rokem +3

    நன்றி அய்யா

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 Před 2 lety +4

    அற்புதமான பேச்சு
    நன்றி! ஐயா !

  • @csmscience1463
    @csmscience1463 Před 2 lety +4

    பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைகிறது.

  • @senthil3236
    @senthil3236 Před měsícem

    Thank you goodnight. God is great.

  • @thangaval.athangaval.a4213

    அருட்பொருஞ்சோதி. அருட்பொருஞ்சோதி. தனிபெரும் கருனை
    அருட்பொருஞ்சோதி

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety +3

    ௐம் நமசிவாய. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @menusirikumar7327
    @menusirikumar7327 Před rokem +2

    அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி

  • @drmuthukumarmuthukumar8216

    வாழ்க வளமுடன் அய்யா

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Před 2 lety +4

    அற்புதம் தெய்விககுரல்
    குருவே சரணம் 🙏

  • @theuniverse1429
    @theuniverse1429 Před 2 lety +4

    அருட்பெருஞ்சோதி

  • @dhanalakshmikarthikeyan8132

    மனம் அமைதி அடைந்தது.நன்றி.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @elango1231
    @elango1231 Před rokem +2

    Aruperum jothi......🙏🙏🙏

  • @sivakami5chandran
    @sivakami5chandran Před 2 lety +3

    Arumai arumai arbhutham amoham amritham 🙏🙏🤝💓

  • @senthilthil7048
    @senthilthil7048 Před 2 lety +3

    நன்றி ஐயா உங்கள் எளிமையான விளக்கத்துக்கு

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před rokem +2

    நன்றி ஐயா

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb Před 5 měsíci +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தணிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před 2 lety +3

    மிக்க நன்றி ஐயா

  • @theuniverse1429
    @theuniverse1429 Před 2 lety +4

    அருட்பெரும்ஜோதி

  • @manansindhan9428
    @manansindhan9428 Před 2 lety +3

    Arumai sahodhara

  • @selvarama7077
    @selvarama7077 Před rokem +1

    Vazhga valamudan

  • @karthik9253
    @karthik9253 Před 2 lety +3

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 Před 2 lety +3

    மிகவும் அருமையான விளக்கங்கள்..
    நன்றி

  • @Nambirani
    @Nambirani Před 2 lety +4

    Arumai

  • @nithyakali8456
    @nithyakali8456 Před 5 měsíci +1

    🎉🎉🎉🎉arumai aiyaa

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 Před 2 lety +3

    அருமை

  • @Dhamucaterig
    @Dhamucaterig Před 2 lety +2

    Arumaiyaana pathivu ayyaa

  • @rajakavi8148
    @rajakavi8148 Před rokem +1

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌷🌷🌷 கோடி நன்றிகள் ஐயா 🙏🌹🌼🌼🌹🌼

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +2

    Thank you 🙏🙏

  • @mangaimalai6491
    @mangaimalai6491 Před 2 lety +3

    🙏🙏nandri appa

  • @SriRam-ic2vg
    @SriRam-ic2vg Před rokem +2

    Thanks brother

  • @selvarajm6906
    @selvarajm6906 Před rokem +1

    Nanri anna

  • @saraswathibalamurugan5621

    Anbesivam 🙏

  • @-databee191
    @-databee191 Před 2 lety +2

    Thank u

  • @rams1735
    @rams1735 Před 2 lety +4

    Guruve saranam 💛🤍

  • @user-wg9oe2se7r
    @user-wg9oe2se7r Před rokem +5

    எனக்கு இந்த அமுதம் சுரந்தது..ஒருநாள் 3.30 am உடம்பு குளிர்ச்சியானது...மலத்தில் அதிக கழிவுகள் இருந்தது..

  • @sgopinathan9170
    @sgopinathan9170 Před 6 měsíci

    Super super super.

  • @lovelysri8574
    @lovelysri8574 Před 2 lety +2

    உண்மை

  • @vasusrini1959
    @vasusrini1959 Před 2 lety +3

    🙏🙏🙏

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v Před 2 lety +3

    💚🙏

  • @ramar596
    @ramar596 Před 2 lety +4

    101 வது view 😂🥰

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @malumalu8750
    @malumalu8750 Před 2 lety +2

    Arumaiyana pathiu nantri iya

  • @ganesanr3553
    @ganesanr3553 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏

  • @ravanaprabakaran3915
    @ravanaprabakaran3915 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @njs2121211
    @njs2121211 Před rokem +1

    5th stage amrutam, entha edathil oonarvu / surakum ayya. Manikatti Pls explain.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitradhanaskaran8026
    @chitradhanaskaran8026 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annapooranamthiruvarul368

    மிகவும் அற்புதமான விளக்கம் அருட் பெருஞ்ஜோதி!🙏

  • @saraswathi4111
    @saraswathi4111 Před rokem +1

    தியான மயமானால் பொசிப்பு மாறும்
    பொசிப்பு என்றால் என்ன?

  • @patminimini4844
    @patminimini4844 Před 4 měsíci

    Can you please share about flu...i was doing meditation twice per day early morning n evening past seven years but now recently im having sinus for already 6 months. Is there anything to do with meditation?

  • @user-zi8nq2ow8h
    @user-zi8nq2ow8h Před 2 lety +2

    ஓம் நமசிவாய வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @rajalakshmimurugesan6141
      @rajalakshmimurugesan6141 Před 2 lety +2

      மிக்க. நன்றி. அமுதம் பற்றிய. நீண்ட. நாள்சந்தேகம் தீர்ந்தது.

  • @padmalochanitamil5409
    @padmalochanitamil5409 Před 2 lety +2

    S

  • @ramanujamraghavan9443
    @ramanujamraghavan9443 Před rokem +2

    Unaway unnavillai endral ennui padaitha kadavulukku edhir Illya?

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem +1

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @vishwaarun1878
    @vishwaarun1878 Před 2 lety +6

    தாங்கள் வசிக்கும் ஊரின்
    பெயரைக் கூறவும். நான் தங்களை
    நேரில் காணவேண்டும். ஆர்வம்
    தூண்டுகிறது.
    நன்றி

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Před rokem +2

    😂😂😂

  • @sabapathydevar
    @sabapathydevar Před rokem +2

    Sonna intha amutham yenaku secrete aachu...3.00 am maniku oru naal meditate pannan
    Appo intha magic nadanthuchu..
    Ithulam yenaku nadakave nadakathu nu nenachen
    But kadavul nadathi kaatinaar

  • @arulatchi33.3
    @arulatchi33.3 Před 2 lety +3

    அருட்பெருஞ்சோதி

  • @RameshKumar-nq9wm
    @RameshKumar-nq9wm Před 2 lety +2

    🙏🙏🙏

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb Před 5 měsíci

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தணிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 Před 3 měsíci

    🙏🙏🙏