இறந்த ஆத்மாவை கண்முன் நிறுத்தும் ஒப்பாரி பாட்டு! அந்த ஒப்பாரியை விட சோகமான கலைஞனின் வாழ்க்கை -பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • இறந்த ஆத்மாவை சாந்தப்படுத்த பறையடித்து பாடல் இசைக்கும் ஒப்பாரி கலைஞனின் கண்ணீர் பேட்டி
    #Parai #oppari #behindwoods #behindwoodso2
    -----------------------------------------
    Vels university
    Students who have completed +2 or are awaiting results in the year 2022 from any board or subject group can apply for the online VELS SCHOLARSHIP ADMISSION TEST and get upto 100% Scholarship in Tuition fee to join 100 courses offered by VISTAS for
    the complete duration of the program.
    Or call 9566 166 777/ 9962562222
    Link : vsat.vistas.ac...
    ---------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 217

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +25

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @dhana_tup
    @dhana_tup Před 2 lety +85

    திறமையான கலைஞன்.... அருமை தோழா 👏👏👏👏

  • @kavi2888
    @kavi2888 Před 2 lety +28

    இவரு படும்போது கண்ணு தானாக கண்ணீர் வருகிறது all brothersa வாழ்த்தக்கள் உங்க விட முயற்ச்சி 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💚💚💚💚💚💚💚💚

    • @user-xt3ij9kq1b
      @user-xt3ij9kq1b Před 2 lety

      czcams.com/video/nS-P9FMOg6M/video.html அப்பாவுக்கு மகள் பாடும் ஒப்பாரி இறந்த ஆத்மாவை கண்முன் நிறுத்தும் ஒப்பாரி பாட்டு oppari Padal

    • @NirmalKumar-ki3zq
      @NirmalKumar-ki3zq Před 2 lety

      Na ungala one side love pandra

    • @NirmalKumar-ki3zq
      @NirmalKumar-ki3zq Před 2 lety

      Love you baby

  • @gana_logesh_official
    @gana_logesh_official Před 2 lety +52

    தமிழரின் ஆதி இசை பறை இசை ❤️

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Před 2 lety +46

    உங்கள் திறமைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝

  • @raghuraghu-sc7em
    @raghuraghu-sc7em Před 2 lety +249

    தம்பி நன்றி நான் பரையன் என்று செல்லாதீர்கள் பரையன் என்ற சொல் இழிவு அல்ல எனது அடையாளம் பரை என்று செல்லுங்கள்

    • @h.dhanush9855
      @h.dhanush9855 Před 2 lety +1

      👍👍

    • @azhagesanj8491
      @azhagesanj8491 Před 2 lety

      🔥

    • @badgaming9734
      @badgaming9734 Před 2 lety +2

      பறை super

    • @saransivam6266
      @saransivam6266 Před 2 lety

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪💪💪💪💪💪💪💪🇰🇭

    • @balashibu9629
      @balashibu9629 Před 2 lety +2

      பறை athu அடையாளம்... neenga puriyala சகோ...

  • @sankarkaran4693
    @sankarkaran4693 Před 2 lety +6

    பாடலை கேட்டாலே.... நெஞ்சு பிசைகிறது ...நன்றி சகோ

  • @mayorahmerle5366
    @mayorahmerle5366 Před 2 lety +31

    மேற்கத்திய நாடுகளில் பணிபுரிபவர்களும் அவர்களின் துணை நிறுவனங்களும் பணக்காரர்களாகவும், மிகவும் மதிக்கப்படும் மக்களாகவும் இருக்கின்றனர், என் நாடுகளில் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் இல்லை, அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். இது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 2 lety +29

    ஒப்பாரி பாடல் மனதை உறுக்குது

  • @devadeva4497
    @devadeva4497 Před rokem +4

    நீங்கள் பாடும் போது என்னை அறியாமலே என் கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது 😭😭😭 நீங்கள் பாடுவது இறந்தவரை கண் முன்னே நிற்க வைத்தது போல இருக்கிறது.....🙏🙏 நீங்கள் மேலும் மேலும் உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏

  • @PremKumar-cl7bq
    @PremKumar-cl7bq Před 2 lety +18

    அருமையான இசை ,பாடல் , வாழ்த்துகள் தம்பி

  • @ragulk2172
    @ragulk2172 Před 2 lety +17

    என் முப்பாட்டன் பறை இசை 🥰என் பறை இசை கலைஞன் 🥰❤️

  • @eskathiravan9607
    @eskathiravan9607 Před 2 lety +8

    இந்த ஒரு காணொளிக்காக subscribe pantren...👍👍👍

  • @anithaamal86
    @anithaamal86 Před 2 lety +5

    மேலம் அடிச்சு ஆடுபவரை நேக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு 😍

  • @senthamilselvi4900
    @senthamilselvi4900 Před 8 měsíci

    அருமையாக படுறீங்க வாழ்த்துக்கள் நீங்க படும் போது வியந்து பார்க்கும் அளவுக்கு மிக அருமையாக irundhadhu❤

  • @mathiyazhagansettu6395
    @mathiyazhagansettu6395 Před rokem +2

    நண்பா உன் வலியை உணர்ந்து மண வருத்தம் அளிக்கிறது. இது ஒரு நாள் நாம் அனைவரும் மனிதர்கள் எல்லோரும் உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.கவலைபடாதே நண்பா.

  • @madhumitha2542
    @madhumitha2542 Před 2 lety +1

    😓நீங்கள் பாடும் ஒப்பாரி பாடலின் வரிகள் அருமையாக உள்ளது 😔😭

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 Před 2 lety +12

    Feeling Emotional
    Feeling so real

  • @sathya6669
    @sathya6669 Před 2 lety +11

    அண்ணா நான் பறை என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் பறை என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

    • @anbuveeran1496
      @anbuveeran1496 Před 2 lety +1

      நான் எங்கயும் அடையாளத்தை விட்டு கொடுத்ததே கிடையாது நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன்

  • @deepar9472
    @deepar9472 Před 2 lety +5

    நான் உங்களை திருமணம் செய்ய ரெடி

  • @Abirami04-gi8qb
    @Abirami04-gi8qb Před rokem +1

    அண்ணா உங்கள் பாட்டு அழாத கண்களை அழ வைக்கும் 👍❤❤❤❤

  • @janakijanu8063
    @janakijanu8063 Před 2 lety +6

    Awesome team and Varun ku dance laam kooda varthey... Cute Varun sir 😍

  • @chandrushortsfoodie7087
    @chandrushortsfoodie7087 Před 2 lety +5

    Entha chinna vayasula endha thiramai great nanbha

  • @pandiramya2426
    @pandiramya2426 Před 2 lety +10

    வாழ்த்துக்கள் நண்பா 💐

  • @ManiKandan-ww6jw
    @ManiKandan-ww6jw Před rokem

    Nanri Behindwoods parai adikkum valikalai kekkuringa nanri🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Před 2 lety +11

    Excellent cover yesterday only I saw all his videos all should be documented and covered and showcase all the people, around the world

  • @eazhilanp9725
    @eazhilanp9725 Před 2 lety +8

    The team has a good future. All the best brothers.

  • @saravanankasthuri6905
    @saravanankasthuri6905 Před rokem +2

    Thanks to BEHINDWOODS 🤝🤝🤝

  • @HemaLatha-nl3kw
    @HemaLatha-nl3kw Před 2 lety +2

    Thambi........your service is so great God bless you
    I 😭😭😭😭😭😭

  • @anithaamal86
    @anithaamal86 Před 2 lety +1

    அய்யோ என்ன ஒரு மேலம் அவர் அடிச்சிட்டே அழகா ஆடினார் பின்னே அந்த குட்டி பய்யன் சுப்பர்

  • @sivasivam6893
    @sivasivam6893 Před 2 lety +2

    தம்பி உங்கள் பாடல் பார்த கண்ணிர் வருது அருமை

  • @natarajaperumalboominathan5269

    Ketkum pothe kan kalanguthu pa ....innum periya alavirkku valara valtthukkal thampi..

  • @simbusmart9287
    @simbusmart9287 Před rokem +2

    Supr brother ...I'm always supporting u ....

  • @indhumathiindhumathi3595
    @indhumathiindhumathi3595 Před 2 lety +6

    Super bro 👍 your voice is very powerful 👏

  • @sk03jk04
    @sk03jk04 Před 9 měsíci +1

    நானும் பறையன் தான் அண்ணா நீங்க சொல்றது உண்மை தான் அண்ணா...இங்க ஆட்டத்துக்கு மட்டும் தான் பறையன் வேணும் நினைக்கிறாங்க

  • @renugasharmila2292
    @renugasharmila2292 Před 2 lety +1

    Super bro. Vazthugal.

  • @s.sentamilselvanselvan2123
    @s.sentamilselvanselvan2123 Před 4 měsíci

    அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @inspireme910
    @inspireme910 Před 2 lety +10

    Every professional should be treated with respect and we all should believe in humanity not in caste systems . Hope we pass on this message to our next generations to treat all equally . May the nature bless him with all the happiness in the world 💐Super behind woods 👏👏for bringing these pain of common people so we change ourselves for the better world to all of us .🙏🙏

  • @moharajk5139
    @moharajk5139 Před 2 lety +2

    தம்பி என்றும் நாங்கள் சப்போட்டா இருக்கோம்

  • @sfanas6208
    @sfanas6208 Před 2 lety +5

    Aiyooo alugai thaan miss u amma appa

  • @suresh1276
    @suresh1276 Před 2 lety +4

    சூப்பர் bro👌🎊

  • @gmedev2219
    @gmedev2219 Před 2 lety +5

    Ullakam unkalai paratum bro

  • @ravanan1011
    @ravanan1011 Před 2 lety +1

    Unmaiyana Aadhi tamilan paraiyargal parai isai ku sondhakarar paramporum Siva peruman 🙏🙏❤️

  • @saidaithala1375
    @saidaithala1375 Před 2 lety +6

    bro parayanu thilla sollu nambathan massss

  • @SanjaySanjay-zl6mf
    @SanjaySanjay-zl6mf Před 2 lety +6

    Varun fan🤩🤩🤩🤩

  • @trueboumi6087
    @trueboumi6087 Před 2 lety +4

    Kakkum phothu aluge varuthu😥😥 super 🙏🙏🙏

  • @harisiddharth7508
    @harisiddharth7508 Před 2 lety +1

    Deeth anavangala avenga nabagam ,namba kanmunnadi vanthu poguthu ,en ayyava Nan romba miss panuren ❤️🌹🙏

  • @narshupriya9197
    @narshupriya9197 Před rokem +1

    Urupadiyana interview 🥳🔥

  • @lakshmimuthu5569
    @lakshmimuthu5569 Před 2 lety +1

    Don't feel bro ithuvum oru art than purichukuravanga purinchipanga ungaluku great future iruku bro unga voice ultimate ta iruku

  • @devakumars5661
    @devakumars5661 Před 2 lety +6

    All the best brother ❤️

  • @sapthappattamsuntharakotta501

    பறையன் என்று நிமிர்ந்து நில் எதை என்று எதை இன்று வருந்தா தே SAP kalaikulu 👍

  • @Lifeofram912
    @Lifeofram912 Před 2 lety +2

    Intha comment paappikkalanu theriyala intha maathiri sports try panravanga paarthu oru video podunga anna

  • @prakashr3748
    @prakashr3748 Před 2 lety +7

    Bro expect nothing feel the feelings that others know when they are abnormal hatsoff

  • @vishnuprasanthprasanth2119

    super Pro heart touching 💯💯💯💯

  • @aklbotgamer3588
    @aklbotgamer3588 Před rokem +1

    No Music director Can Compose This 💙

  • @karurkabbadi8960
    @karurkabbadi8960 Před rokem +1

    Parai vaalga 🤍

  • @mvidhya8188
    @mvidhya8188 Před rokem

    தல நானே பறையன் தான் , நான் டீச்சர் அஹ இருக்கேன் நீங்க வறுத்த படாதீங்க, நம்ம எல்லோருக்கும் ஒரு அடையாளம், பறையன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து செல்லுடா ♥️❤️♥️❤️

  • @ashabridalmakeover
    @ashabridalmakeover Před 2 lety

    🔥🔥🔥🔥🔥........ Kaalam bathil sollum anna... 🙏🏻❤️... Kandippa kaalam maarum

  • @selvakaviya5728
    @selvakaviya5728 Před 2 lety +2

    I like ..................

  • @raskutty1944
    @raskutty1944 Před 2 lety +1

    சூப்பர் டா செல்லம்

  • @prakashnaveen4070
    @prakashnaveen4070 Před 2 lety +1

    அருமையான கலைஞர்கள்

  • @sekarm1439
    @sekarm1439 Před 2 lety +2

    Super Anna

  • @rajinikumar_18
    @rajinikumar_18 Před rokem +1

    9:30 💥🕺🏻

  • @farithak780
    @farithak780 Před 2 lety +3

    Bro vera level...

  • @vimalavimala3128
    @vimalavimala3128 Před 2 lety

    Migavum arumai en kangal kalangi vittadhu vazhga valamudan

  • @stellamary7622
    @stellamary7622 Před 2 lety +1

    Super voice ,lyrics ,music

  • @banupriya7600
    @banupriya7600 Před rokem

    Anna unga voice supper yen anna parayan apdinu sollringa apdi sollathinga anna love you anna ♥😘

  • @Electric_Gang01
    @Electric_Gang01 Před 2 lety +1

    Anna ungaluku ellam urimai iruku🙏🙏

  • @vijibala5612
    @vijibala5612 Před 2 lety +3

    Uravugalin unmaiyana paasathai parthavarkalukku theriyum andha oppariyin varigal (ennaiya kaasu kaasu neengalum unga kaasum)

  • @sankarz6921
    @sankarz6921 Před 2 lety +3

    Mass guyz🔥

  • @somasundharamanbukarasu2887

    Super bro vera level. ❤👍🤟❤

  • @lathan775
    @lathan775 Před 2 lety +1

    அருமைமகனே.

  • @Mugilanbuvaneshwari-ow6qh

    Super Bro vara level

  • @strikeforce_yt
    @strikeforce_yt Před 2 lety +2

    Super 👌

  • @Subashjeni
    @Subashjeni Před 2 lety +4

    Voice avlo azhagu paa🥺🥺

  • @hakeemabarvin6885
    @hakeemabarvin6885 Před 2 lety +2

    All the best

  • @manigandanm565
    @manigandanm565 Před 2 lety

    மிக அருமை

  • @user-ruban
    @user-ruban Před 5 měsíci

    I like this parei bro ❤❤

  • @rajalakshmi2135
    @rajalakshmi2135 Před rokem

    👌👌👌 super dabi

  • @maheeshakutti_official9480

    Yannakum pari esai romba pidikum

  • @harisrinivasan5920
    @harisrinivasan5920 Před 2 lety +1

    Semma voice 💥💥

  • @user-qy2tl9cq1g
    @user-qy2tl9cq1g Před rokem

    வாங்க இனி நம்ம காலம் தான் வாழ்த்துக்கள் சகோ

  • @PriyaVishva-vg9wt
    @PriyaVishva-vg9wt Před 11 měsíci

    சூப்பர்

  • @dnagarajan8447
    @dnagarajan8447 Před 2 lety +1

    Super bro mass

  • @manimegalaimoganraj3520

    எனது வீட்டு அறைகளை தாழிட்டு ஆட ஆரம்பித்துவிட்டது எனது கால்கள் இந்த இசையில் மயங்கி.
    சாதி மதங்களை கடந்தது இந்த இசை...

  • @blackkinggamer7390
    @blackkinggamer7390 Před 2 lety +2

    👏👏👏👌🏻

  • @Saisreearea
    @Saisreearea Před rokem

    Thambi team all excellent 👌

  • @sivabama6857
    @sivabama6857 Před 2 lety

    My fvrt vj varun

  • @arvindkiran596
    @arvindkiran596 Před rokem +1

    SuperBro

  • @praveen9215
    @praveen9215 Před 2 lety

    Vera level nanba

  • @sanitha3310
    @sanitha3310 Před rokem +1

    Good luck boys !!! You don't be hesitate anything as a parai boy . U've to remember that ' Thandhai periyar' said that ' human beings have "Two JADHI ONNU AAN JADHI, MATRONRU PEN JADHI" . Ungala oruthar 'Ezhiva' pesurangana athu ungaloda thiramaiya parthu porama . Nammalala mudila,aana iivanunga porulatharam illa but Ella department la um kalakuranunga nammala minjitanunga nu porama . So don't feel anything. 👍 I felt so sad ur realistic & touchable words.

  • @dhunushappu9174
    @dhunushappu9174 Před rokem

    Super Bro 👍👍👍👍👍👍👍👍

  • @strikeforce_yt
    @strikeforce_yt Před 2 lety +5

    Azhugai varum opari kettal

  • @abi6865
    @abi6865 Před rokem

    Super annan 💐💐

  • @erodeagnianand6239
    @erodeagnianand6239 Před 2 lety

    Super Tambi.....

  • @vasanthanusri7012
    @vasanthanusri7012 Před rokem

    Supper Anna

  • @tn57dkv71
    @tn57dkv71 Před 11 měsíci

    17:45

  • @user-rb2qg6tu7t
    @user-rb2qg6tu7t Před rokem

    Supar anna😢😢😢

  • @lingasamy5162
    @lingasamy5162 Před 9 měsíci

    பரை சிவன்னுக்கு சேர்த்தது

  • @bbharathan3719
    @bbharathan3719 Před 2 lety +1

    Na sangith anna vera leval❤️👍👍👍👍