"ஆடும் போது பணம் குத்த வருவான்... இங்க தான் குத்துவேன்னு சொல்லுவான்" - கரகாட்ட கலைஞர் ஆவேச பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2022
  • "ஆடும் போது பணம் குத்த வருவான்... இங்க தான் குத்துவேன்னு சொல்லுவான்" - கரகாட்ட கலைஞர் ஆவேச பேட்டி
    #Karakattam | #CultureDance | #TamilnaduCulture | #Tamilnadu
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 52

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 2 lety +4

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @puthiyabharathamtvrasipura3977

    திருமதி கலைமாமணி தேன்மொழி அம்மா அவர்களுக்கும் தவில் கலைஞர் ஐயா அவர்களுக்கும் வணக்கம் உங்கள் வாழ்க்கை என்னை கண்ணீர் வர வைத்தது ஆனால் நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது உங்கள் மகன் மகளுக்கு விரைவில் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் வாழ்க கிராமியக் கலைகள் வளர்க கிராமியக் கலைஞர்கள் நன்றி வணக்கம்

  • @vasansvg139
    @vasansvg139 Před 2 lety +3

    கலை வளர்ச்சிக்கு நீங்கள் ஆற்றிய சேவை.... பாமர மக்கள் என்றும் வரவேற்பு கொடுப்பார்கள்.... பொறாமை விட்டு.... பெருமையாக செயல்படுங்கள்...நீங்கள் செய்யும் கலை வளர்ப்பு பணி சிறப்பு வாய்ந்தது....

  • @jayakumarmuthukrishnan1314

    கிராமிய கலைஞர்களின் மனவேதனை கண்கள் கலங்க வைக்கிறது 😓😢😢

  • @nidhiayad1630
    @nidhiayad1630 Před 2 lety +4

    கேட்கும் போதே கண் கலங்குகிறது

  • @banurekas7983
    @banurekas7983 Před rokem +1

    கரகாட்டம் மிகவும் சிறப்பு அம்மா.💐🙏⭐

  • @kandhasamy673
    @kandhasamy673 Před 2 lety +2

    வாழும் கிராம கலைஞர் வருமை
    போக்க அரசு உதவி செய்ய வேண்டும் தமிழ் வளர்க தமிழ் வளர்க தளபதி வாழ்க வாழ்க

  • @meeraarivalagan
    @meeraarivalagan Před rokem +2

    ஐயா அவர்கள் சொல்லுறது போல் இப்போது உள்ள கலைஞர்கள் ஆபாசம தான் பண்ணுறங்க

  • @thirupathi3420
    @thirupathi3420 Před 2 lety +1

    சூப்பர் தயேவாழ்கவுங்களின்கலை

  • @ABDULRahman-cg1vs
    @ABDULRahman-cg1vs Před 2 lety +1

    கரகாட்டக் கலை ஒரு உன்னத கலை

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 2 lety +3

    Super amma vazhthukal ma😍😍

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před 2 lety +2

    கலங்க வைக்கும் நேர்காணல்

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Před rokem +2

    9.10. தவில் கலைஞர் ஐயா இப்படிச்சொல்லாதீர் மனம் வருத்தமாக உள்ளது.

  • @athirairaman1621
    @athirairaman1621 Před 2 lety +1

    I saw your dance mam realy great

  • @manikandan.mmanikandan.m4012

    தேன்மொழி இராஜேந்திரன் அவர்கள் மிகச் சிறந்த கிராமிய கலைஞர்கள் எங்களது ஊரில் திருவிழா நடத்தல் இவர்கள் இல்லாமல் இருக்காது.

  • @subaselvam5690
    @subaselvam5690 Před 2 lety +2

    She dance very good

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před 2 lety +2

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. கேட்க முடியல

  • @vmoorthy3386
    @vmoorthy3386 Před 2 lety +2

    Super speech govt please help them

  • @a.kalaimuhilanmuhilan944

    Amen🙏🙏🙏

  • @dhanarajum3533
    @dhanarajum3533 Před 2 lety +3

    TN Govt please help these type of people also

  • @RavikumarKumar-gr8xq
    @RavikumarKumar-gr8xq Před rokem

    உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் கிராமிய கலைஞர்கள் அனைவரும் சங்கமாக முதலில் ஒன்று சேருங்கள் நீங்கள் நினைப்பது அனைத்தும் நிறைவேறும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் வாழ்த்துகள்

  • @prasanthprasanth809
    @prasanthprasanth809 Před rokem

    😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏 respect from Kerala 🙏🙏🙏😍🙏

  • @nellaiambika9387
    @nellaiambika9387 Před rokem

    ஐயா முதலமைச்சர் அவர்களே கலைஞர்கள் பக்கம் உங்கள் இரக்கத்தை இதயத்தை வையுங்கள் நன்றி

  • @settusks6852
    @settusks6852 Před rokem

    தமிழ்நாட்டை தூய தமிழர் ஆட்சி செய்யவேண்டும்.தமிழ்மன்னையும்,மக்களையும்நேசிப்பர்அன்னன்சீமான்அவர்கள்தமிழ்நாட்டைஆட்சிசெய்தால்,எந்தகலைஞர்களும்,கோரிக்கையும்,கேட்காமல்,அணைவருக்கும்சமபங்கீட்டில்செய்வார்.நாம்தமிழர்.

  • @malarvizhis7431
    @malarvizhis7431 Před 3 měsíci

    🎉❤

  • @jpjp8351
    @jpjp8351 Před rokem

    சாதாரண மனிதர்கள் கலையை தான் ரசிப்பார்கள்.

  • @rajashiva79
    @rajashiva79 Před 2 lety +2

    சினிமாவிலும் இதை தானே செய்யுறாங்க??.

  • @pothuraj4385
    @pothuraj4385 Před 2 lety +1

    Niraiya velai irukku Athapoi parunga summa poisollathinga panaththukakathane poi aaturanga Athukku tiruppurlapo nalla veelaketaikkum Athavittutu Anuthapatheturiya kai kaal nallathane ungavittukaararukku nallathane irukku moottathukka sollu illana kappenila veelaikipo Atuvum illaina watchman veelaikipo Athavittutu ungalukku Arasanga veelaivenumakku yeva kaathula poosuththuringa ungalukku maanaketa irunthal Antha tholila seiyakutathu Athavittutu Alukurathu pulampurathu vekkama illa

  • @sumathysampath4443
    @sumathysampath4443 Před 4 měsíci

    So sad to hear. Government should help

  • @rajashiva79
    @rajashiva79 Před 2 lety +1

    எல்லா ஜாதிலும் இது போல நிறையபேர் இருக்காங்க .

  • @rajashiva79
    @rajashiva79 Před 2 lety +3

    உங்க கஷ்டம் புரிந்து விட்டது. இதை விட நல்ல வேலை நிறைய இருக்கே? அதை ஏன் செய்யல .

  • @shrungarg3646
    @shrungarg3646 Před 10 měsíci

    Am from Karnataka tN gov p.s help kargatam kargla

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 Před rokem +1

    என்னால் இந்த பேட்டியை முழுவதும் பார்க்க முடியல

  • @alanvanamamalai2405
    @alanvanamamalai2405 Před rokem

    So sad to see this,I hope CM Stalin sir need to support this family

  • @veerasubiofficial3663
    @veerasubiofficial3663 Před 2 lety +1

    Support panuga family's please

  • @user-db3zg8fs4m
    @user-db3zg8fs4m Před 2 lety +1

    👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏

  • @karuppu8380
    @karuppu8380 Před 2 lety +1

    😭😭😭😭

  • @shra3834
    @shra3834 Před rokem

    வேதனை

  • @venkatesanvenkat4664
    @venkatesanvenkat4664 Před rokem

    😭😭😭🙏🙏🙏

  • @nellaiambika9387
    @nellaiambika9387 Před rokem

    தயவுசெய்து பென்ஷன் 40தில் ஆடிபாடி அலைந்து இராமுழிச்சிநரப்பு இந்து செத்துபோய்ருவோம் என்கின்ற அளவில் இருப்போம் தயவுசெய்து 50வயசுல பென்ஷன் குடுங்க எங்களுக்கு தொழில் இருக்காது பென்ஷனை வைத்தாவது எங்கள் ஜீவனை பார்த்துக்
    கொள்வோம் நன்றி ஐயா

  • @shivamshivamshivamshivam6271

    😥🙆

  • @marsrandeep3209
    @marsrandeep3209 Před 2 lety +1

    Velaai koduthutu dan ma enda gvt vera vela pakkum kadasi vare ulaichi dan saganum evanga feeling sa konjam gvt kavanikanum vituku oru vealai kodunga

  • @user-xb6hr4wg7z
    @user-xb6hr4wg7z Před 5 měsíci

    வணக்கம் நான் மன்னார் காலேஜ் சுரேஷோட சேர்ந்து சேர்ந்து ஆடியவன் காளிதாஸ்

  • @kuralovien5524
    @kuralovien5524 Před 2 lety +1

    Makkal, kalaingargalai kalaingarhalaka parkavum. Avargalum manithargal than.

  • @sumathysampath4443
    @sumathysampath4443 Před 4 měsíci

    Kudumai

  • @rajashiva79
    @rajashiva79 Před 2 lety +1

    மானம் இல்லா கலை தேவையா? வேண்டாம்.நல்ல வேலை இருக்கு தேடுங்க

  • @ilayarajaganesan6889
    @ilayarajaganesan6889 Před rokem

    உங்கள் சங்கம் எதுக்கு இருக்கு