DICE பகடை கணக்குகள்

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2021

Komentáře • 920

  • @vboominathan2493
    @vboominathan2493 Před 2 lety +524

    சமூகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் அரசு அதிகாரியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவெடுத்து உளவியல் பகுதியை நன்றாக கற்பிக்கும் என் அன்பு ஆசிரியருக்கு மிக்க நன்றி உங்களுடைய சேவை எங்களுக்கு மிக அவசியம் நன்றி ஐயா

  • @MenakaGandhi-vn1mz
    @MenakaGandhi-vn1mz Před měsícem +12

    பகடை கணக்குகளை எளிதாக கற்பது எப்படி என்று தேடிய போது இந்த காணொளி மிகவும் முக்கியமாக அமைந்தது. நன்றி

  • @aspirantinn
    @aspirantinn Před 2 lety +168

    நீங்கள் எடுக்கும் கணிதம் மிகவும் நன்றாக புரிகிறது. கோச்சிங் சென்டர் செல்ல வசதி இல்லாத எங்களைப் போன்றோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 Před 4 měsíci +10

    கணக்கு எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் கூட நீங்கள் சொல்லிக்குடுப்பதை பார்த்தால் புரியும் மிகவும் சுலபமாக சொல்லி கொடுக்க இருங்க நன்றி சார் 🎉🙏🥰🥰🥰🥰

  • @deepikaraj9464
    @deepikaraj9464 Před 5 měsíci +24

    மிகவும் பொறுமையாகவும் எளிதில் புரியும் படியும் உள்ளது சார் நன்றி சார்

  • @muralir6095
    @muralir6095 Před rokem +27

    இவ்ளோ நாள் இந்த வீடியோவ மிஸ்பண்னத நெனச்சு வருத்தப்படுர

  • @vikraman1363
    @vikraman1363 Před 13 dny +2

    Romba romba heart' full thanks sir neenga unga family above 100 yrs nalla irupinga

  • @897familafamila7
    @897familafamila7 Před 12 dny +1

    மிக அருமை, இது போன்ற பல வீடியோக்களை எதிர்பார்க்கின்றோம்👍👍💥💫

  • @nimalsanjayankirushnapilla2285

    லைக் செயார் எல்லாம் பண்ணியாச்சு திறமைக்கு வாழ்த்துகள்.... ஆசிரியப் பணி பெரும் பணி அதிலும் விளங்கவைக்க கற்ப்பித்தல் என்பது விசேட தகைமை... வாழ்த்துகள்

  • @jimshiva5255
    @jimshiva5255 Před 4 měsíci +3

    I am Sri Lanka Romba kastama irunthuthu sir intha video pakkum mudhal, ippa rompa clear a vilankidu thank you sir

  • @muruganvaradaraju8700
    @muruganvaradaraju8700 Před rokem +11

    தன்னலமற்ற உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏🙏👍

  • @arivazhganr7490
    @arivazhganr7490 Před 9 měsíci +4

    அண்ணா சூப்பர் .......கணிதமே எனக்கு வராது ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது தான் எனக்கு எளிதாக புரிந்து கொண்டிருக்கின்ற நேரத்தில்

  • @jenifarjeje1804
    @jenifarjeje1804 Před 7 měsíci +4

    Rommpa nallaa puriyura maathiri soldringa sir all the best

  • @user-zn3em7wx3u
    @user-zn3em7wx3u Před 11 měsíci +13

    தெளிவான உச்சரிப்பில் அருமையான விளக்கம். மிகவும் பயனுடையது. வாழ்த்துக்கள் சகோதரர், என்றும் இனிதே உமது பணி தொடரட்டும்.

  • @kamilwadood9093
    @kamilwadood9093 Před 10 měsíci +6

    Silver voice teaching
    Very high standard method
    So soft way to listerners

  • @pavipavithra2059
    @pavipavithra2059 Před 2 lety +8

    நீங்கள் மிகவும் புரியும் வகையில் எடுக்கிறார்கள் நன்றி

  • @hayafathima4940
    @hayafathima4940 Před rokem +10

    உங்களுடைய பயன்கறுதா சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு அண்ணா ❤️

  • @tamilkvm4907
    @tamilkvm4907 Před 3 lety +28

    மிக எளிமையான மற்றும் தெளிவான விளக்கம் சகோதரர், நன்றி!

  • @akilasundaram6434
    @akilasundaram6434 Před 3 měsíci +1

    Thank you sir. I never learnt this concept very clearly before watching your video

  • @karthikarthiga1784
    @karthikarthiga1784 Před 3 lety +2

    Anna..superah teach panringa ...2021 oda recent news um share panunga anna..nenga matum dha puriyara madhiri teach panringa..super anna

  • @user-mh8ej6ir1v
    @user-mh8ej6ir1v Před 8 měsíci +3

    Romba arumaiyana pathivu thanks anna

  • @MuruganMurugan-vt9ru
    @MuruganMurugan-vt9ru Před 8 měsíci +3

    I love this video very usefull bro ❤❤❤❤❤❤❤❤thank U

  • @durgablessyblessy4172
    @durgablessyblessy4172 Před měsícem +2

    Really சூப்பர் sir.... எனக்கு maths varadhunu ninachen but intha sec maths enaku varumnu confidence kuduthadhu neenga tha

  • @MaryPrincy-bp2wv
    @MaryPrincy-bp2wv Před 4 měsíci +1

    Super Anna valuable vazhamudan payanam thodara valthugal

  • @ananthim170
    @ananthim170 Před 5 měsíci +3

    Very very clear explanation ❤

  • @suganyasamson3002
    @suganyasamson3002 Před 3 lety +35

    You are taking your best effort to make the unknown people understand.... Great sir

  • @erramesh7818
    @erramesh7818 Před rokem +1

    Super sir ungala mathiri aasiriyar yella schoolukku kandipa venu. Romba easyyavum thelivavum nadathuriga sir thank you sir. Ethe mathiri neraya video poduga sir yengaluku usefulla erukkum naga mathesla full mark yedutha athuku nigatha karanam neega tha sir thank..................... You.......... Sir. All the best 👍💯sir

  • @R.B.Dhanyasri
    @R.B.Dhanyasri Před rokem +2

    Thanks Sir very very Thanks for Vidoe வீரவணக்கம் கோடி நன்றிகள்

  • @murugesank2094
    @murugesank2094 Před rokem +3

    Your teaching excellent bro ♥️

  • @Zuha761
    @Zuha761 Před 3 lety +3

    Romba thanks Anna ongada videos yesterday la irundhu than pakuran romba useful avum helpful aavum iki
    Romba romba thank you 🥰

  • @nagarajanraja7679
    @nagarajanraja7679 Před rokem +1

    Sir really amazing
    Nalla puriyura mari solringa

  • @user-vb8sd5yy9g
    @user-vb8sd5yy9g Před 6 měsíci +2

    Neenga nathurathu semmaya puriyuthu bro 😊😊😊😊😊 thank you very much 😊😊

  • @vijay6405
    @vijay6405 Před rokem +30

    I'm good at studies but still afraid of maths, but after watched your aptitude and reasoning videos really I get hope....very easy to understand ,thank you❤

  • @Harishkumar-wo4rv
    @Harishkumar-wo4rv Před rokem +3

    Very nice na
    Nice explain 👌

  • @arunprakashmd
    @arunprakashmd Před rokem +2

    Super aaah Puriya Vachitinga Sri ✨Romba Thanksss 🙏

  • @vanitharaj2995
    @vanitharaj2995 Před 2 lety +1

    Super 👌miga thelivaga purinthathu...

  • @priyaranjiths9252
    @priyaranjiths9252 Před 5 měsíci +3

    அருமை சார்🎉

  • @susithrasusithra6085
    @susithrasusithra6085 Před 11 měsíci +3

    Super sir wonderful.

  • @praveenthomas775
    @praveenthomas775 Před rokem +1

    Thanks for this video sir.Gr 4 intha sum Wronga pottu vanthutae Good and Clear explanation Thanks u Sir.

  • @kensisholam1414
    @kensisholam1414 Před rokem +1

    Super bro thelivana vilakkam...thankyou

  • @agurusamy5934
    @agurusamy5934 Před 9 měsíci +3

    அருமை Sir 👍

  • @pradeepas0107
    @pradeepas0107 Před 3 lety +9

    You are really amazing... First time watching your videos... Fresher to start maths... I am the person who completely hate maths but your videos it has something that hold to watch full video completely.. And your explanation hats off... Keep rocking sir... If I get good marks seriously your videos are the main reason...

  • @sivapathaseharans
    @sivapathaseharans Před měsícem +2

    Thank u sir nalla puriyudhu ipo dice sum❤👏🙏😌

  • @subhashini6016
    @subhashini6016 Před 2 lety +1

    Tq so much sir maths kasatama irukum nu ithana nal adha touch panave ila but ipo romba easy ya nenga super ra solli thariga tq so much sir

  • @innocentheart3856
    @innocentheart3856 Před 2 lety +10

    Super teaching.... For the first time I m seeing your channel and I mesmerised totally ..... Carry on tq once again..... If I get question in dice related even a single mark is valuable and I'm really thankful to you

  • @padmavathyviswanathan349

    Very useful bro 👍🏿

  • @karuppargalmaanadu
    @karuppargalmaanadu Před rokem +1

    Type 2 question enakku romba doubt ah irunthuchu sir unga video paathathum doubt clear aayidichu thank you so much sir

  • @kousalyagayukousi7501
    @kousalyagayukousi7501 Před rokem +1

    Tq Anna Romba theliva nadathuringa☺😊

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx Před rokem +3

    சூப்பர் தலைவா !

  • @BDSSubash
    @BDSSubash Před 10 měsíci +4

    Anna vera level teach pannuringa 💯 ...mass Anna ...rmba useful erruku 💯💯💯

  • @padmak5287
    @padmak5287 Před 15 dny +1

    Romba thanks anna intha video romba helpfulla irukku

  • @ponnumani2212
    @ponnumani2212 Před 2 lety +1

    Superb sir... Semaya nadathuringa sir...

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 Před 7 měsíci +3

    Thank you so much sir🙏

  • @gunaguna9651
    @gunaguna9651 Před 3 lety +3

    Today tha subscribe panna இவ்வளவு அருமையாக பாடம் எடுக்கும் ஆசிரியர் channel எங்க இருந்தது miss panniten nanu

  • @suvalakshmi6106
    @suvalakshmi6106 Před rokem +1

    Semma ya irukku anna super....👌💯💯💯

  • @nanthakumars5501
    @nanthakumars5501 Před 3 lety +59

    நீங்க எடுக்கும் கணிதம் நன்றாக புரிகிறது அளவியல் எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @SATHISHKUMAR-mm9gn
    @SATHISHKUMAR-mm9gn Před rokem +4

    தாங்கள் நடத்திய கணிதம் நன்றாக புரிகிறது மிகச் சிறப்பு

  • @kotteshwaric5098
    @kotteshwaric5098 Před 2 lety +1

    Indha questions group 4 la kettanga sir but video ippathan sir parthan clear ra purinjathunga sir TQ sir

  • @user-vc9vj9xc5z
    @user-vc9vj9xc5z Před 2 měsíci +1

    Clear explanation ..very useful sir thankyou

  • @Gowshalya-xx4mb
    @Gowshalya-xx4mb Před 2 lety +3

    Group 4 2022 la intha model ketrunganga

  • @sumivd-bx7yu
    @sumivd-bx7yu Před 9 měsíci +3

    Super anna

  • @vasukishmpumsschoolvnp7901

    குறியீடுகளை மாற்றுவதன் மூலம் சரியான சமன்பாட்டை அமைத்தல் இந்த பயிற்சி வினாக்களுக்கு எவ்வாறு எளிய முறையில் பயிற்சி அளித்தல் என்ற வீடியோ பதிவிடவும் பகடை வீடியோ குழந்தைகளுக்கு மிக எளிதாக புரிய வைக்கும்படி உள்ளது மிக்க நன்றி

  • @thamilselvan2584
    @thamilselvan2584 Před 2 lety +1

    இப்போ தான் இந்த முறையையே சூப்பரா புரிந்தது தேங்க்ஸ் ப்ரோ

  • @Sundarpandi.
    @Sundarpandi. Před rokem +3

    Thank you anna

  • @srameshsivamoorthy3884
    @srameshsivamoorthy3884 Před 2 lety +3

    அருமையான கற்ப்பித்தல் நன்றி மா

  • @suvithaakash5014
    @suvithaakash5014 Před rokem +1

    AnNa clear aha easy sluriyaga....enku esay learn panura thanks anna

  • @Paripaashai
    @Paripaashai Před rokem +2

    Very nice teaching method. So useful

  • @amrishshesathri9740
    @amrishshesathri9740 Před 3 lety +3

    Anna reasoning and englishkum video podunga Anna pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranraj9614
    @saranraj9614 Před rokem +3

    மிக மிக அழகாக ..அருமையாக... அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்கிறீர்கள் அண்ணா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suburajsuburaj843
    @suburajsuburaj843 Před 4 měsíci +1

    Super sir well postive approch.

  • @gibbsrish4031
    @gibbsrish4031 Před měsícem +1

    Well explained bro. Thank you so much 🙏

  • @galattaclips
    @galattaclips Před rokem +3

    Very good teaching. clear explanation. thank you sir

  • @fathimahafsa5055
    @fathimahafsa5055 Před 7 měsíci +2

    Supper explain

  • @scienceman125
    @scienceman125 Před 2 měsíci +1

    You are a Excellent teacher, Thank you Sir

  • @mohamedabdullahabdullah2225

    Bro I'm a Sri Lankan I try to understand this from many video but I couldn't. Now I can teach to my child. 👍

  • @irudhayarani8986
    @irudhayarani8986 Před 3 lety +5

    Supera சொல்லி தரீங்க, சிறப்பான ஆசிரியர்,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்,

  • @soniagandhi7013
    @soniagandhi7013 Před 2 lety +5

    Prefectly understood everything…. Thank you so much….
    Please clear this doubt…..
    If 4 and 5 are common and if they ask what’s opposite to 4 , then what will be the answer? Is it 6?

  • @vaijeyanthirosymarya8013
    @vaijeyanthirosymarya8013 Před 4 měsíci +1

    Super sir. Well explained...Thank you so much sir.

  • @gvathi1790
    @gvathi1790 Před rokem +1

    Super trict vetu clear bro very gd xplanation again ithupola more vefios podunga thank u bro

  • @BalaMurugan-oj9bg
    @BalaMurugan-oj9bg Před 2 lety +3

    Super

  • @muthuarun5095
    @muthuarun5095 Před 3 lety +4

    Super bro. Reasoning topic ellam cover pannunga bro.

  • @Moses68561
    @Moses68561 Před rokem +1

    Sir romba thanks 👍👍👍👍👍
    Nega unnam aathigamaka video poduka 🙏🙏🙏🙏

  • @worldofnandhu
    @worldofnandhu Před 2 měsíci +1

    Awesome brother 😇 very clear explanation 🔥

  • @TharakeswariJayanidhi-ws3fk
    @TharakeswariJayanidhi-ws3fk Před 8 měsíci +3

    Sir tomorrow exam sir I am having model of pdf how to ask sir or send pdf I don't no how to solve

  • @jansikumar3504
    @jansikumar3504 Před rokem +3

    Iam watching ur classes for past 5days only it was nice and easily understanding bro nenga historyla tricks sollamatingala

  • @rajeswarigandhi
    @rajeswarigandhi Před 2 lety +1

    Sir naan 1st time video parkiren elithaha purikirafhu thank you sir

  • @cockerspanial6532
    @cockerspanial6532 Před 2 lety +1

    Anna clear a solli thariga super anna thank u god bless u

  • @thankyou2269
    @thankyou2269 Před 3 lety +6

    Sir.....u deserve more than a million subscribers sir......semmaya puriyudhu sir👍👍👍👍

  • @gundupaiyan1446
    @gundupaiyan1446 Před 3 lety +6

    Sir, where have u been these days? Missed your classes.

  • @banupriya8689
    @banupriya8689 Před 4 měsíci +1

    Nantraka purinthathu thank you sir🙏🙏

  • @srihariniharshitha1308
    @srihariniharshitha1308 Před rokem +1

    Super anna.very useful bro.your explain very well.thank you bro

  • @kiruthikamanoharan3441
    @kiruthikamanoharan3441 Před 2 lety +3

    Easy to understand.Thank u for the effort u made..

  • @KalaiselvanKalaiselvan-ht9xv
    @KalaiselvanKalaiselvan-ht9xv Před 7 měsíci +3

    ❤🎉😘😍👌❤️🥰👍👍👍👍👍👍🌹

  • @Rani-cm6ns
    @Rani-cm6ns Před 5 měsíci +2

    Super explanation. Thank you sir.

  • @sindhumani3884
    @sindhumani3884 Před 8 měsíci +2

    Thank you so much Anna
    Really very useful ,,,

  • @madhuvandhi8739
    @madhuvandhi8739 Před 3 lety +8

    First male....first female in India and World static clue podungha anna...it will be very useful for us👍👍👍

  • @balaji7606
    @balaji7606 Před 2 lety +3

    I think type 1 dice cannot exsist sir.by viewing the type 1 dice we can see that 1 and 3 are opposite sides if 2 numbers are opposite side of dice then we cant get the same result by viewing in the same angle...

  • @jayaganthank4628
    @jayaganthank4628 Před rokem +1

    Eppothaan sir enaku entha sum puriuthu.... tq sir

  • @arunyapradeep4842
    @arunyapradeep4842 Před 10 měsíci +1

    Clear explanation...thank you brother

  • @rameshirulandi3496
    @rameshirulandi3496 Před 3 lety +4

    கணிதம் நன்றாக புரிகிறது bro