அப்பா சாமி!! இப்படி ஒரு Shortcut பார்த்ததே இல்லை || காலண்டர் (CALENDAR) TNPSC, TNUSRB SI Class 3A

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2023
  • Telegram = t.me/minnalvegakanitham (அல்லது) t.me/joinchat/OgtzmQxvzOtvPwM...
    Online Test = www.minnalvegakanitham.com/20...
    தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் TNPSC Last 10 Year Question Paper = tamil.minnalvegakanitham.com/...
    உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் TNPSC Last 10 Year Question Paper = tamil.minnalvegakanitham.com/...
    ஐந்தாண்டுத் திட்டங்கள் (42 to 51) TNPSC Last 10 Year Question Paper = group4.minnalvegakanitham.com...
    ஊரும் பேரும் & உணவே மருந்து = www.minnalvegakanitham.in/202...
    Test Plan = www.minnalvegakanitham.in/p/t...
    நிதி ஆயோக் TNPSC Last 10 Years Question Paper = group4.minnalvegakanitham.com...
    திட்டக் குழு (ஐந்தாண்டு திட்டம்) TNPSC Last 10 Years Question Paper = tamil.minnalvegakanitham.com/...
    நூல் நூலாசிரியர் (10th தமிழ் இயல் 3, 4) (245 to 265) = minnalvegakanitham.blogspot.c...
    வழுவுச் சொற்களை நீக்குதல் (பிழை திருத்தம்) (01 to 15) TNPSC Last 10 Years Question Paper = group4.minnalvegakanitham.com...
    உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் (01 to 10) TNPSC Last 10 Years Question Paper = group4.minnalvegakanitham.com...
    இந்திய அரசியலமைப்பு (01 to 21) TNPSC GK Last 10 Years Question Paper = tamil.minnalvegakanitham.com/...
    நந்திக் கலம்பகம் (சிற்றிலக்கியங்கள்) TNPSC Last 10 Year Question Paper = group4.minnalvegakanitham.com...
    முத்தொள்ளாயிரம் & தமிழ்விடு தூது (சிற்றிலக்கியங்கள்) TNPSC Last 10 Year Question Paper = tamil.minnalvegakanitham.com/...
    முக்கூடற்பள்ளு (சிற்றிலக்கியங்கள்) TNPSC Last 10 Year Question Paper = group4.minnalvegakanitham.com...
    முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் (சிற்றிலக்கியங்கள்) TNPSC Last 10 Year Question Paper = group4.minnalvegakanitham.com...
    கலிங்கத்துப்பரணி TNPSC Last 10 Year Question Paper = group4.minnalvegakanitham.com...
    சிற்றிலக்கியங்கள் = www.minnalvegakanitham.in/202...
    நூல் நூலாசிரியர் (10th தமிழ் இயல் 1, 2, 3) (224 to 244) = group4.minnalvegakanitham.com...
    சிற்றிலக்கியங்கள் (2013 to 2022 TNPSC Group 2) = group4.minnalvegakanitham.com...
    எதிர்ச்சொல் (21 to 30) TNPSC Last 10 Year Question Paper = tamil.minnalvegakanitham.com/...
    #மின்னல்வேககணிதம்
    #tnpscshortcut
    Minnal Vega Kanitham
    #MinnalVegaKanitham
    சையிண்டிஸ்ட் JPD
    எளிய முறையில் கணக்கு போடுவது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்

Komentáře • 279

  • @minnalvegakanitham6308
    @minnalvegakanitham6308 Před rokem +71

    6 வினாவில் options தவறாக உள்ளது
    சரியான கேள்வி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
    கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் அல்ல? (30/03/2019 TNPSC)
    a. 800
    b. 1900
    c. 2000
    d. 2500
    இதற்கு சரியான விடை b. 1900

  • @manikandamoorthyt3094
    @manikandamoorthyt3094 Před 11 měsíci +99

    அண்ணா உங்களுடைய அந்த எதார்த்தமான பேச்சும் ஒரு முறைக்கு இருமுறை சொல்லி புரியவைக்கும் குணமும். குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது போல் நீங்கள் சொல்லி கொடுக்கும் அந்த பொருமையும் தங்களின் எதார்த்தமும் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தொடர்ந்து இதுபோன்றே எதார்த்தமான நடையில் எங்களுக்கு வகுப்பெடுங்கள். கல்லங்கபடம் இல்லாத தாங்கள் எங்கள் உடன்பிறவா அண்ணன் ஆவீர்கள். ஒருமுறையாவது தங்களுடைய முகத்தை எங்களுக்கு காட்டுங்கள் அண்ணா❤❤❤

  • @ramasamysamy592
    @ramasamysamy592 Před rokem +26

    இடைவிடா உங்க உழைப்புக்கு வாழ்த்துகள்...

  • @108-vairamuthug9
    @108-vairamuthug9 Před 7 dny +1

    இன்று திங்கட்கிழமை என்று வைத்துக் கொள்வோம். நாளை வருகிறேன் என்றால் செவ்வாய்க்கிழமை என்று அர்த்தம். அதேபோல் நாளை கழித்து வருகிறேன் என்றால் புதன்கிழமை என்று அர்த்தம். இரண்டு நாள் கழித்து வருகிறேன் என்றால் வியாழக்கிழமை என்று அர்த்தம். அதேபோல் மூன்று நாள் கழித்து வருகிறேன் என்றால் வெள்ளிக்கிழமை என்று தானே அர்த்தம்? நீங்கள் ஏன் வியாழக்கிழமை என்று கூறுகிறீர்கள்?

  • @gayathrichandrasekar8395
    @gayathrichandrasekar8395 Před 8 měsíci +5

    Anna semma anna maths interest enakku najamave Ella bayanthu oduva but epo apidiye opposite because of your tone of class teaching❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-nn3ts3ez3i
    @user-nn3ts3ez3i Před měsícem +1

    அருமை ஐயா,இவ்ளோ நாள் தெரியாம போச்சே.. மிக்க நன்றி

  • @sangthasangtha5860
    @sangthasangtha5860 Před 4 měsíci +2

    Thank you brother, your explain very clear🎉

  • @MahaLakshmi-ky4bm
    @MahaLakshmi-ky4bm Před 7 měsíci

    Nalla purinjathu bro.. thanks ma

  • @redlips1423s
    @redlips1423s Před 11 měsíci +1

    Sir superb very nice understanding

  • @sathiyaprabhu5650
    @sathiyaprabhu5650 Před rokem +3

    Bro easy to understanding super shortcuts..😊.keep rocking.gohead bro. aptitude niraiya topics shortcut podunga bro.😊😊😊😊😊

  • @sugunadevi74
    @sugunadevi74 Před 9 měsíci +1

    Sema sir.. I like your classes sir..

  • @ashjeshg6161
    @ashjeshg6161 Před 10 měsíci +3

    Neenga nalla irukanum thank u manasara soldren

  • @DhivyaDhivya-eu6td
    @DhivyaDhivya-eu6td Před 5 měsíci

    Thank u so much bro very easy and understanding thank u so much inum neraya short cut solli kodunga bro

  • @sathyab7656
    @sathyab7656 Před rokem +2

    bro unga explanation super 👌 tku so much bro

  • @harishkumar7653
    @harishkumar7653 Před rokem +1

    Super Thalaiva 👍🤝

  • @SakthiSakthi-fz4dj
    @SakthiSakthi-fz4dj Před 10 měsíci +5

    அண்ணா... சமூக அறிவியல் இந்த மாதிரி போடுங்க anna

  • @kowsalyakowsalya3833
    @kowsalyakowsalya3833 Před 11 měsíci +2

    தெய்வமே நன்றி

  • @deepa-nl7yp
    @deepa-nl7yp Před rokem

    Super brother, thank you

  • @subapriya9498
    @subapriya9498 Před 8 měsíci +1

    Tq so much sir ❤ very useful sir

  • @venkatesansasi9527
    @venkatesansasi9527 Před rokem

    Thanks sir very useful video 🤝

  • @blushbeautyacademy4790

    Very clear explanation super sir

  • @umabharathiumabharathi2873
    @umabharathiumabharathi2873 Před 10 měsíci

    Very nice sir thank you so much

  • @meltida8524
    @meltida8524 Před 4 měsíci

    Thank you Anna.en undan pirava Annan neengal.❤❤

  • @sowmyadevi1726
    @sowmyadevi1726 Před rokem +1

    Thank You so so so much Anna🙏🙏🙏🙏

  • @AlagumuruganMurugan-dt8pu

    Super Thank u bro

  • @benasirbenasir5596
    @benasirbenasir5596 Před rokem +1

    Thank you so much sir

  • @bellshree8512
    @bellshree8512 Před měsícem

    நன்றி ஐயா.....

  • @sivagangair6336
    @sivagangair6336 Před rokem +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @shakthim7383
    @shakthim7383 Před 3 měsíci

    Very good training bro thanks bro

  • @தமிழ்சங்கம்

    22:00 வேற லெவல் சார் நீங்க

  • @parvathisubramanian6516
    @parvathisubramanian6516 Před 5 měsíci

    Thank you Anna very useful video

  • @trjashu-gg8zt
    @trjashu-gg8zt Před rokem

    ❤ thank you so much sir

  • @MuthuLakshmi-lg7kn
    @MuthuLakshmi-lg7kn Před 5 měsíci

    Super Anna vera level explanation

  • @user-vc8hn1fq8d
    @user-vc8hn1fq8d Před 4 měsíci

    Nalla soli tharenga anna nice super 👌

  • @Muthu_V
    @Muthu_V Před rokem +5

    TNUSRB SI & PC : அளவியல் கணக்குகள் போடுங்கள்.

  • @saranyan332
    @saranyan332 Před 8 měsíci +1

    Thank you so much anna 😊

  • @sureshchinnathambi7921
    @sureshchinnathambi7921 Před měsícem

    நன்றி சகோ

  • @ariyamca3640
    @ariyamca3640 Před 4 měsíci

    Rompa நன்றி அண்ணா book la onume புரியல இப்போ எப்படி கேட்டாலும் போட் ருவென்

  • @deepikadeeps495
    @deepikadeeps495 Před 2 měsíci +1

    Thank you sir

  • @kalaivani3590
    @kalaivani3590 Před rokem +2

    Thank you

  • @sanjeevsanjeev664
    @sanjeevsanjeev664 Před 4 měsíci

    ரொம்ப நன்றிஅண்ணனே ❤❤❤

  • @yaashiniprashanth1554

    Thanks a lot.

  • @user-ls1wn1dq4n
    @user-ls1wn1dq4n Před 3 měsíci

    Anna super ah solli tharenga unga way of speech maths kaetu podurathuku interest ah eruku .9 th,10th maths um podunga Anna ,tet exam ku useful ah erukum

  • @aravindkabaddi4673
    @aravindkabaddi4673 Před 9 měsíci

    Thala nee vera level thala 🔥🔥

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Před 7 měsíci

    Tnx so much

  • @jenanthanjegatheeshan2000
    @jenanthanjegatheeshan2000 Před 6 měsíci

    Superb anna ❤thanks

  • @kathirhi-tech6224
    @kathirhi-tech6224 Před 11 měsíci +3

    👍😌 super short cut & very easy to learn, thanks Anna 😊

  • @ajayprasads8713
    @ajayprasads8713 Před 11 měsíci

    Nanri😊

  • @AppaAmmuhari
    @AppaAmmuhari Před 5 měsíci

    Super tq so much

  • @anithamunusamy8675
    @anithamunusamy8675 Před 8 měsíci

    Good teaching

  • @thangamayan9147
    @thangamayan9147 Před rokem +1

    Tq Bro

  • @saranyasaranya7243
    @saranyasaranya7243 Před 4 měsíci

    Tq anna nalla puriuthu

  • @Godisbest.kayathriharsini
    @Godisbest.kayathriharsini Před 4 měsíci +1

    Very simple ah solikoduthinga anna

  • @PremKumar-hq2nn
    @PremKumar-hq2nn Před rokem +1

    Semma shortcut bro👍

  • @Iniyasri2423
    @Iniyasri2423 Před 9 měsíci

    Sema bro teaching

  • @queensamma5393
    @queensamma5393 Před 8 měsíci

    நன்றி பா...😊

  • @hariprasath7433
    @hariprasath7433 Před 9 měsíci

    Thank you 🎉

  • @arunbala269
    @arunbala269 Před 9 měsíci

    சூப்பர் சார் 😍

  • @yuvrajsaravanan1890
    @yuvrajsaravanan1890 Před rokem

    Nandri na

  • @deivanais2543
    @deivanais2543 Před 11 měsíci

    Superb anna 👏👏👏👏👏👏👏👏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před měsícem

    சார் நீங்கள் ஒரு மாமனிதர் super🎉✡️🙏🙏🙏

  • @kumartimes2597
    @kumartimes2597 Před rokem

    TQ bro very good shut cut

  • @sambathkumar8939
    @sambathkumar8939 Před měsícem

    Super bro very easy short cut 👏👏👏

  • @lovelypechi2596
    @lovelypechi2596 Před 4 měsíci

    Thanks sir ❤🎉..

  • @mannankattikumar491
    @mannankattikumar491 Před měsícem

    SuperannaThankYou

  • @tamilkavi2220
    @tamilkavi2220 Před 10 měsíci

    Thank you bro

  • @jayaraj2663
    @jayaraj2663 Před 4 měsíci

    Super na thank u.unga voice sema

  • @keerthigeetha4444
    @keerthigeetha4444 Před rokem +1

    😮 amazing

  • @santhasantha3764
    @santhasantha3764 Před rokem

    Super bro kalakkaringa

  • @user-jx1in1zq2i
    @user-jx1in1zq2i Před měsícem

    Ilike your teaching

  • @indumathi2419
    @indumathi2419 Před 9 měsíci +1

    5:5 விகிதம்
    5:6விகிதம்
    5வருடம்

  • @ravikaliyaperumal1190
    @ravikaliyaperumal1190 Před 10 měsíci

    Super sir nalla purunchuthu thank you

  • @VenaPhilipsu.
    @VenaPhilipsu. Před 4 měsíci

    Super anna thanks 🎉🎉

  • @vethanayaki634
    @vethanayaki634 Před 4 měsíci

    Vera level anna

  • @user-uz5dy6jo4m
    @user-uz5dy6jo4m Před rokem +2

    சார் எனக்கு ரொம்ப நன்றாக புரியுது தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றிங்க🙏🙏🙏

  • @kvani5642
    @kvani5642 Před 4 měsíci

    Semma chance ila very good explanation

  • @nishukanijam3998
    @nishukanijam3998 Před rokem

    Thank s bro

  • @sunmathi7659
    @sunmathi7659 Před 4 měsíci

    Thanks brother

  • @KaliKali-mz7io
    @KaliKali-mz7io Před rokem

    Super,👍👍🙏🙏🙏

  • @தமிழ்சங்கம்

    06:08 excellent example❤❤❤❤❤❤

  • @suseelam6469
    @suseelam6469 Před rokem +31

    உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா

  • @anandhirenu4964
    @anandhirenu4964 Před 9 měsíci

    Super sir 👏

  • @ramyaakash3864
    @ramyaakash3864 Před 8 měsíci

    Thanks bro

  • @johncharles9501
    @johncharles9501 Před 11 měsíci

    Super sir❤❤❤❤

  • @NITHYANITHYA-fq4nf
    @NITHYANITHYA-fq4nf Před měsícem

    Super ❤

  • @user-iy9jb3cf2e
    @user-iy9jb3cf2e Před rokem

    Amazing

  • @umarbai1768
    @umarbai1768 Před rokem

    Awesome

  • @ramyaramya-ok3ru
    @ramyaramya-ok3ru Před 9 měsíci

    Super super....sir

  • @kvalarmathi-8431
    @kvalarmathi-8431 Před 4 měsíci

    Super bro💯💯💯💯💐💐💐💐

  • @premasundaravadivel9861
    @premasundaravadivel9861 Před 5 měsíci +3

    Way of speech and teaching is superrrr anna🎉🎉🎉

  • @baalavijaaiS
    @baalavijaaiS Před rokem +1

    Bro part 2 epo thank for ur Work.🔥

  • @anuprabuanu2244
    @anuprabuanu2244 Před rokem +1

    Super

  • @sandheepraj5214
    @sandheepraj5214 Před 3 měsíci

    Super sir ❤

  • @user-vi4mz6rl1p
    @user-vi4mz6rl1p Před 11 měsíci

    Thanks anna

  • @user-ki8hf3qi4b
    @user-ki8hf3qi4b Před 9 měsíci

    Tq anna

  • @jeganjega5998
    @jeganjega5998 Před 10 měsíci

    Super👍

  • @dhakshithachannel8782

    Semma bro

  • @user-ol2hl9wg7v
    @user-ol2hl9wg7v Před měsícem

    Super bro

  • @aslambasha5543
    @aslambasha5543 Před rokem +1

    Thank you brother

  • @jarunjoency9239
    @jarunjoency9239 Před rokem

    Super sir