சுருக்குக [Simplification] (தினம் 10) ஒரு பக்கம் போடவேண்டிய sum ஒரு வினாடியில் விடை புதிய shortcuts

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2021
  • TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS
    Telegram
    t.me/minnalvegakanitham
    t.me/joinchat/OgtzmQxvzOtvPwM...
    ONLINE TEST = online.minnalvegakanitham.in/...
    TEST 1 விகிதம் மற்றும் விகிதாசாரம் = minnalvegakanitham.blogspot.c...
    புறநானூறு [12th Tamil Chapter 7.4 ] = quiz.minnalvegakanitham.in/20...
    Test 1 சிந்து சமவெளி நாகரிகம் (01 to 30) [06 to 12th History] = www.minnalvegakanitham.in/202...
    Test 2 வரலாறு என்றால் என்ன? (31 to 50) [06 to 12th History] = www.minnalvegakanitham.in/202...
    study plan = www.minnalvegakanitham.in/p/6...
    இந்திய தேசிய இயக்கம் Notes = www.minnalvegakanitham.in/202...
    Group -1 [2021 TNPSC] 10th New சமூக அறிவியல் = gk.minnalvegakanitham.in/2021...
    தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் [6th வரலாறு Book Back] = online.minnalvegakanitham.in/...
    புறநானூறு (12th Tamil UNIT 4: செல்வத்துள் எல்லாம் தலை) = quiz.minnalvegakanitham.in/20...
    ♦ மங்கையராய்ப் பிறப்பதற்கே ♦ புறப்பொருள் இலக்கணம் = quiz.minnalvegakanitham.in/20...
    18 TOPICS படித்தால் போதும் = www.minnalvegakanitham.in/202...
    சிந்து சமவெளி நாகரிகம் (6th வரலாறு Book Back) = quiz.minnalvegakanitham.in/20...
    வரலாறு [TNPSC GROUP 4] = gk.minnalvegakanitham.in/2021...
    ♦ சிலப்பதிகாரம் = quiz.minnalvegakanitham.in/20...
    12th தமிழ் திருக்குறள் (253 to 262) = quiz.minnalvegakanitham.in/20...
    பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் TNPSC GROUP 2/2A [2013 to 2018] = online.minnalvegakanitham.in/...
    பொதுத்தமிழ் 95+ = www.minnalvegakanitham.in/202...
    ♦ ஏர் புதிதா? ♦ மெய்க்கீர்த்தி = gk.minnalvegakanitham.in/2021...
    ============
    தினம் 3 = • சுருக்குக [simplificat...
    தினம் 4 = • சுருக்குக [simplificat...
    தினம் 5 = • அடுக்குக் குறி விதிகள்...
    தினம் 6 = • சுருக்குக [Simplificat...
    தினம் 7 = • சுருக்குக [Simplificat...
    தினம் 8 = • சுருக்குக [Simplificat...
    தினம் 9 = • சுருக்குக [Simplificat...
    #மின்னல்வேககணிதம்
    #tnpscshortcut
    Minnal Vega Kanitham
    #MinnalVegaKanitham
    சையிண்டிஸ்ட் JPD
    எளிய முறையில் கணக்கு போடுவது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்

Komentáře • 3,1K

  • @yunuskyunus1528
    @yunuskyunus1528 Před 5 měsíci +102

    கணக்கு பாடத்திற்காக, முதல் முறையாக ஆர்வமாக அமர்ந்த தருணம் இது,
    Lot of d thanks sir ❤

  • @shaminishilcia6368
    @shaminishilcia6368 Před 5 měsíci +41

    எனக்கு கணக்கு சுத்தமா வராது ...exam எழுதவே பயந்தேன்.ஆனால் உங்கள் பயிற்றுவிப்பு மிக அருமையாக, எளிமையாக உள்ளது...ஒரு மாபெரும் நம்பிக்கை வந்துள்ளது..மிக நன்றி அண்ணா

  • @samraji972
    @samraji972 Před 4 měsíci +25

    சுருக்கமா சொல்லி விளங்க வைப்பதே சிறந்த ஆசிரியர்

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay4690 Před 2 lety +14

    சார் இப்ப இரண்டுநாட்கள் தான் உங்க வீடியோ கண்ணில் பட்டு பார்த்து கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான விளக்கம் நன்றிங்க சார்

  • @pradeepvinott7807
    @pradeepvinott7807 Před 2 lety +1293

    உங்கள் வீடியோ ஏழை மாணவர்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். வாழ்த்துக்கள்👍

  • @Breaktime707
    @Breaktime707 Před 2 lety +276

    உங்களது கணிதம் எளியமுறையில் அனைவரும் பயன்பெறும் வகையில் இருந்தது. உங்கள் திறமை ஓங்கட்டும். வாழ்க வளமுடன்

  • @subhabaskar9265
    @subhabaskar9265 Před 2 lety +27

    Sir romba nalla teach panaringa, thank u so much sir. Good explanation, crystal clear in speech, good hard work.

  • @user-ld1mz6ms7w
    @user-ld1mz6ms7w Před 5 měsíci +7

    Thank you for ur teaching sema intresting ah சொல்லி தறிங்க...தெய்வமே

  • @yuvaraj8196
    @yuvaraj8196 Před 2 lety +94

    அண்ணா உங்களைப்போல் எளிமையாக எவராலும் கணிதத்தை சொல்லிக் கொடுக்க முடியாது.. என்னுடைய மனமார்ந்த நன்றி அண்ணா

  • @manjuparkavisivasridhar6482

    என் பெயர் மஞ்சு நான் உங்களின் கணிதம் எடுக்கும் முறையை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு இப்படி கணிதம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் கிடைத்திருந்தால் நான் கணிதம் விரும்பி படித்திருப்பேன் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவல் தோன்றியது வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @abikrish6084
    @abikrish6084 Před rokem +31

    You 're way of teaching is really cool brother😂
    Great job!

  • @user-hs8ue5wv9c
    @user-hs8ue5wv9c Před 5 měsíci +4

    கஷ்டமே இல்லாம இவ்ளோ ஈசியா எப்படி உங்களால மட்டும் முடியுது❤❤சூப்பர்

  • @onlyforyou4546
    @onlyforyou4546 Před 2 lety +8

    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே..இதுநாள் வரை உங்களது இந்த காணொளியை காணாததற்கு வருந்துகிறேன்..மிகுந்த எளிமையோடு புரிய வைத்து உள்ளீர்கள் வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு இந்த காணொளி வரபிரசாதம்

    • @divyasivakumar1146
      @divyasivakumar1146 Před 5 měsíci

      Do you know understand please tell 4,5 type model how to solve to divide

  • @supremegoodchannelkabi6988
    @supremegoodchannelkabi6988 Před 2 lety +16

    எளிமையான முறையில் எல்லோருக்கும் புரியும் வகையில்.... உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்!

  • @jebakutti3026
    @jebakutti3026 Před měsícem +1

    Yenakku yennamo commedian soori padam yedukkura maathiri yea irukku sir , sum aah ivlo jolly ya tension illama parkavum puriyavaikkavum ithai pol teacher irunthal pothum centum 💯 than all students um super sir 👏👏👏💯

  • @happyhappy-ww1re
    @happyhappy-ww1re Před 3 dny

    உங்களை போன்றதொரு வாத்தியார் எனக்கு வாய்க்கப்பெற்றிருந்தால் ஒருவேளை எனக்கும் கணக்கு பிடித்திருக்கும், அவ்வகையில் நானும் இன்று ஒரு அரசு ஊழியனாய் #ஆகியிருப்பேன் நண்பா...

  • @goki_subu_
    @goki_subu_ Před 2 lety +435

    நான் இன்று உங்கள் கணிதத்தை கண்டு வியந்து போனேன்,மக்களின் சேவைக்கு ரொம்ப நன்றி

  • @abiramiabirami4558
    @abiramiabirami4558 Před 2 lety +25

    Q1 ,B 998996ans
    Q2, A 24495ans sir thanks for your video 🙏👍

  • @balagomu1330
    @balagomu1330 Před 5 měsíci +5

    First time maths virumpi pakkuren thank you brother 🙏

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 Před 2 měsíci +9

    இவ்ளோ நாள் unga வீடியோ பார்க்கல 😔😔😔😔

  • @prabhukaran5550
    @prabhukaran5550 Před 2 lety +23

    கணித அறிவு பழ ரசமாவாவது உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.

  • @papumenaka2999
    @papumenaka2999 Před 2 lety +54

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி 😍 எனக்கும் கணக்கு செட் ஆகாது நீங்க சொல்லுவது ரொம்ப எளிமை ah இருக்கு.........

  • @sasirajeducation8993
    @sasirajeducation8993 Před měsícem

    ரொம்ப எளிமையான முறையில் புரியும்படி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நண்பா வாழ்க வளமுடன் 🙏
    Ans
    1. B
    2. A

  • @juliekalai5572
    @juliekalai5572 Před 4 měsíci

    I saw this class 1st time,very interesting.,super sir,Tq so much blood of Ramanujam sir

  • @ranialbonse9995
    @ranialbonse9995 Před 2 lety +25

    Sir எனக்கு பிடிக்காத subject maths,but நீங்க ரொம்பவும் எளிமையாக சொல்லிதறிங்க.thankyou so much sir.

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv1989 Před 2 lety +5

    Bro your video Vera level... I was afraid of match .. now i can easily understood bcaz of your way of teaching.. Tq

  • @KaviyaMaths
    @KaviyaMaths Před 2 lety +4

    Ur way of teaching is so so so so so good 😊😊 Thank you anna. I like ur video it's very very useful for us anna. keep rocking anna🤩🤩🤩🤩

  • @aynthirajaikumar3717
    @aynthirajaikumar3717 Před rokem +1

    Thank you so much bro. Tension akama, sirichukitae sum poda vaikuringa. Exam click akutho illayo life la maths na irunthu bayam konjam konjama kuraiuthu brother. Thanks for your positive approach. Valga valmudan.

  • @malathichellandi337
    @malathichellandi337 Před 2 lety +77

    No words to say about your teaching brother..thanks a lot 👍🏻

  • @mahalakshmirajanjanani7827
    @mahalakshmirajanjanani7827 Před 2 lety +18

    Your most intelligent person thanku so much for your teaching way.. Mass👏👏👏👏👏👏👏keep rocking

  • @sudharsudhar1837
    @sudharsudhar1837 Před 15 dny

    ஒரு ஆசிரியர் போல நடத்தினால் மிக அருமையாக இருக்கும். குறைசொல்கிறேன் என்று எடுத்து கொள்ள வேண்டாம்.மன்னிக்கவும், but super trick sir tq

  • @ValarmathiB-q6u
    @ValarmathiB-q6u Před dnem

    Sir romba easy puriyaramatheri solla tharinga, thankyou sir.really good sir

  • @kamaraj8120
    @kamaraj8120 Před 2 lety +17

    தம்பி நான் அரசு ஊழியர் நான் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பார்க்கிறேன்

    • @mrs4987
      @mrs4987 Před 2 lety

      Super sir

    • @user-wl9zs2vr1l
      @user-wl9zs2vr1l Před 2 lety +2

      சார் நான் VAO குரூப் 2 படிச்சிட்டு இருக்கேன்

    • @kamaraj8120
      @kamaraj8120 Před 2 lety

      @@user-wl9zs2vr1l congratulations

  • @raghuj6319
    @raghuj6319 Před 2 lety +11

    1. Ans. 998996 2.Ans. 24495(4th type) thank you sir

  • @shenscse783
    @shenscse783 Před 4 měsíci

    Ivalavu easy ah maths solli kuduthu ithu varai yarayum nan parthathe ilai...super sir

  • @selvabharathirengasamy8935
    @selvabharathirengasamy8935 Před 2 lety +20

    Thank you so much bro. Ur way of teaching is extraordinary. Ur voice modulation is also superb. I quit engineering and opt for science group in my school days. Because I m afraid of maths. But now I started to love maths after I go through ur teaching videos. Thanks a lot bro. Have a long life.

    • @kalaivanikalaivani4496
      @kalaivanikalaivani4496 Před 2 lety

      Sir tamil syllabus podunga

    • @shanthim4985
      @shanthim4985 Před rokem

      Thank you so much sir

    • @Kalimuthuratha03-sm6tp
      @Kalimuthuratha03-sm6tp Před 3 měsíci

      கணக்குகளில் வரும் வகுத்தலையும் விரிவாக சொல்லி கொடுங்க சார் , எங்களுக்கு வகுத்தலும் மறந்து போச்சு சார்

  • @murugan_p555
    @murugan_p555 Před 2 lety +4

    Ungaloda videos parkaa aaraampichathula irunthu nalla urchagamavum rompa aarvamavum irikku Sir. Really thank you sir🙏🙏🙏

  • @krishnakavi9444
    @krishnakavi9444 Před 2 lety +9

    Thank you so much sir. It is very easy to learn.

  • @jeevankumar-td5ti
    @jeevankumar-td5ti Před 5 měsíci

    Wonder ful explanation brother you are the maths scientist...

  • @subathra2809
    @subathra2809 Před rokem

    Semma bro...nanum maths'ku ans'lam kandupikren unga punniyathula... thank you

  • @KavithaKavitha-dy7xr
    @KavithaKavitha-dy7xr Před 2 lety +7

    I impressed with your simplify
    Thank you sir

  • @priyankalifediary512
    @priyankalifediary512 Před 2 lety +3

    Bro jollya iruku😄😄😄 continue mass teaching of u😄🔥👍🏻

  • @murugesansan72
    @murugesansan72 Před rokem

    உங்களுடைய கணக்கு மிக எளிமையாக உள்ளது சூப்பர் சார் சூப்பர் சார் மிகக் கடுமையான கணக்கே மிக சுலபமாக விடை கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி சார்

  • @abhiramya8478
    @abhiramya8478 Před 2 lety +6

    Thank you sir.. really it's very useful for everyone like me🙏🙏🙏🙏🙏

  • @ambikaperumal8365
    @ambikaperumal8365 Před 2 lety +9

    Unique talent in teaching sir,

  • @kavijoana8040
    @kavijoana8040 Před 2 lety +1

    Sir ithuvaraikkum maths ippdi interesting a super a purinjatha illa super sir thank u sooo much.q2.ans.A

  • @sabarna3847
    @sabarna3847 Před 2 lety

    Anna romba nalla sollikodukiriga really good...... Ungala Mari yarum solli kodukkala ..... Love it Anna ❤️

  • @KalaiKalai-hc2im
    @KalaiKalai-hc2im Před 2 lety +51

    Excellent bro... Actually I don't know maths... Because my childhood stage am not prepare the maths properly so I don't know how to work out maths, But now am understanding very easily ... Your explanation also very interesting... Good... God blessed you.. You are great in mathematics...

  • @mathiazhagan9841
    @mathiazhagan9841 Před 2 lety +20

    Q no . 1 (1 st Type)
    999 (995/999) ×999
    999 - 1=998
    995+1=996
    =998996//
    Q no. 2 ( 4 th Type)
    99( 48/49)×245
    24500 - 5=24495//
    Romba thanks sir🙏🙏

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 Před 9 měsíci

    Anna en vazhkaila maths ivala easya soli kodutha sir na adhu neenga dha bayangarama iruku videova pathute irukalam pola school padikum podhu oru sum potuta adhuku Mela poda pidikadhu tired aaiduvom aana unga maths salikama potute irukalam note podhala not vangite irukalam pola thank you anna

  • @r.muthumuthucharam5097
    @r.muthumuthucharam5097 Před 5 měsíci

    Sir intha mathsla paatha choose la vittupoituven aana nega supera simple la sollitharenga thank you sir unga voice engaluku boost maathiri iruku

  • @jayanthir1898
    @jayanthir1898 Před 2 lety +9

    Anna sathiyama ungala மாதிரி சொல்ல வேற யாராலும் முடியாது

  • @mohanasri
    @mohanasri Před 2 lety +4

    Semma ultimate coaching 🤩🤩🤩🤩🤩🤩🤘✌👌👏keep rocking anna

  • @shanmugapriyapriya-px3se
    @shanmugapriyapriya-px3se Před 11 měsíci

    Rombavum easy AA iruku. Idhai patha maths Mela love thana varudhu. Maths love panna vachadhukku thanks bro

  • @UCMVPPAVITHRA
    @UCMVPPAVITHRA Před rokem

    Achooo super bro..niga solura slang romba nalla erugyy ninga ippatiye continue panungaa intresta ellaitumm unga teaching way partha rombaa intestinga eruguuu... 💯😁supetuuu broo

  • @kamalselvi4519
    @kamalselvi4519 Před 2 lety +13

    Good teaching skills bro.keep going

  • @badmanathanv7690
    @badmanathanv7690 Před 2 lety +7

    Ungal pathivu 👌👌 6th to 10 th varaikum syllabus vice questions upload pannunga sir

  • @gurumanip8600
    @gurumanip8600 Před 2 měsíci +1

    Thank u so much sir. Very very useful ideas sir

  • @stellasweety5506
    @stellasweety5506 Před měsícem

    Thank you so much Anna..ippadi orru maths sir kidaithiruntha naan maths veruthirakamaaten..May God bless you.

  • @sugumardurai3339
    @sugumardurai3339 Před 2 lety +11

    Love your teaching sir!!!🥰🤝🤝🤝

  • @parameswariv3777
    @parameswariv3777 Před 2 lety +2

    great teaching sir.thank you so much sir.

  • @user-bw8bt1np6b
    @user-bw8bt1np6b Před 10 měsíci

    Super and very useful learning. Thank you

  • @rajeshk2301
    @rajeshk2301 Před 7 měsíci

    Sir I am Rajesh from Puducherry, your teaching method is very simplification and useful it's awesome 👍 thankyou very much

  • @saipriya7152
    @saipriya7152 Před 2 lety +3

    Anna semmaya teach panringa... Way of teaching +ur sense of humor =makes me easy to understand sums🤩🤩....spr... Very nice....

  • @lathajana6441
    @lathajana6441 Před 2 lety

    Super bro Vera leval nenga na maths podave mattan but ippo Unga speech pudichi paka arambichirukan today start pannirukan

  • @lavanyadevaraj1650
    @lavanyadevaraj1650 Před 2 lety

    Enaku maths nale suthama pudikathung sir but unga videos lam pathathuku aprm thaan sir maths kathuka asai padran neenga antha alavuku super ah teach panringa romba romba thanks sir rombave useful ah irukung sir ellarukume romba thanks sir

  • @valarmathi4990
    @valarmathi4990 Před 2 lety +5

    Excellent sir 👍🙏 your teaching

  • @benitrosy3950
    @benitrosy3950 Před 2 lety +13

    Hearty congrats to you sir. Really smart! Thank you

  • @malikavenkatesh4908
    @malikavenkatesh4908 Před měsícem +1

    Really good teaching sir

  • @ishwaryag2865
    @ishwaryag2865 Před 10 měsíci

    Enaku maths nale pidikathu but entha vedio pathathuku Apram so intrested😍

  • @baranidharannagarajannagar9173

    Excellent sir 🙏 thank you 🙏🙏

  • @vinithaa4996
    @vinithaa4996 Před 2 lety +4

    Anna your teaching super Nan maths la weak rombave. Neenga sonnathum supera purinthadhu thank you anna

  • @rithika9376
    @rithika9376 Před rokem

    👍1.B,2,A tq. Sir. Now I have confidence to do sums

  • @rabikarafi7768
    @rabikarafi7768 Před rokem +2

    No words to say about your performance

  • @malamba7597
    @malamba7597 Před 2 lety +6

    1 question - type 1
    Ans:c(24495)
    2 question- type 4
    Ans:a(998996)

  • @sagudhiyabarivihaan7004
    @sagudhiyabarivihaan7004 Před 2 lety +11

    Semma Bro. I like your teaching methods. thank you so much anna

  • @user-uo1jf4ol2g
    @user-uo1jf4ol2g Před měsícem +2

    நம்பிக்கையே இல்லாமல் இருந்தன் ஆன இப்பதான் நம்பிக்கை வந்தூருக்கு

  • @allsaintstv1802
    @allsaintstv1802 Před 10 měsíci

    Nan oru literature graduate... maths ah oduven.. addition kooda calculater la than poduven... unga videos pathathuku apuram maths mela interest vanthuduchi... thank you brother...😊

  • @ramyadevi807
    @ramyadevi807 Před 2 lety +4

    😍 Excellent 👌 Thank you ❤️

  • @d.bakkiyalakshmi9694
    @d.bakkiyalakshmi9694 Před 2 lety +34

    Really so good sir. You teach in simple way.. Ur way of talking & teaching was super. Semmaiya pandringa. I enjoyed ur class... Very useful... Tq so much

  • @Gomathi1105
    @Gomathi1105 Před 5 měsíci

    சூப்பரா pesringa nalla clear aaa solitharinga comedy pandringa number sollum pothu😂😂

  • @divyastwinklingthoughts3208

    Unga video parthathuku aupuram than sir enaku mathsla intrest vandhuruku neenga pesum type superrrrrrrrŕrr

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 Před 2 lety +32

    Sir... But You missed to say another condition for 4th & 5th type..
    That is... The Numbers in fraction should be alternatively..
    Eg. 4&5, 5&6, 27&28, 56&57, etc...

  • @anwarmohammed1038
    @anwarmohammed1038 Před 2 lety +5

    Great 👍 No words to say

  • @sandhiyamuthupandi3468
    @sandhiyamuthupandi3468 Před 4 měsíci

    அருமை சகோ... வாழ்க வளமுடன் பல்லாண்டு...

  • @farhanafathima5552
    @farhanafathima5552 Před měsícem

    Really interested to watch ur vdos...... Thanks are lot.....

  • @gingeesureshkumar8597
    @gingeesureshkumar8597 Před 2 lety +35

    1. type one (B) 998996
    2 . Type four. (A) 24495 நன்றி அண்ணா

  • @Aathikpap
    @Aathikpap Před 2 lety +3

    Really ur math teaching super thank you so much sir.

    • @naveenn2802
      @naveenn2802 Před 2 lety

      czcams.com/video/hWiL15B7dC8/video.html

  • @user-ij2qo3gq2y
    @user-ij2qo3gq2y Před 2 lety +12

    அருமை மின்னல் கடவுளே நன்றி 🌹🌹👍🌹👍🌹👍

  • @prisiliyaprisi2507
    @prisiliyaprisi2507 Před 7 dny

    Very useful shortcuts thankyou so much sir...

  • @sibashinis9816
    @sibashinis9816 Před měsícem +1

    Romba nanri sir . court off exam ku maths kojam video podunga sir pls

  • @murugankarthick2091
    @murugankarthick2091 Před 2 lety +3

    Sir, Your slang is easily understand for me. 💯

    • @naveenn2802
      @naveenn2802 Před 2 lety

      czcams.com/video/hWiL15B7dC8/video.html

  • @vjm5176
    @vjm5176 Před 2 lety +7

    Nothing to say about your teaching..... superb brother

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 Před 2 lety +4

    it reminds me of
    shakthi sir in mnt.. he is also excellent maths tutor.. who made every concept clear.. without boredom.

    • @jairamrajc5001
      @jairamrajc5001 Před 8 měsíci

      But epo sakthi sir illaye....avar poitarey...entha batch in mnt

  • @DeepikaDeepika-wk6ql
    @DeepikaDeepika-wk6ql Před 2 lety

    Annaa semmaya iruku.. Maths na enaku rompa thooram. But now interest ah iruku..😍

  • @dailysweetangel6817
    @dailysweetangel6817 Před 2 lety +68

    U r a great teacher ❤️

  • @vijiben3101
    @vijiben3101 Před 2 lety +6

    Great sir.salute u.ur way of explanation is really superb...

  • @karthistudio8656
    @karthistudio8656 Před dnem

    அட கடவுளே, இந்த வீடியோ போட்டு 2 years ஆகுது, but நான் இப்போ தான் பாக்குரன்

  • @antoniraj1617
    @antoniraj1617 Před 5 měsíci +1

    Sir, really superb 🙏🙏🙏

  • @sathiyapriya1203
    @sathiyapriya1203 Před 2 lety +17

    Excellent teaching bro, basically I am very weak in maths, but now I really like to study because your teaching methods. Thank u so much for your vedios