SPB பற்றி இளையராஜா இதுவரை சொல்லாத ஒரு நெகிழ்ச்சியான செய்தி எஸ்பிபி இளையராஜா இணைந்த கடைசி மேடை

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2022
  • பாடும் நிலாவின் கடைசி நிகழ்ச்சியில் இளையராஜா மனம் விட்டு பேச்சு..
  • Krátké a kreslené filmy

Komentáře • 63

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Před rokem +16

    எஸ்பிபி சாரரின் பணிவு பண்பு மாண்பு அருமை

    • @n.k.sivashanmugamn.k.sivas8540
    • @ShreeAmbAL
      @ShreeAmbAL Před rokem +3

      Unparalleled modesty.. no one can be like SPB Sir.. We miss you.. IR is harsh

    • @jayeshkumar3018
      @jayeshkumar3018 Před rokem +1

      @@ShreeAmbAL wellsaid.,👌👍👍

    • @jayeshkumar3018
      @jayeshkumar3018 Před rokem +3

      உன்மையான உன்மை.குரல் அரசர்,பாட்டுத்தலைவன் பாலு(ஐயா)வின் புகழ் ஓங்குக.......

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před rokem +2

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சகோதரர்களே அருமை ஆனந்தம் அற்புதம்

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Před rokem +38

    என் பாட்டுத்தலைவன் பாலு(ஐயா)வுக்கு,என்றுமே தலை கனம் இருந்ததில்ல.அவர்(அந்த தெய்வம்)ஒரு நிறைக்குடம்.( I always love you my Music Appa Sri SPB.)💗💖💋🙏🙏🙏🙏

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Před rokem +10

    Balu sir romba porumai eppdithaan ivlo varsham onna travel pannangalo porumayin perumayin sigaram SPB

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 Před rokem +10

    🙏 திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 🙏
    🙏 திரு இளையராஜா அவர்கள் 🙏
    👍 நமக்கு கிடைத்த இசை பொக்கிஷம் 👍

  • @sangeetham2169
    @sangeetham2169 Před rokem +2

    Spb sir great அதனாலதான் உங்களை manniitthuvittar

  • @shanthigopi3928
    @shanthigopi3928 Před rokem +5

    Always my Balu Anna awesome
    Missing u terribly

  • @thirumarathirumara3710
    @thirumarathirumara3710 Před rokem +5

    ராஜா,பாலு பிரிக்க முடியாத மிக அற்புத உறவு. இன்று ஒரு படத்தில் வரும் பாடல்ககளுக்கு வித,விதமான பாடகர்களை தேடும் இசையமைப்பாளர்கள் மத்தியில் பாலு சாரைத் தவிர்த்து ராஜா சாரை வேறு எந்த பாடகரும் நெருங்காமல் இந்ததற்கு காரணம் அவர்கள் இருவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த உண்மையான நட்பு.. ராஜா சார் உங்கள் அண்ணன் பாரதிராஜவை விட்டு விடாதீர்கள்.

  • @M.ARAJESH-mo5hd
    @M.ARAJESH-mo5hd Před rokem +1

    SPB sir oru role model. He is Sakshat Saraswati devi. Ilayaraja ku stuff adigam but adavida Headweight and Ego 1000 times irukku. SPB oda modesty simplicity down to earth nature endha singerskum illa. He is Gem. That's why good took with him. SPB sir we miss you very badly

  • @gunasekaran8656
    @gunasekaran8656 Před rokem +12

    மாமேதைகளின்
    யதார்த்தம்
    இறைநம்பிக்கை மிகுந்த பாரதத்தின்
    பொக்கிஷங்கள்

  • @9383812
    @9383812 Před rokem +25

    இவ்வளவு மக்கள் கூட்டத்தில் ஒரு மிகப் பெரிய மனிதர் SPB அவர்களை ராஜா கொஞ்சம் கண்னியமான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கலாம்
    அந்த சமயத்தில் கூட மரியாதைக்குறிய S P அவர்கள் ராஜாவை கண்னியப்படுத்தி தான் பேசுகிறார் he is great Gentleman

    • @tamilnambi5856
      @tamilnambi5856 Před rokem +2

      அவர் எதார்த்த மனிதர்

    • @MRKSTUDIO1968
      @MRKSTUDIO1968 Před rokem +4

      நண்பரின் கவனத்திற்கு ஒரு சிறு விளக்கம். அவர்கள் இருவரும் ஆத்மார்த்தமான நண்பர்கள்! பாலு சாரை விட ராஜா சார் வயதில் 2 வருடம் மூத்தவர்.ஆனாலும் எத்தனையோ மேடைகளில் ராஜா சாரை வாடா போடா என்று உரிமையோடு பேசுவார்.அதை ராஜா சாரும் தவறாக எடுத்துக் கொண்டதில்லை. அவர்கள் 50 ஆண்டு கால நண்பர்கள்! அவர்கள் இருவரையும் நாம் சேர்ந்தே கொண்டாடலாமே!

  • @ajayagain5558
    @ajayagain5558 Před rokem +11

    ILAYARAJA ❤️ SPB

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 Před rokem +5

    Ilayaraja is a great music director but he can talk in other style about SPB sir. SPB sir is a very kind person. He dont have any ego like Ilayaraja talking about him.

    • @rajeshraman8509
      @rajeshraman8509 Před rokem

      It’s okay if you see that as EGO with RAJA sir. Because nowadays we see idiots ruling the state only because of their SURNAME and we also see their level of EGO. So I see talent with EGO is acceptable.

    • @selvarajpv9633
      @selvarajpv9633 Před rokem

      @@rajeshraman8509 ச

  • @jayalakshmisundaresan3057

    Spb sir

  • @tamilnambi5856
    @tamilnambi5856 Před rokem +13

    என்றுமே எஸ்பிபி க்கு தலைக்கனம் இருந்ததில்லை மனிதரில் தெய்வம் அவர்

  • @drummerjagadeeshofficialch1860

    இது திருச்சியில் 25 ஆகஸ்ட் 2019 மாலை பெரு மழைக்கு பிறகு நடந்த நிகழ்சசி. SPB இளையராஜா இருவரும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இணைந்த நிகழ்ச்சி Hungary இசை குழுவுடன் ❤️🙏
    முதல் பாடலாக ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம், படம் மகாநதி 💕.
    பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🎉

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 Před rokem +3

    rajaa sir i love you

  • @sairamnaren
    @sairamnaren Před rokem +3

    Kindly upload full event

  • @karthikantha2735
    @karthikantha2735 Před rokem +5

    Full concert potuga plz

  • @najeebpa.najeebpa.7217

    Poorva janma bandhom thaan!!! Absolutely correct,.

  • @bharathraj8665
    @bharathraj8665 Před rokem +1

    Spb ku manasu kastam aidchu ..playback singer la yenga car la vara matarumu sonadhum avaru munji pavam romba maridch..romba manasu kastathula.pesinaru..ilana sirichite jollya pesuvaru

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +4

    Isaignani avargalum(76), SPB avargalum(69) samagalaththil malarntha, valarntha AALA MARANGAL.
    SAIVATHILLAI.
    AALUPPOL,................!

  • @sairamnaren
    @sairamnaren Před 3 měsíci

    Please upload full event

  • @srivirao
    @srivirao Před rokem +4

    aamaa ya ellaam sollu aana mudhugula kuthu..

  • @foruvasanth
    @foruvasanth Před rokem

    SPB Sir please come back!!! Please

  • @ramakrishnanj6032
    @ramakrishnanj6032 Před rokem +3

    Very close friends

  • @akhilaa9423
    @akhilaa9423 Před rokem

    Morning varai record ing erundhadhu👍💝🙏

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Před rokem +1

    பாலுசார்அவர்களைபாடகூடாதுஎன்றுசொல்லிராயல்டிகேட்டதுநல்லாநினைவிள்இறுக்கிரது

  • @jayakumarmuthukrishnan1314

    SPB வெளிநாட்டு மியூசிக் புரோகிராமில் இருந்த போது நான் இசையமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று சொன்ன ஆளு தான் இந்த இளையராஜா🤗

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 Před 2 měsíci

      அதன் விவரம் இங்கே தவறான கற்ப்பிக்கப்படுது... சரணோட தவறான வார்த்தை மற்றும் அணுகுமுறையே காரணம்

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 Před 2 měsíci

      @@davidprakashpackiasamy7508 தம்பி பிரசாத் ஸ்டுடியோவில் இவர் நடந்து கொண்டது சரியா என்று தெரிந்து கொண்டு இவருக்கு முட்டு கொடுங்கள் 🤗

  • @mohamedharis2379
    @mohamedharis2379 Před rokem +8

    SPB sir eppodhume silent I love you sir but...... Ilayaraja konjam headweight

  • @sekucath5140
    @sekucath5140 Před rokem +5

    Ilayaraja always headweight.

  • @tamilselviponkumar9571

    முழு பதிவு link அனுப்பவும்

  • @ramananv.v.2900
    @ramananv.v.2900 Před 2 lety +11

    அருமையோ அருமை ....
    இது திருச்சி ஷோ...
    இதன் முழு காணொளி உள்ளதா....?
    பல நாட்களாக காத்திருக்கிறேன்...
    நான் நேரில் பார்த்தேன்

  • @PradeepUmapathyy
    @PradeepUmapathyy Před rokem +2

    Enga, Eppo nadantha program ithu?

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před rokem +2

    பாலு அய்யாவின் மனதை உன்னைவிட காயப்படுதியவர் இந்த பூமியில் யாருமில்லை. இதில் பக்திப் பகல் வேசம் வேறு. வெட்கம், வெட்கம், வெட்கம்.🙄

  • @kalaivani869
    @kalaivani869 Před rokem +1

    L

  • @johnjoseph7846
    @johnjoseph7846 Před rokem +1

    தலைகணம் இதில் யாருக்கு வரும்
    தெரியும்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +6

    என் ராஜா 🤗👉🙏
    என் உயிர் ராஜா👄🕊
    ராஜா சார் லவ் யூ💚

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Před rokem +1

    வேசம்போடாதிர்கள்

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před rokem +1

    Irritating,stubborn,arrogant and allways talks in a sarcastic way.

  • @jiyu9312
    @jiyu9312 Před rokem +4

    mariyathai theriyatha muttal raja