Actor Mohan at SPB memorial

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2022
  • என்றும் நம் இதயங்களில் ஒலிக்கும் திரு. எஸ்பிபி அவர்களின் நினைவிடத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன் அவர்கள் செலுத்திய நினைவஞ்சலி...
  • Zábava

Komentáře • 1,5K

  • @ravimp3111
    @ravimp3111 Před rokem +586

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் - SPB க்கென்றே எழுதப்பட்ட வரிகள் 😭

    • @veeraveera7189
      @veeraveera7189 Před rokem +5

      This line very emotional

    • @godchild6408
      @godchild6408 Před rokem +1

      @@veeraveera7189 ஆமா பெரியவரே

    • @tumilan1688
      @tumilan1688 Před rokem +1

      100 percent

    • @ammapetkaruna
      @ammapetkaruna  Před 10 měsíci

      அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை..கதையொட்டிய பாடல்..அதற்கான வரிகள்...அதை spb ரசிகர்கள் பொருத்தி கொண்டனர்...

  • @gurumoorthy5162
    @gurumoorthy5162 Před rokem +199

    இந்த காட்சியை பார்த்ததும், அனைவரின் கருத்துகளையும் படித்ததும்...அழதான் முடிகிறது.. பாலு சார் மற்றும் மோஹன் சார் பாடல்களில் வாழ்ந்தவன் நான்..1980.

  • @sathiskumar3337
    @sathiskumar3337 Před rokem +848

    தனக்கு முகவரி கொடுத்த குரலை தேடும் மோகனின் கண்கள்..உணர்த்ந்தால் மட்டுமே அந்த வலியை உணர முடியும்

    • @mohamadjalil7748
      @mohamadjalil7748 Před rokem +5

      real borther,,,,,,,,

    • @suryajai6983
      @suryajai6983 Před rokem +3

      💯

    • @vinodu5811
      @vinodu5811 Před rokem +7

      இன்னோர் முக்கியமான குரல் மோகன் அவர்களுக்கு உயர்த்த கொடுத்தது திரையில், தளபதி விஜய் அவர்களின் தாய்மாமா சுரேந்தரின் குரல்..!

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll Před rokem +1

      ​@@vinodu5811Absolutely true

    • @ommurugamurugaomnama6226
      @ommurugamurugaomnama6226 Před rokem +3

      நன்றிகடன் செய்துள்ளார் திரு.மோகன் அவர்கள் அவர் மனக்கவலை நீங்கி விட்டது.

  • @tahuksin7067
    @tahuksin7067 Před rokem +33

    எஸ் பி பி அவர்களே மோகன் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு இது ஒரு சாட்சி நன்றி மோகன் சார்

  • @senthisara6538
    @senthisara6538 Před rokem +587

    சூப்பர் ஸ்டார்கள் உலகநாயகன்கள் செய்ய தவறியதை எங்கள் இன்னிசை நாயகன் மோகன் செய்திருக்கிறார். அவரைப் பார்த்து கற்றுக்கொள்ளட்டும் சூப்பர் ஸ்டார்களும் உலகநாயகன்களும் நன்றியை மறக்கக்கூடாது என்பதை

  • @SelviSelvi-kw9pn
    @SelviSelvi-kw9pn Před rokem +888

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன் அவர்கள் மீண்டும் திரையுலகில் பிரகாசிக்க வேண்டும் இது பல ரசிகர்களின் வேண்டுகோள் ❤️

    • @shajsalim3208
      @shajsalim3208 Před rokem +26

      உண்மை நன்பரே அவருக்கு நிகற் யாரும் கி டையாது

    • @sujatha4198
      @sujatha4198 Před rokem +18

      Yes, Mohan sir remove your beard, sir

    • @vksvks7901
      @vksvks7901 Před rokem +12

      Mohan sir meendum nadikka Varungal

    • @chithra239
      @chithra239 Před rokem +13

      mohan sir is evergreen hero...

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA Před rokem +3

      Mohan sir returned from Australia after so many years. I heard that he is agaiin signing a contract for a movie. So he will be often coming to India for this shooting.

  • @selvaalagan9966
    @selvaalagan9966 Před rokem +73

    இது தான் உண்மையான விஸ்வாசம் வாழ்க SPB புகழ்

  • @user-jg5iv4it1w
    @user-jg5iv4it1w Před rokem +92

    மோகன் சிறந்த நடிகர்
    இவர் மீண்டும் திரையில் தோன்ற வேண்டும் 🔥♥️

  • @murali261070
    @murali261070 Před rokem +392

    மோகன் அவர்களை மக்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை இசைஞானி மற்றும் பாலு அவர்களுக்கே.... நன்றி மறவா மனிதர் மோகன்... காணொளி பார்க்கும்போது கண்கள் பனிக்கிறது...

  • @VG-ju1wz
    @VG-ju1wz Před rokem +203

    கண்ணீரை அடக்க முடியவில்லை, மோகன் ரசிகை, SPB குரலுக்கும் இவர் நடிப்புக்கும் ரசிகை

    • @dhanushvishnu1296
      @dhanushvishnu1296 Před rokem +2

      Its true....missing legends

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Před rokem

      He acted several moving songs sung by sp balu. Even his voice was given by s. N.surendar.
      His personal attitude was womanizer. Despite you was comment that you was his big fan!
      What did you found wonderful things from him? Can yki natrate?

    • @jothi8391
      @jothi8391 Před rokem

      Eana pana

    • @venkateshsrinivenkat7968
      @venkateshsrinivenkat7968 Před rokem

      ❤️

  • @Rajesh-USA
    @Rajesh-USA Před rokem +20

    நான் சிறுவயதில் மோகன் நடித்த படங்களின் பாடல்களை அவரே பாடியதாகத் தான் நினைத்தேன், பிறகு தான் தெரிந்தது அவர் வெறும் வாயசைவு தான் செய்தார் என்று, என்ன ஒரு நேர்த்தியான மைக் மோகன்

  • @Disha87
    @Disha87 Před rokem +98

    🥺🥺🥺🥺🥺🥺🥺....
    அன்றும் இன்றும் என்னை எத்தனையோ இரவுகளில் தூங்க வைக்கும் என் ராக தேவன்❤❤❤❤
    திரையில் SPB க்கு மகுடம் சூட்டியவர்களில் திரு மோகன் அவர்கள் முதன்மையானவர்
    பாடும் SPB ஐ ஒவ்வொரு பாடலிலும் தன் நடிப்பால் எங்களுக்குள் கடத்தியவர் மோகன் அவர்கள்🙏🙏

  • @prabhakaran37
    @prabhakaran37 Před rokem +159

    Spb நினைவிடத்தில் மோகன் அவர்கள் பார்க்க வே அற்புதமாக இருக்கிறது😥❤🙏🏻

  • @balamurugand9814
    @balamurugand9814 Před rokem +300

    பிரித்து அறிய முடியாத spb இன் குரலும் மோகனின் வாய் அசைவும்.

  • @faro9595
    @faro9595 Před rokem +65

    SPB+Ilayaraja+Mohan = Blockbusters in 80's. Kudos To This Legendary, Victorious Combination👏

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 Před rokem +7

    மோகன் அண்ணா உங்க நடிப்பு திறமையை பாத்து நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை நீண்ட நாள் தேடிய என் கண்கள் இந்த வீடியோ பாத்ததூம் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் கலை பயணம் தொடர வாழ்த்துக்கள் மீண்டும் எங்களுக்குக்காக வாங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணன்

  • @narasimmamurthyr2534
    @narasimmamurthyr2534 Před rokem +58

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் - உருக்கமான வரிகள் !
    மோகன் you are great in this world where memories fade fast ❤

  • @gandhika82
    @gandhika82 Před rokem +22

    Finally the face and the voice meet.. I think SPB's voice was a gift for mohan's movies

  • @shamiyasdharshanshamiya4830

    மோகன் சிறந்த கலைஞ்ர் SPB ஐயா அவர்களுக்கு யார் இணை இந்த உலகத்தில் .இனி வர போரதும் இல்லை❤

  • @LTGAMER777
    @LTGAMER777 Před rokem +627

    அற்புதமான காட்சியாக இருந்தது
    காலம் உள்ளவரை அழியாத பாடல்கள் SPB யின் பாடல்கள்
    நன்றி🙏🏾💚💟

    • @durgalekshmi8631
      @durgalekshmi8631 Před rokem +3

      அமம். சுப்பர்

    • @deepamugudan6162
      @deepamugudan6162 Před rokem +3

      Yes ,

    • @catsivakunchoo1489
      @catsivakunchoo1489 Před rokem +4

      Ilayaraja is the creator.

    • @mbommi8691
      @mbommi8691 Před rokem +2

      எஸ் பி பி ஐயா எல்லோருடைய மனதையும் கட்டி போடுகிறா ஒரு தெய்வம் கொஞ்ச நாள் எங்க கூட இருந்திருக்கலாம் நீங்க போனது ஒவ்வொரு நிமிடமும் மனசு நினைக்கும் போது பாரமா இருக்கு அப்படி இருக்கும்போது அந்த பாரத்தை கூட போகிறது உங்கள் பாட்டு தான் சார் நீங்க இருந்திருந்தால் கூட நாங்க இதை உணர்ந்திருப்போம் மனு தெரியல எப்பவுமே சொல்லுவாங்கல இருக்கும்போது அருமை தெரியாது அதை இப்ப உணர்றேன் சார் நாங்க நீங்க எங்க இருந்தாலும் எங்களுக்கு உங்களுடைய எங்க பிள்ளைகளுக்கும் ஆச ீர்வாதம் நான் கிடைக்கும் சார்

    • @venkateshk8916
      @venkateshk8916 Před rokem +1

      🙏🙏🙏🙏🙏

  • @stellajayanthy9255
    @stellajayanthy9255 Před rokem +66

    நன்றி மறவாத மோகன் சார், பாலு சாரை நினைத்து வழிபட்டது மனதை மிகவும் நெகிழ செய்கிறது. பல ஹீரோக்களின் படத்திற்கு பின்னணி குரல், பாடல் SPB சார் கொடுத்திருந்தும் அவரை மறவாமல் நன்றியோடு இருக்கும் மோகன் சார் நீங்க ரொம்ப உயர்ந்திட்டீங்க🙏 Ypu are my Evergreen Hero

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 Před rokem +21

    😪😪இந்த பொற்காலத்தை மறக்க முடியுமா? 🤩👏👏👏👌👌👌

  • @c.s.rajagopalan1289
    @c.s.rajagopalan1289 Před rokem +26

    மைக்கால் உயர்தவர் SPB sir மைக்கால் பெயர் எடுத்தவர் மோஹன் sir. மிக முக்கியமாக இரண்டு பிரபலங்கள் ...

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Před rokem +495

    என் மனமும் கண்களும் அழுதுவிட்டது. SPB Sir Miss you so much Sir.😭😭🙏SPB Sir பாடலும் Mohan Sir வாயசைப்பதும் இறைவன் படைத்த அதிசயம். இனி SPB சரண் பாடலுக்கு Mohan sir வாயசைத்து பாடி நடிக்கணும். அந்தப்படங்களும் Super Hit ஆகணும்👍👍👍🎉🎉🙏🙏

    • @thee1653
      @thee1653 Před rokem

      Omg!

    • @archensubra
      @archensubra Před rokem +2

      Yes.

    • @fernandoeskaline4264
      @fernandoeskaline4264 Před rokem +6

      எனக்கும் அழுகை வந்தது. கத்தி அழனும் போல இருக்கு. இந்த பாடல்கள் மூலம் திரு Balasubramaniam இன்னும் உயிரோடு இருக்கிறார்

    • @k.r.natesankrnatesan1587
      @k.r.natesankrnatesan1587 Před rokem +5

      வெள்ளி விழா நாயகரே 1986ல் மட்டும் 15 படங்கள் நடித்து சாதனையாளர்

    • @kennadia8264
      @kennadia8264 Před rokem +1

      ஆம் உண்மை

  • @kumarchalla7080
    @kumarchalla7080 Před rokem +19

    Really lucky people are those whose literally enjoyed 80's n 90's movies n songs,, sooooo many memories to cherish,,,,, those days gone, memories left in heart' ❤️ , There were values for everything

  • @alrchannel3848
    @alrchannel3848 Před rokem +6

    Meendum Mohan oru big round varuvar... vara vendum enbavargal oru like podunga

  • @ashokraja3179
    @ashokraja3179 Před rokem +191

    இந்த காட்சியை பார்க்கும் போது,
    கண்கள் கலங்குகிறது,
    RIP... SPB... Sir

  • @chithrac7640
    @chithrac7640 Před rokem +2

    Excellent, SUPER. Awesome. Mohan sir, plz come on, get you carrier back. Fans are always for you.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před rokem +8

    மிகச்சிறந்த நடிகர்.இன்னும் அதே அழகோடு.
    எஸ்பிபீ சார் உங்களின் குரலால் எங்களுக்கு மனநிம்மதி கிடைக்கிறது.

  • @arul9260
    @arul9260 Před rokem +81

    இறந்த காலங்கள் என்றும் திரும்பி வர போவதில்லை... இனி ஒருமுறை அந்த காலங்கள் வராதா...மோஹன் spb சார் இருவரும் எங்கள் பள்ளி பருவத்தில் நாங்கள் கொண்டாடியவர்கள்

  • @selvarajs5544
    @selvarajs5544 Před rokem +17

    நன்றி மறவா நல்ல உள்ளம் படைத்தவர் மோகன் அவர்கள்.மோகன் அவர்களின் திரைபயணத்தில் எண்ணற்ற பல பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் நம் மோகன்.அவருடைய திரைப்படடமான ஹரா வின் முதல் பாடல் திரு.spb அவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கியது எந்த நடிகரும் செய்யாதது.இந்த ஒரு நிகழ்வின் மூலமாக spb மேல் மோகனுக்கு இருக்கும் அன்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.you are really very great mohan sir.

  • @kalaiselvi677
    @kalaiselvi677 Před rokem +6

    Even now he is so smart and handsome hope he will get good projects from the film industry to continue with his acting 🤗

  • @rimdeen5416
    @rimdeen5416 Před rokem +9

    ரொம்ப நாள் ஆசை 🙏🙏🙏இதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. மோகன் அவர்களை விட வேறு எந்த நடிகரும் SPB அவர்களின் குரலுக்கு வாயசைக்க இப்படி முடியுமா?... 🙏🙏👌👌🙏🙏👌👌சூப்பர் ✍✍🙏👌👌

  • @munivelb1981
    @munivelb1981 Před rokem +27

    மோகன் சார் மனமுடைந்து நிற்பது அவர் கண்களில் காண முடிகிறது

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před rokem +216

    மோகன் அவர்கள் செய்தது கண்களில் நீர் வழிந்தது.. நன்றி 🙏

  • @rameshk6296
    @rameshk6296 Před rokem +27

    Spb அவர்கள் நம்மை பிரிந்து, நாட்கள் பல ஆகிவிட்டாலும் இன்னும் அவர் நாம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. 🙏🙏🙏🙏

  • @arifkoothadi799
    @arifkoothadi799 Před rokem +17

    Look at his face...... That expression purely from the heart...,. We can read the real sorrow from his face.... Voice of SPB had a great contribution to Mohans successful movies..... SPB sir your immortal voice never ends.... Never ever.,....

  • @user-ti3jt1yp7s
    @user-ti3jt1yp7s Před rokem +11

    எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே. 😭மோகன் அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் நிறைய வேலை இருக்கும் போதும் மனக்கவலையின் போதும் அவர் பாட்ட கேட்டாலே போதும் தேனே தென்பாண்டி மீனே ச்சே 👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před rokem +18

    மிக்க மகிழ்ச்சி 😊💐💐💐👍 வாழ்க வளமுடன் மோகன் சார்..

  • @creativeartszone7333
    @creativeartszone7333 Před rokem +1010

    "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்".. இந்த வரிகள் கேட்டால் அவர் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. பாடும் நிலவின் குரல் என்றும் நம்முடனே பயணிக்கும்

    • @ppreeth8827
      @ppreeth8827 Před rokem +15

      Intha vari ivarukaakave ullathu. Spb-kku maraive illai…. Intha vari kekumbothu ennakku alukaiya varuthu 😭😭😭

    • @sarantv
      @sarantv Před rokem +4

      True bro

    • @g.selvarajan7736
      @g.selvarajan7736 Před rokem +4

      வாழ்த்துக்கள் தோழர்

    • @g.selvarajan7736
      @g.selvarajan7736 Před rokem +2

      வாழ்த்துக்கள் தோழர்

    • @sriskandarasasomasundaram5464
      @sriskandarasasomasundaram5464 Před rokem +3

      அவர் இருக்கிறார்.

  • @deenonly
    @deenonly Před rokem +12

    இந்த வீடியோவ பாக்கும்போது என்னமோ தெரில மனசுக்கு ஒரு இதமான உணர்வ தருது... மோகனை விட SPB க்கு குரல் அளவில் நெருக்கமான நடிகர் வேற யாரும் இருந்து இருக்க முடியாதுனு நினைக்குறேன்

  • @saisarathi5160
    @saisarathi5160 Před rokem +13

    🙏🙏🙏🙏🙏வார்த்தைகளில் கூறமுடியாத உணர்வுகள்,, மிக்க நன்றி,,

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 Před rokem +65

    Ever green actor,no one can't replace mohan sir acting 👏💐🙏

  • @zeenathshiffani1036
    @zeenathshiffani1036 Před rokem +105

    As school teens we all wanted a husband like mohan after his character played in Mouna raagham early 90s Golden era that was

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl Před 2 měsíci +3

    ஒரு மனுஷன் எது மறந்தாலும் மறக்கலாம் ஆனால் நன்றியை மறக்க கூடாது நீங்கள் எஸ்பி பாலசுப்ரமணியம் கல்லறைக்கு வந்து நன்றி செலுத்தியது மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @selvamapselvamap7940
    @selvamapselvamap7940 Před rokem +25

    உங்களையும் SPB அய்யா அவர்களின் நினைவிடத்தை பார்க்கும்போது நான் இதயகோவில் வானுயர்ந்த சோலை பாடலுக்கு சென்றுவிட்டேன், மறக்க முடியாத நினைவுகள் இசை உள்ளவரை அந்த வார்த்தைகளும், உச்சரிப்புகளும் என்றும் மறையாது, அன்புடன் அன்பில் பா செல்வம்

  • @Tulsi1894
    @Tulsi1894 Před rokem +175

    Those songs of Mohan SPB and Raja are heavenly. No parallels till now. Nostalgic

  • @kulandaiveluramanujam9963

    இந்தத் தேகம் மறைந்தாலும்
    தேனிசையாய் மலர்வேன்
    என்ற வரிகள் உயிர் வரிகள்.

  • @solairaj2160
    @solairaj2160 Před rokem +6

    டைம் டிராவல் மிசின் என்று ஒன்று இருந்தால், அதில் 90's க்கே போயிருலாம் போல தோனுது, இந்த வீடியோ பார்க்கும் போதே தானாகவே கண்ணீர் விட்டு அழுது விட்டேன் 😭

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA Před rokem +44

    This song reminds me of my school life in the 80s. What a beautiful life without cell phone and other gadgets which kids use today.

  • @kasturirangan1497
    @kasturirangan1497 Před rokem +93

    Great. Thanks Mohan for his tribute to legendary play back singer

    • @sargunamyuvan8814
      @sargunamyuvan8814 Před rokem

      Idhuvaraikum endha nadigarum panadhadha neenga pani irukeenga handsup mohanj

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před rokem +24

    இசை உள்ளவரை மூவர் கூட்டணியும் வாழும் 👍💐💐💐👍👍

  • @suresh.7401
    @suresh.7401 Před rokem +5

    மீண்டும் மோகன் சாா் திரையுலகுக்கு வர எனது இனிய நல்வாழ்த்துக்கள் மோகன் சாா் !

  • @banu9681
    @banu9681 Před rokem +138

    உண்மையாகவே கண்களில் கண்ணீர் வருது. மோகன் சார் வந்து எப்படி பாலு சாருக்கு இதை செய்யணும்னு நான் ரொம்ப நாளா ஆசைப்பட்டேன் அவர் இப்பதான் நேரம் ஆகும் போது மனசு சந்தோசமா இருக்கு மோகன் பாடல் என்றாலே எஸ்பிபி சர்தான் எஸ்பிபி என்றாலே மோகன்லால் ஹிட் பாடல் தான்

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před rokem +26

    Mohan SPB and Raja sir music.. combo.. always hit

  • @rkv3128
    @rkv3128 Před rokem +22

    Tears in my eyes after watching this. Mohan sir you are truly a legend. The way he showed his respect and love 🙏 words can’t express it. SPB sir will live in our hearts for ever🙏

  • @mariaselvam646
    @mariaselvam646 Před rokem +6

    இசைஞானி இளையராஜாவின் இசை எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இனிய குரல் மோகன் அவர்களின் மேடை பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை
    நன்றிக்கு மிஞ்சிய வார்த்தை செயல் எதுவும் இவ்வுலகில் இல்லை மோகன் அவர்களின் நன்றி உள்ள உள்ளத்திற்கு பாராட்டுக்கள்

  • @shajithshajith7976
    @shajithshajith7976 Před rokem +12

    மோகன் சார் உங்கள் பாடல் கேட்காத நாளே இல்லை

  • @prakashrukmangathan9981
    @prakashrukmangathan9981 Před rokem +22

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...................

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 Před rokem +6

    🙏 திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களே 🙏
    👍 ஐயா, உங்கள் தேகம் மறைந்தாலும் இசையால் எங்கள் இதயங்களில் மலர்ந்து உள்ளீர்கள் 👍

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 Před rokem +8

    So so happy to see Mohan brother! 😊! They both have a great bond! How could we ever forget those beautiful songs Shri S.P.B. sir sang for Mr. Mohan! Lovely song and beautifully picturised !

  • @sutheeshkumar6525
    @sutheeshkumar6525 Před rokem +6

    Actor Mohan my favourite. Remembering of those days. Memorable life. 😔

  • @MURUGA12347
    @MURUGA12347 Před rokem +6

    இந்த பாட்டு கேட்கும் போது என் மனசுல ஏதோ ஒரு சந்தோஷம் எவ்வளவு கோபம் இருந்தாலும் இந்த பாட்ட கேட்கும் போது அந்த கோபம் எல்லாம் மறந்து போகுது

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv Před rokem +32

    Only actor Mohan can feel the pain'...
    He and SPB sir have made us to forget our sorrows ...but today....!
    Really Mohan is grateful to SPB sir...
    We miss you sir ....

  • @anandananandan2574
    @anandananandan2574 Před rokem +36

    பார்க்கும் போது கண்களில் குளமாக நிற்கிறது "கண்ணீர்"

  • @destnychild
    @destnychild Před rokem +13

    SPB அவர்களின் குரலுக்கு சிறப்பாக உருவம் கொடுத்த சில நடிகர்களில் நடிகர் மோகன் அவர்களும் ஒருவர். SPB அவர்களின் நினைவுகளோடு ஒன்றிப்போன நடிகர் மோகனின் இந்தக் காட்சிகள் எம்மையும், அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படங்களின் பல நினைவுகளில் மூழ்கடித்தது. சிறப்பு ❤️🙏

  • @senthilkumarmurugesan8131

    மோகன் சார் இப்போதும் நீங்கள் எங்கள் ஹீரோ தான். எங்களுக்காக மீண்டும் ஒரு முறை ஹீரோவாக நடிக்க வாருங்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @palanisamyp751
    @palanisamyp751 Před rokem +13

    Heart touching video. Evergreen voice from the Legend SPB. Mohan always praise our Legend voice. Nice tribute by Mohan. Editing very well.

  • @ezrakitchen360
    @ezrakitchen360 Před rokem +10

    Very happy to see Mohan sir after a long time. I am a great fan of sir. I have seen all Mohan sir 's films

  • @sukanyasuresh6948
    @sukanyasuresh6948 Před rokem +348

    SPB,MOHAN,ILAYARAJA combo chanceless....we can't even imagine such wonderful mesmericing music...good job...one should not forget our past..mohan proved

  • @bobisai2261
    @bobisai2261 Před rokem +154

    Seriously i cried watching 80s kids and 90s kids like me will feel like that...Will support Mohan film from now on after he come back 20 years

    • @paulinmary8272
      @paulinmary8272 Před rokem +5

      I support bro he is my favourite hero

    • @india4385
      @india4385 Před rokem +1

      I am 90s kids support

    • @kalepthai6844
      @kalepthai6844 Před rokem

      90 kids kim mohanukkum sambanthamey illa

    • @bobisai2261
      @bobisai2261 Před rokem +1

      @@kalepthai6844 if i born in 1980...wats my age in 1992...12 years old kids rite

    • @kalepthai6844
      @kalepthai6844 Před rokem

      1980 la porantha neenka 90 kids ahh

  • @fairytale790
    @fairytale790 Před rokem +5

    Mohan Sir is a nice human being. People who are close to him know this. God bless him.🙏

  • @sriamman3366
    @sriamman3366 Před 8 měsíci +1

    நம் முன்னேற்றத்திற்கு இவரது குரலும் ஒரு காரணம் என்று மனதார நினைத்து மரியாதை செலுத்த வருவது போல தெரிகிறதே மோகன் சார் தங்கள் படம் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்🎉

  • @sisilidavis1198
    @sisilidavis1198 Před rokem +67

    ஜுவனுள்ள SPB யின்
    குரலுக்கு உருவம் தந்தவர் மோகன்
    அவரின் நினைவிடத்தில்
    இவரைப் பார்க்கின்றபோது கண்களில் கண்ணீர் நிறைகிறது

  • @ruthran3067
    @ruthran3067 Před rokem +34

    ஐயா மறைந்தாலும் எங்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ❤🙏❤

  • @revathis1342
    @revathis1342 Před rokem +25

    Made for each other 💐💐 இசையும்,நடிப்பும் ஒருங்கிணைந்த நெகிழ்வு🙏🙏🙏❤️

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Před rokem

      நகமும் சதையும் போலவே... Spb யும் மோகனும்.. Spb உலகில் இல்லை. மோகன் சினிமா உலகில் இல்லை. என்ன பொருத்தம்....

  • @aretinagendra9457
    @aretinagendra9457 Před rokem +16

    HE'S SO SIMPLE EVEN AFTER ACHIEVING SUCH A STARDOM AND REALLY FELT GOOD WATCHING A REAL PAST SIMPLE BUT YET SUCH A LEGENDARY FAMOUS ACTOR WHO'S SONGS MESMERISE EVEN TO THIS DAY 🙏💐👏👌

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Před rokem +11

    Heart touching moment... 😭😭😭 couldn't stop my tears....

  • @shanmugavijidevi841
    @shanmugavijidevi841 Před rokem +96

    கண்களில் கண்ணீர் அருவி போல் கொட்டுகின்றது.இந்தப் பாடல்களை சேர்ந்து ரசித்த தாய்,தந்தை ,SPB யாரும் இப்போது இல்லை .

    • @ramanithiru6764
      @ramanithiru6764 Před rokem +2

      Spb sir ah pathi ninachalae en kannu yeppavum kalangum

    • @saradhiya9422
      @saradhiya9422 Před rokem +1

      Don't wry. Moonu perum ungakooda ta irupanga. U trust it u can feel them.

    • @Tamizhi
      @Tamizhi Před rokem +1

      கண்கலங்க வைத்த கமென்ட். உணர்ந்தவங்களுக்கு இது புரியும்

  • @umakumar7097
    @umakumar7097 Před rokem +3

    இந்த பாடல் மோகன் இவர்களை பார்க்கும் போது நினைவுகள் ஆயிரம் மலர்கிறது

  • @KP-qk6ld
    @KP-qk6ld Před rokem +6

    Mohan looks so peaceful he seems to be meditating regularly, you can tell from his aura. He is in a good place spiritually.

  • @user-nd3ly3dl4d
    @user-nd3ly3dl4d Před rokem +15

    பார்ப்பதற்கு அருமையாக உள்ளது........ இவர்களின் கூட்டணியில் அனைத்து பாடல்களும் சூப்பர் டுப்பர் ஹிட்..... 👍👍👍

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 Před rokem +15

    நன்றி உள்ளவர் மோகன்

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 Před rokem +1

    SPB சார் உங்கள் குரலில் ஒலிக்கும். பாடல்கள் ஒரு ரசிகரின் ஆத்மாத்தமானது Sar உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கா வேண்டும் என நினைத்ததில் நானும் ஒரு ரசிகை. சார் உங்கள் குரலுக்கு ரொம்ப நேச்சுறலா வாய் அசைத்த இன்னும் மெருகேற்றிய இதய கோவில்.மோகன் Sar அருமையான கன்னியமான மனிதர் அவர் உங்கள் இடத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி உங்கள் பாடால் ஒலியில் நீங்கள் எங்களோடு. மோகன் Sar உங்களுடைய தீவிர ரசிகை நான்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💝

  • @jamunarani2785
    @jamunarani2785 Před rokem +2

    மோகன் சார். மிகவும் நன்றி. உங்கள் அன்புக்கு நன்றி. எங்கள் இதயத்தில் நீங்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கீரீங்க.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před rokem +13

    எஸ்.பி.பி. ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 💐👍

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Před rokem +49

    The Real super star of Tamil cinema

  • @ambalavanant
    @ambalavanant Před rokem +7

    The relationship between them is so unique and so successful

  • @pandipechiammal981
    @pandipechiammal981 Před rokem +2

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன்

  • @shibuv7044
    @shibuv7044 Před rokem +13

    Heart touching ❤️moment ❤️❤️
    Spb sir 🙏🙏🙏
    Evergreen actor.. Mohansir 🙏🙏❤️❤️

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Před rokem +24

    மனதை கலங்கடித்து , என்னமோ செய்கிறது

  • @nisarahamadshariff4116
    @nisarahamadshariff4116 Před rokem +8

    A great tribute to evergreen singer by legendary actor of 1980🙏🏾

  • @rviswanathan5521
    @rviswanathan5521 Před rokem +1

    மோகன் சார் ஒரு மாமனிதர் இவர் ஒரு காலத்தில் காதல் மன்னன் இவர் நடித்த திரைப்படம் அனைத்தும் அருமை

  • @JPCBE
    @JPCBE Před rokem +18

    என்றும் அழியாத குரலுக்கு சொந்தகாரர் SPBஅதை தன் குரல் போலவே பாவித்து நடித்து புகழ் பெற்ற மோகன் அவர்கள். காலம் கடந்தாலும் நினைவுகள் அல்ல
    உண்மை என்றுமே மாறபோவதில்லை கானொளியின் பின்னனி பாடல்
    அதை நிருபனம் செய்கிறது ...அன்றைய காலம் ஏன் எத்தனை காலம் கடந்தாலும் எட்டு திக்கும் Spb யின் குரல் காற்றின் ஒலியிலாவது ஒலிக்கும் நம்மிடையே

  • @maricarg7787
    @maricarg7787 Před rokem +19

    Mohan sir ,SPB sir ,Ilayaraja sir combination 👍👍💙💙

  • @deepanagarajans9629
    @deepanagarajans9629 Před rokem +7

    Beautiful memories with spb sir and Sri.Mohan... ❤️

  • @mohamedziyan5164
    @mohamedziyan5164 Před rokem +1

    The one of the best actor in the world
    Comm.. From Sri lanka mohan sir fans

  • @isaipriyan_shiva
    @isaipriyan_shiva Před rokem +6

    அருமை சார்... அன்றும் இன்றும் என்றும் இளமை என்றால் மோகன் சார்...👍 (இசை பிரியன்)

  • @MrRameshpuru
    @MrRameshpuru Před rokem +213

    SPB Sir, அனைத்து நடிகர்களுக்கும் உயிர் கொடுத்தவர்...🙏🇮🇳💐

    • @smu9741
      @smu9741 Před rokem +11

      உடல் பொருள் ஆவி மூன்றையும் கொடுத்தார் இசைக்காக

    • @babumohan4549
      @babumohan4549 Před rokem

      well said sir

  • @pms.8795
    @pms.8795 Před rokem +7

    A great respect and tribute to the legend SPB sir by a successful and non controversial true actor Mohan.