கடவுள் செய்த பாவம் - தந்த பாடம்- Kadavul seidha pavam- uncensored

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2020
  • மக்கள் திலகத்தின் நாடோடி
    MSV இசையில்
    TMS குரலில் ‘கடவுள் செய்த பாவம் ‘ என்று record இல் ஒலித்ததை
    திரையில் ‘கடவுள் தந்த பாடம் ‘என்று மாற்றியிருக்கிறார்கள்
    அருமையான பாடல் ..MGR தத்துவம்
    பாடலை இயற்றியது கண்ணதாஸனா? வாலியா ? தெரியவில்லை
    இந்த பித்தலாட்டக் காரர்களை மனிதர்கள் என்று ஒப்புக் கொள்ளக் கூடாது
    அதுவே நமக்கு காலம் தந்த பாடம்

Komentáře • 74

  • @danapandianebamadanapandia4873

    நம்முடன் வாழும் சித்தர் மக்கள் திலகம்
    போற்றி போற்றி
    TMS, isai ஜாம்பவான்கள் ,இசை கவிஞர்கள் கடவுள் நமக்கு அனுப்பிய கருவிகள்

  • @mohankp2330
    @mohankp2330 Před rokem +12

    இந்த பாடலைமரக்கமுடியாது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +23

    கடவுள் தந்த பாடம்
    புரட்சித்தலைவர் சொன்னால் நூறு சதவிதம் சரியாகத்தான்
    இருக்கும் அவர் பாடலை பின்பற்றி வாழ்வோம்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Před rokem +4

    மனிதன் பிறருக்கு
    தீங்கு செய்யாமல்
    இருந்தாலேதெய்வமாகிறான்

  • @devadoss1582
    @devadoss1582 Před 3 lety +20

    அருமையான தலைவர் பாடல் அருமையான கருத்து

  • @selvinmoorthy8504
    @selvinmoorthy8504 Před 23 dny

    என்ன அருமையான செய்தி. தலைவர் ஒரு சகாப்தம். அவர் புகழ் வாழக

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +26

    கடவுள் எப்பொழுதும் ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பினையை தந்து கொண்டேதான் இருக்கிறார் பாடமாக வாழ்க கற்றுக்கொடுத்த வாத்தியாரின் புகழ்

  • @saravananecc424
    @saravananecc424 Před 3 lety +14

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @sridharmha1917
    @sridharmha1917 Před rokem +6

    பாடல்கள் தனி ரகம் தான்

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Před 3 lety +14

    M G R is Always Great

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp Před 8 dny

    புரட்சித்தலைவர்.மக்களுக்கு.சொல்லும்பாடல்அல்லபாடம்

  • @selvannavis3916
    @selvannavis3916 Před 2 lety +7

    அருமையான பாடல்

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 2 lety +13

    #MGR was always worried about his reputation,
    He changed words in some of his songs later
    By rectifying any moral violation in the meaning,
    He changed derogatory words about crows
    By modifying the words in a proper manner,
    In one song, originally the meaning was
    Using sword if nothing else happened,
    But, he totally replaced those words
    To avoid any offensive language
    And made it resemble peaceful ways,
    #MGR has no comparison in this World
    As a human, actor, leader and statesman!
    M V Venkataraman

  • @user-ww3qm1zx3m
    @user-ww3qm1zx3m Před rokem +2

    அருமையான பாடல் நன்றி நன்றி நன்றி.

  • @muralidharankrishnamachari2844

    Old is always gold a golden geeth from thalaivar

  • @vgopalb2387
    @vgopalb2387 Před měsícem

    THANK YOU VERY MUCH FOR THE UNSENCORED VERSION

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Před rokem +3

    MSV and TMS are so great

  • @krishnaswamykrishnaswamy3267

    நாடோடி படத்தில் அருமையான பாடல்

  • @paneerselvamvellaisamy8546

    M.g.r.padangal.anaithulum.makkal.vazhkai.nadamurai.pothu.udamai.theemaihalai.ethirthuporaaduvathu.olukkanerimuraihal.katru.kodukkum..Arivu.pettagam.ulagam.ullavarai.nilaithu.erkkum

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 Před rokem +3

    Very good film our thalaivar song

  • @Kantasamy
    @Kantasamy Před rokem +5

    மக்கள் திலகம்.ஒவ்வெரு படத்திலும் பாடலில்.நம்வாழ்க்கையில்அர்த்தம்இருக்கும் ...இதில் நல்லவர்.கெட்டவர் .யார் என்று..தெரிந்துகொண்டு.நம்..வாழ்க்கையை .அமைத்துக்கொள்ளவேண்டும்.. .மக்கள்திலகத்தின் புகழ் பல தலைமுறை பேசப்படும் .எம் ஜி .ஆர் புகழ் வளர்க...

  • @deviboomadevi8547
    @deviboomadevi8547 Před 7 měsíci +1

    Mgr ❤

  • @noorbarveen2876
    @noorbarveen2876 Před 2 lety +7

    3:20 நமக்கு ஒரு புத்திமதி.

  • @sugumaran150
    @sugumaran150 Před 12 dny

    Super songs

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před rokem +1

    🙏🏽super old is gold

  • @stephen3302
    @stephen3302 Před 3 lety +4

    Super👍👍👍

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 2 lety +4

    *Lyrics By Kannadasan, Translated by P.R.Ramachander*
    1, Kadavul cheitha pavam-ingu,
    Kanum thunbam yavum -yenna,
    Manamo, yenna gunamo, intha,
    Manithan konda kolam?
    (the sins committed by God,
    Are All the sorrows that we see here,
    Is it the mind or the character.
    the form assumed by this man?)
    2. Porul yethum indri karuvaka vaithu,
    Uruvaakki vittu vittan,
    Arivendra ondrai mariyadhai indri,
    Idam mathi vaithu vittan.
    (without any reason, he made a foetus
    He created a relationship and set it there,
    And without any respect The thing called wisdom,
    is kept in a different place.)
    3.Nanbaragal, pagaivargal yarendrum,
    Nallavar, kettavar yaarendrum,
    Pazhakum pothu therivathillai,
    Pazhai pona intha bhoomiyile
    (Who is the friend and who is the enemy,
    And also who is good and who is bad.
    We are not able to understand,
    On this very useless earth)
    4.Mukathukku nere chirippar-kankal,
    Muthukukku pinnale cheerum,
    Mukastuthi pesum valayum kuzhayum,
    Kariyamanathum maarum.
    (They would laugh in front of the face,
    But their eyes will see behind our back,
    Their bangles and ear globes would flatter ,
    But once their job is done, they would change.)
    5.Koduppavan thane mel jathi,
    Kodukkathavane keezh jathi,
    Padaithavan peraal jathi vaithan,
    Pazhai pona intha bhoomiyile
    (The one who gives is the higher caste,
    And the one who does not give is the low caste,
    In the name of the creator he created the caste,
    In this very useless world)
    6.Nadappathu yaavum vidhippadi yendraal,
    Vedanai yeppadi theerum,
    Udaippathai udaithu valarppathai valarthaal,
    Ulagam uruppadiyagum.
    (If everything happens according to fate,
    When will the pain come to an end?
    If we break those that ought to break,
    And grow that which ought to grow,
    Then this world would become a useful thing.)

  • @ganesanp5764
    @ganesanp5764 Před 6 měsíci

    புரட்சி தலைவர் என்றும் அழியாத பொக்கிஷம் ❤❤❤❤❤

  • @m.jananipriya8598
    @m.jananipriya8598 Před rokem

    கண்ணதாசன் ❤

  • @karupumurugw2782
    @karupumurugw2782 Před rokem +1

    Purachithalaivar.entrome'ayerathiloruvan.alla.kodieiloruvar Avarinpugal'oneguga. Nallathoru Pathivukku NANDRI

  • @eardleynicholas1986
    @eardleynicholas1986 Před rokem +1

    I ts nice he is the teacher and the master for every thing in his life

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar

  • @unnikrishnanv9931
    @unnikrishnanv9931 Před 3 lety +5

    👌👌👌

  • @rajkamal8507
    @rajkamal8507 Před rokem +3

    மனுஷ என்ன ஃபிட்டா இருக்காருய்யா

  • @m.ashokkumar
    @m.ashokkumar Před 9 měsíci

    Very beautiful songs ilikeyou song's

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 Před rokem

    All song wards perfectly great

  • @krishnann9263
    @krishnann9263 Před 2 lety +1

    Super!!!

  • @mdvenkatesan2904
    @mdvenkatesan2904 Před rokem

    பட்டுக்கோட்டையார் பாடல்- (உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்)

  • @sheikdawood3581
    @sheikdawood3581 Před rokem

    ஆஹா.

  • @balajiv1649
    @balajiv1649 Před 3 lety +4

    Super song by m.g.r

    • @vadivelbalan8643
      @vadivelbalan8643 Před 10 měsíci

      இப்பாடலின் முழு வரிகளையும் தமிழில் பதிவிட வேண்டும் என கேட்டுக் பா வடிவேல் கரூர் மாவட்டம் கொள்கிறேன்

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 Před rokem

    Super

  • @m.ashokkumar
    @m.ashokkumar Před rokem

    Ilikeyou song's

  • @Mutthukaalan
    @Mutthukaalan Před 2 lety +3

    Arumai

  • @ganeshg3609
    @ganeshg3609 Před 3 lety +2

    Manitha deivam TMS iyya

    • @mohankp2330
      @mohankp2330 Před rokem

      பிராட்வேதியேட்டரில்.11/வயதில்பார்த்தபடம்

  • @saralamuthukrishnan7938
    @saralamuthukrishnan7938 Před rokem +1

    very bigsociouleguguidence

  • @m.jananipriya8598
    @m.jananipriya8598 Před rokem

  • @balasub6134
    @balasub6134 Před rokem +1

    கடவுள் பாபம் செய்யவில்லை! மனிதன்தான் செய்த பாபபலன் படி வாழ்விக்கப்படுகிறானுங்கோ?வினைஞனாகவும்,பக்தியால் வழ்வராகவும் வாழ்கிறானுங்கோ!

  • @Mutthukaalan
    @Mutthukaalan Před 2 lety +2

    Like like like

  • @radhamukundan5807
    @radhamukundan5807 Před rokem +1

    Msv super fil failurr plaza broadvsy uma

  • @radhamukundan5807
    @radhamukundan5807 Před rokem +1

    Film nadodi

  • @puspavalliyuovellolhufhug7242

    Puspa you have

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před rokem +2

    நீஅல்லவாநடிகன்
    இப்பொழுது நடிகர்
    என்றுசொல்றானுங்க
    இதைசிந்திக்குஆல்இல்லை
    இதில்அவாடுவேர்கேடு

  • @ganesand7664
    @ganesand7664 Před 3 lety +2

    Indha pattu endha padam?

  • @m.ashokkumar
    @m.ashokkumar Před rokem

    Very beautiful songs ilikeyou song's

  • @velayuthamchinnaswami8503

    Super

  • @m.ashokkumar
    @m.ashokkumar Před rokem

    Very beautiful songs ilikeyou song's