பானை மரம், பாம்பு வடிவில் ஜின், குரான் வாசிக்கும் கிளி | ஆச்சரியங்கள் நிறைந்த Hussainbi Dargah|

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2023
  • #dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #hussainbidargah #dargahvideos #travel #vlog #cuddalore #tamilnadudargahs #jinn #islamicvideos
    Part 1
    • ஒவ்வொருவருக்கும் ஒவ்வொ...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    கண்ணியத்திற்குரியவர்களே!
    கடலூர் மாவட்டம் பாளையங்கோட்டை கீழ்ப்பாதியில் அமைந்துள்ள ஹஜ்ரத் ஹுசேன்பீ அம்மா தர்காவில் உள்ள ஹ‌ஜ்ரத் சையதா மீரான் ஹுசேன் ஷா அவுலியா தர்காவின் தரபாருக்குள்ளேயே புற்று ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது ஹாதிமாக பாம்பு வடிவில் ஜின் ஒன்று ஈவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் இங்கு வாழ்ந்த கிளி ஒன்று குரான் ஓதிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கும் ஒரு மஜார் இங்கு உள்ளது. இப்படி அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஹஜ்ரத் ஹுசேன்பீ அம்மா தர்கா vlogன் இரண்டாம் பாகம் இது. வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்...
    தர்கா முகவரி...
    ஹஜ்ரத் ஹுசேன்பீ அம்மா தர்கா,
    பாளையங்கோட்டை கிராமம் கீழ்ப்பாதி,
    ஶ்ரீ முஷ்ணம் அருகில்,
    கடலூர் மாவட்டம், தமிழ்நாடு.
    தொடர்புக்கு
    ஹஜ்ரத் அலிபாபா
    75300 07379
    தமீம் அன்சாரி
    91509 38114
    Location
    maps.app.goo.gl/ZBQuAGkWz8DY1...
    Thandora Tamilan Islam
    95242 63587
    Assalamualaikum varah...
    Hajrat Hussainbi dargah which is situated in Palayamkottai east, Cuddalore district ia a misterious Dargah in many aspects. There is a pot tree and a snake jinn took place in the dargah. A parrot was burried near the dargah which was chanting Quran so many years ago...
    Totally it is a wonderful travel to visit Hussainby Amma Dargah.
    Watch this travel vlog video and put your comments... Don't forget to subscribe Thandora Tamilan Islam.
    Assalamualaikum varah...
    Dargah Address...
    Hazrat Hussainbi Dargah,
    Palayamkottai village East,
    Near Sri Mushnam,
    Cuddalore District,
    Tamilnadu.
    Contact Numbers
    Hazrat Alibaba
    75300 07378
    Thameem Ansari
    91509 38114

Komentáře • 71

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Před 11 měsíci +9

    அல்ஹம்துலில்லாஹ்
    மனிதர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இந்து முஸ்லிம் என்ற வேறுபாடுகளை நீக்கி ஒன்றே குலமென்று போதிக்கும் தலங்களே தர்காக்கள்.
    இது போல இன்னும் பல தர்காக்களைக் காண ஆவலாயுள்ளேன்.

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 Před 11 měsíci +5

    Masha Allah.. Very Nice. Thanks to Thandora Thamizhan Channel. May Allah Rasool bless u for every Avliyaas ziyaarath and improves ur growth.

  • @alavudeenalavudeen
    @alavudeenalavudeen Před 11 měsíci +5

    Masha allah🤲🤲🤲

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Před 11 měsíci +4

    Alhamdulillaah.. Maashaa allah... Subhaanallaah.... Arumaiyana ziyarath pathivu👌👍... Jummah Kareem mubarak... Assalaamu alaikkum

  • @rahamathmohamed8025
    @rahamathmohamed8025 Před 11 měsíci +3

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் வெளிநாட்டில் உள்ளேன் எனக்கு தர்காக்களின் மீது பற்று அதிகம் அல்லாஹ் உதவியால் உங்கள் மூலம் நிறைய தர்காக்களை பார்க்க இந்த காணொளி மூலம் கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ் உங்கள் பணி இன்னும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t Před 2 měsíci +3

    Assalamu alaikum bawa

  • @mohamedmeeran6044
    @mohamedmeeran6044 Před 11 měsíci +5

    Pls come to visit sakammal dargah Keela kalangal, Tenkasi district

  • @munafmnf7164
    @munafmnf7164 Před 11 měsíci +6

    Mashaallah

  • @Makkamrajan
    @Makkamrajan Před 3 měsíci +3

  • @peermohamedussainp8119
    @peermohamedussainp8119 Před 11 měsíci +4

    Dua seinga bai
    وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله انشالله امين امين يارب العالمين اسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله

  • @appasmanthryappasmanthry6469
    @appasmanthryappasmanthry6469 Před 11 měsíci +4

    மாஷா அல்லாஹ்

  • @SHAJHANMSK-gd6rj
    @SHAJHANMSK-gd6rj Před 10 měsíci +3

    Allah.alhamdulilah

  • @user-uy3rl6ye4o
    @user-uy3rl6ye4o Před 2 měsíci +2

    எந்த ஊர்

  • @user-lq7gr5zg8y
    @user-lq7gr5zg8y Před 11 měsíci +2

    Allahu Akbar

  • @mohamedsulthan9303
    @mohamedsulthan9303 Před měsícem +1

    ❤ இதன் அட்றஸ்

  • @satishs4661
    @satishs4661 Před 11 měsíci +4

    Yesterday i had been to kanni beevi amma dargah in palani. I must thank thandora tamizhan channel. Because if them i had a chance to go to beevi amma's dargah. Brother indha dargah ku eppadi poganum nu sollunga konjam. 🙏

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Před 11 měsíci

      From Palani you have to go Balasamuthiram. There is Kannibivi Dargah just on the Road...

    • @satishs4661
      @satishs4661 Před 11 měsíci +1

      @@thandoratamilanislam6774 brother anga poyetu vandhachu. Naan kettadhu eppo video pottirukkeengale andha dargah ku eppadi ponum

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Před 11 měsíci +1

      Cuddalore district Sri Mushnam oorukkukkun Virudhunagaril irunthu bus irukkirathu. Sri Mushathil irunthu 7 km. distance Palayamkottai Keezhpaathi. Anguthaan intha dargah irukkirathu. You can contact Mr. Thameem Ansari.. He can clearly explain you. Contact number 91509 38114

    • @tajudeentajudeen413
      @tajudeentajudeen413 Před 11 měsíci +1

      ​@satishs4661 This dharga is in Cuddalore District. If u come to virudha chalam there is bus for Sri Mushnam. From there, Sri Mushnam to Chidambaram. Sri Mushnam to Vadalore. Sri Mushnam to Kattumannar (gudi) Kovil. Sri Mushnam to Panrutti. All these buses available. From Sri Mushmam 6km distance palaymkottai is there. Main (CIRCLE) Stopping. From there go to south side way (church, wedding hall, then bazaar kadaitheru. Just ask yerikarai Hussainbi Dharga or Ali Bava dgarga East Side. U can reach.

  • @sirajudheenanchunadanhanee1686
    @sirajudheenanchunadanhanee1686 Před 11 měsíci +3

    മാഷാ അല്ലാഹ്

  • @user-lq7gr5zg8y
    @user-lq7gr5zg8y Před 11 měsíci +3

    Jumma Mubarak Khadhar Bhai

  • @areefahamedsherif3935
    @areefahamedsherif3935 Před 11 měsíci +4

    அஸ்ஸலாமு அலைக்கும் இது எந்த ஊரில் உள்ளது

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Před 11 měsíci

      கடலூர் மாவட்டம் பாளையங்கோட்டை கீழ்ப்பாதியில் அமைந்துள்ளது

  • @user-cc4ng4vz4y
    @user-cc4ng4vz4y Před 11 měsíci +3

    Eanthaa thargaa eanga eruku

  • @syedibrahim821
    @syedibrahim821 Před 11 měsíci +5

    سبحان الله الله اكبر

  • @E-T-E-THAMIM
    @E-T-E-THAMIM Před 11 měsíci +16

    நம் தண்டோரா தமிழன் சேனலுக்கு தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் நிர்வாகிகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் சலாமையும் தெரிவித்துக் கொள்கிறோம் ...... தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் கடலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் : மு.தமிம் அன்சாரி ...........

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Před 11 měsíci +3

      அல்ஹம்துலில்லாஹ்

    • @user-lq7gr5zg8y
      @user-lq7gr5zg8y Před 11 měsíci +2

      அருமை...
      🌻💐

    • @ABDULGAFFAR-pw1pc
      @ABDULGAFFAR-pw1pc Před 7 měsíci

      😊😮

    • @user-oe6xk6gs7d
      @user-oe6xk6gs7d Před 2 měsíci

      உலக மகா திருடர்கள் இவர்கள் மதத்தை வியாபாரம் செய்து இவர்களின் கஷ்டத்தை போக்க மக்களை ஏமாற்றி வரும் கும்பல்

  • @mohamedshahim5172
    @mohamedshahim5172 Před 11 měsíci +3

    Enna ooru

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 Před 11 měsíci +4

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு கடலூரில் எந்த இடம்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Před 11 měsíci

      பாளையங்கோட்டை கீழ்ப்பாதியில் அமைந்துள்ளது

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t Před 2 měsíci +3

    Give good long life for us give good health and wealth happiness for us give good victory for us save us give hayath give baby give haq for us ♥️

  • @pacchufasran9259
    @pacchufasran9259 Před 11 měsíci +3

    🤔🤔🤔🤔

  • @Najma2927
    @Najma2927 Před 28 dny +1

    Please brother

  • @user-cp3kx6hl7e
    @user-cp3kx6hl7e Před 11 měsíci +3

    Dargah address

  • @mumtazkhatoonf8559
    @mumtazkhatoonf8559 Před měsícem +1

    Dargha address engay erkku solunga

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  Před měsícem

      கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் அருகில் உள்ள கீழ்ப்பாதி

  • @Najma2927
    @Najma2927 Před 2 měsíci +1

    Please visit my grandfather mahanandha baba

  • @nishameernishameer5823
    @nishameernishameer5823 Před 11 měsíci +4

    Entha oru

  • @rafiibnukasimshaikh5970
    @rafiibnukasimshaikh5970 Před 11 měsíci +3

    👍💯💐💐💐

  • @user-dp7li3os8m
    @user-dp7li3os8m Před 4 měsíci +3