சர வீடுகளும் சதுர்க்கேந்திர யோகமும் | Sara Veedu and Sadhurkendhira Yogam

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 135

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 Před 11 měsíci +4

    பணிவான இனிய காலை வணக்கங்கள் குரு நாதா..,..

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Před 11 měsíci +1

    குருதேவா காலை வணக்கங்கள். கும்பலக்ணம்
    மேசத்தில் புதன்
    கடகத்தில் சுக்ரன் (வர்கேத்தமம்).
    துலாத்தில் சனி ( உச்சம் )
    மகரம் காலி வீடு.
    வெற்றியாளர் தான்.
    குருதேவரின் ஆசியை வேண்டுகிறேன்.

  • @Kavinathan_
    @Kavinathan_ Před 11 měsíci +3

    சுபர் பார்வை, ராஜ யோகாதிபதி பார்வைக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி கூறுங்கள் குரு ஜி

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Před 11 měsíci +1

    100% உண்மை...ஆனாலும் இயற்கையாக இந்த வீடுகள் கேந்திரமாக அமைந்து சுப கிரகங்கள் அங்கே வலு பெற்றால் கேந்திராதிபத்திய தோஷம் வந்து விடும் என்று நட்பு நிலையில் வைத்து கடவுள் நன்மை செய்திருக்கிறார் போல

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 11 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Před 11 měsíci

    மிக மிக அற்புதமான பதிவு சார் நன்றி

  • @Vibe_with_prani
    @Vibe_with_prani Před 11 měsíci

    Super vilakkam guruji

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Před 11 měsíci

    Good topic & very nicely explained sir!

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před 11 měsíci +1

    Migavum, arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨👏👏💐

  • @pratheshv9707
    @pratheshv9707 Před 11 měsíci

    Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Před 11 měsíci +1

    LOT OF THANKS IYYAA...

  • @vasanthraja219
    @vasanthraja219 Před 11 měsíci +2

    ஜாதகத்தில் விதி இருந்தாலும்..விதிவிலக்கு உள்ளது என அடிக்கடி நிரூபிக்கும் சோதிட பகுத்தறிவாளர்...👍👍👍

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před 11 měsíci +1

    Thank you sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 5 měsíci

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před 11 měsíci +1

    Welcome, sir 🙏🙏✨✨

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před 11 měsíci

    Thank you sir 🙏🙏🙏💐

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 11 měsíci +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před 11 měsíci

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Před 11 měsíci

    Vanakkam ayya 🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před 11 měsíci

    Super sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Před 11 měsíci

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před 11 měsíci

    🙏 Thanks for your valuable support 🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před 11 měsíci

    Sir, best🙏🙏👌👌

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 2 měsíci

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 11 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 10 měsíci

    Arumai guru ji 🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 11 měsíci

    Good Morning🙏 Guruji🙏

  • @Preethi2412
    @Preethi2412 Před 11 měsíci

    குருவே சரணம் 🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Před 11 měsíci

    Super sir

  • @jeongsusaeron9810
    @jeongsusaeron9810 Před 11 měsíci

    Vanakam sir

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před 11 měsíci

    குருவே சரணம்

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 11 měsíci

    அண்ணா காலை வணக்கம் 🙏💐💐

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 11 měsíci

    Sir na unga biggest fan

  • @ilayapj1719
    @ilayapj1719 Před 11 měsíci

    1st view good morning sir

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 11 měsíci

    வணக்கம் குருஜீ

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Před 11 měsíci

    காலை வணக்கம் சார்

  • @prithivirajthyagarajan4823
    @prithivirajthyagarajan4823 Před 11 měsíci

    Greetings to Jothida Gnani! Superb video Sir! Kataka lagnam, Chandran and Sani in lagnam, Sevvai & Sukran in Mesham, would this Yogam work? Thank you for your service 🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Před 11 měsíci

    Good morning sir 🙏

  • @gngreen777
    @gngreen777 Před 11 měsíci

    Kalai vanakkam

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 11 měsíci

    Vanakkam anna good morning manickaraja

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 11 měsíci +1

    Different , different topics I like so much guruji 🎉🎉🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 11 měsíci +1

    Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்

  • @rsubash6629
    @rsubash6629 Před 11 měsíci

    வணக்கம் குருவே சர வீடு ராகுவின் கேந்திரங்கள் பற்றி போடுங்கள்

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar5615 Před 11 měsíci

    Vanakkam guruji.
    Midhuna lagnam. Dhanusu rasi.
    Sevvai in kadakam
    Rahu in thulam
    Kethu in mesham.
    Epdi irukum aiya

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 11 měsíci +1

    ❤🎉

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 11 měsíci

    Bro i am happy today my sson has five planets in kendras, and two utcham also hope planets would be pleasee with yoga

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 11 měsíci +1

    🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před 11 měsíci

    Appu vannakam

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 11 měsíci

    🙏🙏

  • @bosseramalingamsg4932
    @bosseramalingamsg4932 Před 11 měsíci

    Dhanusu lagnam,Sara veedil kadagathil Guru asthamanam..suriyan in mithunam palan good or bad sir

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu Před 11 měsíci

    Yes in my chart I can see. But no utcham and Atchi

  • @suganya5576
    @suganya5576 Před 11 měsíci

    Sir Resaba lakkanam thulam rasi 12 sukkar pudham suriyan4 sevvai 5 guru 6 santhiran 9 gur 11sanu+ kedhu. Ennakku vetriperum vaippi uoondaa sir please sollunga

  • @Agnivesh950
    @Agnivesh950 Před 11 měsíci

    Sir, makara laknam and rasi thulathil sani +bhudhan +suriyan. Sani dasai eppady irukkum?

  • @VaniJP
    @VaniJP Před 11 měsíci

    Useful topic and good explanation,Sir.I am makara rasi, makara lagnam. Chandran in 1st house,ketu in 4th,sani in 7th,sun budhan chevvai rahu in 10th house. Is this yoga,seen in my chart.Thanks

  • @Agnivesh950
    @Agnivesh950 Před 11 měsíci

    Sir, vanakkam kadaka laknam mesha rasi. Chandra dasai eppady irukkum?

  • @venkateshp2266
    @venkateshp2266 Před 11 měsíci

    கடகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் குரு நான் துலாம் லக்னம்

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Před 11 měsíci

    Good evening sir
    For viruchaga lagna, moon in magaram and Saturn in katagam and Guru in Thulam and chevvai in mesham
    How much percentage good sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @hemanth.m3802
    @hemanth.m3802 Před 9 měsíci

    Magara lagnam mesam sani ,
    kadagam santhiran+ sevvai yogam iruka iyya...

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Před 11 měsíci

    Mesalaknam katakathil guru chandiran puthan

  • @SURIA4142
    @SURIA4142 Před 11 měsíci +5

    ஸ்திர வீடுகளை பற்றியும் விளக்குங்கள் குருஜி...🙏❤️🔆

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 11 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @parikv1639
    @parikv1639 Před 11 měsíci

    மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன்,சந்திரன்,புதன்,சனி, கடகத்தில் ராகு,துலாத்தில் செவ்வாய்,மகரத்தில் கேது, மீனத்தில் குரு வர்கோதமம் மிதுன த்தில் சுக்ரன் மகன் ஜாதகம் ஐயா

  • @suganmuthu1511
    @suganmuthu1511 Před 11 měsíci

    Many thanks for the post, could you explain if any planet in neesham Or vakram how this yogam works

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Před 11 měsíci

    Sir . Am Ganesh from Malaysia. I am Mesha Lagna and I have guru here . Also in Magram , I have Surian , sukiran and Budhan . Soon will go into Sukiran dash. How it will be ? Based on your explanation above.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 11 měsíci

    மகர லக்னம் , நான்கு வீட்டிலும் கிரகம் கிரகங்கள் உள்ளது ராகு கேது இல்லாமல். மேஷம், கடகம், துலாம் , மகரம்,

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Před 11 měsíci +1

    🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏👌👍

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 11 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Před 11 měsíci

    Vanakkam guruji. Meena lzknam. 8il guru chandran.11il maharathil sun kedu budan inda yogam undanga guruji.❤

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 Před 11 měsíci +1

    நிறைய பேருக்கு இந்தமைப்பு இருக்கும். ஆனா இருக்காது. ராகு மற்றும் கேது இவர்களில் யாரவரது ஒருவராவது ஒரு சர ராசியில் தனித்து இருப்பார்கள் 😊
    தூல லக்னம். லக்னத்தில் ராகு உள்ளார்.

    • @Ram_Edits14
      @Ram_Edits14 Před 11 měsíci +1

      14/05/2003 10:20Am Chennai ... Enakku paaruga indha yogam irukku

  • @anuanu-yt8tt
    @anuanu-yt8tt Před 11 měsíci

    என் அண்ணுக்கும் சிம்ம லக்னம் 3ல் செவ்வாய் பெளர்ணமி சந்திரன், மகரத்தில் கேது, மேஷத்தில் சனி, குரு, கடகத்தில் ராகு சுக்கிரன் புதன் இந்த யோகம் உள்ளதா குருவே🙏🙏🙏

  • @karnanm6667
    @karnanm6667 Před 11 měsíci

    ஐயா அதேபோல் காற்று ராசிகளில் 1 5 9 தாக கிரகங்கள் இருந்தால் எப்படி பலன் தரும் ஐயா

  • @sivakarthikeyanr
    @sivakarthikeyanr Před 11 měsíci +1

    வணக்கம் குருஜி ஒரு சர வீட்டில் மற்றும் 2 சுப கோள்கள் இருந்து இருவரும் தனது 7ம் பார்வையாக ஆட்சி மற்றும் உட்ச வீட்டை பார்த்தால் பலனின் துல்லிய தன்மை எண்ணவாகே இருக்கும்...?

  • @DKC9080
    @DKC9080 Před 11 měsíci +1

    கும்ப lagnam, மேஷதில் புதன்+சுக்கிரன், கடகத்தில் கேது, துலாதில் சந்திரன், மகரத்தில் சனி+ராகு. 🙏🏻 என் நிலையை கூறுங்கள் அய்யா🙏🏻.

    • @theivanaipalaniappan9877
      @theivanaipalaniappan9877 Před 11 měsíci +1

      வீடியோவை முழுவதும் பார்த்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

    • @DKC9080
      @DKC9080 Před 11 měsíci

      @@theivanaipalaniappan9877 நன்றி🙏🏻

  • @Agnivesh950
    @Agnivesh950 Před 11 měsíci

    Sir, vanakkam midhuna laknam makara rasi kadakathil guru. Guru dasai eppady irukkum?

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 Před 11 měsíci

    ஐயா மீனம் லக்னம் மேஷம் ராசி செவ்வாய் ஆட்சி குரு சனி சந்திரன் சேர்க்கை மற்றும் 5ஆம் இடம் கடகத்தில் ராகு 11ஆம் இடம் மகரத்தில் கேது.... செவ்வாய் நடப்பு திசையில் தொழில் தொடங்கு வதா... கல்யாணம் செய்வதா ...

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan Před 11 měsíci

    மேஷம் கடகம் துலாம் மகரம் வீடுகளில் கிரகமே இல்லை என்ன செய்வது ஐயா

  • @naveenakumari35
    @naveenakumari35 Před 11 měsíci

    Vanakam sir..viruchiga lagnam..chevoi in kadagam..neecha chevoi..sara veetil nalla palan irukumaa sir.. own house irukumaa sir...reply please sir 🙏

  • @RRRR-uw4td
    @RRRR-uw4td Před 11 měsíci

    சார்,ஒருவருக்கு சர வீடுகள் ,நான்கும்,1,4,7,10 ஆக ( கேந்திரமாக) வந்து,லக்னாதிபதி சந்திரன்,மற்றும் சூரியன் 1,4, இல் இருந்தால் என்ன யோகம்?

  • @arulanand2072
    @arulanand2072 Před 11 měsíci

    Sir parivarthani la irunthu aatchi iruntha work aaguma..

  • @bharatv58
    @bharatv58 Před 11 měsíci

    Ji for Meena lagnam as u said guru is in 6th house it's weak...is this yoga will work ...how much percent will work...pls reply ji

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Před 11 měsíci

    🙏 sir கடக லக்னம் லக்னத்தில் புதன் சுக்ரன் பூசம் 4 ம் பாதம். சந்திரன் துலாம் சுவாதி 4 ம் பாதம். வரும் சுக்ர தசை எப்படி இருக்கும் அய்யா வயது 58.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 11 měsíci

    மேஷ வீட்டில் 4 கிரகம் கடகத்தில் சனி தூ லத்தல ராகு மொத்தம் 6 கிரகம் சர வீட்டில் ஐயா

    • @vvv8486
      @vvv8486 Před 11 měsíci

      congratulations. you are passed the exam.

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g Před 4 měsíci

    ஐயா வணக்கம் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஐயா.. ரிஷப லக்னம்.. கடகத்தில்.. சனி.. துலாம். வீட்டில் குரு.. மகரத்தில் சூரியன் புதன்... மேஷம்ல் செவ்வாய் இந்த யோகம் உண்டா..சொல்லுங்கள் ஐயா உங்க பதிலுக்கு காத்திருக்கிறேன்

  • @creativestudieswithme3665
    @creativestudieswithme3665 Před 11 měsíci

    ஐயா மகரலக்கனம் மகரராசி 1ல் சந்திரன் 7 ல்புதன் சுக்கரன் பகை 10 ல் சனி செவ்வாய் எப்படி இருக்கும்

  • @tnrajanraja5450
    @tnrajanraja5450 Před 11 měsíci

    ஐயா மேஷம் துலாம் வீடுகளில் முறையே சூரியன் செவ்வாய் கிரகமும் சனிபகவானும் உச்சம் மூலத்திரிகோணமாக இருந்து அஸ்தகங்கம் வக்கரம் அடைந்தால் மேற்படி பலன்கள் கிடைக்கமா ஐயா

  • @selvan57
    @selvan57 Před 11 měsíci

    ஐயா..வணக்கம்...துலாம் தவிர மூன்று சர வீடுகளில் 5 சப்தகிரகங்கள் உள்ளது.மூன்று(சூரியன், செவ்வாய் குரு) உச்சமாக உள்ளது.புதன் திக்பலம்,சுக்ரன் வர்க்க உத்தமம்.மேஷம் லக்னம் சிம்மம் ராசி.2ல் ராகு 8ல் கேது.மூன்றில் மிதுனத்தில் சனி..யோகம் எவ்வளவு வேலை செய்யும் ஐயா...

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Před 11 měsíci

    Sir, 🙏 🙏 2 சர வீட்டில் 3 திரிகொணதி பதிகள் நின்று. ..தன் ஆட்சி மற்றும் உச்ச சர வீடுகளை(மற்ற இரண்டு சர வீடுகளை) பார்க்கின்றனர்.இதில் இந்த யோகம் வலிமை 70% இருக்குமா? நவாம்சத்தில் 3 திரிகோண திபதிகள் சுபார் வீடுகளில் உள்ளனர்

    • @vvv8486
      @vvv8486 Před 11 měsíci

      only 49.99% irukkum

  • @Ganesh17069
    @Ganesh17069 Před 11 měsíci

    மகர லக்கினம்....1 - கேது 4 - குரு+சனி 7 - சந்திரன்+சுக்கிரன்+ராகு 10 - செவ்வாய்.....நீங்கள் கூறும் விதி எனக்கு பொருந்துமா குருஜி

  • @renganathanr715
    @renganathanr715 Před 11 měsíci

    முடக்காதிபதி
    அவயோகி
    தனி மனிதனை பாதிக்காதா சார்

  • @renganathanr715
    @renganathanr715 Před 11 měsíci

    வணக்கம் சார் உங்கள் காசி ஜாதகம் விளக்கம் வீடியோ பார்த்தேன் அதில் தனி மனித ஜாதகத்தில் திதி
    யோகம்
    கரணம்
    இவைகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னீர்கள்
    அப்போது தனி மனித ஜாதகத்தில்
    முடக்காதிபதி
    அவயோகி
    கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டுமா அல்லது அவைகளும் தனி மனித பாதிக்காதா சார்

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před 11 měsíci

    வணக்கம் ஐயா.கடகலக்னம்.லக்னத்தில் குரு.துலாத்தில் சனி
    சுக்கிரன்.மகரத்தில் சந்திரன். நன்மை தானே.

  • @marirajan5570
    @marirajan5570 Před 11 měsíci

    ஜி 2 சரம் வீடுகளில் மூன்று கிரகங்கள் இருக்கு கடகலக்னம்.... மகரம்ராசி .. கூடவே ராகு கேது இருக்கு...யோகம் வேலை செய்யுமா...ஜி

  • @senthilks4058
    @senthilks4058 Před 11 měsíci

    சார் 3 சர வீடுகளில் கிரகங்கங்கள் ஆட்சி , உச்சம் பெற்றால் என்ன பலன்?

  • @SakthiSakthi-ie1wd
    @SakthiSakthi-ie1wd Před 11 měsíci

    மேஷ லக்னம் சுக்கிரன் ஆட்சி
    சனி உச்சம் எதன் ஆதிக்கதில் ஜாதகர் இருப்பார்

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před 11 měsíci

    Thulam laĝañm 1 veetil கிரகம் illai 4 7 10 ஆட்சி பெற்ற கிரகம் yogam illaìah ayya

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 Před 11 měsíci

    🔥குருஜி காலை வணக்கம் sir🦚
    🦚திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிடம் ரசிகன் 🔥
    🔥மகரம் லக்னம்
    🔥துலாம் ராசி
    🦚1ஆம் வீட்டில் மகரம் லக்னத்தில் ராகு பகவான்
    🔥4 ஆம் வீட்டில் : செவ்வாய் தேய்பிறை சந்திரன் பார்வைகள் 4ஆம் வீட்டில் உள்ளது
    🔥 7ஆம் வீட்டில் ; கேது
    🔥10ஆம் வீட்டில் : செவ்வாய் தேய்பிறை சந்திரன் உள்ளது
    🤔🤔🤔இது நல்ல ஒரு யோகம்மான ஜாதகம்மா sir please comes😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 11 měsíci

    என் சின்ன பையனுக்கு , மேஷத்தில் 4 கிரகங்கள் செவ்வாய் ஆட்சி , குரு+புதன் + சுக்ரன் Combo , ரிஷப லக்னம் , விருச்சிகம் ராசி.

    • @vvv8486
      @vvv8486 Před 11 měsíci

      i like your combo.

  • @jansirani7321
    @jansirani7321 Před 11 měsíci

    Super sir

  • @riyavelu563
    @riyavelu563 Před 11 měsíci

    🙏