வீடுகள் தரும் நோய்கள் | Diseases caused by houses

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: mercuryeven...
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 71

  • @beemadivya4580
    @beemadivya4580 Před 12 dny +6

    ஜோதிடம் பாதி வைத்தியசாலை என்பது முற்றிலும் உண்மை....
    வணக்கம் குருஜி
    வாழ்க வளமுடன்...

  • @priya....6684
    @priya....6684 Před 12 dny +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 Před 9 dny

    Crisp explanation . Arumai. Thanks.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před 12 dny

    Very good explanation thank you sir congratulations

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Před 12 dny +5

    புரிந்துக்கொள்வது சற்று கடினமாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் நடந்ததை ஒப்பிடும்போது புரிந்துவிடும்.நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Před 12 dny

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @pandiyanm7858
    @pandiyanm7858 Před 12 dny

    Thank you so so much sir, innum niraiya maruthuvam Sarntha pathivugal podavum aiya❤

  • @user-vj2ph2iw3w
    @user-vj2ph2iw3w Před 10 dny

    Thanks sir. Very, Very complicated subject, you simple explained. Some more detailed information on this, i am expecting. Thanks sir.

  • @CSGopi123
    @CSGopi123 Před 12 dny

    சார் இந்த காணொளி ரொம்ப நன்றி சார்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 12 dny +1

    Miga, miga arumai very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝💐

  • @sukulrama7565
    @sukulrama7565 Před 12 dny

    Excellent good job

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 11 dny

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 12 dny

    நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🌻🌹

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Před 12 dny

    Thank you sir

  • @vijay_soundararajan
    @vijay_soundararajan Před 12 dny

    Brilliant sir

  • @venivelu4547
    @venivelu4547 Před 12 dny

    Sir, thankyou🙏🙏👌👌

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 12 dny

    vanakkam guruji

  • @sabarishragunathan1190

    Superb sir

  • @jothimanikuppannan7213

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @mangaleswaris
    @mangaleswaris Před 12 dny

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Před 12 dny

    காலை வணக்கம் குருஜி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 12 dny +1

    Vanakkamsir 🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 12 dny

    Sir na unga biggest fan

  • @chinnusamychinnusamy920

    வணக்கம் சுவாமி ஜி.சில வாரங்களுக்கு முன்பு நோய்கள் குறித்து காணொலி கேட்டு இருந்தேன்.தெளிவாக புரிந்து கொண்டேன்.ரிஷப லக்னம்.5 மிட கன்னியில் செவ்வாய் கேது குரு அல்சர் குடல் புண் செரிமான கோளாறு உண்டு.உண்மை 7 மிட விருச்சிகத்தில் சூரியன் புதன் கிட்னி பிரச்சினை சிறுநீரக தொந்தரவுகள் உண்டு உண்மை. 8 மிட தனுசு வில் குரு சுக்கிரன் பைல்ஸ் பிரச்சினை மலச்சிக்கல் நோய் உண்டு ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறேன்.7 வருடங்களுக்கு முன்பு தெரிந்திருக்கும் பட்சத்தில் எச்சரிக்கையாக பாதிப்பு குறையும் வகையில் வைத்தியம் பார்த்து இருக்காலம்.11 மிடத்தில் சனி ராகு இருந்து கன்னி மற்றும் விருச்சிகத்தை பார்வை செய்கிறார்கள்.தற்போது குரு திசை சுக்கிர புத்தி அனைத்து வியாதிகளின் பாதிப்பை தாங்க கூடிய ஆற்றலை இறைவன் தந்து அருள வேண்டும் இறைவா.

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 Před 12 dny

    Good morning Gurujii🙏

  • @kannannandhini4978
    @kannannandhini4978 Před 12 dny

    Kumba lagnam. Laganathil raghu in guru saram. Sevvai parvai.
    Will the head affected only during rahu dasa?

  • @suryanarayanan3543
    @suryanarayanan3543 Před 12 dny +1

    நட்பு நீசம் Vs பகை நீசம் என்ற காணொளி போடுங்க ஐயா?

  • @senthil4050
    @senthil4050 Před 12 dny

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 12 dny +1

    🙏🙏🙏

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 Před 12 dny

    👍🏾

  • @VinoJey-ii6yx
    @VinoJey-ii6yx Před 12 dny

    Simma lagnam , 2il guru +sooriyan ,now 32 years old wearing specs since 13 years , having teeth problem after pregnancy from 22 year old

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 12 dny

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před 12 dny

    🙏🙏

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 12 dny

    Ayya vanakkam pradeep mannargudi

  • @krsvivek
    @krsvivek Před 12 dny +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் sir!!!

  • @harithaa.s1766
    @harithaa.s1766 Před 10 dny

    Nalla mamiyar , mamanar amaiyum yogam patri oru video podunga

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Před 12 dny

    🎉🎉💐💐🌺

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Před 12 dny

    வணக்கம் சார்.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 12 dny

    வணக்கம் சார் 🙏

  • @palanideepan4357
    @palanideepan4357 Před 12 dny +1

    வணக்கம் ஐயா பழனி திருவண்ணாமலை

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 Před 12 dny

    வணக்கம் சார்

  • @v.rajasekaran6175
    @v.rajasekaran6175 Před 12 dny

    இது அப்படியே பொருந்தியது. நடந்தது.
    உண்மை.

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před 12 dny +2

    ஜி எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி லக்னத்தில் ராகு சுக்கிரன் பார்க்கிறார் தலையில் பிரச்சனை வருமா?

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 12 dny

    Vanakkam anna good afternoon manickaraja

  • @mahalakshmimahalakshmi9828

    கடகத்தில் சனி. வருடத்தில் 300 நாள் சளி தான். உண்மை ஐயா

  • @SudalaiMane.p-xw5je
    @SudalaiMane.p-xw5je Před 12 dny

    Ragu yugam howmuch?

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji Před 12 dny +2

    கடகம் 💯💯💯💯💯 உச்ச குரு

  • @kalimurali3171
    @kalimurali3171 Před 12 dny

    Endrum engal guruvirku
    Panivana vanakkam.

  • @annapooranis1300
    @annapooranis1300 Před 12 dny

    Ayya guru parvai mattruma

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 12 dny

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @dhanaSekar-f4t
    @dhanaSekar-f4t Před 9 dny

    Vanakkam sir. Parivarthanai aanalum antha 2 veedum paathikkapadum ah sir

  • @kiransiva7811
    @kiransiva7811 Před 11 dny

    ஐயா வணக்கம் .ராசி கட்டங்களில் ஆண் ராசி மற்றும் பெண் ராசிகளாக வகுக்கப்பட்டுள்ளது. அதில் ஆண் ராசியில் 0-10 டிகிரிக்குள் அமைந்த கிரகங்கள் 100% வலிமையையும், 10-20 டிகிரிக்குள் அமைந்த கிரகங்கள் 50 சதவீத வலிமையையும் ,20-30 டிகிரிக்குள் அமைந்த கிரகங்கள் குறைந்த அளவிலான வலிமையையும் பெற்றுள்ளது எனவும் அதில் பெண் ராசிகளில் இதற்கு தலைகீழாக 0-10 டிகிரிக்குள் அமைந்த கிரகங்கள் 0% வலிமையையும், 10-20 டிகிரிக்குள் அமைந்த கிரகங்கள் 50% வலிமையையும்
    20-30 டிகிரிக்குள் அமைந்த கிரகங்கள்
    100% வலிமையையும் பெற்றுள்ளன என சில புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இது உண்மையா?
    தங்களின் மேலான கருத்துக்காக காத்திருக்கிறேன்...... நன்றி.....

  • @saraswathisundararajan2241

    பிறப்புகால ஜாதகம் மட்டுமா அல்லது திசா புக்திகோச்சாரத்தில் வரும் பொழுதுமாங்க சார்.

  • @rajendranmt9141
    @rajendranmt9141 Před 12 dny

    குருஜி இன்று நேரலை உள்ளதா???

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Před 12 dny

      No sir

    • @rajendranmt9141
      @rajendranmt9141 Před 12 dny

      @@shrimahalakshmi-premium5868 சனிக்கிழமை என்றால் உங்களை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் குருஜி

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp Před 12 dny

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 Před 12 dny

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před 12 dny

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 12 dny

    🙏🙏🙏

  • @asvika.s6543
    @asvika.s6543 Před 12 dny

    🙏🙏🙏