ஒவ்வொரு பாவகத்திற்கும் நடக்கும் திசா புத்தி என்ன விதமான பலனை கொடுக்கும்

Sdílet
Vložit

Komentáře • 77

  • @Bala15760
    @Bala15760 Před rokem +3

    அருமை அய்யா... தெளிவான புதுமையான விளக்கம் நன்றி அய்யா

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 3 lety +4

    பாவகத்தை வைத்து தசா, புத்தி காண்பது புதிய முறைதான் அருமை வணக்கம் அய்யா

  • @natarajana5569
    @natarajana5569 Před 2 měsíci

    அருமையான விளக்கமாக உள்ளது ஐயா🙏🙏🙏🙏

  • @user-jr1un8eh8o
    @user-jr1un8eh8o Před 8 měsíci +1

    ❤ சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கடவுள் அருள் என்றும் உன்னோடு 🎉🎉🎉

  • @elumalaia1843
    @elumalaia1843 Před 3 lety +2

    இதுபோன்ற முயற்சியை மிகவும் பொறுப்புடன் மேற்கொண்டு துல்லியமாக பலனை எடுக்க உதவி செய்வதற்கு மிகவும் நன்றி குருஜி
    நன்றி! நன்றி! நன்றி!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 Před 3 lety +3

    அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @singanallurvenkataramanang8966

    Very good explanation in different angle thankyou sir

  • @selvass8656
    @selvass8656 Před 4 lety +3

    அருமை அருமை மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஐயா 😌😌😌😌😌😌😌😌🌷🌷🌷🌷🌷

  • @r.p.kasivishwanathankasi5080

    அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி

  • @natarajana5569
    @natarajana5569 Před 10 měsíci +1

    அற்புதமான விளக்கம் ஐயா நன்றி💐💐💐💐💐💐

  • @madasaamy9016
    @madasaamy9016 Před rokem +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி 👍

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 3 lety +6

    Sir.very good explanations. Easy to understand by your chat .crystal clear .ﹰThank you for your post.

  • @ramalingamram3149
    @ramalingamram3149 Před 8 měsíci

    தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் .மிக்க நன்றி

  • @muthuxs
    @muthuxs Před rokem

    Very nice Mr .Durai

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety +2

    மிகவும் அருமை!!!!!!!

  • @nalayinioorloff1642
    @nalayinioorloff1642 Před rokem

    Veri nice explanetion

  • @n.s.anandkumar2945
    @n.s.anandkumar2945 Před 4 lety +3

    Supper sir. Nalla velakkam kuduthiga. Thankq so much sir.

  • @elumalaia1843
    @elumalaia1843 Před 3 lety +2

    இந்த உதாரண ஜாதகத்தில் குரு அணி கிரகங்கள் அழகாக சர் கேந்திரத்தில் துலா லக்கினத்துக்கு அமைவது நல்ல உயர்நிலை கொடுக்கும் என்ற பொது விதி பொருந்துகிறதா? என்று அறிய ஆவல். பொதுவான பதில் தந்தால் போதும். நன்றி ஐயா🙏👌🙏🙏💐💐💐🙏🙏

  • @veerapandian3869
    @veerapandian3869 Před 4 lety +2

    Very good information

  • @user-jr1un8eh8o
    @user-jr1un8eh8o Před 8 měsíci

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @amudhanm2750
    @amudhanm2750 Před 3 lety +2

    அற்புதமான விளக்கம் நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு கிடைத்தது நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 Před 3 lety +1

    Thanks sir. i am from Malaysia. You explanation is very good.

  • @bsakunthala5848
    @bsakunthala5848 Před 2 lety

    அருமையான புத தசா புத்தி கருத்து
    மிக்க நன்றி நண்பரே

  • @MsBoby00
    @MsBoby00 Před 3 lety +5

    EXCELLENT!! Very clear explanation crystal clear

  • @shankershanker6158
    @shankershanker6158 Před 3 lety +2

    Thanks sir

  • @sundaramoorthyramasamy2630

    புரியும்படியான விளக்கம் மிகவும் அருமை நன்றி

  • @astroodvijayakumar5897
    @astroodvijayakumar5897 Před 4 lety +5

    Very supet prediction and beautiful long live and continue sir god bless you.

  • @chidambaramnagarajan
    @chidambaramnagarajan Před 4 lety +3

    Extremely good. Excellent prediction, in a new way.

  • @fanoftamil1globe833
    @fanoftamil1globe833 Před 4 lety +5

    வணக்கம் ஐயா.தசாநாதனுக்கும் புத்திநாதனுக்குமான தொடர்பில் பலன் எடுக்க வேண்டாமா?

  • @selvamvengatachalam6856
    @selvamvengatachalam6856 Před 4 lety +2

    Super sir

  • @sothilinkamarambusothilink2038

    நன்றி.ஐயா

  • @mohamednizam9017
    @mohamednizam9017 Před 4 lety +2

    Good sir

  • @kmeenakshi31
    @kmeenakshi31 Před 3 lety

    Very clear sir

  • @saraswathisubramaniam4520

    மிக அருமையான விளக்கம் நன்றி சாா்

  • @athenspropertydevelopers4280

    Nice to watch

  • @awesometextileintamil1365

    Respected sir,
    Myself S. Karthik from Salem. I am watching few astrology training videos from CZcams and also I watched your CZcams channel from 2months back. Your way of presentation and black board handling impressed me a lot and the information from your presentation also very Relevant to my guesses because I am service as a lecturer. I want, may you live long with your wish.

  • @ravijosiyer4295
    @ravijosiyer4295 Před 3 lety +1

    Guruve vanakkam.

  • @chokkalingamchokkalingam6624

    Good eplanation

  • @baskaransubramaniam6493

    Nice explonayion

  • @sarojaganapathy2057
    @sarojaganapathy2057 Před 4 lety

    Hallo Mama I like your juothidam it is very good easy and simple we look forward for more video 😜

  • @vaangakitchenkupogalam308

    Super explation

  • @mgovindaraju8034
    @mgovindaraju8034 Před 2 lety

    Good going sir

  • @purushoth9552
    @purushoth9552 Před 4 lety +1

    அருமையான விளக்கம் 🙏

  • @maanhan4514
    @maanhan4514 Před 3 lety

    Super

  • @muthuxs
    @muthuxs Před rokem

    Your Tamil pronunciation is very nice

  • @ra7gh
    @ra7gh Před 4 lety +2

    💚💛🍁👌

  • @ramasamy5673
    @ramasamy5673 Před 2 lety

    🙏💐👌

  • @t.a.murugesontam1484
    @t.a.murugesontam1484 Před 2 lety +1

    ராசி கட்டம் போட்டு விளக்கும் விதம் நன்றாக புரிகிறது

  • @drpothiappanm1975
    @drpothiappanm1975 Před 4 lety

    வணக்கம்! உத்ரா அயன காலத்தில் ராசி மானத்தை நேரடியாகவும் தட்சிணாயன காலத்தில் ராசி மானத்தில் துலாம் ராசியை மேஷ மாகவும் கொண்டும்தான் இலக்கணம் கணிக்க வேண்டுமா?

  • @alagusundarammba
    @alagusundarammba Před 3 lety +2

    ராசியில் ஆட்சி அம்சத்தில் நீசம் என்கிற நிலையில. திசை எப்படி இருக்கும் ஜயா சொல்லுங்க. ரவிந்திரன் Rss devadanapatti

  • @karthikeyankrishnamurthy4764

    சார், பாக்கியாதிபதி ரோகாதிபதி நட்சத்திரத்தில் அமர்ந்தால் எப்படி கணிப்பது

  • @NagarajNagaraj-bw7sj
    @NagarajNagaraj-bw7sj Před 3 lety

    Iya good evening. Malls thagaval

  • @ponnichitra8906
    @ponnichitra8906 Před 4 lety +5

    தசை நடத்தும் அதிபதி பரிவர்த்தனை ஆகியிருந்தால் பலன் எப்படி எடுப்பது ஜயா.

    • @mageshkumar8925
      @mageshkumar8925 Před 2 lety

      பரிவர்த்தனை என்பது பலமே

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Před 2 lety

    ஐயா புஷ்கர நவாம்சம் பற்றி சொல்லுங்கள்

  • @r.m.muruganr.m.murugan3470

    ஐயா வணக்கம் அருமை ஒருசந்தேகம் புதன் 11ம் இடத்திற்க்கு 12ல் இருப்பதால் பாதகம் இருக்காது என்றுமட்டும்தான் எடுத்துகொள்ளவேண்டுமா இல்லை பாக்கியாதிபதிததி விரயாதிபதி என்பதால் நல்ல விரயமும் ஏற்ப்படும் என்று எடுத்துகொள்ளலாமா

  • @sarojdas6215
    @sarojdas6215 Před 4 lety

    5&8க க்கும் அதிபதி புதன் தசை நடத்தினால் எப்படி எடுக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த முடியுமா ஐய்யா?

  • @srimoolanathankrishnan609

    ஓம் குருவே நமஹ
    ஓம் குருவே சரணம் 🙏
    நற்பவி நற்பவி நற்பவி
    சுபமஸ்து சுபமஸ்து சுபமஸ்து
    வாழி நீடுழி வாழி
    வாழ்க வையகம்
    வாழ்க வளத்துடன்
    வளர்க அருளுடன்

  • @krishnamurthykandaswamy3034

    IF LAGNUM FALLS ON 30 DEGREE EXACTLY,THEN WHO IS LAGNATHIPATHY?

    • @gurunathand111
      @gurunathand111 Před 3 lety

      லக்னம் விழும் டிகிரி

  • @Mahesh-Ungaludan
    @Mahesh-Ungaludan Před 3 lety

    Hi

  • @rajaragupathy2601
    @rajaragupathy2601 Před 3 lety

    ஐயா வணக்கம்..
    மகரலக்னம் சுக்ரன் மீனத்தில் உச்சம் தற்போது சுக்ரதிசையில் சுக்ரபுக்தி லக்னத்திற்கு மூன்றாமிடத்தில் சுக்ரன் உச்சம் சூரியன் புதன் சாரத்தில் ஒன்பதாமிடம் கன்னி தந்தையை பற்றிய ஸ்தானம் லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் ஐந்து மற்றும் பத்தாம் அதிபதி சுக்ரன் மீனத்தில் உச்சத்தில் அமர்ந்து திசைநடத்தும் போது தசாநாதன் சுக்ரன் உச்சம் பெற்று அமைந்த அதே பாவகத்தில் ஒன்பதாம் அதிபதி நீசம் பெற்று வலுகுன்றி அமர்ந்திருக்கும் வேளையில் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியை திசைநடத்தும் சுகரன் சமசப்தபமாக கன்னியை பார்க்க தந்தைக்கு உடலளவில் பாதிப்பையும் அதையும் தாண்டிய நிலையையும் இந்த திசா புத்தியில் நடத்தும் என்று எடுத்துக்கொள்ளலாமா?

    • @rajaragupathy2601
      @rajaragupathy2601 Před 3 lety

      அருமைான தசாபுக்தி விளக்கம்...

  • @npsahana2903
    @npsahana2903 Před 2 lety

    Oluga theriathu

  • @jamuhajamuha1290
    @jamuhajamuha1290 Před 4 lety

    Nantigru

  • @guhaanandan
    @guhaanandan Před 2 lety

    Mr. Astrologer, this method is not working out on every body's count. You are absolutely wrong.

  • @gurunathand111
    @gurunathand111 Před 3 lety

    ரிஷிகள் ஜோதிடக்குறிப்புகளை எழுதவில்லை அப்பனே

  • @r.varadaraj5127
    @r.varadaraj5127 Před 3 lety

    Superior
    M
    D

  • @revathis4647
    @revathis4647 Před rokem

    Super Sir

  • @vengaiveeraveerasamy7772

    சூப்பரான விளக்கம்

  • @npsahana2903
    @npsahana2903 Před 2 lety

    Oluga theriathu

  • @mahendiran366
    @mahendiran366 Před 3 lety +1

    Super sir