தசா புத்தி காணும் முறை பாகம் 1

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2020
  • சுக்ரன் ஜோதிட நிலையம் மற்றும் ஜோதிட பயிற்சி மையம் புதுக்கோட்டை -9688207070
  • Zábava

Komentáře • 18

  • @ramachandranamudha8122
    @ramachandranamudha8122 Před 3 lety +1

    அற்புதமான விளக்கம் ஐயா ஜோதிடம் தெரியாதவர்களுக்கு மிகவும் அழகான விளக்கம் ஐயா வாழ்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் தங்களின் பனி மென்மேலும் தொடரட்டும் ஐயா

  • @smastrokovai9467
    @smastrokovai9467 Před 4 lety +2

    அருமையான _ பொருமையான - எளிய - வார்த்தைகள் - சங்கதிகளை - பாமரர் முதல்-படித்த-படிக்காதவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம் - தங்களிடம் பயிலும் மாணவ - மாணவர்கள் - சோதிட ஆர்வலர்கள் - அரை குறை - சோதிடம் படித்தவர்கள் - உங்களிடம் படித்தால் எளிதில் பலன் சொல்லி பழகுவார்கள் - சுக்கிரன் பயிற்சி பள்ளி குரு அவர்களுக்கு கோடி நமஸ்காரம் -என்றும் அன்புடன் Sமோகன்ராஜ் - உலகப் பயணி- கோவை-நன்றி

  • @srimoolanathankrishnan609

    ஓம் குருவே நமஹ
    ஓம் குருவே சரணம் 🙏
    நற்பவி நற்பவி நற்பவி
    சுபமஸ்து சுபமஸ்து சுபமஸ்து

  • @saravanakumar7203
    @saravanakumar7203 Před 4 lety +3

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள்

  • @sridharmn3040
    @sridharmn3040 Před 3 lety +2

    DBA explanation very nice 👌

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Před 3 lety +1

    Awesome…… ❤🙏🙏🙏🙏🙏✔

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 Před 3 lety +1

    வணக்கம் ஐயா

  • @jayakhumarnarayanan9957

    Very nice video sir.

  • @sridharmn3040
    @sridharmn3040 Před 3 lety +2

    Beautifully explained

  • @ramamoorthyvenkatachalam7183

    ஐயா வணக்கம்.
    தசாபுத்தி பலன்கள் வீடியோவில் இயற்கை பாவ கிரகங்கள் நேரடியாக வலுப்பெறாமல் பங்கமாகி சுபக்கிரக பார்வை பெறுவது நல்லது என்றீர்கள்.
    என் சந்தேகம் பார்வை இல்லாமல் சுபக்கிரக சேர்க்கை இருந்துல் நல்லதா?.
    லக்ன சுபர்( இயற்கை பாவக்கிரகம்) தனித்து கோணத்தில் எந்த இ.சுபர் பார்வை நல்லதா.
    உ.ம் மீன் லக்னம் 6ல் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை, 7ல் குரு சந்திரன் சேர்க்கை. தயவுசெய்து விளக்கவும்.
    ராமமூர்த்தி சேலம்

  • @gurunathand111
    @gurunathand111 Před 3 lety +1

    அப்பனே விநாயகனே

  • @jeyapallab7966
    @jeyapallab7966 Před 2 lety

    Sir வணக்கம் 🙏
    புத்தகங்கள் கிடைக்குமா ?
    Software கிடைக்குமா ?

  • @neelamegam9832
    @neelamegam9832 Před 3 lety

    வணக்கம் ஐயா ஒரு ஜாதகத்தில்
    உடன் பிறந்தவர்கள் எப்படி கன்டுபிடிக்கனும்

  • @gsivagnanamvao8356
    @gsivagnanamvao8356 Před 4 lety +2

    வணக்கம் ஐயா, சுக்கிர தசை நடைமுறையில் உள்ளபோது வீடு கட்டும் யோகத்தைக் கொடுத்து அதன் பிறகே திருமணத்தைக் கொடுக்கிறார்.

    • @nexgenadds
      @nexgenadds Před 4 lety +1

      அருமையான பதிவு

    • @raghupathyish
      @raghupathyish Před 4 lety

      சார் அருமையாக பலன் சொல்கிறீர்கள் நன்றி, நன்கு புரியும் படி சொல்கிறீர்கள், ஒரு வேண்டுகோள் திரும்ப திரும்ப கூறுவது தவித்துக்கொண்டு உரைப்பது நிறைய விஷயம் சொல்லலாம் நன்றி சார்.

    • @ezhilarasan8208
      @ezhilarasan8208 Před rokem

      கொர்பசெல்நீக்கி எப்படிகன்டுபிடிப்பது

  • @josephjerome1308
    @josephjerome1308 Před 3 lety

    அய்யா, கொஞ்சம் வேகமாக பேசுங்கள் 🙄🙄🙄... இழுவை சற்று அதிகம்..