பலன் எடுக்கும் எளிய முறை

Sdílet
Vložit

Komentáře • 31

  • @ramanselvam9566
    @ramanselvam9566 Před 2 lety +4

    ஜாதக பலன் எடுக்கும் நுண்ணிய கருத்துக்களை படிப்படியாக ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் எடுத்துக் கூறுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது ஐயா.

  • @kalimurhu6224
    @kalimurhu6224 Před 2 měsíci

    நான் உங்களுடைய மாணவன்.
    பாடம் மந்திரம் போலவே எங்களுக்கும் பல மாற்றங்களை உண்டாக்குகிறது.நன்றிகள்

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Před rokem +1

    Nalla anubhavam thelivana gnanam. vazhga valamudan

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 Před 2 lety +3

    ஐயா வணக்கம் பிரமாதம் இப்படிப்பட்ட பயிர்ச்சி நான் கேட்டது இல்லை எப்படிப்பட்டமாணவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி பொறுமையாக பாடம் எடுத்தீர்கள். சிறப்பு. மிகச்சிறந்த குரு என்பதில் துளி அளவு ஐயமில்லை

  • @Sivan522
    @Sivan522 Před 2 lety +1

    Very Accurate teaching sir
    வாழ்க வளமுடன்🙏

  • @TTF_AJISH
    @TTF_AJISH Před 5 měsíci

    குருவே போற்றி

  • @sruthiraga7352
    @sruthiraga7352 Před 2 lety +1

    Very nice explanation Sir

  • @GovintharajGovintharaj-kr7xd

    🎉

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 Před 2 lety +1

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏

  • @ssanthana
    @ssanthana Před 2 lety +4

    Sir, which dasa bukthi first marriage and which dasa bikthi divorce.
    Which dasa bukthi second marriage . Thanks

  • @vaasukishivakumaar5521

    AYYA SANIBAGAVAN NEESAM NEELAKAL MOTHERAM POTALAMA MAGARARASI UTHRADAM NACHATHERAM THANUSU LAKNAM

  • @pramilabarani9941
    @pramilabarani9941 Před 7 měsíci +1

    3/12/2006. 6,5Pm please sollungal palan

  • @astrobaskar3362
    @astrobaskar3362 Před rokem

    👍👍👍👌👌👌👌👌👌🙏

  • @kumaraveln7687
    @kumaraveln7687 Před 2 lety

    மிக அருமை குமாரவேல்

  • @vasanthvasusaraswathy6623

    Super iyya enakku parunga iyya 24/03/2002/ time 6:21pm Cuddalore

  • @yogamastromedia8621
    @yogamastromedia8621 Před 2 lety

    Excellent sir

  • @sivaramapandian6303
    @sivaramapandian6303 Před 2 lety

    Very good sir

  • @kamalkannan8481
    @kamalkannan8481 Před 2 lety

    Great sir

  • @rithvika27K-
    @rithvika27K- Před 2 lety

    நன்றி

  • @sudeeplakshmanan858
    @sudeeplakshmanan858 Před 2 lety

    Sir super sir

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj Před 2 lety

    Good. Sir

  • @vallip8366
    @vallip8366 Před 7 měsíci

    நான்அடிபடை அட்சய ஜோதிட வித்யாவில் படித்திருக்கிறேன் உயர்நிலை படிக்க எவ்வளவு செலவு ஆகும்

  • @KaviSenthil-sp8zb
    @KaviSenthil-sp8zb Před 5 měsíci

    Jathakam college patipathu enka nu theriyuma pudhukkottei

  • @venkatalakshmivishvanathan3281

    12 இடத்திற்கு சந்திரன் 9 ஆக வரும், பலன் எப்படி சொல்ல வேண்டும்?

  • @winchess143
    @winchess143 Před rokem

    சனி லக்னத்தில் நிஷ் பலம் பெற்றுள்ளது...அது போல குருவும்,பாதகாதிபத புதனும் நிஷ்பலம் பெற்றுள்ளதே அப்போதும் சனி,புதனின் பாதிப்புகள் ஏற்படுமா மற்றும் குருவின் நற்பலன் குறையுமா ஐயா?

  • @marimuthu6617
    @marimuthu6617 Před 2 lety

    ஐயா வணக்கம் நான் நான் தங்களின் தீவிர மாணவன் சிறு சந்தேகம் லக்னத்தில் புதன் மற்றும் குரு திக்பலம் அடைவதாக கேள்விப்பட்டுள்ளேன் சனி ஏழாம் இடத்தில் தான் திக்பலம் அடைவதாகவும் கேள்வி பட்டு உள்ளேன் தயவுசெய்து விளக்கம் தரவும்

  • @vivekmallika7783
    @vivekmallika7783 Před 2 lety

    அய்யா கடைசியில் கொஞ்சம் பிழை வருகிறது

  • @narayanansv2731
    @narayanansv2731 Před 2 lety +2

    Beautiful and very lucid analysis
    Kudos to you You may discuss horoscoprs of successful persons What is your whatsapp number? Again I congratulate you for the splendid interpretation of each house/graha/placement etc.

  • @sudeeplakshmanan858
    @sudeeplakshmanan858 Před 2 lety

    Sir super sir

  • @sudeeplakshmanan858
    @sudeeplakshmanan858 Před 2 lety

    Sir super sir