கேள்வி - பதில் 28 / குருஜி திருப்பூர் GK ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 84

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před 2 lety +6

    யாருக்கெல்லாம் புதன் மற்றும் குரு நல்ல நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் தங்களுடைய பதிவுகளை பார்க்க முடியும்.

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 Před rokem

    கீரி காயப்படுத்தி விட்டு மருந்து போடும்
    நல்ல உதாரணம் அருமை அருமை அருமை 👍👍

  • @akilstech271
    @akilstech271 Před 3 měsíci

    அஸ்தங்கம் பாயம்மா உதாரணம் மிக நல்ல விளக்கம். அருமை

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 Před 2 lety +2

    🤩🤩🤩அஸ்தங்கம் பாய்யம்மா, மரண மாஸ் ஐயா,and how many current kambi ,vera level Boss....நீங்க எல்லாம் தெய்வம் போங்க......🙇🙇🙇🙏🙏🙏

  • @padmavathimuthaly5797
    @padmavathimuthaly5797 Před 2 lety +2

    Respected Sir,
    Bhai amma example for அஸ்தங்கம் is வேற லெவல். Can't stop laughing. Perfect example sir. Thank you very much. My sukiran is in asthangam. I experience the same. I have everything including a dog at home, which gives me allergies.

  • @ensamayal6537
    @ensamayal6537 Před 2 lety +3

    நன்றி குருஜி!தங்களின் கேள்விபதில் பகுதி எங்களின் தேன்கிண்ணம்,அமுதகானம்,உங்கள் விருப்பம்,நேயர்விருப்பம் அனைத்துமாய்!🙏💚

  • @pravanya2006
    @pravanya2006 Před 2 lety

    குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏. அருமையான உதாரணத்துடன் கூடிய விளக்கங்கள். தாங்கள் எழுதிய புத்தகங்கள் மற்றும் தங்களின் பதிவுகளில் இருந்து அடியேன் சேகரித்த மகரந்தங்கள் தான் என் ஆய்வுக்கு வழிகாட்டுகிறது. 🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 Před 2 lety +1

    தங்களின் பதிவுகளில் கேள்வி பதில் பதிவுதான் அருமை.

  • @shreemadurakasi836
    @shreemadurakasi836 Před 2 lety

    குருவுக்கு குருவானாய்
    குணத்தாலே உயர்வானாய்
    நகைச்சுவையும் நுண்ணறிவும்
    சிறப்பு
    சிறிமதுரகாசி🎉...

  • @sivanponmalarsivanponmalar6244

    பாதகாதிபதி ராசி அதிபதியாக வந்தார் அதாவது சந்திரன் இருக்கும் ராசி நட்சத்திர அதிபதியாக வந்தால் என்ன பலன்

  • @kumaresandevalingam6937

    chandiran ketu serkai ,sani ketu serkai,parvai,
    oli grahangal suriyan ucham,chandiran ucham in sri sri ravishankar horoscope great
    what a golden rules in simple explanations,
    jaigurudev
    thnks for the service

  • @meswaran5129
    @meswaran5129 Před 2 lety

    வணக்கம் குருஜி லக்னாதிபதி செவ்வாய் ஆறாம் பாவத்தில் வக்ரம் ஆறாம் அதிபதி புதன் லக்கினத்தல் புதன் தரும் வலியை.. லக் னாதிபதிதாங்குமா.. செவ்வாய்.. சனி சேர்க்கை

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Před 2 lety +1

    Wow super answers with bullet examples! 👍👌

  • @megalamegala6742
    @megalamegala6742 Před 2 lety +1

    பாதகாதிபதி பற்றி தங்கள் கூறிய விளக்கம் அருமை

  • @balasubramanianmubamanian6040

    நன்றி குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety

    Thank you so much guruji.your information & explanation about all questions r super sir,மிகவும் சுவாரசியமான பதில்கள், thank you guruji

  • @kaliarumugam9177
    @kaliarumugam9177 Před 2 lety

    ஐ யா வணக்கம்

  • @jayanthiellangovan9387
    @jayanthiellangovan9387 Před 2 lety +1

    Ayya Vanakkam, As usual you’re rocking Sir. Thank you very much for your logical explanation Sir

  • @SelvaKumar-jq8pb
    @SelvaKumar-jq8pb Před 2 lety +3

    GKஐயா புத்தகங்கள்
    GKஐயா காணொளிகள்
    GK ஐயா வகுப்புகள்
    repeatu 😜🙏

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Před 2 lety

    நன்றி குருஜி 🙏

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Před 2 lety +1

    நன்றிங்க குருஜி ஐயா.....
    தெளிவாக புரியும் படியாக கதை சொல்லி விளக்கம் அருமையாக உள்ளது....
    நன்றி வணக்கம் குருஜி

    • @rishbabalu5279
      @rishbabalu5279 Před 2 lety

      ucha chevai 5 ill asthangam anaal 3,8 kku athipathi chevai thasai eppadi irukkum guruji

    • @rishbabalu5279
      @rishbabalu5279 Před 2 lety

      natchathira saramum chevai avittam guruji

  • @logupaintings
    @logupaintings Před 2 lety

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 Před 2 lety

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் விறிச்சிக லக்னதில் குரு வக்ரம் பார்வை நால்லதா 5 ல் சூரியன் சந்திரன்

  • @prakashkpm708
    @prakashkpm708 Před 2 lety

    தசா புக்தி விளக்கம் அருமை ஐயா

  • @TheShanjeevan
    @TheShanjeevan Před 2 lety +2

    ஐயா வணக்கம் முதல் கேட்கப்பட்ட கேள்வியில் இரண்டு திக் பலம் பெற்ற கிரகங்கள் சம சப்தமாக பார்த்தால் நீச பலனை தான் தருமா ஐயா🙏

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +1

    Eagerly awaiting

  • @srinivasanarayanans4045

    Asthangkam - Example sema sir . Nalla make up pootta bai amma , partha potta mathri ..... Super explanation for all questions .

  • @JothishTV
    @JothishTV Před 2 lety

    Super

  • @bhuvana43
    @bhuvana43 Před 2 lety

    உச்சம் பெற்ற பர்தா 😊

  • @perumalyogatrainer2478

    நன்றிங்க ஐயா.......வாழ்க வளமுடன் ஐயா.......

  • @manosadasivam
    @manosadasivam Před 2 lety

    Sariya answer for Dharma karmathipathi sir. Neenga genius

  • @rajasekarana6680
    @rajasekarana6680 Před 2 lety

    நன்றி அய்யா

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Před 2 lety

    Vanakkam guruji

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Před 2 lety

    In my horoscope badagapathy saturn for mesha lagna is positing in 8th house. 15 years have passed. No such struggle as specified.

  • @TheShanjeevan
    @TheShanjeevan Před 2 lety

    Thank you Guruji🙏🙏🙏

  • @arunagovindaraju7428
    @arunagovindaraju7428 Před 2 lety

    அஸ்தங்கம் இனி மறக்கவே மறக்காது குருஜி

  • @vishaltry
    @vishaltry Před 2 lety +1

    தனுஷ் லக்னம் 4-ல் குரு வர்கோத்தமம் ஆடு கறக்க பூனை குடிக்க வாழ்க்கை ஓடிட்டு இருக்கு நீச வர்கோத்தமம் நீச பங்கம் தானே?

  • @Astro.Ganesan
    @Astro.Ganesan Před 2 lety

    நீசத்தை நீசம் பார்த்தால் யோகம் என்று சொல்கிறார்கள் உண்மையா ஐயா

  • @rithurithu1462
    @rithurithu1462 Před 2 lety

    சிறப்பு ஐயா நன்றி 👍

  • @Ungaljayakumar.
    @Ungaljayakumar. Před 2 lety

    4:25

  • @vinayagaveeramuthu7115

    ஆகா என் தெய்வம் மறுபடியும் களம் இறங்கினார்

  • @namasivayams8246
    @namasivayams8246 Před 2 lety

    Amazing

  • @nithyanmg3007
    @nithyanmg3007 Před 2 lety

    உங்கள் பதிவு எப்போவும் அருமை

  • @selvalakshmypalavesapandia332

    ஐயா திருமணப் பொருத்தம் லக்கினத்திற்கு பார்ப்பதா அல்லது ராசிக்கு பார்ப்பதா. என் மகளுக்கு கன்னி லக்கனம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் . பொருத்தம் லக்கினத்திற்கு பார்ப்பதா அல்லது ராசி க்கு பார்ப்பதா. தயவு செய்து பதில் தாருங்கள்.

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Před 2 lety

    அய்யா வணக்கம்
    தன் திசை தன் புத்தி
    உங்களுடைய விளக்கம்
    நான் சனி/சனி புத்தியில்
    அனுபவத்தில் உண்மை

  • @1976kamaraj
    @1976kamaraj Před 2 lety

    nanri

  • @mohamedmusthafamohamedali4019

    குருவேசரணம்!!!💐💐💐💐

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 Před 2 lety +6

    தசா = hotel owner
    புத்தி = supplier
    அந்தரம்- cooking chef
    சாமி மரண‌மாஸ் explanation

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Před 2 lety

    குருவின் திருவடி சரணம்.

  • @kumaresandevalingam6937

    13.5.1956 birth time ,12.01am, birth place papanasam , tamilnadu sri sri ravishankar jathagam
    uchanai uchan parthal. sevai ucham guru ucham
    ulagam mulukka ashram ulladhu some times confuses

  • @kannankannan-rp5gy
    @kannankannan-rp5gy Před 2 lety

    Super ayya

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de Před 2 lety

    ஐயா குருவே சரணம்

  • @thesun2747
    @thesun2747 Před 2 lety +1

    ஐயா. ஜெயலலிதா அம்மையாருக்கு லக்னாதிபதி புதன் அஸ்தங்கம் ஆகி உள்ளது. ஆனால் அவர் அரசியாக தமிழகத்தை ஆட்சி செய்துள்ளாரே. சுபகிரக தொடர்பு அஸ்தங்க நிவர்த்தி என்று யான் கருதுகிறேன். தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 Před 2 lety

    Sani sukran serkkai patri video podungal ayya , nandri

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +1

    🤩🤩🤩

  • @vinayagarayyanarvinayagart6765

    Guru vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru kelvi padhil pottu rompa naal achu guruve

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 Před 2 lety

    குருவேசரணம்

  • @90கிட்ஸ்
    @90கிட்ஸ் Před 2 lety

    🙏🙏🙏

  • @SriRam-hd3tj
    @SriRam-hd3tj Před 2 lety

    Kumba
    Lagnam
    Vargothamam
    What is result

  • @nithyanmg3007
    @nithyanmg3007 Před 2 lety

    அடுத்த பதிவு போடுங்க Please

  • @baalakrishna4687
    @baalakrishna4687 Před 2 lety

    குருவடி சரணம் திருவடி சரணம்!!!

  • @ambikas1015
    @ambikas1015 Před 2 lety

    ஐயா குரு சந்திரன் சனி மூன்றும் முறையே அஸ்வினி மகம் மூலம் நட்சத்திரத்தில் இருந்து லக்னாதிபதி 12ல் இருந்ததால் சன்யாச யோகமா

  • @user-zq4ky7ir5z
    @user-zq4ky7ir5z Před 2 lety

    ஐயா வணக்கம் ஏழில் சுக்கிரன் இருந்தால் நல்லதா கெட்டதா அய்யா களத்திர பாவத்தை பற்றி கூற முடியுமா

  • @astrologyempireshankar3449

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சார் 🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Před 2 lety

    👌👍

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 Před 2 lety

    👌👌👍👍🌷🌸

  • @VinothKumar-dq7dy
    @VinothKumar-dq7dy Před 2 lety

    நவ கிரகங்களை மனிதன் வெல்ல முடியுமா?

  • @kasthurimurugasamy3387

    எட்டில் அஸ்தங்கம் அடைந்த கிரகம்
    அந்த பாவத்தின் பலனை தடுக்குமா
    நன்றி

  • @parvathymurugesan4495
    @parvathymurugesan4495 Před 2 lety

    12-ல் கேது இருந்தால் மறு பிறவி இல்லையா?

  • @malarsankavi4789
    @malarsankavi4789 Před 2 lety

    Thank you sir🙏🙏🙏💐💐💐💐💐

  • @hemalathasaravanan7599
    @hemalathasaravanan7599 Před 2 lety +1

    ஐயா எனக்கு உங்களோட புக்குகள் வாங்கணும் அதை எங்க வாங்கணும் சார்

    • @gkastrosystem5231
      @gkastrosystem5231  Před 2 lety

      Contact 9842220906

    • @vinayagk7anujan
      @vinayagk7anujan Před 2 lety

      @@gkastrosystem5231 சாமி நாம் செய்யும் நற் கர்ம வினை தீய கர்ம வினை பொருத்தே அடுத்த பிறவி அமையும் எனில்
      சொர்க்கம் நரகம் எதற்காக?
      நல்லது செய்பவன் சொர்க்க பிராப்தி அனுபவிக்கும் பட்சத்தில் நற்கர்மா பலன் கிடைத்துவிடும்
      தீய கர்ம புரிபவர்கள் தண்டனை நரகத்தில் வழங்கப்படும் எனில்
      அடுத்த பிறவி எதற்காக?
      அப்படி என்றால் சொர்க்க வாசல் நரக வாயில் எதற்காக?

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 2 lety

    sir I get IAS or IPS officer job pasciple in 2022-23 batch, marriage delay, own agriculture land which time 4-8-1992,8.46 PM, Erode Swathi nakthiram

  • @megalamegala6742
    @megalamegala6742 Před 2 lety +1

    கேள்வி கேக்கற அம்மா ஏன் தடுமாறிங்க. தெளிவாக கேக்கவும்.

  • @saisuryhaagency8418
    @saisuryhaagency8418 Před 2 lety +1

    முதலில் பார்த்தது சென்னை ராஜா சேகர்

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Před 2 lety

    🙏

  • @aathiselvalakshimimahal3559

    🙏🙏🙏🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏