😲😱1300 வருடம் பழைமையான குன்றுஆண்டார் 108 கல் தூன் மண்டபம் தற்போதைய நிலை

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • 1300 வருடம் பழைமையான குன்றுஆண்டார் 108 கல் தூன் மண்டபம் தற்போதைய நிலை. இடம் புதுக்கோட்டை கீரனூர் இருந்து 18km தொலைவில் அமைந்துள்ளது இந்த குன்றுஆண்டார் ஊர் #oldtemple #history #sivan #solas #historychannel #புதுக்கோட்டை ##mutharaiyar_history #முத்தரையர் #nandivarman #பல்லவரகள் #கீரனூர் #குன்றுஆண்டார்கோவில் #குடவரைகோவில் #verryoldtempul #historical #historicalfacts #historychannel #historylovers

Komentáře • 51

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik Před 3 měsíci

    மிக மிக அருமை

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před měsícem

    Nice

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Před 5 měsíci +3

    அருமை தம்பில்கள் வாழ்த்துக்கள். தமிழன் தமிழ் நாட்டை ஆண்டு இருந்தால் இன் நிலை வந்திருக்குமா. கவலையாக உள்ளது. இனியாவது தமிழனை ஆள வையுங்கள் தமிழ் நாட்டை. நான் ஈழத் தமிழன்

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Před 4 měsíci +1

    Om Nama Shivaya

  • @kooramvaradarajan
    @kooramvaradarajan Před 3 měsíci +1

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před měsícem

    Kadamai ethu kadamai✨️✨️✨️😴🙏

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 5 měsíci +4

    இந்த கோயில் எவ்வளவு ஒரு பொக்கிஷம் தெரியுமா

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik Před 3 měsíci +2

    மிக அருமை நம் குழந்தைகளை விடுமுறை நாள்கள் கோயில்கள் கண்டிப்பாக அலைத்து செல்லுங்கள் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்கை கோயில்கள் சிற்பம் தூண்கள் பார்பதற்க்கு இரண்டு கண்கள் பத்தாது குழந்தைகள் கோயில்களைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவரை விளக்கமாக கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்க வளமுடன்

    • @kannanm763
      @kannanm763 Před měsícem

      சூப்பர் அண்ணா

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před měsícem

    Great work keep it up and God bless you and your channel 🙏

  • @Attilahun27
    @Attilahun27 Před 5 měsíci +6

    இக்கோயில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது இப்போது தான் துறையால் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது முன்னர் இவை இடிந்த நிலையில் இருந்தது 2021ல் தான் இது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வந்தது

  • @priyankas2357
    @priyankas2357 Před 5 měsíci +3

    சகோதரர் நம் உறவினர்களும் நம் முன்னோர்களும் அது வந்து வழிபட்ட ஸ்தலம் அப்படி இருக்கும் பொழுது இந்த இடத்தில் எத்தனை ஒரு காலடிகள் எல்லாம் பட்டிருக்கும் அது வந்து ஒரு புனிதமான இடம் சகோதரரே அப்படி இருக்கும்பொழுது கால நீயே நீங்கள் வெளியில் கட்டி விட்டு போயிருந்திருக்கலாம் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும் ஒரு ஆலயங்களில் வந்து தெய்வம் இருக்கிறதோ இல்லையோ இருந்தாலும் அது வந்து நம் முன்னோர்கள் ஆலயம் என்று வழிபட்டுக் கொண்டிருந்த இடம் அதனால் தான் சொல்கிறேன் இது தவறாசொல்லி இருந்தால் தாங்கள் மன்னித்து விடுங்கள்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 5 měsíci +1

    Sonice and beautiful temple❤❤

  • @kooramvaradarajan
    @kooramvaradarajan Před 3 měsíci +1

    என்ன செய்து கொண்டிருக்கிறது தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை கள்

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 4 měsíci +1

    ஊர் பெயரே தற்போது குன்று ஆண்டார் கோவில் மருவி குன்னண்டார்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது

  • @MURUGES__EDITTER
    @MURUGES__EDITTER Před 5 měsíci +1

    அருமையான பதிவு 🎉

  • @vineethavinee6928
    @vineethavinee6928 Před 3 měsíci

    Very nice temple

  • @umamageshwari231
    @umamageshwari231 Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před měsícem

    1300 years 😢😮! 3000 years old minimum Ayya 🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 5 měsíci

    Ur blessed one to see beautiful all 3000year old temple❤❤❤God blessu❤❤dear thambi❤❤

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Před 4 měsíci

    Arumai brother nandri

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Před 5 měsíci

    🙏🏻Brother siper, 1300 years old temple you are blessed to see this. The people of this place the people who left this place should take efforts to develop this place. Its will be a Siteseeing pleasant place. Can be visited by many. Government should take efforts to develop and maintain this.

  • @NandhiniVasu-trichy
    @NandhiniVasu-trichy Před 5 měsíci +1

    Samipathil than entha kovilukku senrom. avvalavu alagana kovil.kerparatru kitakirathu entha kovilai puthipikka vendom.
    🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 5 měsíci +1

    Entha raja
    Evvalavu
    Kashtapattu
    Kattinaroo
    Yar
    Arivar❤❤

  • @pandiyarajanyadav9255
    @pandiyarajanyadav9255 Před 5 měsíci

    ராஜா,,,சூப்ர்

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před 5 měsíci +1

    Arumayana pathivu bro
    Bus vasathi ullatha.

  • @sivanamma2901
    @sivanamma2901 Před 5 měsíci

    Super pa

  • @samykumar7731
    @samykumar7731 Před 2 měsíci

    Enga vamsam

  • @priyankas2357
    @priyankas2357 Před 5 měsíci +1

    நெஞ்சம் பதப்பதைக்கின்றது காலணி வெளியிலேயே கட்டி விட்டு நீங்கள் உள்ளே சென்று இருக்கலாம் தயவுசெய்து கோயில்களை சிற்பம் இருக்கிறதோ இல்லையோ காலனி அணிந்து கொண்டு உள்ளே செல்லாதீர்கள்
    இடத்தில் வந்து எவ்வளவோ தெய்வங்களை வைத்து அவங்கா வழிபட்டிருக்கலாம் அந்தா இடத்தில் நீங்கள் ஷாலினியுடன் இதை பார்க்கும் பொழுது எனக்கு கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்துவிட்டது ஆலங்களையும் ஏன் இப்படி வந்து பராமரிப்பு இல்லாமல் விட்டீர்கள் என்று புரியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kalpanamahar22
    @kalpanamahar22 Před 5 měsíci

    🎉🎉

  • @saikumarkhan
    @saikumarkhan Před 5 měsíci +2

    😥😥😥😥🙏🏿🙏🏿

  • @chidaaxis828
    @chidaaxis828 Před 5 měsíci

    Super anna

  • @user-cw9lk4gr6x
    @user-cw9lk4gr6x Před měsícem

    அரசியல்வாதி கண்டு கெள்ளமட்டாங்கா அவங்களுக்கு பணம்தான்மூக்கியம்

  • @dandocus160
    @dandocus160 Před 5 měsíci +1

    please give the full address of each temple you visit with a google location sethu

    • @rajadurai8067
      @rajadurai8067 Před měsícem

      புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இந்த ஊருக்கு பேருந்துகள் உள்ளன.கார் மூலம் தஞ்சாவூர் ல் இருந்து போக கந்தர்வகோட்டையில் இருந்து சாலை உள்ளது.தஞ்சை திருச்சி சாலையில் செங்கிப்பட்டியில் இருந்தும் இந்த ஊருக்கு சாலை உள்ளது.

  • @jijukumar870
    @jijukumar870 Před 5 měsíci

    Wish archeology department reconstruct the 108pillar mandapam and renovate the whole temple complex

  • @hss3575
    @hss3575 Před 5 měsíci

    Kovilukkul sellum pothu kalaniyai veliye vittu sellungal Thani

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 5 měsíci

    Thambi pudukottaila thenimalai murugan erukku❤❤I wrote thala varalaru to this theni malai murugan❤❤please put video to this thenimalai murugan❤❤

  • @vigneshj641
    @vigneshj641 Před 5 měsíci

    Super

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 5 měsíci

    Roombha azhghana temple thambi❤❤

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 Před 5 měsíci +1

    Eraivan kappanaka

  • @priyankas2357
    @priyankas2357 Před 5 měsíci +1

    சகோதரரே திருக்குன்றம் இல்லை திருக்கழுகுன்றம்

  • @user-ey5bv2qc5q
    @user-ey5bv2qc5q Před 5 měsíci +1

    Modi Annamalai cm

  • @lungiboy8345
    @lungiboy8345 Před 5 měsíci +10

    கண்ணீர் வருகிறது .திராவிட ஆட்சிகள் ஆலங்களை அழித்து விட்டது இதுகாவது அண்ணாமலைக்கு மோடி ஆதரவு தாமரைக்கு வாக்களிப்போம்.இந்துகள் சிவாசாரிகள் ஓன்று படனும். தம்பி நன்றி.

    • @kannanm763
      @kannanm763 Před měsícem

      உண்மையான பதிவு தான் இந்துக்கள் ஒற்றுமை உள்ள காரணத்தால்

    • @sivasaravanan7780
      @sivasaravanan7780 Před 22 dny

      திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் கோயில்களை அழிய விட்ட தமிழக இந்துக்கள் இன்றும்கூட விழிப்புணர்வு பெறவில்லை!

  • @palanisekar3374
    @palanisekar3374 Před 5 měsíci

    புதுக்கட்சி மாவட்டத்தில் பல குயில்கள் நிலை இப்படித்தான் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. அறநிலையத்துறை என்ன புடுங்கறானுங்கன்னே தெரியல்ல.